अद्वैतभारती
कारिका १०காரிகா 10 / १००100

जरामरणनिर्मुक्ताः सर्वे धर्माः स्वभावतः ।
जरामरणमिच्छन्तश्च्यवन्ते तन्मनीषया ॥ १० ॥
ஜராமரணநிர்முக்தா꞉ ஸர்வே த4ர்மா꞉ ஸ்வபா4வத꞉ ।
ஜராமரணமிச்ச2ந்தஶ்ச்யவந்தே தந்மநீஷயா ॥ 10 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - (आत्मनः) सर्वे धर्माः स्वभावतः जरामरणनिर्मुक्ताः तन्मनीषया जरामरणमिच्छन्तश्च्यवन्ते ।காரிகா அந்வய꞉ - (ஆத்மந꞉) ஸர்வே த4ர்மா꞉ ஸ்வபா4வத꞉ ஜராமரணநிர்முக்தா꞉ தந்மநீஷயா ஜராமரணமிச்ச2ந்தஶ்ச்யவந்தே ।
जरामरणनिर्मुक्ताः जरामरणादिसर्वविक्रियावर्जिता इत्यर्थः । के ? सर्वे धर्माः सर्वे आत्मान इत्येतत् । स्वभावतः प्रकृतित एव । अत एवंस्वभावाः सन्तो धर्मा जरामरणमिच्छन्त इवेच्छन्तः रज्ज्वामिव सर्पमात्मनि कल्पयन्तः च्यवन्ते, स्वभावतश्चलन्तीत्यर्थः । तन्मनीषया जरामरणचिन्तया तद्भावभावितत्वदोषेणेत्यर्थः ॥ १० ॥ஜராமரணநிர்முக்தா꞉ ஜராமரணாதி3ஸர்வவிக்ரியாவர்ஜிதா இத்யர்த2꞉ । கே ? ஸர்வே த4ர்மா꞉ ஸர்வே ஆத்மாந இத்யேதத் । ஸ்வபா4வத꞉ ப்ரக்ருதித ஏவ । அத ஏவம்ஸ்வபா4வா꞉ ஸந்தோ த4ர்மா ஜராமரணமிச்ச2ந்த இவேச்ச2ந்த꞉ ரஜ்ஜ்வாமிவ ஸர்பமாத்மநி கல்பயந்த꞉ ச்யவந்தே, ஸ்வபா4வதஶ்சலந்தீத்யர்த2꞉ । தந்மநீஷயா ஜராமரணசிந்தயா தத்3பா4வபா4விதத்வதோ3ஷேணேத்யர்த2꞉ ॥ 10 ॥
कथं सज्जातिवादिभिः साङ्ख्यैरनुपपन्नमुच्यते इति, आह वैशेषिकः —கத2ம் ஸஜ்ஜாதிவாதி3பி4꞉ ஸாங்க்2யைரநுபபந்நமுச்யதே இதி, ஆஹ வைஶேஷிக꞉ —
காரிகா அர்த்தம் - எல்லா ஜீவர்களும் ஸ்வபாவகமாகவே ஜராமரணம் அற்றவர்கள். அவர்களின் ஜரா, மரணம் இவற்றைஎடுத்துக் கொள்ளுபவர்கள் இவ்வாறு விசாரம் செய்வதால் ஸ்வபாவத்திலிருந்து நழுவுகிறார்கள்.
(ச.பா) “जरामरणनिर्मुक्ताः” (ஜராமரண நிர்முக்தா: ) என்றால் ஜரை, மரணம் முதலிய எல்லா விகாரங்களும் அற்றது. யார்? “सर्वेधर्माः” (சர்வேதர்மா:) அதாவது எல்லா ஜீவாத்மாவும் ஸ்வபாவமாக பிரகிருதியிலிருந்தே ஆகும். அந்தப்ரகிருதி எந்த மாற்றமும் அற்றது அந்த ஜராமரண சிந்தையால், அந்த ஜராமரணாதி பாவங்களை பாவித்ததினால் உண்டான தோஷத்தால் ஜராமரணங்களை விரும்புபவர்களாகி ரஜ்ஜு சர்ப்பம் போல் ஆன்மாவில் ஜராமரணங்களைக் கற்பித்து நழுவி விடுகிறார்கள். அதாவது தங்களுடைய இயற்கையான தன்மையிலிருந்து நழுவி விடுகிறார்கள்.
(ச.பா) (அ.கை) சஜாதியவாதிகளாகிய சாங்கியர்களால் சொல்லப்பட்டது எவ்வாறு அசங்கதமாகும்? என்பதை வைசேஷிக மதவாதிகள் கூறுகின்றனர்-