अद्वैतभारती
सूत्रम् ३ஸூத்ரம் 3 / २८28
आनुमानिकाधिकरणम्ஆநுமாநிகாதி4கரணம்

तदधीनत्वादर्थवत् ॥ ३ ॥தத3தீ4நத்வாத3ர்த2வத் ॥ 3 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
अत्राह — यदि जगदिदमनभिव्यक्तनामरूपं बीजात्मकं प्रागवस्थमव्यक्तशब्दार्हमभ्युपगम्येत, तदात्मना च शरीरस्याप्यव्यक्तशब्दार्हत्वं प्रतिज्ञायेत, स एव तर्हि प्रधानकारणवाद एवं सत्यापद्येत; अस्यैव जगतः प्रागवस्थायाः प्रधानत्वेनाभ्युपगमादिति । अत्रोच्यते — यदि वयं स्वतन्त्रां काञ्चित्प्रागवस्थां जगतः कारणत्वेनाभ्युपगच्छेम, प्रसञ्जयेम तदा प्रधानकारणवादम् । परमेश्वराधीना त्वियमस्माभिः प्रागवस्था जगतोऽभ्युपगम्यते, न स्वतन्त्रा ।அத்ராஹ — யதி3 ஜக3தி3த3மநபி4வ்யக்தநாமரூபம் பீ3ஜாத்மகம் ப்ராக3வஸ்த2மவ்யக்தஶப்3தா3ர்ஹமப்4யுபக3ம்யேத, ததா3த்மநா ச ஶரீரஸ்யாப்யவ்யக்தஶப்3தா3ர்ஹத்வம் ப்ரதிஜ்ஞாயேத, ஸ ஏவ தர்ஹி ப்ரதா4நகாரணவாத3 ஏவம் ஸத்யாபத்3யேத; அஸ்யைவ ஜக3த꞉ ப்ராக3வஸ்தா2யா꞉ ப்ரதா4நத்வேநாப்4யுபக3மாதி3தி । அத்ரோச்யதே — யதி3 வயம் ஸ்வதந்த்ராம் காஞ்சித்ப்ராக3வஸ்தா2ம் ஜக3த꞉ காரணத்வேநாப்4யுபக3ச்சே2ம, ப்ரஸஞ்ஜயேம ததா3 ப்ரதா4நகாரணவாத3ம் । பரமேஶ்வராதீ4நா த்வியமஸ்மாபி4꞉ ப்ராக3வஸ்தா2 ஜக3தோ(அ)ப்4யுபக3ம்யதே, ந ஸ்வதந்த்ரா ।
सा चावश्याभ्युपगन्तव्या । अर्थवती हि सा । न हि तया विना परमेश्वरस्य स्रष्टृत्वं सिध्यति । शक्तिरहितस्य तस्य प्रवृत्त्यनुपपत्तेः । मुक्तानां च पुनरनुत्पत्तिः । कुतः ? विद्यया तस्या बीजशक्तेर्दाहात् । अविद्यात्मिका हि बीजशक्तिरव्यक्तशब्दनिर्देश्या परमेश्वराश्रया मायामयी महासुषुप्तिः, यस्यां स्वरूपप्रतिबोधरहिताः शेरते संसारिणो जीवाः ।ஸா சாவஶ்யாப்4யுபக3ந்தவ்யா । அர்த2வதீ ஹி ஸா । ந ஹி தயா விநா பரமேஶ்வரஸ்ய ஸ்ரஷ்ட்ருத்வம் ஸித்4யதி । ஶக்திரஹிதஸ்ய தஸ்ய ப்ரவ்ருத்த்யநுபபத்தே꞉ । முக்தாநாம் ச புநரநுத்பத்தி꞉ । குத꞉ ? வித்3யயா தஸ்யா பீ3ஜஶக்தேர்தா3ஹாத் । அவித்3யாத்மிகா ஹி பீ3ஜஶக்திரவ்யக்தஶப்3த3நிர்தே3ஶ்யா பரமேஶ்வராஶ்ரயா மாயாமயீ மஹாஸுஷுப்தி꞉, யஸ்யாம் ஸ்வரூபப்ரதிபோ3த4ரஹிதா꞉ ஶேரதே ஸம்ஸாரிணோ ஜீவா꞉ ।
