अद्वैतभारती
मन्त्रः ३மந்த்ர꞉ 3 / ३3

यशो जनेऽसानि स्वाहा । श्रेयान् वस्यसोऽसानि स्वाहा । तं त्वा भग प्रविशानि स्वाहा । स मा भग प्रविश स्वाहा । तस्मिन्सहस्रशाखे निभगाहं त्वयि मृजे स्वाहा । यथापः प्रवता यन्ति । यथा मासा अहर्जरम् । एवं मां ब्रह्मचारिणो धातरायन्तु सर्वतः स्वाहा । प्रतिवेशोसि प्रमा पाहि प्र मा पद्यस्व ॥ ३ ॥யஶோ ஜநே(அ)ஸாநி ஸ்வாஹா । ஶ்ரேயாந் வஸ்யஸோ(அ)ஸாநி ஸ்வாஹா । தம் த்வா ப4க3 ப்ரவிஶாநி ஸ்வாஹா । ஸ மா ப4க3 ப்ரவிஶ ஸ்வாஹா । தஸ்மிந்ஸஹஸ்ரஶாகே2 நிப4கா3ஹம் த்வயி ம்ருஜே ஸ்வாஹா । யதா2ப꞉ ப்ரவதா யந்தி । யதா2 மாஸா அஹர்ஜரம் । ஏவம் மாம் ப்3ரஹ்மசாரிணோ தா4தராயந்து ஸர்வத꞉ ஸ்வாஹா । ப்ரதிவேஶோஸி ப்ரமா பாஹி ப்ர மா பத்3யஸ்வ ॥ 3 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
यशो यशस्वी जने जनसमुहेऽसानि भवानि । श्रेयान्प्रशस्यतरो वस्यसो वसीयसो वसुतराद्वसुमत्तराद्वासानीत्यन्वयः । किं च तं ब्रह्मणः कोशभूतं त्वा त्वां हे भग भगवन्पुजावन्प्रविशानि प्रविश्य चानन्यस्त्वदात्मैव भवानीत्यर्थः । स त्वमपि मा मां भग प्रविशाऽऽवयोरेकत्वमेवास्तु । तस्मिंस्त्वयि सहस्रशाखे बहुशाखाभेदे हे भगवन् निमृजे शोधयाम्यहं पापकृत्याम् ।யஶோ யஶஸ்வீ ஜநே ஜநஸமுஹே(அ)ஸாநி ப4வாநி । ஶ்ரேயாந்ப்ரஶஸ்யதரோ வஸ்யஸோ வஸீயஸோ வஸுதராத்3வஸுமத்தராத்3வாஸாநீத்யந்வய꞉ । கிம் ச தம் ப்3ரஹ்மண꞉ கோஶபூ4தம் த்வா த்வாம் ஹே ப4க3 ப4க3வந்புஜாவந்ப்ரவிஶாநி ப்ரவிஶ்ய சாநந்யஸ்த்வதா3த்மைவ ப4வாநீத்யர்த2꞉ । ஸ த்வமபி மா மாம் ப4க3 ப்ரவிஶா(அ)(அ)வயோரேகத்வமேவாஸ்து । தஸ்மிம்ஸ்த்வயி ஸஹஸ்ரஶாகே2 ப3ஹுஶாகா2பே4தே3 ஹே ப4க3வந் நிம்ருஜே ஶோத4யாம்யஹம் பாபக்ருத்யாம் ।
यथा लोके आपः प्रवता प्रवणवता निम्नवता देशेन यन्ति गच्छन्ति । यथा च मासा अहर्जरं संवत्सरोऽहर्जरः । अहोभिः परिवर्तमानो लोकाञ्जरयतीत्यहानि वाऽस्मिञ्जीर्यन्त्यन्तर्भवन्तीत्यहर्जरः। तं च यथा मासा यन्त्येवं मां ब्रह्मचारिणो हे धातः सर्वस्य विधातः, मामयन्त्वागच्छन्तु सर्वतः सर्वदिग्भ्यः ।யதா2 லோகே ஆப꞉ ப்ரவதா ப்ரவணவதா நிம்நவதா தே3ஶேந யந்தி க3ச்ச2ந்தி । யதா2 ச மாஸா அஹர்ஜரம் ஸம்வத்ஸரோ(அ)ஹர்ஜர꞉ । அஹோபி4꞉ பரிவர்தமாநோ லோகாஞ்ஜரயதீத்யஹாநி வா(அ)ஸ்மிஞ்ஜீர்யந்த்யந்தர்ப4வந்தீத்யஹர்ஜர꞉। தம் ச யதா2 மாஸா யந்த்யேவம் மாம் ப்3ரஹ்மசாரிணோ ஹே தா4த꞉ ஸர்வஸ்ய விதா4த꞉, மாமயந்த்வாக3ச்ச2ந்து ஸர்வத꞉ ஸர்வதி3க்3ப்4ய꞉ ।
प्रतिवेशः- श्रमापनयनस्थानमासन्नगृहमित्यर्थः । एवं त्वं प्रतिवेश इव प्रतिवेशस्त्वच्छीलिनां सर्वपापदुःखापनयनस्थानमसि, अतो मा मां प्रति प्रभाहि प्रकाशयात्मानं प्रपद्यस्व च । मां रसविद्धमिव लोहं त्वन्मयं त्वदात्मानं कुर्वित्यर्थः ।ப்ரதிவேஶ꞉- ஶ்ரமாபநயநஸ்தா2நமாஸந்நக்3ருஹமித்யர்த2꞉ । ஏவம் த்வம் ப்ரதிவேஶ இவ ப்ரதிவேஶஸ்த்வச்சீ2லிநாம் ஸர்வபாபது3꞉கா2பநயநஸ்தா2நமஸி, அதோ மா மாம் ப்ரதி ப்ரபா4ஹி ப்ரகாஶயாத்மாநம் ப்ரபத்3யஸ்வ ச । மாம் ரஸவித்3த4மிவ லோஹம் த்வந்மயம் த்வதா3த்மாநம் குர்வித்யர்த2꞉ ।
