मन्त्रः २மந்த்ர꞉ 2 / १२12
तस्मै स होवाचातिप्रश्नान्पृच्छसि ब्रह्मिष्ठोऽसीति तस्मात्तेऽहं ब्रवीमि ॥ २ ॥தஸ்மை ஸ ஹோவாசாதிப்ரஶ்நாந்ப்ருச்ச2ஸி ப்3ரஹ்மிஷ்டோ2(அ)ஸீதி தஸ்மாத்தே(அ)ஹம் ப்3ரவீமி ॥ 2 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
तस्मै स होवाचाचार्यः । प्राण एव तावद्दुर्विज्ञेयत्वाद्विषमप्रश्नार्हः ; तस्यापि जन्मादि त्वं पृच्छसि ; अतः अतिप्रश्नान्पृच्छसि । ब्रह्मिष्ठोऽसीति अतिशयेन त्वं ब्रह्मवित् , अतस्तुष्टोऽहम् , तस्मात् ते तुभ्यम् अहं ब्रवीमि यत्पृष्टं शृणु ॥தஸ்மை ஸ ஹோவாசாசார்ய꞉ । ப்ராண ஏவ தாவத்3து3ர்விஜ்ஞேயத்வாத்3விஷமப்ரஶ்நார்ஹ꞉ ; தஸ்யாபி ஜந்மாதி3 த்வம் ப்ருச்ச2ஸி ; அத꞉ அதிப்ரஶ்நாந்ப்ருச்ச2ஸி । ப்3ரஹ்மிஷ்டோ2(அ)ஸீதி அதிஶயேந த்வம் ப்3ரஹ்மவித் , அதஸ்துஷ்டோ(அ)ஹம் , தஸ்மாத் தே துப்4யம் அஹம் ப்3ரவீமி யத்ப்ருஷ்டம் ஶ்ருணு ॥
(ச.பா) ஆச்வலாயனரின் பொருட்டு அந்த ஆசாரியர் கூறலானார். பிராணனே மிகவும் அறிவதற்கு கஷ்டமானதால் அது மிகவும் குடிலமான கேள்வியாகும். அதற்கு மேலும் நீ அதனுடைய ஜன்ம, முதலானவைகளைப் பற்றி கேட்கிறாய். அதனால் அது அதிபிரச்னம் (கடினமான கேள்வி). அதைக் கேட்கிறாய். நீ பிரஹ்ம வித்துக்களில் உயர்ந்த பிரஹ்ம நிஷ்ட்டனாய் இருக்கிறாய் என்பதால் நான் மிகவும் மகிழ்வு அடைந்துள்ளேன். ஆதலால் இதைக் கூறுகிறேன். கேட்ட கேள்விகளுக்கு பதிலை செவிமடுப்பாயாக.