मन्त्रः २மந்த்ர꞉ 2 / ३3
कुर्वाणाचीरमात्मनः । वासाँसि मम गावश्च । अन्नपाने च सर्वदा । ततो मे श्रियमावह । लोमशां पशुभिः सह स्वाहा । आमायन्तु ब्रह्मचारिणः स्वाहा । विमायन्तु ब्रह्मचारिणः स्वाहा । प्रमायन्तु ब्रह्मचारिणः स्वाहा । दमायन्तु ब्रह्मचारिणः स्वाहा । शमायन्तु ब्रह्मचारिणः स्वाहा ॥ २ ॥குர்வாணாசீரமாத்மந꞉ । வாஸாம்ˮஸி மம கா3வஶ்ச । அந்நபாநே ச ஸர்வதா3 । ததோ மே ஶ்ரியமாவஹ । லோமஶாம் பஶுபி4꞉ ஸஹ ஸ்வாஹா । ஆமாயந்து ப்3ரஹ்மசாரிண꞉ ஸ்வாஹா । விமாயந்து ப்3ரஹ்மசாரிண꞉ ஸ்வாஹா । ப்ரமாயந்து ப்3ரஹ்மசாரிண꞉ ஸ்வாஹா । த3மாயந்து ப்3ரஹ்மசாரிண꞉ ஸ்வாஹா । ஶமாயந்து ப்3ரஹ்மசாரிண꞉ ஸ்வாஹா ॥ 2 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
यश्छन्दसां वेदानामृषभ इवर्षभः प्राधान्यात् । विश्वरूपः सर्वरूपः सर्ववाग्व्याप्तेः। ‘तद्यथा शङ्कुना सर्वाणि पर्णानि सन्तृण्णान्येवमोङ्कारेण सर्वा वाक्सन्तृण्णोङ्कार एवेदं सर्वम्’ (छा. उ. २ । २३ । ३) इत्यादि श्रुत्यन्तरात् । अत एवर्षभत्वमोङ्कारस्य । ओङ्कारो ह्यत्रोपास्य इति ऋषभादिशब्दैः स्तुतिर्न्याय्यैवोङ्कारस्य । छन्दोभ्यो वेदेभ्यो वेदा ह्यमृतं तस्मादमृतादधिसंबभूव । लोकदेववेदव्याहृतिभ्यः सारिष्ठं जिघृक्षोः प्रजापतेस्तपस्यत ओङ्कारः सारिष्ठत्वेन प्रत्यभादित्यर्थः । न हि नित्यस्योङ्कारस्याञ्जसैवोत्पत्तिरेव कल्प्यते । स एवंभूत ओङ्कार इन्द्रः सर्वकामेशः परमेश्वरो मा मां मेधया प्रज्ञया स्पृणोतु प्रीणयतु बलयतु वा । प्रज्ञाबलं हि प्रार्थ्यते ।யஶ்ச2ந்த3ஸாம் வேதா3நாம்ருஷப4 இவர்ஷப4꞉ ப்ராதா4ந்யாத் । விஶ்வரூப꞉ ஸர்வரூப꞉ ஸர்வவாக்3வ்யாப்தே꞉। ‘தத்3யதா2 ஶங்குநா ஸர்வாணி பர்ணாநி ஸந்த்ருண்ணாந்யேவமோங்காரேண ஸர்வா வாக்ஸந்த்ருண்ணோங்கார ஏவேத3ம் ஸர்வம்’ (சா2. உ. 2 । 23 । 3) இத்யாதி3 ஶ்ருத்யந்தராத் । அத ஏவர்ஷப4த்வமோங்காரஸ்ய । ஓங்காரோ ஹ்யத்ரோபாஸ்ய இதி ருஷபா4தி3ஶப்3தை3꞉ ஸ்துதிர்ந்யாய்யைவோங்காரஸ்ய । ச2ந்தோ3ப்4யோ வேதே3ப்4யோ வேதா3 ஹ்யம்ருதம் தஸ்மாத3ம்ருதாத3தி4ஸம்ப3பூ4வ । லோகதே3வவேத3வ்யாஹ்ருதிப்4ய꞉ ஸாரிஷ்ட2ம் ஜிக்4ருக்ஷோ꞉ ப்ரஜாபதேஸ்தபஸ்யத ஓங்கார꞉ ஸாரிஷ்ட2த்வேந ப்ரத்யபா4தி3த்யர்த2꞉ । ந ஹி நித்யஸ்யோங்காரஸ்யாஞ்ஜஸைவோத்பத்திரேவ கல்ப்யதே । ஸ ஏவம்பூ4த ஓங்கார இந்த்3ர꞉ ஸர்வகாமேஶ꞉ பரமேஶ்வரோ மா மாம் மேத4யா ப்ரஜ்ஞயா ஸ்ப்ருணோது ப்ரீணயது ப3லயது வா । ப்ரஜ்ஞாப3லம் ஹி ப்ரார்த்2யதே ।
