अद्वैतभारती
सूत्रम् २ஸூத்ரம் 2 / २८28
आनुमानिकाधिकरणम्ஆநுமாநிகாதி4கரணம்

सूक्ष्मं तु तदर्हत्वात् ॥ २ ॥ஸூக்ஷ்மம் து தத3ர்ஹத்வாத் ॥ 2 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
उक्तमेतत् — प्रकरणपरिशेषाभ्यां शरीरमव्यक्तशब्दम् , न प्रधानमिति । इदमिदानीमाशङ्क्यते — कथमव्यक्तशब्दार्हत्वं शरीरस्य, यावता स्थूलत्वात्स्पष्टतरमिदं शरीरं व्यक्तशब्दार्हम् , अस्पष्टवचनस्त्वव्यक्तशब्द इति ।உக்தமேதத் — ப்ரகரணபரிஶேஷாப்4யாம் ஶரீரமவ்யக்தஶப்3த3ம் , ந ப்ரதா4நமிதி । இத3மிதா3நீமாஶங்க்யதே — கத2மவ்யக்தஶப்3தா3ர்ஹத்வம் ஶரீரஸ்ய, யாவதா ஸ்தூ2லத்வாத்ஸ்பஷ்டதரமித3ம் ஶரீரம் வ்யக்தஶப்3தா3ர்ஹம் , அஸ்பஷ்டவசநஸ்த்வவ்யக்தஶப்3த3 இதி ।
अत उत्तरमुच्यते — सूक्ष्मं तु इह कारणात्मना शरीरं विवक्ष्यते, सूक्ष्मस्याव्यक्तशब्दार्हत्वात् । यद्यपि स्थूलमिदं शरीरं न स्वयमव्यक्तशब्दमर्हति, तथापि तस्य त्वारम्भकं भूतसूक्ष्ममव्यक्तशब्दमर्हति । प्रकृतिशब्दश्च विकारे दृष्टः — यथा‘गोभिः श्रीणीत मत्सरम्’ (ऋ. सं. ९ । ४६ । ४)इति । श्रुतिश्च —‘तद्धेदं तर्ह्यव्याकृतमासीत्’ (बृ. उ. १ । ४ । ७)इतीदमेव व्याकृतनामरूपविभिन्नं जगत्प्रागवस्थायां परित्यक्तव्याकृतनामरूपं बीजशक्त्यवस्थमव्यक्तशब्दयोग्यं दर्शयति ॥ २ ॥அத உத்தரமுச்யதே — ஸூக்ஷ்மம் து இஹ காரணாத்மநா ஶரீரம் விவக்ஷ்யதே, ஸூக்ஷ்மஸ்யாவ்யக்தஶப்3தா3ர்ஹத்வாத் । யத்3யபி ஸ்தூ2லமித3ம் ஶரீரம் ந ஸ்வயமவ்யக்தஶப்3த3மர்ஹதி, ததா2பி தஸ்ய த்வாரம்ப4கம் பூ4தஸூக்ஷ்மமவ்யக்தஶப்3த3மர்ஹதி । ப்ரக்ருதிஶப்3த3ஶ்ச விகாரே த்3ருஷ்ட꞉ — யதா2‘கோ3பி4꞉ ஶ்ரீணீத மத்ஸரம்’ (ரு. ஸம். 9 । 46 । 4)இதி । ஶ்ருதிஶ்ச —‘தத்3தே4த3ம் தர்ஹ்யவ்யாக்ருதமாஸீத்’ (ப்3ரு. உ. 1 । 4 । 7)இதீத3மேவ வ்யாக்ருதநாமரூபவிபி4ந்நம் ஜக3த்ப்ராக3வஸ்தா2யாம் பரித்யக்தவ்யாக்ருதநாமரூபம் பீ3ஜஶக்த்யவஸ்த2மவ்யக்தஶப்3த3யோக்3யம் த3ர்ஶயதி ॥ 2 ॥
பிரகரணத்தினாலும், மிஞ்சுவதனாலும் அவ்யக்தம் என்ற சப்தத்தால் சொல்லப்படுவது சரீரம்; பிரதான மில்லை - என்று இது சொல்லப்பட்டது. இப்பொழுது இது ஆசங்கிக்கப்படுகிறது: சரீரத்திற்கு 'அவ்யக்தம் என்று சொல்லக்கூடிய யோக்யதை எப்படி? வெகு தெளிவாக இருக்கிற இந்த சரீரம் ஸ்தூலமாயிருப்பதால், "வ்யக்தம்” என்ற சப்தத்திற்கு அர்ஹமாக உள்ளது. 'அவ்யக்தம்' என்ற சப்தமோ ஸ்பஷ்டமில்லாததைச் சொல்வதல்லவா? என்று.
அதனால் பதில் சொல்லப்படுகிறது: இங்கேயோ சரீரம் காரண ஸ்வரூபத்தினால் ஸூக்ஷ்மம் என்று சொல்லப்படுகிறது, ஸூக்ஷ்மம் அவ்யக்தமென்ற சப்தத் திற்கு அர்ஹமானதினால். இந்த சரீரம் ஸ்தூலமாயிருந்து கொண்டு, தானே அவ்யக்தம் என்ற சப்தத்திற்கு அர்ஹமில்லாமல் போனாலும், அப்படியும் அதை ஆரம்பித்து வைத்த பூத ஸூக்ஷ்மம் அவ்யக்தம் என்ற சப்தத்திற்கு அர்ஹமாயுள்ளது. காரணத்தை சொல்லும் சப்தம் கார்யத்திலும் காணப்படுகிறது. 'கோக்களினால் ஸோமத்தை கலக்கவும்' (ரிக்ஸம்ஹிதை, 9-6-4) என்று ‘அப்பொழுது இதுவே அவ்யாகிருதமாக இருந்தது’ பிருஹத் (1-4-7) என்று, வியாகரணம் செய்யப்பட்ட நாமரூபங்களால் பலவிதமாய் வேறுபட்டிருக்கிற இந்த ஜகத்தே, முன் நிலையில் வியாகரணம் செய்யப்பட்ட நாமரூபங்களை விட்டு, பீஜசக்தி நிலையிலுள்ளது அவ்யக்தம் என்ற சப்தத்திற்கு யோக்கியமாக இருந்தது என்பதைக் காட்டுகிறது.