अद्वैतभारती
कारिका १९காரிகா 19 / १००100

अशक्तिरपरिज्ञानं क्रमकोपोऽथ वा पुनः ।
एवं हि सर्वथा बुद्धैरजातिः परिदीपिता ॥ १९ ॥
அஶக்திரபரிஜ்ஞாநம் க்ரமகோபோ(அ)த2 வா புந꞉ ।
ஏவம் ஹி ஸர்வதா2 பு3த்3தை4ரஜாதி꞉ பரிதீ3பிதா ॥ 19 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - अशक्तिः पुनः अपरिज्ञानम् अथवा क्रम कोपः एवं हि बुद्धैःअजातिः सर्वथा परिदीपिता ।காரிகா அந்வய꞉ - அஶக்தி꞉ புந꞉ அபரிஜ்ஞாநம் அத2வா க்ரம கோப꞉ ஏவம் ஹி பு3த்3தை4꞉அஜாதி꞉ ஸர்வதா2 பரிதீ3பிதா ।
सेयमशक्तिः अपरिज्ञानं तत्त्वाविवेकः, मूढतेत्यर्थः । अथ वा, योऽयं त्वयोक्तः क्रमः हेतोः फलस्य सिद्धिः फलाच्च हेतोः सिद्धिरिति इतरेतरानन्तर्यलक्षणः, तस्य कोपः विपर्यासोऽन्यथाभावः स्यादित्यभिप्रायः । एवं हेतुफलयोः कार्यकारणभावानुपपत्तेः अजातिः सर्वस्यानुत्पत्तिः परिदीपिता प्रकाशिता अन्योन्यपक्षदोषं ब्रुवद्भिर्वादिभिः बुद्धैः पण्डितैरित्यर्थः ॥ १९ ॥ஸேயமஶக்தி꞉ அபரிஜ்ஞாநம் தத்த்வாவிவேக꞉, மூட4தேத்யர்த2꞉ । அத2 வா, யோ(அ)யம் த்வயோக்த꞉ க்ரம꞉ ஹேதோ꞉ ப2லஸ்ய ஸித்3தி4꞉ ப2லாச்ச ஹேதோ꞉ ஸித்3தி4ரிதி இதரேதராநந்தர்யலக்ஷண꞉, தஸ்ய கோப꞉ விபர்யாஸோ(அ)ந்யதா2பா4வ꞉ ஸ்யாதி3த்யபி4ப்ராய꞉ । ஏவம் ஹேதுப2லயோ꞉ கார்யகாரணபா4வாநுபபத்தே꞉ அஜாதி꞉ ஸர்வஸ்யாநுத்பத்தி꞉ பரிதீ3பிதா ப்ரகாஶிதா அந்யோந்யபக்ஷதோ3ஷம் ப்3ருவத்3பி4ர்வாதி3பி4꞉ பு3த்3தை4꞉ பண்டி3தைரித்யர்த2꞉ ॥ 19 ॥
ननु हेतुफलयोः कार्यकारणभाव इत्यस्माभिरुक्तं शब्दमात्रमाश्रित्य च्छलमिदं त्वयोक्तम् — ‘पुत्राज्जन्म पितुर्यथा’ (मा. का. ४ । १५) ‘विषाणवच्चासम्बन्धः’ (मा. का. ४ । १६) इत्यादि । न ह्यस्माभिः असिद्धाद्धेतोः फलसिद्धिः, असिद्धाद्वा फलाद्धेतुसिद्धिरभ्युपगता । किं तर्हि ? बीजाङ्कुरवत्कार्यकारणभावोऽभ्युपगम्यत इति ।நநு ஹேதுப2லயோ꞉ கார்யகாரணபா4வ இத்யஸ்மாபி4ருக்தம் ஶப்3த3மாத்ரமாஶ்ரித்ய ச்ச2லமித3ம் த்வயோக்தம் — ‘புத்ராஜ்ஜந்ம பிதுர்யதா2’ (மா. கா. 4 । 15) ‘விஷாணவச்சாஸம்ப3ந்த4꞉’ (மா. கா. 4 । 16) இத்யாதி3 । ந ஹ்யஸ்மாபி4꞉ அஸித்3தா4த்3தே4தோ꞉ ப2லஸித்3தி4꞉, அஸித்3தா4த்3வா ப2லாத்3தே4துஸித்3தி4ரப்4யுபக3தா । கிம் தர்ஹி ? பீ3ஜாங்குரவத்கார்யகாரணபா4வோ(அ)ப்4யுபக3ம்யத இதி ।
अत्रोच्यते —அத்ரோச்யதே —
காரிகா அர்த்தம் - அது அசக்தி அக்ஞானமாகும். மேலும் அதனால் முன்பு கூறப்பட்ட க்ரமமும் விபர்யயமாகும். இவ்வாறு அந்த புத்திமான்கள் எப்பொழுதும் அஜாதி (பரமார்த்த தத்துவம்)யையே விளக்குகின்றார்கள் (பிரகாசம் செய்கின்றார்கள்)
(ச.பா) இந்த அசக்தி - அபரிக்ஞானம் - தத்தவத்தின் அவிவேகம் அதாவது மூடத்தன்மை. அல்லது எது மற்றொன்றின் முன்பின் ரூப கிரமம் உன்னால் கூறப்பட்டதோ, அதாவது ஹேதுவினால் பலசித்தி உண்டாகிறது. பலத்திலிருந்து ஹேது என்பது அதன்கோபம் அதாவது விபர்யாசம் - அன்யதாபாவம் (வேறுபாவம்) உண்டாகும் என்பது இதன் அபிப்பிராயம். இவ்வாறு ஹேது மற்றும் பலத்தின் காரியகாரண பாவம் அசம்பவமாதலால் ஒன்று மற்றொன்றின் பக்ஷத்தின் தோஷத்தைக் கூறுகின்ற பிரதிபக்ஷ புத்திமான்கள் எல்லாவற்றின் அஜாதி அதாவது உத்பத்தி இன்மையை தெளிவுபடுத்துகிறார்கள் (பிரகாசிக்கச் செய்கிறார்கள்)
(ச.பா) (பூர்வ) - நாங்கள் கூறியது ஹேது, பலத்தை பரஸ்பரம் காரியகாரண பாவமாகும். நீங்கள் அதன் சப்தமாத்திரத்தைப் பற்றிக்கொண்டு நீர்கூறும் ஏமாற்று வாக்கியங்கள் புத்திரனிடமிருந்து ஜன்மம், பசுவின்கொம்புகள் இவை முதலியவைகள் போல் சம்பந்தம் அற்றதாய் இருக்கிறது. நாங்கள் அசித்தமான ஹேதுவினால் பலத்தின் சித்தியையோ அல்லது அசித்தமான பலத்திலிருந்து ஹேதுவின் சித்தியையோ ஏற்றுக் கொள்வதில்லை. நாங்கள் பீஜாங்குரம் போல் கேவல அதனுடைய காரியகாரணத்தை ஒப்புக்கொள்கிறோம்.
(ச.பா) (சித்தாந்தி) - இதைக் குறித்து நாங்கள் கூறுகிறோம்.