कारिका १३காரிகா 13 / १००100
अजाद्वै जायते यस्य दृष्टान्तस्तस्य नास्ति वै ।
जाताच्च जायमानस्य न व्यवस्था प्रसज्यते ॥ १३ ॥அஜாத்3வை ஜாயதே யஸ்ய த்3ருஷ்டாந்தஸ்தஸ்ய நாஸ்தி வை ।
ஜாதாச்ச ஜாயமாநஸ்ய ந வ்யவஸ்தா2 ப்ரஸஜ்யதே ॥ 13 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - यस्य अजाद्वै जायते तस्य दृष्टान्तः नास्ति वै जातात् जायमानस्य व्यवस्था न प्रसज्यते ।காரிகா அந்வய꞉ - யஸ்ய அஜாத்3வை ஜாயதே தஸ்ய த்3ருஷ்டாந்த꞉ நாஸ்தி வை ஜாதாத் ஜாயமாநஸ்ய வ்யவஸ்தா2 ந ப்ரஸஜ்யதே ।
यत् अजात् अनुत्पन्नाद्वस्तुनः जायते यस्य वादिनः कार्यम् , दृष्टान्तः तस्य नास्ति वै ; दृष्टान्ताभावे अर्थादजान्न किञ्चिज्जायते इति सिद्धं भवतीत्यर्थः । यदा पुनः जातात् जायमानस्य वस्तुनः अभ्युपगमः, तदपि अन्यस्माज्जातात्तदप्यन्यस्मादिति न व्यवस्था प्रसज्यते । अनवस्था स्यादित्यर्थः ॥ १३ ॥யத் அஜாத் அநுத்பந்நாத்3வஸ்துந꞉ ஜாயதே யஸ்ய வாதி3ந꞉ கார்யம் , த்3ருஷ்டாந்த꞉ தஸ்ய நாஸ்தி வை ; த்3ருஷ்டாந்தாபா4வே அர்தா2த3ஜாந்ந கிஞ்சிஜ்ஜாயதே இதி ஸித்3த4ம் ப4வதீத்யர்த2꞉ । யதா3 புந꞉ ஜாதாத் ஜாயமாநஸ்ய வஸ்துந꞉ அப்4யுபக3ம꞉, தத3பி அந்யஸ்மாஜ்ஜாதாத்தத3ப்யந்யஸ்மாதி3தி ந வ்யவஸ்தா2 ப்ரஸஜ்யதே । அநவஸ்தா2 ஸ்யாதி3த்யர்த2꞉ ॥ 13 ॥
‘यत्र त्वस्य सर्वमात्मैवाभूत्’ (बृ. उ. ४ । ५ । १५) इति परमार्थतो द्वैताभावः श्रुत्योक्तः ; तमाश्रित्याह —‘யத்ர த்வஸ்ய ஸர்வமாத்மைவாபூ4த்’ (ப்3ரு. உ. 4 । 5 । 15) இதி பரமார்த2தோ த்3வைதாபா4வ꞉ ஶ்ருத்யோக்த꞉ ; தமாஶ்ரித்யாஹ —
காரிகா அர்த்தம் - எவர்களுடைய மதத்தில் அஜன்ம வஸ்துவிலிருந்து எதாவது காரியம் உத்பத்தியானால் அதனிடம் நிச்சயமாக அதற்கு ஒரு திருஷ்டாந்தமும் இல்லை. மேலும் உத்பத்தியாகும் பதார்த்தங்களில் இருந்தே காரியத்தின் உத்பத்தி என்று எடுத்துக் கொண்டால் அநவஸ்தா தோஷம் ஏறப்டும்.
(ச.பா) எந்த வாதிக்கு உத்பத்தி ஆகாத வஸ்துவினின்று காரியம் உண்டாகிறதோ அந்தவாதியின் அவ்வாறு உண்டான காரியத்திற்கு சுட்டிக்காட்டத்தக்க திருஷ்ட்டாந்தம் இல்லையன்றோ! இவ்வாறு திருஷ்டாந்தம் இல்லாததால் அஜம் எனப்படும் பிரதானத்தினின்று ஏதும் உண்டாகவில்லை என்று சித்திக்கிறது. ஏனெனில்? அது பிறப்பற்றது என்பதால் அவ்வாறு சித்திக்கிறது. அதனால் பிறந்ததினின்றே மற்றொரு காரியம் பிறக்கிறது என்று கூறுவாயேயானால் அதுவும் அபத்தமாகும். உண்டான காரியத்தினின்று மற்றொரு (உண்டாகின்ற) காரியத்திற்குத் தோற்றம் எனில் அது ஒரு காரியத்தின்று மற்றொரு காரியத்திற்குத் தோற்றம், அக்காரியத்தினின்று பிரிதொன்று என்றுக் கூறிக்கொண்டே போனால் முடிவு என்பதே ஏற்படாது. இதற்கு முடிவு இல்லாததால் இது அநவஸ்தா தோஷமாகும் என்று சாங்கியர்களை நிராகரித்தார்.
(ச.பா) (அ.கை) “यत्र त्वस्य सर्वमात्मैवाभूत्” (யத்ர த்வஸ்ய சர்வமாத்மைவாபூத் = எந்த அவஸ்தையில் இந்த திருஷ்டியில் எல்லாமே ஆத்மாவாகிறது) இந்த சுருதியானது உண்மையில் துவைதத்தின் அபாவத்தைக் கூறியதோ அதை ஆஸ்ரயித்துக் கூறுகிறார்-