अद्वैतभारती
कारिका ८१காரிகா 81 / १००100

अजमनिद्रमस्वप्नं प्रभातं भवति स्वयम् ।
सकृद्विभातो ह्येवैष धर्मो धातुस्वभावतः ॥ ८१ ॥
அஜமநித்3ரமஸ்வப்நம் ப்ரபா4தம் ப4வதி ஸ்வயம் ।
ஸக்ருத்3விபா4தோ ஹ்யேவைஷ த4ர்மோ தா4துஸ்வபா4வத꞉ ॥ 81 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - अजम् अनिद्रम् अस्वप्नं स्वयं प्रभातं भवति एषः धर्मः धातुस्वभावतः सकृद्विभातः हि ।காரிகா அந்வய꞉ - அஜம் அநித்3ரம் அஸ்வப்நம் ஸ்வயம் ப்ரபா4தம் ப4வதி ஏஷ꞉ த4ர்ம꞉ தா4துஸ்வபா4வத꞉ ஸக்ருத்3விபா4த꞉ ஹி ।
स्वयमेव तत् प्रभातं भवति न आदित्याद्यपेक्षम् ; स्वयं ज्योतिःस्वभावमित्यर्थः । सकृद्विभातः सदैव विभात इत्येतत् । एषः एवंलक्षणः आत्माख्यो धर्मः धातुस्वभावतः वस्तुस्वभावत इत्यर्थः ॥ஸ்வயமேவ தத் ப்ரபா4தம் ப4வதி ந ஆதி3த்யாத்3யபேக்ஷம் ; ஸ்வயம் ஜ்யோதி꞉ஸ்வபா4வமித்யர்த2꞉ । ஸக்ருத்3விபா4த꞉ ஸதை3வ விபா4த இத்யேதத் । ஏஷ꞉ ஏவம்லக்ஷண꞉ ஆத்மாக்2யோ த4ர்ம꞉ தா4துஸ்வபா4வத꞉ வஸ்துஸ்வபா4வத இத்யர்த2꞉ ॥
एवं बहुश उच्यमानमपि परमार्थतत्त्वं कस्माल्लौकिकैर्न गृह्यत इत्युच्यते —ஏவம் ப3ஹுஶ உச்யமாநமபி பரமார்த2தத்த்வம் கஸ்மால்லௌகிகைர்ந க்3ருஹ்யத இத்யுச்யதே —
காரிகா அர்த்தம் - அது அஜம், அநித்ரம், அஸ்வப்னம் மேலும் ஸ்வயம் பிரகாசம். அது (ஆத்மா எனப்படும்) தர்மம் தன்னுடைய வஸ்து ஸ்வபாவத்தால் நித்யம் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது.
(ச.பா) அது ஸ்வயமாய் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. சூரியன் முதலியவைகளை அபேக்ஷித்து அல்ல. அது ஸ்வயம்பிரகாச ஸ்வபாவம். இந்த லக்ஷணமுடைய ஆத்மா எனப்படும் தர்மம் வஸ்துஸ்வபாவத்தால் அது எப்பொழுதும் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது.
(ச.பா) (அகை) - இவ்வாறு கூறப்பட்ட பின்பும் லௌகிகர்கள் இந்த பரமார்த்ததத்வத்தின் போதத்தை (ஞானத்தை) ஏன் அடையவில்லை? இதைக் குறித்து கூறுகிறார்-