मन्त्रः १३மந்த்ர꞉ 13 / १३13
प्राणस्येदं वशे सर्वं त्रिदिवे यत्प्रतिष्ठितम् ।
मातेव पुत्रान्रक्षस्व श्रीश्च प्रज्ञां च विधेहि न इति ॥ १३ ॥ப்ராணஸ்யேத3ம் வஶே ஸர்வம் த்ரிதி3வே யத்ப்ரதிஷ்டி2தம் ।
மாதேவ புத்ராந்ரக்ஷஸ்வ ஶ்ரீஶ்ச ப்ரஜ்ஞாம் ச விதே4ஹி ந இதி ॥ 13 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
अस्मिंल्लोके प्राणस्यैव वशे सर्वमिदं यत्किञ्चिदुपभोगजातं त्रिदिवे तृतीयस्यां दिवि च यत् प्रतिष्ठितं देवाद्युपभोगलक्षणं तस्यापि प्राण एव ईशिता रक्षिता । अतो मातेव पुत्रान् अस्मान् रक्षस्व पालयस्व । त्वन्निमित्ता हि ब्राह्म्यः क्षात्त्र्यश्च श्रियः ताः त्वं श्रीश्च श्रियश्च प्रज्ञां च त्वत्स्थितिनिमित्तां विधेहि नः विधत्स्वेत्यर्थः ।அஸ்மிம்ல்லோகே ப்ராணஸ்யைவ வஶே ஸர்வமித3ம் யத்கிஞ்சிது3பபோ4க3ஜாதம் த்ரிதி3வே த்ருதீயஸ்யாம் தி3வி ச யத் ப்ரதிஷ்டி2தம் தே3வாத்3யுபபோ4க3லக்ஷணம் தஸ்யாபி ப்ராண ஏவ ஈஶிதா ரக்ஷிதா । அதோ மாதேவ புத்ராந் அஸ்மாந் ரக்ஷஸ்வ பாலயஸ்வ । த்வந்நிமித்தா ஹி ப்3ராஹ்ம்ய꞉ க்ஷாத்த்ர்யஶ்ச ஶ்ரிய꞉ தா꞉ த்வம் ஶ்ரீஶ்ச ஶ்ரியஶ்ச ப்ரஜ்ஞாம் ச த்வத்ஸ்தி2திநிமித்தாம் விதே4ஹி ந꞉ வித4த்ஸ்வேத்யர்த2꞉ ।
इत्येवं सर्वात्मतया वागादिभिः प्राणैः स्तुत्या गमितमहिमा प्राणः प्रजापतिरेवेत्यवधृतम् ॥இத்யேவம் ஸர்வாத்மதயா வாகா3தி3பி4꞉ ப்ராணை꞉ ஸ்துத்யா க3மிதமஹிமா ப்ராண꞉ ப்ரஜாபதிரேவேத்யவத்4ருதம் ॥
(ச.பா) இந்த லோகத்தில் உபபோகத்திற்கு ஏற்றயாவும் பிராணனின் வசத்திலே உள்ளது. மூன்றாம் உலகில் தேவர்களுக்கு உபபோக லக்ஷணமாய் எவை உள்ளதோ அவையும், பிராணனிலேயே நிலைபெற்றுள்ளன. இவையாவற்றையும் காப்பவன் பிராணனே. எனவே தாய் குழந்தையைக் காப்பது போல் எம்மை பரிபாலிப்பாயாக. உன் நிமித்தமாகவே பிராஹ்மணர்களுடையவும், க்ஷத்திரியர்களுடையவும், லக்ஷ்மி உள்ளது. அத்தகைய லக்ஷ்மியையும், பிரக்ஞையையும் (அறிவுத்தன்மையையும்) உன் ஸ்திதி நிமித்தமாய் எம்மில் நிலைபெறச் செய்வாயாக என்பது பொருள்.
(ச.பா) இவ்வாறு சர்வாத்மத் தன்மையாக ஸ்துதித்து வாக்கு முதலானவைகளால் பிராணனின் ஸ்துதிமூலமாய் அவனுடைய செல்லும் மஹிமைகொண்ட பிராணனே பிரஜாபதி என்று புரிந்து கொள்ளப்பட்டது.