कारिका ९காரிகா 9 / १००100
सांसिद्धिकी स्वाभाविकी सहजा अकृता च या ।
प्रकृतिः सेति विज्ञेया स्वभावं न जहाति या ॥ ९ ॥ஸாம்ஸித்3தி4கீ ஸ்வாபா4விகீ ஸஹஜா அக்ருதா ச யா ।
ப்ரக்ருதி꞉ ஸேதி விஜ்ஞேயா ஸ்வபா4வம் ந ஜஹாதி யா ॥ 9 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - सांसिद्धिकी स्वाभाविकी सहजा च अकृता च या स्वभावं न जहाति सा प्रकृतिः विज्ञेया ।காரிகா அந்வய꞉ - ஸாம்ஸித்3தி4கீ ஸ்வாபா4விகீ ஸஹஜா ச அக்ருதா ச யா ஸ்வபா4வம் ந ஜஹாதி ஸா ப்ரக்ருதி꞉ விஜ்ஞேயா ।
सम्यक्सिद्धिः संसिद्धिः, तत्र भवा सांसिद्धिकी ; यथा योगिनां सिद्धानामणिमाद्यैश्वर्यप्राप्तिः प्रकृतिः, सा भूतभविष्यत्कालयोरपि योगिनां न विपर्येति । तथैव सा । स्वाभाविकी द्रव्यस्वभावत एव सिद्धा, यथा अग्न्यादीनामुष्णप्रकाशादिलक्षणा । सापि न कालान्तरे व्यभिचरति देशान्तरे वा, तथा सहजा आत्मना सहैव जाता, यथा पक्ष्यादीनामाकाशगमनादिलक्षणा ।ஸம்யக்ஸித்3தி4꞉ ஸம்ஸித்3தி4꞉, தத்ர ப4வா ஸாம்ஸித்3தி4கீ ; யதா2 யோகி3நாம் ஸித்3தா4நாமணிமாத்3யைஶ்வர்யப்ராப்தி꞉ ப்ரக்ருதி꞉, ஸா பூ4தப4விஷ்யத்காலயோரபி யோகி3நாம் ந விபர்யேதி । ததை2வ ஸா । ஸ்வாபா4விகீ த்3ரவ்யஸ்வபா4வத ஏவ ஸித்3தா4, யதா2 அக்3ந்யாதீ3நாமுஷ்ணப்ரகாஶாதி3லக்ஷணா । ஸாபி ந காலாந்தரே வ்யபி4சரதி தே3ஶாந்தரே வா, ததா2 ஸஹஜா ஆத்மநா ஸஹைவ ஜாதா, யதா2 பக்ஷ்யாதீ3நாமாகாஶக3மநாதி3லக்ஷணா ।
अन्यापि या काचित् अकृता केनचिन्न कृता, यथा अपां निम्नदेशगमनादिलक्षणा । अन्यापि या काचित्स्वभावं न जहाति, सा सर्वा प्रकृतिरिति विज्ञेया लोके । मिथ्याकल्पितेषु लौकिकेष्वपि वस्तुषु प्रकृतिर्नान्यथा भवति ; किमुत अजस्वभावेषु परमार्थवस्तुषु ? अमृतत्वलक्षणा प्रकृतिर्नान्यथा भवेदित्यभिप्रायः ॥ ९ ॥அந்யாபி யா காசித் அக்ருதா கேநசிந்ந க்ருதா, யதா2 அபாம் நிம்நதே3ஶக3மநாதி3லக்ஷணா । அந்யாபி யா காசித்ஸ்வபா4வம் ந ஜஹாதி, ஸா ஸர்வா ப்ரக்ருதிரிதி விஜ்ஞேயா லோகே । மித்2யாகல்பிதேஷு லௌகிகேஷ்வபி வஸ்துஷு ப்ரக்ருதிர்நாந்யதா2 ப4வதி ; கிமுத அஜஸ்வபா4வேஷு பரமார்த2வஸ்துஷு ? அம்ருதத்வலக்ஷணா ப்ரக்ருதிர்நாந்யதா2 ப4வேதி3த்யபி4ப்ராய꞉ ॥ 9 ॥
किंविषया पुनः सा प्रकृतिः, यस्या अन्यथाभावो वादिभिः कल्प्यते ? कल्पनायां वा को दोष इत्याह-கிம்விஷயா புந꞉ ஸா ப்ரக்ருதி꞉, யஸ்யா அந்யதா2பா4வோ வாதி3பி4꞉ கல்ப்யதே ? கல்பநாயாம் வா கோ தோ3ஷ இத்யாஹ-
காரிகா அர்த்தம் - எந்த உத்தம சித்திவாயிலாய் அடைந்ததும் ஸ்வபாவ சித்தமானதும், சஹஜமானதும் மேலும் அக்ருதா (செய்யப்படாதது) வானதுமாய் இருக்கிறதும், அவ்வாறே தன்னுடைய ஸ்வபாவத்தை பரித்தியாகம் செய்யாமலும் இருக்கிறதோ அது பிரகிருதி என்று அறியவேண்டும்.
