कारिका १२காரிகா 12 / १००100
कारणाद्यद्यनन्यत्वमतः कार्यमजं तव ।
जायमानाद्धि वै कार्यात्कारणं ते कथं ध्रुवम् ॥ १२ ॥காரணாத்3யத்3யநந்யத்வமத꞉ கார்யமஜம் தவ ।
ஜாயமாநாத்3தி4 வை கார்யாத்காரணம் தே கத2ம் த்4ருவம் ॥ 12 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - कारणात् यदि यत् अनन्यत्वं ततः कार्यं अजम् (इति प्राप्तम्) यदि जायमानात् हि कार्यात् कारणं ध्रुवं ते कथं भवति ।காரிகா அந்வய꞉ - காரணாத் யதி3 யத் அநந்யத்வம் தத꞉ கார்யம் அஜம் (இதி ப்ராப்தம்) யதி3 ஜாயமாநாத் ஹி கார்யாத் காரணம் த்4ருவம் தே கத2ம் ப4வதி ।
कारणात् अजात् कार्यस्य यदि अनन्यत्वमिष्टं त्वया, ततः कार्यमप्यजमिति प्राप्तम् । इदं चान्यद्विप्रतिषिद्धं कार्यमजं चेति तव । किञ्चान्यत् , कार्यकारणयोरनन्यत्वे जायमानाद्धि वै कार्यात् कारणम् अनन्यन्नित्यं ध्रुवं च ते कथं भवेत् ? न हि कुक्कुट्या एकदेशः पच्यते, एकदेशः प्रसवाय कल्प्यते ॥ १२ ॥காரணாத் அஜாத் கார்யஸ்ய யதி3 அநந்யத்வமிஷ்டம் த்வயா, தத꞉ கார்யமப்யஜமிதி ப்ராப்தம் । இத3ம் சாந்யத்3விப்ரதிஷித்3த4ம் கார்யமஜம் சேதி தவ । கிஞ்சாந்யத் , கார்யகாரணயோரநந்யத்வே ஜாயமாநாத்3தி4 வை கார்யாத் காரணம் அநந்யந்நித்யம் த்4ருவம் ச தே கத2ம் ப4வேத் ? ந ஹி குக்குட்யா ஏகதே3ஶ꞉ பச்யதே, ஏகதே3ஶ꞉ ப்ரஸவாய கல்ப்யதே ॥ 12 ॥
किञ्चान्यत्-கிஞ்சாந்யத்-
காரிகா அர்த்தம் - காரணத்தைக்காட்டிலும் காரியம் அபின்னம் என்றால் உன் மதத்தில் காரியமும் அஜன்மாவாகும். அவ்வாறு ஆனால் உத்பன்னமாகும் காரியத்துடன் அபின்னம் என்றால் காரணம் எவ்வாறு நிச்சலமாகும்?
(ச.பா) அஜன்மா காரணத்திற்கு காரியம் அனன்யத் தன்மை உனக்கு இஷ்டம் என்றால் காரியமும் அஜன்மா என்று சித்திக்கிறது. நீ காரியம் என்றும் அஜன்மா என்றும் கூறுவது ஒன்றுக்கொன்று முரண்படுகிறது (விரோதமாகிறது). மேலும் காரியமும், காரணமும் அனன்யமாய் இருந்தால் உத்பத்தி தன்மை உடைய காரியத்திற்கு அபின்னமான அதன் காரணம் நித்யமானதாயும், நிச்சலமற்றதாயும் எவ்வாறு ஆக முடியும்? அவ்வாறு ஒரு நாளும் ஏற்பட முடியாது. எவ்வாறு எனில் ஒரு கோழியின் பாதிபாகம் சமைப்பதற்கும், பாதிபாகம் முட்டை இடுவதற்கும் என்று கல்பிக்க முடியாது.
(ச.பா) (அ.கை) இதைத்தவிர மேலும் -