कारिका २०காரிகா 20 / १००100
बीजाङ्कुराख्यो दृष्टान्तः सदा साध्यसमो हि सः ।
न हि साध्यसमो हेतुः सिद्धौ साध्यस्य युज्यते ॥ २० ॥பீ3ஜாங்குராக்2யோ த்3ருஷ்டாந்த꞉ ஸதா3 ஸாத்4யஸமோ ஹி ஸ꞉ ।
ந ஹி ஸாத்4யஸமோ ஹேது꞉ ஸித்3தௌ4 ஸாத்4யஸ்ய யுஜ்யதே ॥ 20 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - यः बीजाङ्कुराख्य दृष्टान्तः सः सदा साध्यसमः हि साध्यसमः हेतुः साध्यस्य सिद्धौ न हि युज्यते ॥ २० ॥காரிகா அந்வய꞉ - ய꞉ பீ3ஜாங்குராக்2ய த்3ருஷ்டாந்த꞉ ஸ꞉ ஸதா3 ஸாத்4யஸம꞉ ஹி ஸாத்4யஸம꞉ ஹேது꞉ ஸாத்4யஸ்ய ஸித்3தௌ4 ந ஹி யுஜ்யதே ॥ 20 ॥
बीजाङ्कुराख्यो दृष्टान्तो यः, स साध्येन समः तुल्यो ममेत्यभिप्रायः । ननु प्रत्यक्षः कार्यकारणभावो बीजाङ्कुरयोरनादिः ; न, पूर्वस्य पूर्वस्य अपरभावादादिमत्त्वाभ्युपगमात् । यथा इदानीमुत्पन्नोऽपरोऽङ्कुरो बीजादादिमान् बीजं चापरमन्यस्मादङ्कुरादिति क्रमेणोत्पन्नत्वादादिमत् । एवं पूर्वः पूर्वोऽङ्कुरो बीजं च पूर्वं पूर्वमादिमदेवेति प्रत्येकं सर्वस्य बीजाङ्कुरजातस्यादिमत्त्वात्कस्यचिदप्यनादित्वानुपपत्तिः । एवं हेतुफलयोः ।பீ3ஜாங்குராக்2யோ த்3ருஷ்டாந்தோ ய꞉, ஸ ஸாத்4யேந ஸம꞉ துல்யோ மமேத்யபி4ப்ராய꞉ । நநு ப்ரத்யக்ஷ꞉ கார்யகாரணபா4வோ பீ3ஜாங்குரயோரநாதி3꞉ ; ந, பூர்வஸ்ய பூர்வஸ்ய அபரபா4வாதா3தி3மத்த்வாப்4யுபக3மாத் । யதா2 இதா3நீமுத்பந்நோ(அ)பரோ(அ)ங்குரோ பீ3ஜாதா3தி3மாந் பீ3ஜம் சாபரமந்யஸ்மாத3ங்குராதி3தி க்ரமேணோத்பந்நத்வாதா3தி3மத் । ஏவம் பூர்வ꞉ பூர்வோ(அ)ங்குரோ பீ3ஜம் ச பூர்வம் பூர்வமாதி3மதே3வேதி ப்ரத்யேகம் ஸர்வஸ்ய பீ3ஜாங்குரஜாதஸ்யாதி3மத்த்வாத்கஸ்யசித3ப்யநாதி3த்வாநுபபத்தி꞉ । ஏவம் ஹேதுப2லயோ꞉ ।
अथ बीजाङ्कुरसन्ततेरनादिमत्त्वमिति चेत् ; न, एकत्वानुपपत्तेः ; न हि बीजाङ्कुरव्यतिरेकेण बीजाङ्कुरसन्ततिर्नामैका अभ्युपगम्यते हेतुफलसन्ततिर्वा तदनादित्ववादिभिः । तस्मात्सूक्तम् ‘हेतोः फलस्य चानादिः कथं तैरुपवर्ण्यते’ इति । तथा च अन्यदप्यनुपपत्तेर्न च्छलमित्यभिप्रायः । न च लोके साध्यसमो हेतुः साध्यस्य सिद्धौ सिद्धिनिमित्तं युज्यते प्रयुज्यते प्रमाणकुशलैरित्यर्थः । हेतुरिति दृष्टान्तोऽत्रभिप्रेतः, गमकत्वात् ; प्रकृतो हि दृष्टान्तः, न हेतुरिति ॥அத2 பீ3ஜாங்குரஸந்ததேரநாதி3மத்த்வமிதி சேத் ; ந, ஏகத்வாநுபபத்தே꞉ ; ந ஹி பீ3ஜாங்குரவ்யதிரேகேண பீ3ஜாங்குரஸந்ததிர்நாமைகா அப்4யுபக3ம்யதே ஹேதுப2லஸந்ததிர்வா தத3நாதி3த்வவாதி3பி4꞉ । தஸ்மாத்ஸூக்தம் ‘ஹேதோ꞉ ப2லஸ்ய சாநாதி3꞉ கத2ம் தைருபவர்ண்யதே’ இதி । ததா2 ச அந்யத3ப்யநுபபத்தேர்ந ச்ச2லமித்யபி4ப்ராய꞉ । ந ச லோகே ஸாத்4யஸமோ ஹேது꞉ ஸாத்4யஸ்ய ஸித்3தௌ4 ஸித்3தி4நிமித்தம் யுஜ்யதே ப்ரயுஜ்யதே ப்ரமாணகுஶலைரித்யர்த2꞉ । ஹேதுரிதி த்3ருஷ்டாந்தோ(அ)த்ரபி4ப்ரேத꞉, க3மகத்வாத் ; ப்ரக்ருதோ ஹி த்3ருஷ்டாந்த꞉, ந ஹேதுரிதி ॥