श्रीकामोऽस्मिन्विद्याप्रकरणेऽभिधीयमानो धनार्थः । धनं च कर्मार्थम् । कर्म चोपात्तदुरितक्षयाय । तत्क्षये हि विद्या प्रकाशते । तथा च स्मृतिः - ‘ज्ञानमुत्पद्यते पुंसां क्षयात्पापस्य कर्मणः । यथादर्शतले प्रख्ये पश्यन्त्यात्मानमात्मानि’ (म. भा. शां. २०४ । ८)(गरुड. १ । २३७ । ६) इति ॥ஶ்ரீகாமோ(அ)ஸ்மிந்வித்3யாப்ரகரணே(அ)பி4தீ4யமாநோ த4நார்த2꞉ । த4நம் ச கர்மார்த2ம் । கர்ம சோபாத்தது3ரிதக்ஷயாய । தத்க்ஷயே ஹி வித்3யா ப்ரகாஶதே । ததா2 ச ஸ்ம்ருதி꞉ - ‘ஜ்ஞாநமுத்பத்3யதே பும்ஸாம் க்ஷயாத்பாபஸ்ய கர்மண꞉ । யதா2த3ர்ஶதலே ப்ரக்2யே பஶ்யந்த்யாத்மாநமாத்மாநி’ (ம. பா4. ஶாம். 204 । 8)(க3ருட3. 1 । 237 । 6) இதி ॥
(ச.பா) நான் ஜனங்களால் புகழ் பெற்றவனாக ஆவேன், சிறந்த புகழத்தக்க செல்வமுடைய தனவான்கஞள் சிறந்த தனவான் ஆவேன். அவ்வாறே ஹே பகவானே! னீஜைக்கு உரியவரே! பிரஹ்மத்திற்கு கோச பூதமாயுள்ள உன்னிடத்தில் பிரவேசிக்கிறேன் அதாவது உன்னைக்காட்டிலும் வேறாக இல்லாததால் நீ ஆத்மாவேதான். ஆகையால் பகவானே என்னிடத்தில் பிரவேசம் செய். இருவரும் ஒருவரே என்பதாகட்டும். ஹே பகவன்! - அநேக சாகைகளை உடைய உன்னிடத்தில் நான் என் பாபகர்மங்களை சுத்தப்படுத்துகிறேன்.
எவ்வாறு உலகில் ஜலமானது கீழ்நோக்கி உள்ள இடத்திற்கு செல்லுமோ, மாதம் எவ்வாறு வருடத்தை அடைகிறதோ, வருடத்தை अहर्जरः (அஹர்ஜர) எனப்படுகிறது ஏன்எனில் தின ரூபமாய் பிரவிர்த்தித்து உலகத்தை ஜீர்ணம் செய்கிறது. அல்லது அதில் தினம் ஜீரணம் அதாவது வருடத்தில் அந்தர் பூதமாகிறது. ஆகையால் அஹர்ஜரம் எனப்படுகிறது. எவ்வாறு வருடத்தில் மாதம் சேர்கிறதோ அவ்வாறு ஹே! தாத:! எவ்வற்றையும் அளிப்பவரே என்னிடம் எல்லா திசைகளில் இருந்தும் பிரஹ்மச்சாரிகளை வரச் செய்வாயாக.
प्रतिवेशः-சிரமத்தைப் போக்குகின்ற ஸ்தானம், அதாவது அருகில் உள்ள வீடு என்பது பொருள். இவ்வாறு நீ பிரதிவேசம் போல் அது தன்னை அனுசரிப்பவர்களுடைய துக்கத்தைப்போக்கும் ஸ்தானமாகிறது ஆகையால் உன்னை வணங்குகிறேன். அதனால் என்னைக்குறித்து உன் பிரகாசத்தால் என்னை உன்பிரகாசமாகிய ஆத்மாவை அடையச்செய்வாயாக, பாதரசத்துடன் கூடிய உலோகத்தைப்போல் என்னை உன்னுடன் அபின்னமாக்கு. (ஒன்றாகச்செய்)
இந்த வித்யா பிரகரணத்தில் தெரிவிக்கப்பட்ட ஶ்ரீகாமன் அதாவது தனத்தை விரும்புபவன் ஆவான். ஏன்எனில் அந்த தனம் கர்மத்தின் பொருட்டாகும். அந்த கர்மத்தால் பாபம் நசிக்கப்படுகிறது. பாபம் நீங்கும் பொழுது அல்லவா வித்யா (ஞானம்) வெளிப்படுகிறது (பிரகாசிக்கிறது). அவ்வாறே ஸ்மிருதியிலும் ‘ज्ञानमुत्पद्यते पुंसां क्षयात्पापस्य कर्मणः । यथादर्शतले प्रख्ये पश्यन्त्यात्मानमात्मानि’ (म. भा. शां. २०४ । ८)(गरुड. १ । २३७ । ६) கர்மத்தால் பாபம் நசிக்கும் பொழுது ஞானம் உண்டாகிறது. எவ்வாறு கண்ணாடி சுத்தமாக்கப்பட்ட பின் முகம் தெளிவாக தெரிகிறதோ அவ்வாறு சுத்த அந்தக்கரணத்தில் ஆத்ம ஸாக்ஷாத்காரம் உண்டாகும்.