कारिका ८३காரிகா 83 / १००100
अस्ति नास्त्यस्ति नास्तीति नास्ति नास्तीति वा पुनः ।
चलस्थिरोभयाभावैरावृणोत्येव बालिशः ॥ ८३ ॥அஸ்தி நாஸ்த்யஸ்தி நாஸ்தீதி நாஸ்தி நாஸ்தீதி வா புந꞉ ।
சலஸ்தி2ரோப4யாபா4வைராவ்ருணோத்யேவ பா3லிஶ꞉ ॥ 83 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - बालिशः अस्ति नास्ति अस्ति नास्तीति पुनः नास्ति नास्तीति वा चलः स्थिरः उभयाभावै आवृणोत्येव ॥காரிகா அந்வய꞉ - பா3லிஶ꞉ அஸ்தி நாஸ்தி அஸ்தி நாஸ்தீதி புந꞉ நாஸ்தி நாஸ்தீதி வா சல꞉ ஸ்தி2ர꞉ உப4யாபா4வை ஆவ்ருணோத்யேவ ॥
अस्तीति । अस्त्यात्मेति कश्चिद्वादी प्रतिपद्यते । नास्तीत्यपरो वैनाशिकः । अस्ति नास्तीत्यपरोऽर्धवैनाशिकः सदसद्वादी दिग्वासाः । नास्ति नास्तीत्यत्यन्तशून्यवादी । तत्रास्तिभावश्चलः, घटाद्यनित्यविलक्षणत्वात् । नास्तिभावः स्थिरः, सदाविशेषत्वात् । उभयं चलस्थिरविषयत्वात् सदसद्भावः । अभावोऽत्यन्ताभावः ।அஸ்தீதி । அஸ்த்யாத்மேதி கஶ்சித்3வாதீ3 ப்ரதிபத்3யதே । நாஸ்தீத்யபரோ வைநாஶிக꞉ । அஸ்தி நாஸ்தீத்யபரோ(அ)ர்த4வைநாஶிக꞉ ஸத3ஸத்3வாதீ3 தி3க்3வாஸா꞉ । நாஸ்தி நாஸ்தீத்யத்யந்தஶூந்யவாதீ3 । தத்ராஸ்திபா4வஶ்சல꞉, க4டாத்3யநித்யவிலக்ஷணத்வாத் । நாஸ்திபா4வ꞉ ஸ்தி2ர꞉, ஸதா3விஶேஷத்வாத் । உப4யம் சலஸ்தி2ரவிஷயத்வாத் ஸத3ஸத்3பா4வ꞉ । அபா4வோ(அ)த்யந்தாபா4வ꞉ ।
प्रकारचतुष्टयस्यापि तैरेतैश्चलस्थिरोभयाभावैः सदसदादिवादी सर्वोऽपि भगवन्तमावृणोत्येव बालिशोऽविवेकी । यद्यपि पण्डितो बालिश एव परमार्थतत्त्वानवबोधात् , किमु स्वभावमूढो जन इत्यभिप्रायः ॥ ८३ ॥ப்ரகாரசதுஷ்டயஸ்யாபி தைரேதைஶ்சலஸ்தி2ரோப4யாபா4வை꞉ ஸத3ஸதா3தி3வாதீ3 ஸர்வோ(அ)பி ப4க3வந்தமாவ்ருணோத்யேவ பா3லிஶோ(அ)விவேகீ । யத்3யபி பண்டி3தோ பா3லிஶ ஏவ பரமார்த2தத்த்வாநவபோ3தா4த் , கிமு ஸ்வபா4வமூடோ4 ஜந இத்யபி4ப்ராய꞉ ॥ 83 ॥
कीदृक्पुनः परमार्थतत्त्वम् , यदवबोधादबालिशः पण्डितो भवतीत्याह —கீத்3ருக்புந꞉ பரமார்த2தத்த்வம் , யத3வபோ3தா4த3பா3லிஶ꞉ பண்டி3தோ ப4வதீத்யாஹ —
காரிகா அர்த்தம் - ஆத்மா இருக்கிறது, இல்லை, இருக்கிறது இல்லை, இல்லை இல்லை என்று இவ்வாறு கிரமமாக சலம், ஸ்திரம், இரண்டு ரூபமும், அபாவரூபம் என்ற (நான்கு) கோடிகளால் (அபிப்ராயத்தால்) மூடர்கள் பரமாத்மாவை மறைக்கிறார்கள்.
(ச.பா) ஒரு வாதி ஆத்மா இருக்கிறது என்கிறான். வேறு வைநாசிகவாதி இல்லை என்கிறான். மூன்றாவதாக அர்த்த வைநாசிக சதசத்வாதி திகம்பரர் கூறுகிறார்கள் இருக்கிறது இல்லாமலும் இருக்கிறது என்று. அவ்வாறே அத்யந்த சூன்யவாதிகள் இல்லவே இல்லை என்கிறார்கள். இதில் அஸ்தி(இருக்கிறது) என்ற பாவம் சலமானது. ஏனெனில் கடம் முதலிய அநித்திய பதார்த்தத்தைக் காட்டிலும் வேறானது. எப்பொழுதும் அவிசேஷ ரூபமாய் இருப்பதால் “ஸ்திரம்” ஆகும். சலம், ஸ்திரம் விஷயமாக இருப்பதால் சதசத்பாவம் உபயரூபமாகும், அவ்வாறே அபாவமானது அத்யந்த அபாவரூபமாகும்.
(ச.பா) இந்த சலம், ஸ்திரம், சலஸ்திரம், அபாவரூபம் ஆகிய இந்த நான்கு வகையான பாவங்களால் எல்லா விவேகமற்ற சதசத் முதலிய வாதிகணங்களாகிய மூடர்கள் பகவானை மறைக்கின்றார்கள், அவர்கள் பண்டிதர்களாய் இருந்தாலும் பரமார்த்த தத்துவத்தின் ஞானம் இன்மையால் மூடர்களே, ஆகையால் இவ்வாறு இருக்கும் பொழுது மூடர்களுடைய ஸ்வபாவத்தைப்பற்றி என்ன கூறுவது? என்பது அபிப்பிராயம்.
(ச.பா) (அகை) - மேலும் அந்த பரமார்த்த தத்துவம் எத்தகையது? என்றும் எதை அறிவதால் பண்டிதன் மூடனாய் இருந்தாலும், உண்மையான பண்டிதன் ஆவான் என்பதைக் கூறுகிறார்-