अद्वैतभारती
कारिका ७९காரிகா 79 / १००100

अभूताभिनिवेशाद्धि सदृशे तत्प्रवर्तते ।
वस्त्वभावं स बुद्ध्वैव निःसङ्गं विनिवर्तते ॥ ७९ ॥
அபூ4தாபி4நிவேஶாத்3தி4 ஸத்3ருஶே தத்ப்ரவர்ததே ।
வஸ்த்வபா4வம் ஸ பு3த்3த்4வைவ நி꞉ஸங்க3ம் விநிவர்ததே ॥ 79 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - तत् अभूताभिनिवेशाद्धि सदृशे प्रवर्तते वस्त्वभावं यदा बुद्ध्वैव सः निःसङ्गं विनिवर्तते ॥காரிகா அந்வய꞉ - தத் அபூ4தாபி4நிவேஶாத்3தி4 ஸத்3ருஶே ப்ரவர்ததே வஸ்த்வபா4வம் யதா3 பு3த்3த்4வைவ ஸ꞉ நி꞉ஸங்க3ம் விநிவர்ததே ॥
यस्मात् अभूताभिनिवेशात् असति द्वये द्वयास्तित्वनिश्चयः अभूताभिनिवेशः, तस्मात् अविद्याव्यामोहरूपाद्धि सदृशे तदनुरूपे तत् चित्तं प्रवर्तते । तस्य द्वयस्य वस्तुनः अभावं यदा बुद्धवान् , तदा तस्मात् निःसङ्गं निरपेक्षं सत् विनिवर्तते अभूताभिनिवेशविषयात् ॥ ७९ ॥யஸ்மாத் அபூ4தாபி4நிவேஶாத் அஸதி த்3வயே த்3வயாஸ்தித்வநிஶ்சய꞉ அபூ4தாபி4நிவேஶ꞉, தஸ்மாத் அவித்3யாவ்யாமோஹரூபாத்3தி4 ஸத்3ருஶே தத3நுரூபே தத் சித்தம் ப்ரவர்ததே । தஸ்ய த்3வயஸ்ய வஸ்துந꞉ அபா4வம் யதா3 பு3த்3த4வாந் , ததா3 தஸ்மாத் நி꞉ஸங்க3ம் நிரபேக்ஷம் ஸத் விநிவர்ததே அபூ4தாபி4நிவேஶவிஷயாத் ॥ 79 ॥
காரிகா அர்த்தம் - சித்தம் அசத்யத்தின் (துவைதத்தின்) அபிநிவேசத்தால் அதன் அனு ரூபவிஷயத்தில் பிரவிர்த்திக்கிறது. அவ்வாறே வஸ்துவின் அபாவ ஞானம் ஏற்பட்டவுடன் அது அதில் நிஸ்சங்கத்தை அடைந்து அதிலிருந்து நிவிர்த்தியாகிறது.
(ச.பா) ஏன்எனில் அபூதாபிநிவேசத்தால் எந்த துவைதமானது உண்மையில் அசத்தோ அதற்கு அஸ்தித்துவத்தின் (இருப்பின்) நிச்சயம் செய்தல் अभूताभिनिवेश (அபூதாபிநிவேஷ) அவித்தையினால் உண்டான மோஹ ரூப அசத்திய அபிநிவேஷத்தின் காரணத்தால் சித்தம் அதற்கு அனுரூபமாய் விஷயங்களில் பிரவிர்த்திக்கிறது. எப்பொழுது அந்த துவைத வஸ்துவின் அபாவம் அறியப்படுகிறதோ அப்பொழுது அந்த மித்யா அபிநிவேசத்தால் உண்டான விஷயத்தில் சங்கமற்று அதாவது நிரபேக்ஷை ஆகி அதிலிருந்து நிவிர்த்தியாகிறது.