तदेतदव्यक्तं क्वचिदाकाशशब्दनिर्दिष्टम् —‘एतस्मिन्नु खल्वक्षरे गार्ग्याकाश ओतश्च प्रोतश्च’ (बृ. उ. ३ । ८ । ११)इति श्रुतेः; क्वचिदक्षरशब्दोदितम् —‘अक्षरात्परतः परः’ (मु. उ. २ । १ । २)इति श्रुतेः; क्वचिन्मायेति सूचितम् —‘मायां तु प्रकृतिं विद्यान्मायिनं तु महेश्वरम्’ (श्वे. उ. ४ । १०)इति मन्त्रवर्णात् । अव्यक्ता हि सा माया, तत्त्वान्यत्वनिरूपणस्याशक्यत्वात् । तदिदं ‘महतः परमव्यक्तम्’ इत्युक्तम् — अव्यक्तप्रभवत्वान्महतः, यदा हैरण्यगर्भी बुद्धिर्महान् ।ததே3தத3வ்யக்தம் க்வசிதா3காஶஶப்3த3நிர்தி3ஷ்டம் —‘ஏதஸ்மிந்நு க2ல்வக்ஷரே கா3ர்க்3யாகாஶ ஓதஶ்ச ப்ரோதஶ்ச’ (ப்3ரு. உ. 3 । 8 । 11)இதி ஶ்ருதே꞉; க்வசித3க்ஷரஶப்3தோ3தி3தம் —‘அக்ஷராத்பரத꞉ பர꞉’ (மு. உ. 2 । 1 । 2)இதி ஶ்ருதே꞉; க்வசிந்மாயேதி ஸூசிதம் —‘மாயாம் து ப்ரக்ருதிம் வித்3யாந்மாயிநம் து மஹேஶ்வரம்’ (ஶ்வே. உ. 4 । 10)இதி மந்த்ரவர்ணாத் । அவ்யக்தா ஹி ஸா மாயா, தத்த்வாந்யத்வநிரூபணஸ்யாஶக்யத்வாத் । ததி3த3ம் ‘மஹத꞉ பரமவ்யக்தம்’ இத்யுக்தம் — அவ்யக்தப்ரப4வத்வாந்மஹத꞉, யதா3 ஹைரண்யக3ர்பீ4 பு3த்3தி4ர்மஹாந் ।
यदा तु जीवो महान् तदाप्यव्यक्ताधीनत्वाज्जीवभावस्य महतः परमव्यक्तमित्युक्तम् । अविद्या ह्यव्यक्तम्; अविद्यावत्त्वेनैव जीवस्य सर्वः संव्यवहारः सन्ततो वर्तते । तच्च अव्यक्तगतं महतः परत्वमभेदोपचारात्तद्विकारे शरीरे परिकल्प्यते । सत्यपि शरीरवदिन्द्रियादीनां तद्विकारत्वाविशेषे शरीरस्यैवाभेदोपचारादव्यक्तशब्देन ग्रहणम् , इन्द्रियादीनां स्वशब्दैरेव गृहीतत्वात्, परिशिष्टत्वाच्च शरीरस्य ॥யதா3 து ஜீவோ மஹாந் ததா3ப்யவ்யக்தாதீ4நத்வாஜ்ஜீவபா4வஸ்ய மஹத꞉ பரமவ்யக்தமித்யுக்தம் । அவித்3யா ஹ்யவ்யக்தம்; அவித்3யாவத்த்வேநைவ ஜீவஸ்ய ஸர்வ꞉ ஸம்வ்யவஹார꞉ ஸந்ததோ வர்ததே । தச்ச அவ்யக்தக3தம் மஹத꞉ பரத்வமபே4தோ3பசாராத்தத்3விகாரே ஶரீரே பரிகல்ப்யதே । ஸத்யபி ஶரீரவதி3ந்த்3ரியாதீ3நாம் தத்3விகாரத்வாவிஶேஷே ஶரீரஸ்யைவாபே4தோ3பசாராத3வ்யக்தஶப்3தே3ந க்3ரஹணம் , இந்த்3ரியாதீ3நாம் ஸ்வஶப்3தை3ரேவ க்3ருஹீதத்வாத், பரிஶிஷ்டத்வாச்ச ஶரீரஸ்ய ॥
