कारिका ६காரிகா 6 / १००100
अजातस्यैव धर्मस्य जातिमिच्छन्ति वादिनः ।
अजातो ह्यमृतो धर्मो मर्त्यतां कथमेष्यति ॥ ६ ॥அஜாதஸ்யைவ த4ர்மஸ்ய ஜாதிமிச்ச2ந்தி வாதி3ந꞉ ।
அஜாதோ ஹ்யம்ருதோ த4ர்மோ மர்த்யதாம் கத2மேஷ்யதி ॥ 6 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - वादिनः अजातस्यैव धर्मस्य जातिम् इच्छन्ति अजातः अमृतः कथं मर्त्यताम् एष्यति ।காரிகா அந்வய꞉ - வாதி3ந꞉ அஜாதஸ்யைவ த4ர்மஸ்ய ஜாதிம் இச்ச2ந்தி அஜாத꞉ அம்ருத꞉ கத2ம் மர்த்யதாம் ஏஷ்யதி ।
सदसद्वादिनः सर्वे । अयं तु पुरस्तात्कृतभाष्यः श्लोकः ॥ஸத3ஸத்3வாதி3ந꞉ ஸர்வே । அயம் து புரஸ்தாத்க்ருதபா4ஷ்ய꞉ ஶ்லோக꞉ ॥
காரிகா அர்த்தம் - சில வாதிகள் ஸ்வபாவமாகவே பிறப்பற்றதான ஆத்ம தத்துவத்திற்கு உத்பத்தியை விரும்புகின்றனர். உண்மையாகவே அவர்கள் முறைப்படி உண்டாகுமேயானால் அது மரண தர்மத்தை அடைந்தே தீரும் ஸ்வபாவமாகவே பிறப்பற்றதாயும், மரணமற்றதாயும் உள்ள ஆத்ம ஸ்வரூபமானது எவ்வாறு மரண ஸ்வபாவ முடையதாக ஆகும்.
(ச.பா) (அ.கை) இங்குவாதிகள் என்றால் சத்வாதி, அசத்வாதி இருவரையும் குறிக்கும் என்பது அபிப்பிராயம். இந்த ஸ்லோகத்தின் பாஷ்யம் முன்பே செய்யப்பட்டதாகும்.