अमृतस्य अमृतत्वहेतुभूतस्य ब्रह्मज्ञानस्य तदधिकारात् , हे देव धारणो धारयिता भूयासं भवेयम् । किं च शरीरं मे मम विचर्षणं विचक्षणं योग्यमित्येतत् । भूयादिति प्रथमपुरुषविपरिणामः । जिह्वा मे मधुमत्तमा मधुमत्यतिशयेन मधुरभाषिणीत्यर्थः । कर्णाभ्यां श्रोत्राभ्यां भूरि बहु विश्रुवं व्यश्रवं श्रोता भूयासमित्यर्थः । आत्माज्ञानयोग्यः कार्यकरणसंघातोऽस्त्विति वाक्यार्थः । मेधा च तदर्थमेव हि प्रार्थ्यते ।அம்ருதஸ்ய அம்ருதத்வஹேதுபூ4தஸ்ய ப்3ரஹ்மஜ்ஞாநஸ்ய தத3தி4காராத் , ஹே தே3வ தா4ரணோ தா4ரயிதா பூ4யாஸம் ப4வேயம் । கிம் ச ஶரீரம் மே மம விசர்ஷணம் விசக்ஷணம் யோக்3யமித்யேதத் । பூ4யாதி3தி ப்ரத2மபுருஷவிபரிணாம꞉ । ஜிஹ்வா மே மது4மத்தமா மது4மத்யதிஶயேந மது4ரபா4ஷிணீத்யர்த2꞉ । கர்ணாப்4யாம் ஶ்ரோத்ராப்4யாம் பூ4ரி ப3ஹு விஶ்ருவம் வ்யஶ்ரவம் ஶ்ரோதா பூ4யாஸமித்யர்த2꞉ । ஆத்மாஜ்ஞாநயோக்3ய꞉ கார்யகரணஸம்கா4தோ(அ)ஸ்த்விதி வாக்யார்த2꞉ । மேதா4 ச தத3ர்த2மேவ ஹி ப்ரார்த்2யதே ।
ब्रह्मणः परमात्मनः कोशोऽसि । असेरिवोपलब्ध्यधिष्ठानत्वात् । त्वं हि ब्रह्मणः प्रतीकं त्वयि ब्रह्मोपलभ्यते । मेधया लौकिकप्रज्ञया पिहित आच्छादितः स त्वं सामान्यप्रज्ञैरविदिततत्त्व इत्यर्थः । श्रुतं श्रवणपूर्वकमात्मज्ञानादिकं मे गोपाय रक्ष । तत्प्राप्त्यविस्मरणादि कुर्वित्यर्थः । जपार्था एते मन्त्रा मेधाकामस्य ।ப்3ரஹ்மண꞉ பரமாத்மந꞉ கோஶோ(அ)ஸி । அஸேரிவோபலப்3த்4யதி4ஷ்டா2நத்வாத் । த்வம் ஹி ப்3ரஹ்மண꞉ ப்ரதீகம் த்வயி ப்3ரஹ்மோபலப்4யதே । மேத4யா லௌகிகப்ரஜ்ஞயா பிஹித ஆச்சா2தி3த꞉ ஸ த்வம் ஸாமாந்யப்ரஜ்ஞைரவிதி3ததத்த்வ இத்யர்த2꞉ । ஶ்ருதம் ஶ்ரவணபூர்வகமாத்மஜ்ஞாநாதி3கம் மே கோ3பாய ரக்ஷ । தத்ப்ராப்த்யவிஸ்மரணாதி3 குர்வித்யர்த2꞉ । ஜபார்தா2 ஏதே மந்த்ரா மேதா4காமஸ்ய ।
होमार्थास्त्वधुना श्रीकामस्य मन्त्रा उच्यन्ते । आवहन्त्यानयन्ती । वितन्वाना विस्तारयन्ती । तनोतेस्तत्कर्मत्वात् । कुर्वाणा निर्वर्तयन्ती । अचीरमचिरं क्षिप्रमेव । छान्दसो दीर्घः । चिरं वा कुर्वाणा । आत्मनो मम , किमित्याह-वासांसि वस्त्राणि मम गावश्च गाश्चेति यावत् अन्नपाने च सर्वदैवमादीनि कुर्वाणा श्रीर्या तां ततो मेधानिर्वर्तनात्परमावहाऽऽनय। अमेधसो हि श्रीरनर्थायैवेति ।ஹோமார்தா2ஸ்த்வது4நா ஶ்ரீகாமஸ்ய மந்த்ரா உச்யந்தே । ஆவஹந்த்யாநயந்தீ । விதந்வாநா விஸ்தாரயந்தீ । தநோதேஸ்தத்கர்மத்வாத் । குர்வாணா நிர்வர்தயந்தீ । அசீரமசிரம் க்ஷிப்ரமேவ । சா2ந்த3ஸோ தீ3ர்க4꞉ । சிரம் வா குர்வாணா । ஆத்மநோ மம , கிமித்யாஹ-வாஸாம்ஸி வஸ்த்ராணி மம கா3வஶ்ச கா3ஶ்சேதி யாவத் அந்நபாநே ச ஸர்வதை3வமாதீ3நி குர்வாணா ஶ்ரீர்யா தாம் ததோ மேதா4நிர்வர்தநாத்பரமாவஹா(அ)(அ)நய। அமேத4ஸோ ஹி ஶ்ரீரநர்தா2யைவேதி ।