अन्ये तु वर्णयन्ति — द्विविधं हि शरीरं स्थूलं सूक्ष्मं च; स्थूलम् , यदिदमुपलभ्यते; सूक्ष्मम् , यदुत्तरत्र वक्ष्यते —‘तदन्तरप्रतिपत्तौ रंहति सम्परिष्वक्तः प्रश्ननिरूपणाभ्याम्’ (ब्र. सू. ३ । १ । १)इति । तच्चोभयमपि शरीरमविशेषात्पूर्वत्र रथत्वेन सङ्कीर्तितम्; इह तु सूक्ष्ममव्यक्तशब्देन परिगृह्यते, सूक्ष्मस्याव्यक्तशब्दार्हत्वात्; तदधीनत्वाच्च बन्धमोक्षव्यवहारस्य जीवात्तस्य परत्वम् । यथार्थाधीनत्वादिन्द्रियव्यापारस्येन्द्रियेभ्यः परत्वमर्थानामिति ।அந்யே து வர்ணயந்தி — த்3விவித4ம் ஹி ஶரீரம் ஸ்தூ2லம் ஸூக்ஷ்மம் ச; ஸ்தூ2லம் , யதி3த3முபலப்4யதே; ஸூக்ஷ்மம் , யது3த்தரத்ர வக்ஷ்யதே —‘தத3ந்தரப்ரதிபத்தௌ ரம்ஹதி ஸம்பரிஷ்வக்த꞉ ப்ரஶ்நநிரூபணாப்4யாம்’ (ப்3ர. ஸூ. 3 । 1 । 1)இதி । தச்சோப4யமபி ஶரீரமவிஶேஷாத்பூர்வத்ர ரத2த்வேந ஸங்கீர்திதம்; இஹ து ஸூக்ஷ்மமவ்யக்தஶப்3தே3ந பரிக்3ருஹ்யதே, ஸூக்ஷ்மஸ்யாவ்யக்தஶப்3தா3ர்ஹத்வாத்; தத3தீ4நத்வாச்ச ப3ந்த4மோக்ஷவ்யவஹாரஸ்ய ஜீவாத்தஸ்ய பரத்வம் । யதா2ர்தா2தீ4நத்வாதி3ந்த்3ரியவ்யாபாரஸ்யேந்த்3ரியேப்4ய꞉ பரத்வமர்தா2நாமிதி ।
तैस्त्वेतद्वक्तव्यम् — अविशेषेण शरीरद्वयस्य पूर्वत्र रथत्वेन सङ्कीर्तितत्वात् , समानयोः प्रकृतत्वपरिशिष्टत्वयोः, कथं सूक्ष्ममेव शरीरमिह गृह्यते, न पुनः स्थूलमपीति । आम्नातस्यार्थं प्रतिपत्तुं प्रभवामः, नाम्नातं पर्यनुयोक्तुम् , आम्नातं चाव्यक्तपदं सूक्ष्ममेव प्रतिपादयितुं शक्नोति, नेतरत् , व्यक्तत्वात्तस्येति चेत् , न । एकवाक्यताधीनत्वादर्थप्रतिपत्तेः । न हीमे पूर्वोत्तरे आम्नाते एकवाक्यतामनापद्य कञ्चिदर्थं प्रतिपादयतः; प्रकृतहानाप्रकृतप्रक्रियाप्रसङ्गात् । न चाकाङ्क्षामन्तरेणैकवाक्यताप्रतिपत्तिरस्ति । तत्राविशिष्टायां शरीरद्वयस्य ग्राह्यत्वाकाङ्क्षायां यथाकाङ्क्षं सम्बन्धेऽनभ्युपगम्यमाने एकवाक्यतैव बाधिता भवति, कुत आम्नातस्यार्थस्य प्रतिपत्तिः ?