अद्वैतभारती
कारिका १५காரிகா 15 / १००100

हेतोरादिः फलं येषामादिर्हेतुः फलस्य च ।
तथा जन्म भवेत्तेषां पुत्राज्जन्म पितुर्यथा ॥ १५ ॥
ஹேதோராதி3꞉ ப2லம் யேஷாமாதி3ர்ஹேது꞉ ப2லஸ்ய ச ।
ததா2 ஜந்ம ப4வேத்தேஷாம் புத்ராஜ்ஜந்ம பிதுர்யதா2 ॥ 15 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - येषां हेतोः आदिः फलं फलस्य च आदिः हेतुः तेषां यथा पुत्रात् पितुः जन्म तथा जन्म भवेत् ॥காரிகா அந்வய꞉ - யேஷாம் ஹேதோ꞉ ஆதி3꞉ ப2லம் ப2லஸ்ய ச ஆதி3꞉ ஹேது꞉ தேஷாம் யதா2 புத்ராத் பிது꞉ ஜந்ம ததா2 ஜந்ம ப4வேத் ॥
हेतुजन्यादेव फलात् हेतोर्जन्माभ्युपगच्छतां तेषामीदृशो विरोध उक्तो भवति, यथा पुत्राज्जन्म पितुः ॥ஹேதுஜந்யாதே3வ ப2லாத் ஹேதோர்ஜந்மாப்4யுபக3ச்ச2தாம் தேஷாமீத்3ருஶோ விரோத4 உக்தோ ப4வதி, யதா2 புத்ராஜ்ஜந்ம பிது꞉ ॥
यथोक्तो विरोधो न युक्तोऽभ्युपगन्तुमिति चेन्मन्यसेயதோ2க்தோ விரோதோ4 ந யுக்தோ(அ)ப்4யுபக3ந்துமிதி சேந்மந்யஸே
காரிகா அர்த்தம் - எவர்களுடைய மதத்தில் ஹேதுவிற்குக் காரணம் பலமும். பலத்திற்குக் காரணம் ஹேதுவாகிறதோ, அவற்றின் உத்பத்தி எவ்வாறு புத்திரனிடமிருந்து பிதாவின் ஜன்மம் உண்டாகுமோ அவ்வாறு ஆகும்.
(ச.பா) ஹேதுவிலிருந்து உத்பத்தியாகும் பலத்திலிருந்து ஹேது உத்பத்தி (ஜன்மம்) என்றகொள்கை உடையவர்கள் மதத்தில் உள்ள விரோதமானது புத்திரனிடத்திலிருந்து பிதாவிற்கு ஜன்மம் என்பது போல் ஆகும்.
(ச.பா) (அ.கை) பூர்வபக்ஷியான நீ ஸித்தாந்தியாகிய என்னால் உன்வாதத்தில் எடுத்துக் காட்டப்பட்ட முறைகேடு ஒப்புக்கொள்ள கூடியது அல்ல என்று கூறுவாயேயானால், மேலும் அதில் உள்ள முறைக் கேட்டைக் கூறுகிறேன் கேள் என்பதாகும்.