(ச.பா) - உத்தம சித்தி என்பது சம்சித்தி (संसिद्धि) யாகும், அதை உடையவன் “सांसिद्धिकी” (சாம்சித்திகி) எனப்படுகிறான். இவ்வாறு சித்தி அடைந்த யோகிகளுக்கு அணிமாதி ஐஸ்வர்யங்களின் அடைவு அவர்களுக்கு ஸ்வபாவமாகும். (பிரக்ருதியாகும்). அந்த யோகிகளுக்கு பூத (இறந்த) பவிஷ்யத் (இனிவரும்) காலங்களிலும் மாறுபாடு (விபர்யயம்) ஆகாது. எவ்வாறு இருக்கிறதோ அவ்வாறே இருக்கும். அவ்வாறே ஸ்வபாவ வஸ்துவிற்கு ஸ்வபாவமாகவே சித்திக்கிறது, எவ்வாறு அக்னி முதலியவைகளுக்கு உஷ்ணத்தன்மையும், பிரகாசமும் பிரகிருதி (ஸ்வபாவம்) ஆகிறதோ அவ்வாறு. அதற்கு காலாந்தரத்திலோ, தேசாந்தரத்திலோ மாறுபாடு (வியபிசாரம்) உண்டாகாது. அவ்வாறே “सहजा” (சஹஜா) தன்னுடனேயே உத்பத்தி ஆகிறது எவ்வாறு பறவை முதலியவைகளுக்கு ஆகாசத்தில் செல்லுதல் முதலியவை ஸ்வபாவமாகிறதோ அவ்வாறு.
(ச.பா) மற்றவர்களால் செய்யப்படாத (अकृता) அதாவது எவ்வாறு தண்ணீருக்கு பள்ளத்தை நோக்கிச் செல்லல் என்பது அதன் இயற்கையோ, அது போன்றதும் மேலும் தம்தம் ஸ்வபாவத்தை விடுவதில்லையோ அவையாவும் அந்த ஸ்வபாவமானது பிரகிருதி என்று உலகில் அறியத்தக்கதாகும் பொய்யாகக் கல்பிக்கப்பட்ட லௌகிகமான வஸ்துக்களின் பிரகிருதியே (இயற்கையே) மாறுபடுவதில்லை. அவ்வாறு இருக்க பிறப்பற்றபரமார்த்த உண்மையின் அம்ருதத் தன்மை எவ்வாறு மாறுபடும்? என்பது அபிப்பிராயம். மாறுபடாது என்பது கருத்து.
(ச.பா) (அ.கை) வாதிகள் எந்த அன்யதா (வேறு) பாவத்தைக் கல்பனை செய்கிறார்களோ அந்த பிரகிருதியின் விஷயம் என்ன? மேலும் அந்த வாதிகளின் கல்பனையில் என்ன தோஷம்? என்பதைக் கூறுகிறார்-