தைஸ்த்வேதத்3வக்தவ்யம் — அவிஶேஷேண ஶரீரத்3வயஸ்ய பூர்வத்ர ரத2த்வேந ஸங்கீர்திதத்வாத் , ஸமாநயோ꞉ ப்ரக்ருதத்வபரிஶிஷ்டத்வயோ꞉, கத2ம் ஸூக்ஷ்மமேவ ஶரீரமிஹ க்3ருஹ்யதே, ந புந꞉ ஸ்தூ2லமபீதி । ஆம்நாதஸ்யார்த2ம் ப்ரதிபத்தும் ப்ரப4வாம꞉, நாம்நாதம் பர்யநுயோக்தும் , ஆம்நாதம் சாவ்யக்தபத3ம் ஸூக்ஷ்மமேவ ப்ரதிபாத3யிதும் ஶக்நோதி, நேதரத் , வ்யக்தத்வாத்தஸ்யேதி சேத் , ந । ஏகவாக்யதாதீ4நத்வாத3ர்த2ப்ரதிபத்தே꞉ । ந ஹீமே பூர்வோத்தரே ஆம்நாதே ஏகவாக்யதாமநாபத்3ய கஞ்சித3ர்த2ம் ப்ரதிபாத3யத꞉; ப்ரக்ருதஹாநாப்ரக்ருதப்ரக்ரியாப்ரஸங்கா3த் । ந சாகாங்க்ஷாமந்தரேணைகவாக்யதாப்ரதிபத்திரஸ்தி । தத்ராவிஶிஷ்டாயாம் ஶரீரத்3வயஸ்ய க்3ராஹ்யத்வாகாங்க்ஷாயாம் யதா2காங்க்ஷம் ஸம்ப3ந்தே4(அ)நப்4யுபக3ம்யமாநே ஏகவாக்யதைவ பா3தி4தா ப4வதி, குத ஆம்நாதஸ்யார்த2ஸ்ய ப்ரதிபத்தி꞉ ?
न चैवं मन्तव्यम् — दुःशोधत्वात्सूक्ष्मस्यैव शरीरस्येह ग्रहणम् , स्थूलस्य तु दृष्टबीभत्सतया सुशोधत्वादग्रहणमिति । यतो नैवेह शोधनं कस्यचिद्विवक्ष्यते । न ह्यत्र शोधनविधायि किञ्चिदाख्यातमस्ति । अनन्तरनिर्दिष्टत्वात्तु किं तद्विष्णोः परमं पदमितीदमिह विवक्ष्यते । तथाहीदमस्मात्परमिदमस्मात्परमित्युक्त्वा, ‘पुरुषान्न परं किञ्चित्’ इत्याह । सर्वथापि त्वानुमानिकनिराकरणोपपत्तेः, तथा नामास्तु; न नः किञ्चिच्छिद्यते ॥ ३ ॥ந சைவம் மந்தவ்யம் — து3꞉ஶோத4த்வாத்ஸூக்ஷ்மஸ்யைவ ஶரீரஸ்யேஹ க்3ரஹணம் , ஸ்தூ2லஸ்ய து த்3ருஷ்டபீ3ப4த்ஸதயா ஸுஶோத4த்வாத3க்3ரஹணமிதி । யதோ நைவேஹ ஶோத4நம் கஸ்யசித்3விவக்ஷ்யதே । ந ஹ்யத்ர ஶோத4நவிதா4யி கிஞ்சிதா3க்2யாதமஸ்தி । அநந்தரநிர்தி3ஷ்டத்வாத்து கிம் தத்3விஷ்ணோ꞉ பரமம் பத3மிதீத3மிஹ விவக்ஷ்யதே । ததா2ஹீத3மஸ்மாத்பரமித3மஸ்மாத்பரமித்யுக்த்வா, ‘புருஷாந்ந பரம் கிஞ்சித்’ இத்யாஹ । ஸர்வதா2பி த்வாநுமாநிகநிராகரணோபபத்தே꞉, ததா2 நாமாஸ்து; ந ந꞉ கிஞ்சிச்சி2த்3யதே ॥ 3 ॥
