कारिका १४காரிகா 14 / १००100
हेतोरादिः फलं येषामादिर्हेतुः फलस्य च ।
हेतोः फलस्य चानादिः कथं तैरुपवर्ण्यते ॥ १४ ॥ஹேதோராதி3꞉ ப2லம் யேஷாமாதி3ர்ஹேது꞉ ப2லஸ்ய ச ।
ஹேதோ꞉ ப2லஸ்ய சாநாதி3꞉ கத2ம் தைருபவர்ண்யதே ॥ 14 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - येषां हेतोः आदिः फलं फलस्य आदिः हेतुः तैः हेतोः फलस्य च अनादिः कथम् उपवर्ण्यते ॥காரிகா அந்வய꞉ - யேஷாம் ஹேதோ꞉ ஆதி3꞉ ப2லம் ப2லஸ்ய ஆதி3꞉ ஹேது꞉ தை꞉ ஹேதோ꞉ ப2லஸ்ய ச அநாதி3꞉ கத2ம் உபவர்ண்யதே ॥
हेतोः धर्मादेः आदिः कारणं देहादिसङ्घातः फलं येषां वादिनाम् ; तथा आदिः कारणं हेतुर्धर्मादिः फलस्य च देहादिसङ्घातस्य ; एवं हेतुफलयोरितरेतरकार्यकारणत्वेन आदिमत्त्वं ब्रुवद्भिः एवं हेतोः फलस्य च अनादित्वं कथं तैरुपवर्ण्यते विप्रतिषिद्धमित्यर्थः । न हि नित्यस्य कूटस्थस्यात्मनो हेतुफलात्मकता सम्भवति ॥ஹேதோ꞉ த4ர்மாதே3꞉ ஆதி3꞉ காரணம் தே3ஹாதி3ஸங்கா4த꞉ ப2லம் யேஷாம் வாதி3நாம் ; ததா2 ஆதி3꞉ காரணம் ஹேதுர்த4ர்மாதி3꞉ ப2லஸ்ய ச தே3ஹாதி3ஸங்கா4தஸ்ய ; ஏவம் ஹேதுப2லயோரிதரேதரகார்யகாரணத்வேந ஆதி3மத்த்வம் ப்3ருவத்3பி4꞉ ஏவம் ஹேதோ꞉ ப2லஸ்ய ச அநாதி3த்வம் கத2ம் தைருபவர்ண்யதே விப்ரதிஷித்3த4மித்யர்த2꞉ । ந ஹி நித்யஸ்ய கூடஸ்த2ஸ்யாத்மநோ ஹேதுப2லாத்மகதா ஸம்ப4வதி ॥
कथं तैर्विरुद्धमभ्युपगम्यत इति, उच्यते —கத2ம் தைர்விருத்3த4மப்4யுபக3ம்யத இதி, உச்யதே —
காரிகா அர்த்தம் - எவர்களுடைய மதத்தில் ஹேதுவிற்கு காரணம் பலமோ அவ்வாறே பலத்திற்குக் காரணம் ஹேதுவோ அவர்கள் எவ்வாறு ஹேதுவிற்கும் பலத்திற்கும் அநாதித்துவத்தைக் கூறமுடியும்.
(ச.பா) எந்த த்வைதவாதிகளுக்கு தர்ம அதர்மங்களுக்குக் காரணம் பஞ்சபூதங்களின் சேர்க்கைகளான சரீரம் முதலானவைகளாகும். அவ்வாறே சரீரம் முதலான பஞ்ச பூதங்களுக்கு (அவைகளைப் பெற) காரணம் தர்மா தர்மங்களே. இதன்படி மனுஷ்யாதி சரீரங்களை அடைவதற்குக் காரணம் தர்மாதர்மங்கள், அந்த தர்மாதர்மங்களை ஈட்டுவதற்குக் காரணம் சரீரம் முதலானவை, எனவே இவ்விரண்டும் ஒன்றே என்று காரணமாயும், காரியமாயும் கொண்டுள்ளது என்று, ஓன்றை மற்றொன்றிற்கு ஆரம்பமாகக் கூறும் வாதிகளால், அந்தக்காரண, காரியங்களுக்கு ஆரம்பம் இன்மை (अनादिमत्वम्) எவ்வாறு நிரூபிக்கமுடியும். ஆகவே அது முரண்பாடாகும். எனவே அவர்களால் காரணத்திற்கும், பலத்திற்கும் ஆரம்பம் இன்மை எவ்வாறு வர்ணிக்கப்படுகிறது. நித்தியமான கூடஸ்தனுக்கு ஹேது பலாத்மக பாவம் ஒரு போதும் சம்பவிப்பது இல்லை.
(ச.பா) (அ.கை) அவர்கள் எவ்வாறு விருத்தகொள்கையை ஏற்றுக்கொள்கின்றனர் என்பதைக் கூறுகிறார்-