कारिका १६காரிகா 16 / १००100
सम्भवे हेतुफलयोरेषितव्यः क्रमस्त्वया ।
युगपत्सम्भवे यस्मादसम्बन्धो विषाणवत् ॥ १६ ॥ஸம்ப4வே ஹேதுப2லயோரேஷிதவ்ய꞉ க்ரமஸ்த்வயா ।
யுக3பத்ஸம்ப4வே யஸ்மாத3ஸம்ப3ந்தோ4 விஷாணவத் ॥ 16 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - त्वया हेतुफलयोः सम्भवे क्रमः एषितव्यः यस्मात् युगपत्संभवे विषाणवत् असम्बन्धः भवेत् ।காரிகா அந்வய꞉ - த்வயா ஹேதுப2லயோ꞉ ஸம்ப4வே க்ரம꞉ ஏஷிதவ்ய꞉ யஸ்மாத் யுக3பத்ஸம்ப4வே விஷாணவத் அஸம்ப3ந்த4꞉ ப4வேத் ।
सम्भवे उत्पत्तौ हेतुफलयोः क्रमः एषितव्यः अन्वेष्टव्यः त्वया — हेतुः पूर्वं पश्चात्फलं चेति । इतश्च युगपत्सम्भवे यस्माद्धेतुफलयोः कार्यकारणत्वेन असम्बन्धः, यथा युगपत्सम्भवतोः सव्येतरगोविषाणयोः ॥ஸம்ப4வே உத்பத்தௌ ஹேதுப2லயோ꞉ க்ரம꞉ ஏஷிதவ்ய꞉ அந்வேஷ்டவ்ய꞉ த்வயா — ஹேது꞉ பூர்வம் பஶ்சாத்ப2லம் சேதி । இதஶ்ச யுக3பத்ஸம்ப4வே யஸ்மாத்3தே4துப2லயோ꞉ கார்யகாரணத்வேந அஸம்ப3ந்த4꞉, யதா2 யுக3பத்ஸம்ப4வதோ꞉ ஸவ்யேதரகோ3விஷாணயோ꞉ ॥
कथमसम्बन्ध इत्याह —கத2மஸம்ப3ந்த4 இத்யாஹ —
காரிகா அர்த்தம் - வாதியாகிய நீ ஹேது, பலம் இவைகளின் உற்பத்தியில் கிரமத்தை எடுத்துக் கொள்ளவேண்டும் ஏனெனில் இரண்டும் ஒன்றாய் உத்பத்தியாவதை ஒப்புக்கொண்டால் (பசுவினுடைய இடது, வலது) கொம்பு போல் சம்பந்த மற்றதாகிவிடும்.
(ச.பா) உன்னால் ஹேது, பலன் இவைகளுடைய அல்லது காரியகாரணங்களுடைய தோற்றத்தில் ஒரு முறையானது தேடத்தக்கது ஆகும். அதாவது ஹேது என்பது பலத்திற்கு முன்நிலையில் நிச்சயம் இருக்க வேண்டியது என்பது ஹேதுவின் பின் நிலையில் நிச்சயம் உண்டாக வேண்டியது என்று ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏனெனில் அவ்வாறு ஏற்காவிடில் ஹேது பலன்கள் ஒரே சமயத்தில் தோன்றுமேயானால் அவைபசுவின் கொம்பைப்போல் அதாவது இடது வலது பாகங்களில் தோன்றும் பசுவின் கொம்பைப்போல் காரண, காரிய சம்பந்த மற்றவைகளாகும். எனவே ஒரேசமயத்தில் தோன்றும் இரண்டிற்கும் காரியகாரணத்துவம் என்பது இல்லை. பசுவின் கொம்பு போல் என்றவ்யாப்தி ஏற்பட்டதால் காரிய, காரணங்களுக்குள் ஓர் கிரமம் வேண்டும் என்பது உறுதிப்பட்டதாயிற்று.
(ச.பா) (அ.கை) எவ்வாறு சமபந்தம் அற்றதாகிறது? என்பதைக் கூறுகிறார்-