இங்கே சொல்கிறான்; இந்த ஜகத்து நாமரூபம் வியக்தமாகாமல் பீஜஸ்வரூபமாய் முன் நிலையிலிருந்தது அவ்யக்தம் என்ற சப்தத்திற்கு அர்ஹமென்று ஒப்புக் கொள்ளப்பட்டு, அந்த ஸ்வபாவத்தினால் சரீரத்திற்கு கூட அவ்யக்தம் என்ற சப்தத்தினால் சொல்லப்படுவதற்கு அர்ஹதையுண்டென்று பிரதிக்ஞை செய்யப்பட்டால், அப்பொழுது இவ்விதமிருந்தால் அதுவே பிரதானத்தைக் காரணமாய் சொல்லும் வாதமாகிவிடும், இந்த ஜகத்தின் முன்நிலையையே பிரதானமாக ஒப்புக்கொள்கிறபடியால், என்றால் அங்கு சொல்லப்படுகிறது; ஸ்வதந்திரமாய் ஒரு முன்நிலையை ஜகத்திற்குக் காரணமாக நாங்கள் ஒப்புக்கொண்டால், அப்பொழுது பிரதான காரணவாதத் தை புகுத்தினதாக ஆகும். ஆனால் எங்களால் ஜகத்தி னுடைய இந்த முன்நிலை பரமேசுவரனுக்கு அதீனமாக ஒப்புக்கொள்ளப்படுகிறது, ஸ்வதந்திரமாக இல்லை.
அது அவசியம் ஒப்புக்கொள்ள வேண்டியது, ஏனென்றால் அது பிரயோஜனமுள்ளதாயிருக்கிறது. அது இல்லாமல் பரமேசுவரனுக்கு ஸ்ருஷ்டிக்கும் தன்மை ஏற்படாதல்லவா? சக்தியில்லாத அவருக்கு பிரவிருத்தி பொருந்தாதினால், முக்தர்களுக்கும் மறுபடியும் உத்பத்தி யில்லாமலிருப்பது (அது இல்லாமலிருந்தால் ஏற்படாது). ஏன்? வித்யையினால் அந்த பீஜ சக்தி எரிந்து விடுவதால் அந்த பீஜசக்தி அவித்யா ஸ்வரூபமுள்ளது, அவ்யக்தம் என்ற சப்தத்தினால் குறிப்பிடப்படுவது; பரமேசுவரனை ஆசிரயித்துள்ளது, மாயாமயம், பெரியதுக்கம், எதில் ஸ்வரூப அறிவில்லாமல் ஸம்ஸாரிகளான ஜீவர்கள் படுத்திருக்கிறார்களோ, அது.
அந்த அவ்யக்தம் என்ற இது சிலவிடங்களில் ஆகாசம் என்ற சப்தத்தினால் குறிப்பிடப்பட்டிருக்கிறது: 'ஹே கார்க்கி, இந்த அக்ஷரத்தில் அல்லவா ஆகாசம் குறுக்கேயும், நெடுகிலும் கோர்க்கப்பட்டிருக்கிறது’ (பிருஹத் 3-8-11) என்ற சுருதியினால். சிலவிடங்களில் ‘அக்ஷரம்’ என்ற சப்தத்தினால் சொல்லப்பட்டிருக்கிறது; 'மேலேயுள்ள அக்ஷரத்திற்கும் மேலே' (முண்டக 2-1-2) என்ற சுருதியினால் சிலவிடங்களில் ‘மாயை' என்று ஸூசிக்கப்பட்டிருக்கிறது; 'மாயையை பிரகிருதியென்று அறியவும், மாயியாகவே மஹேசுவரனை’ (சுவேதா 4-10) என்ற மந்திரவர்ணத்தினால், அந்த மாயை, அதுவென்றும் அதற்கு வேறு நிரூபணம் செய்யமுடியாததினால், அவ்யக்தம் தானே. ஆகையால், 'மஹத்திற்கு மேல் அவ்யக்தம்' என்று இது சொல்லப்பட்டது, மஹத் என்பது ஹிரண்யகர்ப்பருடைய புத்தியென்கிறபோது, மஹத் அவ்யக்தத்திலிருந்து உண்டோயிருப்பதால்.
