अद्वैतभारती
कारिका १७காரிகா 17 / १००100

फलादुत्पद्यमानः सन्न ते हेतुः प्रसिध्यति ।
अप्रसिद्धः कथं हेतुः फलमुत्पादयिष्यति ॥ १७ ॥
ப2லாது3த்பத்3யமாந꞉ ஸந்ந தே ஹேது꞉ ப்ரஸித்4யதி ।
அப்ரஸித்3த4꞉ கத2ம் ஹேது꞉ ப2லமுத்பாத3யிஷ்யதி ॥ 17 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - ते हेतुः फलात् उत्पद्यमानः सत् न प्रसिध्यति अप्रसिद्धः फलं कथम् उत्पादयिष्यति ।காரிகா அந்வய꞉ - தே ஹேது꞉ ப2லாத் உத்பத்3யமாந꞉ ஸத் ந ப்ரஸித்4யதி அப்ரஸித்3த4꞉ ப2லம் கத2ம் உத்பாத3யிஷ்யதி ।
जन्यात्स्वतोऽलब्धात्मकात् फलात् उत्पद्यमानः सन् शशविषाणादेरिवासतो न हेतुः प्रसिध्यति जन्म न लभते । अलब्धात्मकः अप्रसिद्धः सन् शशविषाणादिकल्पः तव स कथं फलमुत्पादयिष्यति ? न हि इतरेतरापेक्षसिद्ध्योः शशविषाणकल्पयोः कार्यकारणभावेन सम्बन्धः क्वचिद्दृष्टः अन्यथा वेत्यभिप्रायः ॥ १७ ॥ஜந்யாத்ஸ்வதோ(அ)லப்3தா4த்மகாத் ப2லாத் உத்பத்3யமாந꞉ ஸந் ஶஶவிஷாணாதே3ரிவாஸதோ ந ஹேது꞉ ப்ரஸித்4யதி ஜந்ம ந லப4தே । அலப்3தா4த்மக꞉ அப்ரஸித்3த4꞉ ஸந் ஶஶவிஷாணாதி3கல்ப꞉ தவ ஸ கத2ம் ப2லமுத்பாத3யிஷ்யதி ? ந ஹி இதரேதராபேக்ஷஸித்3த்4யோ꞉ ஶஶவிஷாணகல்பயோ꞉ கார்யகாரணபா4வேந ஸம்ப3ந்த4꞉ க்வசித்3த்3ருஷ்ட꞉ அந்யதா2 வேத்யபி4ப்ராய꞉ ॥ 17 ॥
காரிகா அர்த்தம் - உன்னுடைய மதத்தில் ஹேதுவானது பலத்திலிருந்து உண்டானது என்றால் அது சித்தமாகாது. மேலும் சித்தமாகாத ஹேதுவிலிருந்து எவ்வாறு பலம் உத்பத்தியாகும்?
(ச.பா) ஜன்யம் அதாவது எது ஸ்வத சித்தமில்லையோ அது சசவிஷாணம் (முயல்கொம்பு) போல் அசத் பலத்திலிருந்து உண்டாவதால் அதற்கு ஹேதுவே இல்லை அதாவது அதற்கு ஜன்மமே இல்லை. இவ்வாறு முயற்கொம்பிற்கு சமமாய் எதற்கு ஸ்வதः அடையப்பட வில்லையோ அது அப்பிரசித்த ஹேதுவாகும். ஆகையால் உம்முடைய மதத்தில் எவ்வாறு பலன் உண்டாகும்? ஒன்று மற்றொன்றின் அபேக்ஷயைால் சித்திப்பதும், அவ்வாறே முயற்கொம்பு போல் எப்பொழுதும் அசத்தாய் இருப்பதுமான பதார்த்தத்திற்கு காரியகாரண பாவத்தாலோ அல்லது வேறுவகையாகவோ சம்பந்தம் காணப்படவில்லை என்பது இதன் அபிப்பிராயம்.