कारिका ८०காரிகா 80 / १००100
निवृत्तस्याप्रवृत्तस्य निश्चला हि तदा स्थितिः ।
विषयः स हि बुद्धानां तत्साम्यमजमद्वयम् ॥ ८० ॥நிவ்ருத்தஸ்யாப்ரவ்ருத்தஸ்ய நிஶ்சலா ஹி ததா3 ஸ்தி2தி꞉ ।
விஷய꞉ ஸ ஹி பு3த்3தா4நாம் தத்ஸாம்யமஜமத்3வயம் ॥ 80 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - निवृत्तस्य अप्रवृत्तस्य निश्चला तदा स्थितिः स हि यस्मात् बुद्धानां विषयः (तस्मात्)तत् साम्यम् अजम् अद्वयम् ।காரிகா அந்வய꞉ - நிவ்ருத்தஸ்ய அப்ரவ்ருத்தஸ்ய நிஶ்சலா ததா3 ஸ்தி2தி꞉ ஸ ஹி யஸ்மாத் பு3த்3தா4நாம் விஷய꞉ (தஸ்மாத்)தத் ஸாம்யம் அஜம் அத்3வயம் ।
निवृत्तस्य द्वैतविषयात् , विषयान्तरे च अप्रवृत्तस्य अभावदर्शनेन चित्तस्य निश्चला चलनवर्जिता ब्रह्मस्वरूपैव तदा स्थितिः, यैषा ब्रह्मस्वरूपा स्थितिः चित्तस्य अद्वयविज्ञानैकरसघनलक्षणा । स हि यस्मात् विषयः गोचरः परमार्थदर्शिनां बुद्धानाम् , तस्मात् तत्साम्यं परं निर्विशेषमजमद्वयं च ॥நிவ்ருத்தஸ்ய த்3வைதவிஷயாத் , விஷயாந்தரே ச அப்ரவ்ருத்தஸ்ய அபா4வத3ர்ஶநேந சித்தஸ்ய நிஶ்சலா சலநவர்ஜிதா ப்3ரஹ்மஸ்வரூபைவ ததா3 ஸ்தி2தி꞉, யைஷா ப்3ரஹ்மஸ்வரூபா ஸ்தி2தி꞉ சித்தஸ்ய அத்3வயவிஜ்ஞாநைகரஸக4நலக்ஷணா । ஸ ஹி யஸ்மாத் விஷய꞉ கோ3சர꞉ பரமார்த2த3ர்ஶிநாம் பு3த்3தா4நாம் , தஸ்மாத் தத்ஸாம்யம் பரம் நிர்விஶேஷமஜமத்3வயம் ச ॥
पुनरपि कीदृशश्चासौ बुद्धानां विषय इत्याह —புநரபி கீத்3ருஶஶ்சாஸௌ பு3த்3தா4நாம் விஷய இத்யாஹ —
காரிகா அர்த்தம் - இவ்வாறு சித்தமானது (துவைதத்திலிருந்து) நிவிர்த்தியாகி (வேறு விஷயங்களில்) பிரவிர்த்திக்காமல் இருக்கிறதோ, அந்த சமயத்தில் நிச்சல ஸ்திதியில் இருக்கிறது. அது பரமார்த்த தர்சிகளின் விஷயமாகும். மேலும் அது பரமசாம்யம், அஜம் அத்வயமாகும்.
(ச.பா) அந்த சமயத்தில் துவைத விஷயத்தில் நிவிர்த்தியாகி வேறு விஷயத்தில் பிரவிர்த்திக்காத சித்தம் அபாவ தர்சனத்தின் காரணமாய் சலனமற்ற அதாவது பிரஹ்ம ஸ்வரூபஸ்திதியில் இருக்கிறது. சித்தத்தின் அந்த அத்வய விக்ஞான ஏகரச கனஸ்வரூபமான பிரஹ்மமயமான ஸ்திதி ஆகும். ஏனெனில் அது பரமார்த்த தர்சிகளாகிய ஞானிகளின் விஷயம் அதாவது கோசரம். ஆகையால் பரமசாம்யம் அதாவது நிர்விசேஷம், அஜம், அத்வயமாகும்.
(ச.பா) (அகை) - மறுபடியும் அந்த ஞானிகளின் விஷயம் எவ்வாறு உள்ளது? என்பதற்கு மறுபடியும் கூறுகிறார்-