कारिका ८५காரிகா 85 / १००100
प्राप्य सर्वज्ञतां कृत्स्नां ब्राह्मण्यं पदमद्वयम् ।
अनापन्नादिमध्यान्तं किमतः परमीहते ॥ ८५ ॥ப்ராப்ய ஸர்வஜ்ஞதாம் க்ருத்ஸ்நாம் ப்3ராஹ்மண்யம் பத3மத்3வயம் ।
அநாபந்நாதி3மத்4யாந்தம் கிமத꞉ பரமீஹதே ॥ 85 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - कृत्स्नां, सर्वज्ञतां प्राप्य अनापन्नादिमध्यान्तम् अद्वयं ब्राह्मण्यं पदम् अतः परं किम् ईहते?காரிகா அந்வய꞉ - க்ருத்ஸ்நாம், ஸர்வஜ்ஞதாம் ப்ராப்ய அநாபந்நாதி3மத்4யாந்தம் அத்3வயம் ப்3ராஹ்மண்யம் பத3ம் அத꞉ பரம் கிம் ஈஹதே?
प्राप्य एतां यथोक्तां कृत्स्नां समस्तां सर्वज्ञतां ब्राह्मण्यं पदम् ‘स ब्राह्मणः’ (बृ. उ. ३ । ८ । १०) ‘एष नित्यो महिमा ब्राह्मणस्य’ (बृ. उ. ४ । ४ । २३) इति श्रुतेः । अनापन्नादिमध्यान्तम् आदिमध्यान्ताः उत्पत्तिस्थितिलयाः अनापन्ना अप्राप्ता यस्य अद्वयस्य पदस्य न विद्यन्ते, तत् अनापन्नादिमध्यान्तं ब्राह्मण्यं पदम् । तदेव प्राप्य लब्ध्वा किमतः परमस्मादात्मलाभादूर्ध्वम् ईहते चेष्टते, निष्प्रयोजनमित्यर्थः । ‘नैव तस्य कृतेनार्थः’ (भ. गी. ३ । १८) इत्यादिस्मृतेः ॥ ८५ ॥ப்ராப்ய ஏதாம் யதோ2க்தாம் க்ருத்ஸ்நாம் ஸமஸ்தாம் ஸர்வஜ்ஞதாம் ப்3ராஹ்மண்யம் பத3ம் ‘ஸ ப்3ராஹ்மண꞉’ (ப்3ரு. உ. 3 । 8 । 10) ‘ஏஷ நித்யோ மஹிமா ப்3ராஹ்மணஸ்ய’ (ப்3ரு. உ. 4 । 4 । 23) இதி ஶ்ருதே꞉ । அநாபந்நாதி3மத்4யாந்தம் ஆதி3மத்4யாந்தா꞉ உத்பத்திஸ்தி2திலயா꞉ அநாபந்நா அப்ராப்தா யஸ்ய அத்3வயஸ்ய பத3ஸ்ய ந வித்3யந்தே, தத் அநாபந்நாதி3மத்4யாந்தம் ப்3ராஹ்மண்யம் பத3ம் । ததே3வ ப்ராப்ய லப்3த்4வா கிமத꞉ பரமஸ்மாதா3த்மலாபா4தூ3ர்த்4வம் ஈஹதே சேஷ்டதே, நிஷ்ப்ரயோஜநமித்யர்த2꞉ । ‘நைவ தஸ்ய க்ருதேநார்த2꞉’ (ப4. கீ3. 3 । 18) இத்யாதி3ஸ்ம்ருதே꞉ ॥ 85 ॥
காரிகா அர்த்தம் - இவ்வாறு பூர்ண சர்வக்ஞத்வமாயும், ஆதி மத்தியம அந்தமில்லாத அத்விதீய பிராஹ்மண்ய பதத்தை அடைந்தபின் எதைச் செய்ய விரும்புவான்.
(ச.பா) இவ்வாறு முற்கூறப்பட்ட முழுமையான பிராஹ்மண்ய பதத்தை அடைந்து, அதாவது “स ब्राह्मणः” (அவன் பிராஹ்மணன்), “एष नित्यो महिमा ब्राह्मणस्य” (ஏஷ நித்யோ மஹிமா ப்ராஹ்மணஸ்ய = அந்த பிராஹ்மணத்தின் நித்யமஹிமை) என்பது முதலிய ஸ்ருதி வாக்கியங்களை அனுசரித்து பிராஹ்மண்ய பதத்தை அடைந்து ஆதிமத்யம, அந்தா அதாவது உத்பத்தி ஸ்திதி லயமற்ற பிராஹ்மண்ய பதத்தை அடைந்து, அதன்பின் அதாவது ஆத்ம லாபத்தைக் காட்டிலும், வேறு எந்த ஒரு பிரயோஜனமும் இல்லாத பொழுது எதைச் செய்வான்? பிரயோஜனம் அற்றது என்பது பொருள். “नैव तस्य कृतेनार्थः” (நைவ தஸ்ய கிருதேனார்த்த:) = அவனுக்கு எந்த காரியத்தினாலும் பிரயோஜனமில்லை) முதலிய ஸ்மிருதி வாக்கியங்களால் அறிகிறோம்.