कारिका ८४காரிகா 84 / १००100
कोट्यश्चतस्र एतास्तु ग्रहैर्यासां सदावृतः ।
भगवानाभिरस्पृष्टो येन दृष्टः स सर्वदृक् ॥ ८४ ॥கோட்யஶ்சதஸ்ர ஏதாஸ்து க்3ரஹைர்யாஸாம் ஸதா3வ்ருத꞉ ।
ப4க3வாநாபி4ரஸ்ப்ருஷ்டோ யேந த்3ருஷ்ட꞉ ஸ ஸர்வத்3ருக் ॥ 84 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - एताः चतस्रः कोटः यासां ग्रहैः सदा आवृतः येन आभिः अस्पृष्टः भगवान् दृष्टः सः सर्वदृक् ॥காரிகா அந்வய꞉ - ஏதா꞉ சதஸ்ர꞉ கோட꞉ யாஸாம் க்3ரஹை꞉ ஸதா3 ஆவ்ருத꞉ யேந ஆபி4꞉ அஸ்ப்ருஷ்ட꞉ ப4க3வாந் த்3ருஷ்ட꞉ ஸ꞉ ஸர்வத்3ருக் ॥
कोट्यः प्रावादुकशास्त्रनिर्णयान्ताः एताः उक्ता अस्ति नास्तीत्याद्याः चतस्रः, यासां कोटीनां ग्रहैः ग्रहणैः उपलब्धिनिश्चयैः सदा सर्वदा आवृतः आच्छादितः तेषामेव प्रावादुकानां यः, स भगवान् आभिः अस्ति नास्तीत्यादिकोटिभिः चतसृभिरपि अस्पृष्टः अस्त्यादिविकल्पनावर्जित इत्येतत् । येन मुनिना दृष्टो ज्ञातः वेदान्तेष्वौपनिषदः पुरुषः, स सर्वदृक् सर्वज्ञः ; परमार्थपण्डित इत्यर्थः ॥கோட்ய꞉ ப்ராவாது3கஶாஸ்த்ரநிர்ணயாந்தா꞉ ஏதா꞉ உக்தா அஸ்தி நாஸ்தீத்யாத்3யா꞉ சதஸ்ர꞉, யாஸாம் கோடீநாம் க்3ரஹை꞉ க்3ரஹணை꞉ உபலப்3தி4நிஶ்சயை꞉ ஸதா3 ஸர்வதா3 ஆவ்ருத꞉ ஆச்சா2தி3த꞉ தேஷாமேவ ப்ராவாது3காநாம் ய꞉, ஸ ப4க3வாந் ஆபி4꞉ அஸ்தி நாஸ்தீத்யாதி3கோடிபி4꞉ சதஸ்ருபி4ரபி அஸ்ப்ருஷ்ட꞉ அஸ்த்யாதி3விகல்பநாவர்ஜித இத்யேதத் । யேந முநிநா த்3ருஷ்டோ ஜ்ஞாத꞉ வேதா3ந்தேஷ்வௌபநிஷத3꞉ புருஷ꞉, ஸ ஸர்வத்3ருக் ஸர்வஜ்ஞ꞉ ; பரமார்த2பண்டி3த இத்யர்த2꞉ ॥
காரிகா அர்த்தம் - எவைகளின் அபினிவேசத்தால் ஆத்மா எப்பொழுதும் மறைக்கப்பட்டுள்ளதோ அவைகள் இந்த நான்கு கோடிகள் (வாத முடிவுகள்). அவைகளால் தீண்டப்படாத ஆத்மாவை எவன் பார்க்கிறானோ அவன் சர்வக்ஞன்.
(ச.பா) வாதத்திறம் படைத்த பேச்சில் வல்லுணர்களான இந்த சாஸ்திரக்காரர்களால் நிர்ணயம் செய்யப்பட்ட அஸ்தி நாஸ்தி முதலிய நான்கு கோடிகள் உள்ளன. இந்தக் கோடிகளைக் கிரஹித்து அதாவது பிரதிவாதிகள் இந்த உபலப்தியால் கிடைத்த நிச்சயத்தால் அந்த பகவான் (ஆத்மா) எப்பொழுதும் மறைக்கிறது. எந்த மனனசீலனானவன் அஸ்தி, நாஸ்தி முதலிய நான்கு கோடிகளால் தீண்டப்படாமல் இருக்கும் ஆத்மாவைக் காண்கின்றானோ அஹ்ன் வேதாந்தங்களாகிய உபநிஷத்துக்களில் விளக்கப்படும் பரம புருஷனைப் பார்க்கிறானோ அவன் பரமார்த்த பண்டிதன்(சர்வக்ஞன் ஆவான்)