अद्वैतभारती
कारिका ७காரிகா 7 / १००100

न भवत्यमृतं मर्त्यं न मर्त्यममृतं तथा ।
प्रकृतेरन्यथाभावो न कथञ्चिद्भविष्यति ॥ ७ ॥
ந ப4வத்யம்ருதம் மர்த்யம் ந மர்த்யமம்ருதம் ததா2 ।
ப்ரக்ருதேரந்யதா2பா4வோ ந கத2ஞ்சித்3ப4விஷ்யதி ॥ 7 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - यथा अमृतं मर्त्यं न भवति तथा मर्त्यम् अमृतं न भवति प्रकृतेः अन्यथाभावः कथञ्चित् न भविष्यति ।காரிகா அந்வய꞉ - யதா2 அம்ருதம் மர்த்யம் ந ப4வதி ததா2 மர்த்யம் அம்ருதம் ந ப4வதி ப்ரக்ருதே꞉ அந்யதா2பா4வ꞉ கத2ஞ்சித் ந ப4விஷ்யதி ।
காரிகா அர்த்தம் - மரணதர்மமற்ற வஸ்து ஒருநாளும் மரணமுடையதாகாது. மரணமுடையது ஒருநாளும் மரண தர்மமற்றதாக ஆகாது. ஏன்எனில் ஒன்றின் சுவபாவம்மாறி ஒன்றின் தர்மமாகாது என்பதாகும்.