अद्वैतभारती
कारिका ५காரிகா 5 / १००100

ख्याप्यमानामजातिं तैरनुमोदामहे वयम् ।
विवदामो न तैः सार्धमविवादं निबोधत ॥ ५ ॥
க்2யாப்யமாநாமஜாதிம் தைரநுமோதா3மஹே வயம் ।
விவதா3மோ ந தை꞉ ஸார்த4மவிவாத3ம் நிபோ3த4த ॥ 5 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - तै ख्याप्यमानाम् अजातिं वयम् अनुमोदामहे तैः सार्धं न विवदामः (हे शिष्याः) अविवादं निबोधतகாரிகா அந்வய꞉ - தை க்2யாப்யமாநாம் அஜாதிம் வயம் அநுமோதா3மஹே தை꞉ ஸார்த4ம் ந விவதா3ம꞉ (ஹே ஶிஷ்யா꞉) அவிவாத3ம் நிபோ3த4த
तैरेवं ख्यप्यमानामजातिम् एवमस्तु इति अनुमोदामहे केवलम् , न तैः सार्धं विवदामः पक्षप्रतिपक्षपरिग्रहेण ; यथा ते अन्योन्यमित्यभिप्रायः । अतः तम् अविवादं विवादरहितं परमार्थदर्शनमनुज्ञातमस्माभिः निबोधत हे शिष्याः ॥ ५ ॥தைரேவம் க்2யப்யமாநாமஜாதிம் ஏவமஸ்து இதி அநுமோதா3மஹே கேவலம் , ந தை꞉ ஸார்த4ம் விவதா3ம꞉ பக்ஷப்ரதிபக்ஷபரிக்3ரஹேண ; யதா2 தே அந்யோந்யமித்யபி4ப்ராய꞉ । அத꞉ தம் அவிவாத3ம் விவாத3ரஹிதம் பரமார்த2த3ர்ஶநமநுஜ்ஞாதமஸ்மாபி4꞉ நிபோ3த4த ஹே ஶிஷ்யா꞉ ॥ 5 ॥
காரிகா அர்த்தம் - அவர்கள் மூலமாய் வெளிப்பட்ட அஜாதியை நாமும் ஒப்புக்கொள்கிறோம். நாம் அவர்களுடன் விவாதம் செய்வதில்லை. ஆகையால் அந்த விவாதமற்றதை (பரமார்த்த தரிசனத்தை) நன்றாக அறிந்துகொள்.
(ச.பா) அந்த வாதிகளால் இம்மாதிரி தங்கள் வாதத்தால் நிலை நிறுத்தப்படும் (பிரஹ்மத்தின்) உற்பத்தியின்மையை அல்லது பிறப்பின்மையை அத்வைத வாதிகளான நாம் அது அவ்வாறே இருக்கட்டும் என்று அங்கீகாரம் செய்கின்றோம். அவர்களுடன் பிரதி பக்ஷியான வாதி சொன்னான் என்பதற்காக, நாம் வீண்வாதம் செய்வதில்லை என்பதனை ஹே சீடர்களே விவாதமற்றதாக, விவாதமற்ற பரமார்த்த தர்சனமாக அறிவீர்களாக.