किंविशिष्टाम् । लोमशामजाव्यादियुक्तामन्यैश्च पशुभिः संयुक्तामावहेत्यधिकारादोङ्कार एवाभिसंबध्यते । स्वाहा स्वाहाकारो होमार्थमन्त्रान्तज्ञापनार्थः । आयन्तु मामिति व्यवहितेन संबन्धः । ब्रह्मचारिणो विमाऽऽयन्तु प्रमाऽऽयन्तु दमायन्तु शमायन्त्वित्यादि ।கிம்விஶிஷ்டாம் । லோமஶாமஜாவ்யாதி3யுக்தாமந்யைஶ்ச பஶுபி4꞉ ஸம்யுக்தாமாவஹேத்யதி4காராதோ3ங்கார ஏவாபி4ஸம்ப3த்4யதே । ஸ்வாஹா ஸ்வாஹாகாரோ ஹோமார்த2மந்த்ராந்தஜ்ஞாபநார்த2꞉ । ஆயந்து மாமிதி வ்யவஹிதேந ஸம்ப3ந்த4꞉ । ப்3ரஹ்மசாரிணோ விமா(அ)(அ)யந்து ப்ரமா(அ)(அ)யந்து த3மாயந்து ஶமாயந்த்வித்யாதி3 ।
(ச.பா) ஓம்காரம் பிரதானமாய் இருப்பதால் ஸந்தஸ் (छन्दस्) வேதத்தில் மேலானதைப்போல் மேலானது (ச்ரேஷ்ட்டத்தைப்போல் ஸ்ரேஷ்டமானது) அவ்வாறே எல்லா வாக்கிலும் வியாபித்திருப்பதால் விச்வரூபமாய் இருக்கிறதோ அது ஸர்வமயமாகும். ‘तद्यथा शङ्कुना सर्वाणि पर्णानि सन्तृण्णान्येवमोङ्कारेण सर्वा वाक्सन्तृण्णोङ्कार एवेदं सर्वम्’ (छा. उ. २ । २३ । ३) (அது எவ்வாறு இலைகளில் உள்ள நரம்புகள் போல்) முதலிய வேறு ச்ருதிகளால் அறிகிறோம். ஆகையால் இவ்வாறு ஓம்காரத்திற்கு (ऋषभः) ச்ரேஷ்ட்டத்தன்மை ஆகும். ஓம்காரமே உபாசிக்கத்தகுந்தது என்று “ऋषभ” (சிறப்பானது) என்ற சப்தங்களால் ஸ்துதி செய்யப்படுவது உசிதமே ஆகும். छन्दोभ्यो வேதங்களிலிருந்து அறிவது தான் அம்ருதம் ஆகையால் அந்த அம்ருதத்தால் பிரதானரூபமாயிற்று. இழ்ன் தாத்பர்யம் என்னவெனில் தேவதை, வேதம், வியாஹ்ருதி இவைகளால் எல்லாவற்றிலும் உத்கிருஷ்ட்டமான ஓம்காரத்தை கிரஹிப்பதில் உள்ள இச்சையால் தபஸ் செய்து கொண்டிருக்கும் பிரஜாபதிக்கும் ஓம்காரமே மிகவும் உத்தமமான ஸாரரூபமாய் விளங்கிற்று. ஏன்எனில் நித்தியமான ஓம்காரத்திற்கு தானாகவே உத்பத்தியை கல்பனை செய்ய முடியாது இவ்விதமான ஓம்காரரூப இந்திரன் எல்லா காமனைகளுக்கும் தலைவனாகிய பரமேஷ்வரன் என்னை மேதைவாயிலாய் பிரசன்னமாக்கட்டும் அல்லது என்னை பலமுடையவன் ஆக்கட்டும் இவ்வாறு புத்தியின் பலத்திற்காக பிரார்த்தனை செய்யப்படுகிறது.
