अद्वैतभारती
कारिका ६७காரிகா 67 / १००100

उभे ह्यन्योन्यदृश्ये ते किं तदस्तीति चोच्यते ।
लक्षणाशून्यमुभयं तन्मते नैव गृह्यते ॥ ६७ ॥
உபே4 ஹ்யந்யோந்யத்3ருஶ்யே தே கிம் தத3ஸ்தீதி சோச்யதே ।
லக்ஷணாஶூந்யமுப4யம் தந்மதே நைவ க்3ருஹ்யதே ॥ 67 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - ते उभे अन्योन्य दृश्ये हि किं तत् अस्तीति नोच्यते उभयं लक्षणाशून्यं तन्मतेनैव गृह्यते ।காரிகா அந்வய꞉ - தே உபே4 அந்யோந்ய த்3ருஶ்யே ஹி கிம் தத் அஸ்தீதி நோச்யதே உப4யம் லக்ஷணாஶூந்யம் தந்மதேநைவ க்3ருஹ்யதே ।
जीवचित्ते उभे चित्तचैत्त्ये ते अन्योन्यदृश्ये इतरेतरगम्ये । जीवादिविषयापेक्षं हि चित्तं नाम भवति । चित्तापेक्षं हि जीवादि दृश्यम् । अतस्ते अन्योन्यदृश्ये । तस्मान्न किञ्चिदस्तीति चोच्यते चित्तं वा चित्तेक्षणीयं वा । किं तदस्तीति विवेकिनोच्यते । न हि स्वप्ने हस्ती हस्तिचित्तं वा विद्यते ; तथा इहापि विवेकिनामित्यभिप्रायः ।ஜீவசித்தே உபே4 சித்தசைத்த்யே தே அந்யோந்யத்3ருஶ்யே இதரேதரக3ம்யே । ஜீவாதி3விஷயாபேக்ஷம் ஹி சித்தம் நாம ப4வதி । சித்தாபேக்ஷம் ஹி ஜீவாதி3 த்3ருஶ்யம் । அதஸ்தே அந்யோந்யத்3ருஶ்யே । தஸ்மாந்ந கிஞ்சித3ஸ்தீதி சோச்யதே சித்தம் வா சித்தேக்ஷணீயம் வா । கிம் தத3ஸ்தீதி விவேகிநோச்யதே । ந ஹி ஸ்வப்நே ஹஸ்தீ ஹஸ்திசித்தம் வா வித்3யதே ; ததா2 இஹாபி விவேகிநாமித்யபி4ப்ராய꞉ ।
कथम् ? लक्षणाशून्यं लक्ष्यते अनयेति लक्षणा प्रमाणम् ; प्रमाणशून्यमुभयं चित्तं चैत्त्यं द्वयं यतः, तन्मतेनैव तच्चित्ततयैव तत् गृह्यते । न हि घटमतिं प्रत्याख्याय घटो गृह्यते, नापि घटं प्रत्याख्याय घटमतिः । न हि तत्र प्रमाणप्रमेयभेदः शक्यते कल्पयितुमित्यभिप्रायः ॥கத2ம் ? லக்ஷணாஶூந்யம் லக்ஷ்யதே அநயேதி லக்ஷணா ப்ரமாணம் ; ப்ரமாணஶூந்யமுப4யம் சித்தம் சைத்த்யம் த்3வயம் யத꞉, தந்மதேநைவ தச்சித்ததயைவ தத் க்3ருஹ்யதே । ந ஹி க4டமதிம் ப்ரத்யாக்2யாய க4டோ க்3ருஹ்யதே, நாபி க4டம் ப்ரத்யாக்2யாய க4டமதி꞉ । ந ஹி தத்ர ப்ரமாணப்ரமேயபே4த3꞉ ஶக்யதே கல்பயிதுமித்யபி4ப்ராய꞉ ॥
காரிகா அர்த்தம் - அவை (ஜீவ. சித்தம்) இரண்டும் ஒன்றுக்கொன்று திருஷ்யமாய் இருக்கின்றன. அவைகள் வஸ்துவா? அதைக் கூறமுடியாது. அவை இரண்டும் பிரமாண சூன்யம் மேலும் அவைகள் சித்தத்தின் காரணத்தால் கிரஹிக்கப்படுகிறது.
(ச.பா) அவ்விரண்டும் அதாவது சித்தமும், சித்த திருஷ்யம் ஆகிய இரண்டும் ஒன்றுக்கொன்று திருஷ்யமாகிறது. ஜீவன் முதலிய விஷயங்களின் அபேக்ஷயைினால் சித்தம். மேலும் சித்தத்தின் அபேக்ஷயைால் ஜீவன் முதலிய திருஷ்யங்கள். ஆகையால் ஒன்றுக்கொன்று திருஷ்யமாகிறது. விவேகிகள் சித்தம், சித்தத்தின் திருஷ்யம் ஆகிய இவைகளில் ஒரு வஸ்துவும் இல்லை. இதிலிருந்து விவேகிகளின் அபிப்பிராயம் என்னவெனில் எவ்வாறு ஸ்வப்னத்தில் யானை அதனை கிரஹிக்கும் சித்தம் இல்லையோ அவ்வாறே (ஜாக்ரத் அவஸ்தையிலும்) அவைகள் இல்லை
(ச.பா) எவ்வாறு இல்லை? ஏனெனில் சித்தமும், சைத்தியமும் (திருஷ்யமும்) லக்ஷண சூன்யம் அதாவது பிரமாணம் அற்றது. எதனால் ஒரு பதார்த்தம் லக்ஷியம் செய்யப்படுகிறதோ லக்ஷணா அதாவது பிரமாணம் என்கிறோம். மேலும் அவை அதன் சித்ததின் வாயிலாகவே அறியப்படுகிறது. ஏனெனில் கடத்தை நிராகரித்து விட்டுகடத்தை கிரஹிக்க முடியாது. அது போல் கடத்தை நிராகரித்து கட புத்தி ஏற்படாது. குடத்தைப் பற்றிய அறிவு இல்லையெனில் குடத்தை அறியமுடியாது. (குடத்தை அறியாமல் குடத்தைப் பற்றிய அறிவு ஏற்பட முடியாது.) எனவே இவைகளில் எது பிரமாணம், எது பிரமாணத்தால் அறியத்தக்க பிரமேயம் என்று கல்பிக்க முடியாது. அது போன்றே இதுவும் என்பது அபிப்பிராயம்.