कथं बुद्धैरजातिः परिदीपितेति, आह —கத2ம் பு3த்3தை4ரஜாதி꞉ பரிதீ3பிதேதி, ஆஹ —
காரிகா அர்த்தம் - பீஜாங்குரம் என்னும் திருஷ்டாந்தம் எப்பொழுதும் சாத்தியத்திற்கு சமானமாகும். எந்த ஒரு ஹேது சாத்யம் போல் ஆகிறதோ அப்பொழுது சாத்தியத்தின் சித்திக்கு உபயோகம் அற்றதாகிறது.
(ச.பா) பீஜாங்குர திருஷ்டாந்தமானது சாத்யத்திற்கு சமானமாகும் என்பது என்னுடைய அபிப்பிராயம். பீஜம், அங்குரம் இவைகளின் காரியகாரண பாவம் பிரத்யக்ஷ அநாதி என்றால் அவ்வாறு அல்ல. ஏனெனில் அதில் பூர்வபூர்வ (அங்குரம், பலம்)த்தின் அபரத்துவம் ஆதிமத்துவம் ஒப்புக்கொள்வதால் ஆகும். எவ்வாறு இந்த சமயத்தில் பீஜத்திலிருந்து உத்பன்னமான வேறு அங்குரம் ஆதியாகிறதோ அவ்வாறு கிரமமாய் வேறு அங்குரத்திலிருந்து உண்டான வேறு பீஜமும் ஆதிமான் ஆகிறது. இவ்வாறு பூர்வபூர்வ அங்குரம் பூர்வபூர்வ பீஜமும் ஆதிமான் ஆகிறது. ஆகையால் எல்லா பீஜாங்குரவர்கத்தின் பீஜமும், அங்குரமும் ஆதிமான் ஆவதால் எதற்கும் அநாதி ஆவது சம்பவிக்காது. இந்த நியாயத்தை ஹேது பலம் ஆகிறவிஷயத்திலும் அறிந்து கொள்ளவேண்டும்.
(ச.பா) பீஜாங்குர பரம்பரையை அநாதி என்று கூறுவது சரியல்ல. ஏனெனில் அதற்கு ஏகத்துவம் கிடையாது. ஹேது பலத்தின் அநாதித்துவத்தை கூறும் பீஜாங்குரத்தைக் காட்டிலும் வேறு பரம்பரையோ அல்லது ஹேது பரம்பரா என்று எந்த ஒரு ஸ்வதந்திர பதார்த்தமும் இல்லை. ஆகையால் அவர்கள் எவ்வாறு ஹேது மற்றும் பலத்தின் அநாதித்துவத்தை பிரதிபாதனம் செய்கிறார்கள் என்று கூறுவது மிகவும் சரியானது. இதைத் தவிர பொருந்தாததின் காரணத்தால் நாங்கள் கூறுவது சிறிது மாறுபட்டது (ஏமாற்றுவார்த்தை) அல்ல. என்பது இதன் தாத்பர்யம். இதன் அபிப்பிராயம் என்னவெனில் உலகில் பிரமாண குசலர்களால் சாத்யத்தின் சித்திக்காக சாத்யத்தைப் போன்றஹேதுவின் பிரயோகம் செய்யப்படவில்லை. இங்கு (ஹேது) சப்தமானது திருஷ்டாந்த அபிப்பிராயத்தில் வந்தது. ஏனெனில் அது அதன் ஞாபகப்படுத்துதல் ஆகும். இங்கு திருஷ்டாந்தத்தின் பிரகரணம் ஹேதுவிற்கு அல்ல.
(ச.பா) (அ.கை) பண்டிதர்கள் அஜாதியை எவ்வாறு விளக்குகிறார்கள் (பிரகாசிக்கச் செய்கிறார்கள்)? என்பதை குறித்து கூறுகிறார்கள்.