ஹே! தேவனே! நான் அம்ருதன் அதாவது நான் அம்ருதத்தை அடைவதற்கு ஹேதுவான பிரஹ்ம ஞானத்திற்கு யோக்கியனாய் இருப்பதால் அதை தரிப்பதற்கு அருகதை உள்ளவனாக ஆவேனாக, அவ்வாறே என் சரீரமும் அதற்கு யோக்கியமாகட்டும். என்னுடைய நாக்கு மது உடையது ஆகட்டும். அதாவது இனிமையான பேச்சு உடையதாக ஆகட்டும். என்னுடைய செவிகள் நல்ல அநேக சிரவணம் உடையதாக ஆகட்டும். இதன் பொருள் என்னவெனில் ஆத்ம ஞானத்திற்கு காரியகரண ஸங்காத்தங்கள் யோக்கியதை உடையதாகட்டும். மேதையையும் அதன் பொருட்டே பிரார்த்திக்கப்படுகிறது.
பிரஹ்மத்திற்கு அதாவது பரமாத்மாவிற்கு கோசமாய் இருக்கிறாய் கத்திக்கு உரைபோல் அடையவேண்டியதின் அதிஷ்டானமாய் இருப்பது போல் ஆகும். நீதான் பிரஹ்மத்தின் பிரதீகம். ஆகையால் உன்னிடத்தில் பிரஹ்மம் அடையப்படுகிறது. மேதையினால் அதாவது லௌகிக பிரக்ஞையினால் மறைக்கப்பட்ட அந்த நீ ஸாமான்ய பிரக்ஞையினால் தத்துவத்தை அறியமுடியாது என்பது பொருள். கேட்கப்பட்ட அதாவது சிரவணவாயிலாய் அடைந்த ஆத்ம ஞானம் முதலியவைகளை என்னிடத்தில் காப்பாற்றுவாயாக அடைந்ததனை மறக்காமல் இருக்கும் படி செய்வாயாக. இந்த மந்திரம் மேதையை விரும்பும் புருஷனுக்கு ஜபத்தின் பொருட்டாகும்.
இப்பொழுது ஶ்ரீகாமனுக்கு (செல்வம் வேண்டுபவனுக்கு) வேண்டிய ஹோமத்திற்கான மந்திரம் கூறப்படுகிறது. आवहन्ती (ஆவஹந்தி) கொண்டுவருவது वितन्वाना(விதன்வானா) விஸ்தாரம் செய்வது. ஏன்எனில் “तनु” (தநு) என்றனையின் அர்த்தம் விஸ்தரித்தல் कुर्वाणा (குர்வாணா) செய்வது अचिरं (அச்சிரம்) உடனே அல்லது சீக்கிரம் छान्दसः (ச்சாந்தச:) தீர்க்கம். அல்லது என்பொருட்டு ஸ்திரமாக செய்கிறது?. அது என்னவெனில் எனக்கு வஸ்திரங்கள், எனக்கு பசுக்கள், அன்னம், பானம் முதலிய எந்த ஶ்ரீகள் (செல்வங்கள்) எப்பொழுதும் அடையச்செய்கிறது. நான் நல்ல மேதையை அடைந்த பின் என்னிடம் வரவேண்டும் ஏன் எனில் புத்தி (மேதை) அற்றவனிடத்தில் ஶ்ரீ (செல்வம்) அநத்தர்த்திற்குக் ஹேதுவாகும்.
வேறு என்ன விசேஷணங்களுடன் கூடிய ஶ்ரீ (சம்பத்) கிடைக்கும்? ரோமங்கள் அடர்த்தியாய் உள்ள செம்மறி ஆடு, வெள்ளாடு முதலிய சம்பத்தை கூறியவாறு மேதை உடன் கிடைக்கச்செய்வாயாக. இங்கு “आवह” (ஆவஹ) கிரியைக்கு அதிகாரம் ஆவதால் ஓம்காரத்துடன் சம்பந்தம் உள்ளது ஸ்வாஹா. என்ற ஸ்வாஹாகரம் ஹோமத்திற்கான மந்திரத்தை ஞாபகப்படுத்துவதற்காக ஆகும். பிரஹ்மச்சாரிகளை என்னிடத்தில் வரவழைக்கச்செய். பிரஹ்மச்சாரிகள் என்னை வந்து அடையட்டும். ஸ்வாஹா பிரஹ்மச்சாரிகள் என்னைக்குறித்து நிஷ்கபடர்களாகட்டும் ஸ்வாஹா. அவர்கள் ஞானத்தை தாரணை செய்யட்டும் ஸ்வாஹா. இந்திரியங்களை அடக்கட்டும் ஸ்வாஹா மனோநிக்ரஹம் செய்யட்டும் ஸ்வாஹா முதலியவைகள்.