कारिका ८२காரிகா 82 / १००100
सुखमाव्रियते नित्यं दुःखं विव्रियते सदा ।
यस्य कस्य च धर्मस्य ग्रहेण भगवानसौ ॥ ८२ ॥ஸுக2மாவ்ரியதே நித்யம் து3꞉க2ம் விவ்ரியதே ஸதா3 ।
யஸ்ய கஸ்ய ச த4ர்மஸ்ய க்3ரஹேண ப4க3வாநஸௌ ॥ 82 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - असौ भगवान् यस्य कस्य च धर्मस्य ग्रहेण नित्यं सुखम् आव्रियते सदा दुःखं विव्रियते ॥காரிகா அந்வய꞉ - அஸௌ ப4க3வாந் யஸ்ய கஸ்ய ச த4ர்மஸ்ய க்3ரஹேண நித்யம் ஸுக2ம் ஆவ்ரியதே ஸதா3 து3꞉க2ம் விவ்ரியதே ॥
यस्मात् यस्य कस्यचित् द्वयवस्तुनो धर्मस्य ग्रहेण ग्रहणावेशेन मिथ्याभिनिविष्टतया सुखमाव्रियते अनायासेन आच्छाद्यत इत्यर्थः । द्वयोपलब्धिनिमित्तं हि तत्रावरणं न यत्नान्तरमपेक्षते । दुःखं च विव्रियते प्रकटीक्रियते, परमार्थज्ञानस्य दुर्लभत्वात् । भगवानसौ आत्माद्वयो देव इत्यर्थः । अतो वेदान्तैराचार्यैश्च बहुश उच्यमानोऽपि नैव ज्ञातुं शक्य इत्यर्थः, ‘आश्चर्यो वक्ता कुशलोऽस्य लब्धा’ (क. उ. १ । २ । ७) इति श्रुतेः ॥யஸ்மாத் யஸ்ய கஸ்யசித் த்3வயவஸ்துநோ த4ர்மஸ்ய க்3ரஹேண க்3ரஹணாவேஶேந மித்2யாபி4நிவிஷ்டதயா ஸுக2மாவ்ரியதே அநாயாஸேந ஆச்சா2த்3யத இத்யர்த2꞉ । த்3வயோபலப்3தி4நிமித்தம் ஹி தத்ராவரணம் ந யத்நாந்தரமபேக்ஷதே । து3꞉க2ம் ச விவ்ரியதே ப்ரகடீக்ரியதே, பரமார்த2ஜ்ஞாநஸ்ய து3ர்லப4த்வாத் । ப4க3வாநஸௌ ஆத்மாத்3வயோ தே3வ இத்யர்த2꞉ । அதோ வேதா3ந்தைராசார்யைஶ்ச ப3ஹுஶ உச்யமாநோ(அ)பி நைவ ஜ்ஞாதும் ஶக்ய இத்யர்த2꞉, ‘ஆஶ்சர்யோ வக்தா குஶலோ(அ)ஸ்ய லப்3தா4’ (க. உ. 1 । 2 । 7) இதி ஶ்ருதே꞉ ॥
अस्ति नास्तीत्यादि सूक्ष्मविषया अपि पण्डितानां ग्रहाः भगवतः परमात्मन आवरणा एव ; किमुत मूढजनानां बुद्धिलक्षणा इत्येवमर्थं प्रदर्शयन्नाह —அஸ்தி நாஸ்தீத்யாதி3 ஸூக்ஷ்மவிஷயா அபி பண்டி3தாநாம் க்3ரஹா꞉ ப4க3வத꞉ பரமாத்மந ஆவரணா ஏவ ; கிமுத மூட4ஜநாநாம் பு3த்3தி4லக்ஷணா இத்யேவமர்த2ம் ப்ரத3ர்ஶயந்நாஹ —
காரிகா அர்த்தம் - இந்த ஆத்ம தேவன் எனப்படும் பகவான் (தன்னைத்தவிர) ஏதோ ஒரு இரண்டாவது வஸ்துவை பற்றும் பொய்யான அபிநிவேசத்தால் சாஸ்வதமான சுகத்தை மறைத்து எப்பொழுதும் துக்கத்தை பிரகடனம் செய்கிறான்.
(ச.பா) இந்த ஆத்ம தேவன் எனப்படும் பகவான் (தன்னைத்தவிர) ஏதோ ஒரு இரண்டாவது வஸ்துவைப் பற்றும் ஆவேசத்தால். இத்தகைய பொய்யான அபினிவேசத்தால் சுகமானது மூடப்படுகிறது. அதாவது அநாயாசமாக மூடப்படுகிறது என்பது பொருள். துவைத உபலப்தியின் பொருட்டு அங்கு ஆவரணம் வேறு யத்தனத்தை ஆபேக்ஷிப்பது இல்லை. பரமார்த்த ஞானம் துர்லபமாய் இருப்பதால் துக்கரூபமாய் பிரகடனம் செய்கிறது. ஆகையால் வேதாந்த ஆசாரியர்களால் அநேக விதமாக நிருபணம் செய்தும் அதை அறிய முடியாது என்பது பொருள் “आश्चर्यो वक्ताकुशलोेस्य लब्धा” (ஆச்சர்யோ வக்தா குசலோஅஸ்ய லப்தா = இதை வர்ணிக்கும் ஆசாரியர் ஆச்சரியரூபம், அவ்வாறே அதை கிரஹணம் செய்பவன் நிபுணபுருஷன்) என்று சுருதி வாக்கியத்தால் சித்திக்கிறது.
(ச.பா) (அை.க) - ஆத்மா என்று ஒன்று இருக்கிறது அல்லது இல்லை என்று மிக சூக்ஷ்ம விஷயங்களை விவாதித்து பரீக்ஷித்து வாதிடும் பண்டிதர்களின் ஆக்ரஹம் கூட அந்த பகவானான பரமாத்மாவை மறைக்கும் ஆவரணமாகும். பண்டிதர்களின் நிலையே இவ்வாறானால், சாமான்ய லௌகிக புத்தியை உடைய பாமரர்களைப்பற்றிக் கூறுவதற்கு என்ன இருக்கிறது என்று காண்பித்துக் கூறுகிறார்.