मन्त्रः १மந்த்ர꞉ 1 / १२12
अथ हैनं कौसल्यश्चाश्वलायनः पप्रच्छ भगवन्कुत एष प्राणो जायते कथमायात्यस्मिञ्छरीर आत्मानं वा प्रविभज्य कथं प्रातिष्ठते केनोत्क्रमते कथं बाह्यमभिधत्ते कथमध्यात्ममिति ॥ १ ॥அத2 ஹைநம் கௌஸல்யஶ்சாஶ்வலாயந꞉ பப்ரச்ச2 ப4க3வந்குத ஏஷ ப்ராணோ ஜாயதே கத2மாயாத்யஸ்மிஞ்ச2ரீர ஆத்மாநம் வா ப்ரவிப4ஜ்ய கத2ம் ப்ராதிஷ்ட2தே கேநோத்க்ரமதே கத2ம் பா3ஹ்யமபி4த4த்தே கத2மத்4யாத்மமிதி ॥ 1 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
अथ हैनं कौसल्यश्चाश्वलायनः प्रपच्छ । प्राणैर्ह्येवं निर्धारिततत्त्वः उपलब्धमहिमापि संहतत्वात्स्यादस्य कार्यत्वम् ; अतः पृच्छामि । हे भगवन् , कुतः कस्मात्कारणात् एषः यथावधृतः प्राणः जायते । जातश्च कथं केन वृत्तिविशेषेण आयाति अस्मिन् शरीरे ; किंनिमित्तकमस्य शरीरग्रहणमित्यर्थः । प्रविष्टश्च शरीरे आत्मानं वा प्रविभज्य प्रविभागं कृत्वा कथं केन प्रकारेण प्रातिष्ठते प्रतितिष्ठति । केन वा वृत्तिविशेषेणास्माच्छरीरात् उत्क्रमते उत्क्रामति । कथं बाह्यम् अधिभूतमधिदैवतं च अभिधत्ते धारयति ; कथमध्यात्ममिति, धारयतीति शेषः ॥அத2 ஹைநம் கௌஸல்யஶ்சாஶ்வலாயந꞉ ப்ரபச்ச2 । ப்ராணைர்ஹ்யேவம் நிர்தா4ரிததத்த்வ꞉ உபலப்3த4மஹிமாபி ஸம்ஹதத்வாத்ஸ்யாத3ஸ்ய கார்யத்வம் ; அத꞉ ப்ருச்சா2மி । ஹே ப4க3வந் , குத꞉ கஸ்மாத்காரணாத் ஏஷ꞉ யதா2வத்4ருத꞉ ப்ராண꞉ ஜாயதே । ஜாதஶ்ச கத2ம் கேந வ்ருத்திவிஶேஷேண ஆயாதி அஸ்மிந் ஶரீரே ; கிம்நிமித்தகமஸ்ய ஶரீரக்3ரஹணமித்யர்த2꞉ । ப்ரவிஷ்டஶ்ச ஶரீரே ஆத்மாநம் வா ப்ரவிப4ஜ்ய ப்ரவிபா4க3ம் க்ருத்வா கத2ம் கேந ப்ரகாரேண ப்ராதிஷ்ட2தே ப்ரதிதிஷ்ட2தி । கேந வா வ்ருத்திவிஶேஷேணாஸ்மாச்ச2ரீராத் உத்க்ரமதே உத்க்ராமதி । கத2ம் பா3ஹ்யம் அதி4பூ4தமதி4தை3வதம் ச அபி4த4த்தே தா4ரயதி ; கத2மத்4யாத்மமிதி, தா4ரயதீதி ஶேஷ꞉ ॥
एवं पृष्टः-ஏவம் ப்ருஷ்ட꞉-
(ச.பா) பிறகு அந்த பிப்பலாதரை கோசல நாட்டவனான ஆச்வலாயனன் இவ்வாறு கேட்டான். முற்கூறிய முறைப்படி நிர்தாரணம் செய்யப்பட்ட இந்தப் பிராணனானவன் இவ்வளவு மஹிமையோடு கூடியிருப்பினும், அவன் மற்றவைகளுடன் இணைந்து இருப்பதால் அவனுக்கு காரியத்துவம் ஏற்படுகிறது. எனவே கேட்கிறேன், பகவானே இம்மாதிரி புரிந்துகொள்ளப்பட்ட பிராணன் எந்தக் காரணத்திலிருந்து உண்டாகிறான்? உண்டானவன் எவ்வாறு எந்த விருத்தி விசேஷத்தால் இந்த சரீரத்தை வந்து அடைகிறான்? இதற்கு என்ன நிமித்தத்தால் இவனுக்கு சரீரகிரஹணம் என்பது பொருள். இவ்வாறு சரீரத்தில் பிரவேசித்தவன் தன்னை எவ்வாறு பகுத்துக்கொண்டு என்ன பிரகாரத்தில் நிலை பெறுகிறான்? எந்த விருத்தி விசேஷத்தோடு இந்த சரீரத்திலிருந்து வெளியேறுகிறான்? இவன் பாஹ்யமான அதிபூத, அதி தெய்வங்களை எவ்வாறு தரிக்கிறான்? அவ்வாறே எவ்வாறு அத்யாத்மத்தைத் தரிக்கிறான்? என்று கேட்டான்.
(ச.பா) (அ.வை) இவ்வாறு கேட்டவனான