மஹத் என்பது ஜீவன் என்கிறபோதோ, அப்பொழுதும் ஜீவத்தன்மை அவ்யக்கத்திற்கு அதீனமா யிருப்பதால், மஹத்திற்கு மேலே அவ்யக்தம் என்று சொல்லப்பட்டது, அவித்யைதானே அவ்யக்தம். அவித்யை யுள்ளவனாயிருப்பதினாலேயே ஜீவனுக்கு எல்லா வியவஹாரமும் தொடர்ந்து இருந்து கொண்டேயிருக்கிறது.

அதன் (அவ்யக்தத்தின்) விகாரமாகிய சரீரத்தில் இரண்டிற்கும் அபேதத்தை மனதில் கொண்டு மஹத்திற்கு மேலாயிருக்கும் தன்மை, உபசாரமாக கல்பிக்கப்படுகிறது. சரீரத்தைப்போலவே இந்திரியங்கள் முதலானவைகளுக் கும் அதன் விகாரமாயிருக்கும் தன்மையில் வித்யாஸமில் லாமலிருந்த போதிலும், சரீரம் மாத்திரத்திற்குத்தான், அபேதத்தை எண்ணி உபசாரமாக, அவ்யக்தம் என்ற சப்தத்தால் எடுத்துக்கொள்வது, இந்திரியம் முதலிய வைகள் அந்தந்த சப்தங்களினாலேயே கிரஹிக்கப்பட்டி ருப்பதாலும் சரீரம் மாத்திரம் மீதமிருப்பதினாலும்.
வேறு சிலர் சொல்கிறார்கள்; சரீரம் ஸ்தூலம் ஸூக்ஷ்மம் என்று இரண்டு விதமல்லவா? எந்த இது தெரிகிறதோ அது ஸ்தூலம்; ஸூக்ஷ்மம் என்பது மேலால் ‘வேறு தேஹத்தை அடையும்போது பூதஸூக்ஷ் மங்களுடன் கூடப்போகிறான் கேள்வியிலிருந்தும் நிரூபணத்திலிருந்தும்’ (ஸூத்ரம் 3-1-1) என்று எது சொல்லப்படப்போகிறாதோ அது. அந்த இரண்டுவித சரீரமுமே வித்யாஸமன்னியில் முன்னால் ரதமாக சொல்லப்பட்டிருக்கிறது. இங்கேயோ ஸூக்ஷ்ம சரீரம் அவ்யக்த சப்தத்தினால் சொல்லப்படுகிறது.

ஸூக்ஷ்மத்திற்கு அவ்யக்தம் என்ற சப்தத்தினால் குறிப்பிட அர்ஹதையிருப்பதால், அதற்கு அதீனமாகவே பந்தம் மோக்ஷம் என்ற வியவஹாரம் இருப்பதால், அதற்கு ஜீவனுக்கு மேலாகவிருக்கும் தன்மை; எப்படி இந்திரியங் களின் வியாபாரம் விஷயங்களுக்கு அதீனமாய் இருப்பதால், இந்திரியங்களுக்கு மேலாகவிருக்கும் தன்மை விஷயங் களுக்கு சொல்லப்பட்டதோ அப்படி, என்று.
