अद्वैतभारती
कारिका ६६காரிகா 66 / १००100

जाग्रच्चित्तेक्षणीयास्ते न विद्यन्ते ततः पृथक् ।
तथा तद्दृश्यमेवेदं जाग्रतश्चित्तमिष्यते ॥ ६६ ॥
ஜாக்3ரச்சித்தேக்ஷணீயாஸ்தே ந வித்3யந்தே தத꞉ ப்ருத2க் ।
ததா2 தத்3த்3ருஶ்யமேவேத3ம் ஜாக்3ரதஶ்சித்தமிஷ்யதே ॥ 66 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - ते जाग्रत् चित्तेक्षणीयाः ततः पृथक् न विद्यन्ते तत् दृश्यमेव इदं जाग्रतः चित्तं इष्यते ।காரிகா அந்வய꞉ - தே ஜாக்3ரத் சித்தேக்ஷணீயா꞉ தத꞉ ப்ருத2க் ந வித்3யந்தே தத் த்3ருஶ்யமேவ இத3ம் ஜாக்3ரத꞉ சித்தம் இஷ்யதே ।
जाग्रतो दृश्या जीवाः तच्चित्ताव्यतिरिक्ताः, चित्तेक्षणीयत्वात् , स्वप्नदृक्चित्तेक्षणीयजीववत् । तच्च जीवेक्षणात्मकं चित्तं द्रष्टुरव्यतिरिक्तं द्रष्टृदृश्यत्वात् स्वप्नचित्तवत् । उक्तार्थमन्यत् ॥ஜாக்3ரதோ த்3ருஶ்யா ஜீவா꞉ தச்சித்தாவ்யதிரிக்தா꞉, சித்தேக்ஷணீயத்வாத் , ஸ்வப்நத்3ருக்சித்தேக்ஷணீயஜீவவத் । தச்ச ஜீவேக்ஷணாத்மகம் சித்தம் த்3ரஷ்டுரவ்யதிரிக்தம் த்3ரஷ்ட்ருத்3ருஶ்யத்வாத் ஸ்வப்நசித்தவத் । உக்தார்த2மந்யத் ॥
காரிகா அர்த்தம் - ஜாக்ரத் சித்தத்தின் திருஷ்யம் அதைக்காட்டிலும் வேறாய் இல்லை. அதேபோல் ஜாக்ரத் சித்தமும் அதன் திருஷ்யமாகக் கொள்ளப்படுகிறது.
(ச.பா) - விழித்துக் கொண்டிருப்பவனால் காணப்படும் திருஷ்யங்களான ஜீவர்கள் அந்த சித்தத்தை விட வேறானவைகள் அல்ல. ஏனெனில் ஸ்வப்ன திருஷ்டாவின் சித்தத்தினால் பார்க்கப்படும் ஜீவர்களுக்கு சமானமாய் அவர்கள் அந்த சித்தத்தால் பார்க்கப்படுகிறார்கள். அவ்வாறே ஜீவன்களைப் பார்க்கும் அந்த சித்தமும் திருஷ்டாவைக் காட்டிலும் அபின்னம் ஏனெனில் ஸ்வப்ன சித்தத்திற்குச் சமானமாய் அந்த ஜாக்ரத் திருஷ்டாவின் திருஷ்யமும் இருக்கிறது. சேஷ(மீதி) அர்த்தம் முன்பே கூறப்பட்டிருக்கிறது.