अद्वैतभारती
कारिका ११காரிகா 11 / १००100

कारणं यस्य वै कार्यं कारणं तस्य जायते ।
जायमानं कथमजं भिन्नं नित्यं कथं च तत् ॥ ११ ॥
காரணம் யஸ்ய வை கார்யம் காரணம் தஸ்ய ஜாயதே ।
ஜாயமாநம் கத2மஜம் பி4ந்நம் நித்யம் கத2ம் ச தத் ॥ 11 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - यस्य वै कारणं कार्यं तस्य कारणं कार्यं जायते जायमानं कथम् अजं तत् भिन्नं कथं नित्यं भवेत् ।காரிகா அந்வய꞉ - யஸ்ய வை காரணம் கார்யம் தஸ்ய காரணம் கார்யம் ஜாயதே ஜாயமாநம் கத2ம் அஜம் தத் பி4ந்நம் கத2ம் நித்யம் ப4வேத் ।
कारणं मृद्वदुपादानलक्षणं यस्य वादिनः वै कार्यम् , कारणमेव कार्याकारेण परिणमते यस्य वादिन इत्यर्थः । तस्य अजमेव सत् प्रधानादि कारणं महदादिकार्यरूपेण जायत इत्यर्थः । महदाद्याकारेण चेज्जायमानं प्रधानम् , कथमजमुच्यते तैः ? विप्रतिषिद्धं चेदम् — जायते अजं चेति ।காரணம் ம்ருத்3வது3பாதா3நலக்ஷணம் யஸ்ய வாதி3ந꞉ வை கார்யம் , காரணமேவ கார்யாகாரேண பரிணமதே யஸ்ய வாதி3ந இத்யர்த2꞉ । தஸ்ய அஜமேவ ஸத் ப்ரதா4நாதி3 காரணம் மஹதா3தி3கார்யரூபேண ஜாயத இத்யர்த2꞉ । மஹதா3த்3யாகாரேண சேஜ்ஜாயமாநம் ப்ரதா4நம் , கத2மஜமுச்யதே தை꞉ ? விப்ரதிஷித்3த4ம் சேத3ம் — ஜாயதே அஜம் சேதி ।
नित्यं च तैरुच्यते । प्रधानं भिन्नं विदीर्णम् ; स्फुटितमेकदेशेन सत् कथं नित्यं भवेदित्यर्थः । न हि सावयवं घटादि एकदेशेन स्फुटनधर्मि नित्यं दृष्टं लोके इत्यर्थः । विदीर्णं च स्यादेकदेशेनाजं नित्यं चेत्येतत् विप्रतिषिद्धं तैरभिधीयत इत्यभिप्रायः ॥ ११ ॥நித்யம் ச தைருச்யதே । ப்ரதா4நம் பி4ந்நம் விதீ3ர்ணம் ; ஸ்பு2டிதமேகதே3ஶேந ஸத் கத2ம் நித்யம் ப4வேதி3த்யர்த2꞉ । ந ஹி ஸாவயவம் க4டாதி3 ஏகதே3ஶேந ஸ்பு2டநத4ர்மி நித்யம் த்3ருஷ்டம் லோகே இத்யர்த2꞉ । விதீ3ர்ணம் ச ஸ்யாதே3கதே3ஶேநாஜம் நித்யம் சேத்யேதத் விப்ரதிஷித்3த4ம் தைரபி4தீ4யத இத்யபி4ப்ராய꞉ ॥ 11 ॥
उक्तस्यैवार्थस्य स्पष्टीकरणार्थमाह —உக்தஸ்யைவார்த2ஸ்ய ஸ்பஷ்டீகரணார்த2மாஹ —
காரிகா அர்த்தம் - சாங்கியர்கள் மதத்தில் காரணமே காரியம். அவர்களுடைய சித்தாந்தப்படி காரணம் உத்பத்தியாகிறது. ஆனால் எப்பொழுது ஜன்மம் எடுத்ததோ அப்பொழுது அது எவ்வாறு அஜன்மாவாகும். மேலும் பின்னமானதாய் இருப்பதாலும் எவ்வாறு நித்தியமாகும்.
(ச.பா) - சில வாதிகளின் மதத்தில் ம்ருத் (மண்) போல் உபாதான காரணமே காரியமாகும். அதாவது அவர்கள் மதப்படி காரணமே காரியரூபமாய் மாறுகிறது (பரிணமிக்கிறது). அந்த சித்தாந்தப்படி பிரதானம் முதலிய காரணங்கள் அஜன்மாவாக இருந்தாலும் மஹத் முதலிய காரியரூபமாய் உண்டாகிறது என்பது இதன் தாத்பர்யம். இவ்வாறு பிரதானம் மஹதாதி ரூபமாய் உண்டாவதால் அதை எவ்வாறு அஜன்மா என்று கூறமுடியும். உத்பன்னமாகிறது என்றும், அஜன்மா என்றும் கூறுவது பரஸ்பரம் விருத்தமாகும்.
(ச.பா) இதைத் தவிர பிரதானத்தை நித்தியம் என்று கூறுகிறார்கள் ஆனால் அது பின்னமானதும், ஒரு சமயத்தில் தோன்றுவதாயும் இருந்து கொண்டு அது எவ்வாறு நித்தியமாகும்? தாத்பர்யம் என்னவெனில் கடம் முதலியவைகள் அவயவங்களோடு கூடிய பதார்த்தங்கள் ஏக தேசமாய் இருந்து கொண்டு நித்தியமாய் இருப்பதாய் உலகில் எங்கும் காணப்படவில்லை. அது ஒரு சமயம் தோன்றிக்கொண்டு அஜமாயும் நித்தியமாயும் இருக்கிறது என்று கூறுவது விருத்தமாகும் என்பது அபிப்பிராயம்.
(ச.பா) (அ.கை) முன்பு கூறப்பட்ட அபிப்பிராயத்தை ஸ்பஷ்ட்டமாக்குவதற்காகக் கூறுகிறார்-