कारिका १८காரிகா 18 / १००100
यदि हेतोः फलात्सिद्धिः फलसिद्धिश्च हेतुतः ।
कतरत्पूर्वनिष्पन्नं यस्य सिद्धिरपेक्षया ॥ १८ ॥யதி3 ஹேதோ꞉ ப2லாத்ஸித்3தி4꞉ ப2லஸித்3தி4ஶ்ச ஹேதுத꞉ ।
கதரத்பூர்வநிஷ்பந்நம் யஸ்ய ஸித்3தி4ரபேக்ஷயா ॥ 18 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः- हेतोः फलात् सिद्धिः फलसिद्धिः च हेतु-तः (इति) यदि कतरत् पूर्व निष्पन्नम् यस्य अपेक्षया सिद्धिः स्यात् ।காரிகா அந்வய꞉- ஹேதோ꞉ ப2லாத் ஸித்3தி4꞉ ப2லஸித்3தி4꞉ ச ஹேது-த꞉ (இதி) யதி3 கதரத் பூர்வ நிஷ்பந்நம் யஸ்ய அபேக்ஷயா ஸித்3தி4꞉ ஸ்யாத் ।
असम्बन्धतादोषेणापाकृतेऽपि हेतुफलयोः कार्यकारणभावे, यदि हेतुफलयोरन्योन्यसिद्धिरभ्युपगम्यत एव त्वया, कतरत्पूर्वनिष्पन्नं हेतुफलयोः ? यस्य पश्चाद्भाविनः सिद्धिः स्यात्पूर्वसिद्धापेक्षया, तद्ब्रूहीत्यर्थः ॥அஸம்ப3ந்த4தாதோ3ஷேணாபாக்ருதே(அ)பி ஹேதுப2லயோ꞉ கார்யகாரணபா4வே, யதி3 ஹேதுப2லயோரந்யோந்யஸித்3தி4ரப்4யுபக3ம்யத ஏவ த்வயா, கதரத்பூர்வநிஷ்பந்நம் ஹேதுப2லயோ꞉ ? யஸ்ய பஶ்சாத்3பா4விந꞉ ஸித்3தி4꞉ ஸ்யாத்பூர்வஸித்3தா4பேக்ஷயா, தத்3ப்3ரூஹீத்யர்த2꞉ ॥
अथ एतन्न शक्यते वक्तुमिति मन्यसஅத2 ஏதந்ந ஶக்யதே வக்துமிதி மந்யஸ
காரிகா அர்த்தம் - உங்களுடைய மதத்தில் முதலில் ஹேது சித்திக்கிறது மேலும் ஹேதுவிலிருந்து பலம் சித்திக்கிறது என்றால் முதலில் உண்டானது யார்? எதை அபேக்ஷித்து மற்றொன்று ஆவிர்பவித்தது (உண்டானது).
(ச.பா) ஹேது, பலம் இவைகளின் காரியகாரண பாவத்தின் அசம்பந்த தோஷத்தை நிராகரணம் செய்ததை அறிந்தும் நீ ஹேது, பலன் இவை ஒன்று மற்றொன்றினால் சித்திக்கிறது என்று கருதுவாயாகில் ஹேது, பலன் இவைகளில் எது முதலில் உண்டாயிற்று என்பதைக்கூறு. எதனுடைய பூர்வ சித்தியின் அபேக்ஷயைால் பின்னால் தோன்றுவதின் சித்தி எவ்வாறு கொள்ளப்பட்டது? என்பதைக்கூறு. என்பது இதன் தாத்பர்யம்.
(ச.பா) (அ.கை) நீ அவ்வாறு கருதுவாயானால் அதை கூறுவதற்கு முடியாததாகும்.