कारिका ८காரிகா 8 / १००100
स्वभावेनामृतो यस्य धर्मो गच्छति मर्त्यतात् ।
कृतकेनामृतस्तस्य कथं स्थास्यति निश्चलः ॥ ८ ॥ஸ்வபா4வேநாம்ருதோ யஸ்ய த4ர்மோ க3ச்ச2தி மர்த்யதாத் ।
க்ருதகேநாம்ருதஸ்தஸ்ய கத2ம் ஸ்தா2ஸ்யதி நிஶ்சல꞉ ॥ 8 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - यस्य स्वभावेन अमृतः भावः मर्त्यतां गच्छति कृतकेन अमृतस्य निश्चलः कथं स्थास्यति ।காரிகா அந்வய꞉ - யஸ்ய ஸ்வபா4வேந அம்ருத꞉ பா4வ꞉ மர்த்யதாம் க3ச்ச2தி க்ருதகேந அம்ருதஸ்ய நிஶ்சல꞉ கத2ம் ஸ்தா2ஸ்யதி ।
उक्तार्थानां श्लोकानामिहोपन्यासः परवादिपक्षाणामन्योन्यविरोधख्यापितानुत्पत्त्यामोदनप्रदर्शनार्थः ॥உக்தார்தா2நாம் ஶ்லோகாநாமிஹோபந்யாஸ꞉ பரவாதி3பக்ஷாணாமந்யோந்யவிரோத4க்2யாபிதாநுத்பத்த்யாமோத3நப்ரத3ர்ஶநார்த2꞉ ॥
यस्माल्लौकिक्यपि प्रकृतिर्न विपर्येति, कासावित्याह —யஸ்மால்லௌகிக்யபி ப்ரக்ருதிர்ந விபர்யேதி, காஸாவித்யாஹ —
காரிகா அர்த்தம் - எவருடைய மதத்தில் ஸ்வபாவமாகவே மரண தர்மமற்றது மரணமுடையதாக ஆகும் என்ற அவர்களுடைய சித்தாந்தப்படி ஜன்மம் உடையதாய் இருப்பதால் அந்த அம்ருத பதார்த்தம் எப்படி நிச்சலமானதாக ஆகும்.
(ச.பா) - எதனுடைய அர்த்தம் முன்பே கூறப்பட்டதோ அவ்வாறு இப்பொழுது கூறப்பட்ட முன்று ஸ்லோகங்களின் தாத்பர்யம் என்னவெனில் இங்கு விபக்ஷிவாதிகளின் பக்ஷங்களில் பரஸ்பரம் விரோதத்தை தெரியப்படுத்தி அஜாத வாதத்தை ஒப்புக்கொள்வதின் பொருட்டு ஆகும்.
(ச.பா) (அ.கை) - பிரக்ருதிக்கு எந்நிலையிலும் மாறுபாடு கிடையாது என்று கூறப்பட்டது இக்காரிகையில் பிரகிருதி சப்தத்திற்கு பொருள் கூறுகிறார்.