ஆனால் அவர்களால் இது சொல்லப்பட வேண்டும், வித்யாஸிமில்லாமல் இரண்டுவித சரீரமும், முன்னால் ரதமாக சொல்லப்பட்டிருப்பதால் பிரகிருத மாயிருக்கும் தன்மை, மீதப்படும் தன்மை இரண்டும் பொதுவாகயிருக்கும், போது ஸூஷ்மசரீரம் மாத்திரம் இங்கே எடுத்துக்கொள்ளப்படுகிறது. ஸ்தூல சரீரம் எடுத்துக்கொள்ளப்படவில்லை, என்பது எப்படி? சொல்லி யிருப்பதினுடைய அர்த்தத்தை அறிந்துகொள்ள மாத்திரம் நமக்கு அதிகாரமே தவிர, சொல்லியிருப்பதை ஆக்ஷிேபிக் அதிகாரம் கிடையாது. சொல்லியிருக்கிற அவ்யக்தம் என்ற வார்த்தை ஸூக்ஷ்மத்தைத் தான் எடுத்துக்காட்டமுடியும், வேறு எதையும் முடியாது அது வ்யக்தமாயிருப்பதால், என்றால், அப்படியல்ல, அர்த்தத்தை அறிதல் ஒரே வாக்கியத்தன்மைக்கு அதீன மாயிருப்பதால், முன்பின் சொல்லப்பட்டிருக்கிற இவை ஒரே வாக்கிய மாயிருக்கும். தன்மையை அடையாமல் எவ்வித அர்த்தத்தையும் எடுத்துக்காட்டுவதில்லை, பிரகிருதத்தை விடுவது பிரகிருதமில்லாததை எடுப்பது என்ற தோஷமேற்படுமானதினால், ஆகாங்க்ஷையன் னியிலோ ஒரே வாக்கியமென்கிற அறிவு ஏற்படாது. அப்படி யிருப்பதால், எடுத்துக்கொள்ளவேண்டிய ஆகாங்க்ஷை இரண்டு சரீரத்திற்கும் வித்யாஸமன்னியில் பொதுவாக இருக்கும் போது, ஆகாங்க்ஷையை அனுஸரித்து ஸம்பந்தம் ஒப்புக்கொள்ளப்பட வில்லையானால், ஒரே வாக்கிய மென்பதே பாதிக்கப்பட்டுவிடும்; அப்பொழுது சொல்லி இருப்பதின் அர்த்தத்தின் அறிவு எப்படி ஏற்படும்?
சிரமப்பட்டு சோதிக்க வேண்டியிருப்பதால் ஸூக்ஷ்ம சரீரத்திற்குத்தான் இங்கே எடுத்துக்கொள்ளல், ஸ்தூலத்திற்கோ வெறுக்கப்படும் தன்மை நேரில் பார்க்கப்பட்டபடியால் ஸுலபமாக சோதிக்கக்கூடியதால் இங்கே எடுத்துக்கொள்ளவில்லை, என்று இவ்விதம் எண்ணக்கூடாது; ஏனென்றால், இங்கே எது விஷய மாகவும் சோதிப்பது என்பதே சொல்ல உத்தேசிக்கப் படவில்லை. இங்கு சோதிப்பதை விதிக்கும் எவ்வித வார்த்தையும் இல்லை. அடுத்தாற்போல் சொல்லப்பட்டி ருப்பதினாலோ, அந்த விஷ்ணுவின் பரமபதம் எது என்ப தற்கு இது என்று இங்கே சொல்ல விரும்பப் படுகிறது. அப்படியே இது இதைவிட மேலானது, இது இதைவிட மேலானது என்று சொல்லி ‘புருஷனுக்கு மேல் எதுவுமில்லை' என்று சொல்கிறது.

எப்படியிருந்தாலும் ஆனுமானிகத்திற்கு (பிரதா னத்திற்கு) நிராகரணம் பொருந்துமானதினால், அப்படியே வேண்டுமானாலும் இருக்கட்டும்; எங்களுக்கு எதுவும் கெட்டுவிடவில்லை.