अद्वैतभारती
सूत्रम् १०ஸூத்ரம் 10 / ३७37
नविलक्षणत्वाधिकरणम्நவிலக்ஷணத்வாதி4கரணம்

स्वपक्षदोषाच्च ॥ १० ॥ஸ்வபக்ஷதோ3ஷாச்ச ॥ 10 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
स्वपक्षे चैते प्रतिवादिनः साधारणा दोषाः प्रादुःष्युः । कथमित्युच्यते — यत्तावदभिहितम् , विलक्षणत्वान्नेदं जगद्ब्रह्मप्रकृतिकमिति प्रधानप्रकृतिकतायामपि समानमेतत् , शब्दादिहीनात्प्रधानाच्छब्दादिमतो जगत उत्पत्त्यभ्युपगमात् । अत एव च विलक्षणकार्योत्पत्त्यभ्युपगमात् समानः प्रागुत्पत्तेरसत्कार्यवादप्रसङ्गः । तथापीतौ कार्यस्य कारणाविभागाभ्युपगमात्तद्वत्प्रसङ्गोऽपि समानः । तथा मृदितसर्वविशेषेषु विकारेष्वपीतावविभागात्मतां गतेषु , इदमस्य पुरुषस्योपादानमिदमस्येति प्राक्प्रलयात्प्रतिपुरुषं ये नियता भेदाः, न ते तथैव पुनरुत्पत्तौ नियन्तुं शक्यन्ते, कारणाभावात् । विनैव च कारणेन नियमेऽभ्युपगम्यमाने कारणाभावसाम्यान्मुक्तानामपि पुनर्बन्धप्रसङ्गः ।ஸ்வபக்ஷே சைதே ப்ரதிவாதி3ந꞉ ஸாதா4ரணா தோ3ஷா꞉ ப்ராது3꞉ஷ்யு꞉ । கத2மித்யுச்யதே — யத்தாவத3பி4ஹிதம் , விலக்ஷணத்வாந்நேத3ம் ஜக3த்3ப்3ரஹ்மப்ரக்ருதிகமிதி ப்ரதா4நப்ரக்ருதிகதாயாமபி ஸமாநமேதத் , ஶப்3தா3தி3ஹீநாத்ப்ரதா4நாச்ச2ப்3தா3தி3மதோ ஜக3த உத்பத்த்யப்4யுபக3மாத் । அத ஏவ ச விலக்ஷணகார்யோத்பத்த்யப்4யுபக3மாத் ஸமாந꞉ ப்ராகு3த்பத்தேரஸத்கார்யவாத3ப்ரஸங்க3꞉ । ததா2பீதௌ கார்யஸ்ய காரணாவிபா4கா3ப்4யுபக3மாத்தத்3வத்ப்ரஸங்கோ3(அ)பி ஸமாந꞉ । ததா2 ம்ருதி3தஸர்வவிஶேஷேஷு விகாரேஷ்வபீதாவவிபா4கா3த்மதாம் க3தேஷு , இத3மஸ்ய புருஷஸ்யோபாதா3நமித3மஸ்யேதி ப்ராக்ப்ரலயாத்ப்ரதிபுருஷம் யே நியதா பே4தா3꞉, ந தே ததை2வ புநருத்பத்தௌ நியந்தும் ஶக்யந்தே, காரணாபா4வாத் । விநைவ ச காரணேந நியமே(அ)ப்4யுபக3ம்யமாநே காரணாபா4வஸாம்யாந்முக்தாநாமபி புநர்ப3ந்த4ப்ரஸங்க3꞉ ।
अथ केचिद्भेदा अपीतावविभागमापद्यन्ते केचिन्नेति चेत् — ये नापद्यन्ते, तेषां प्रधानकार्यत्वं न प्राप्नोति; इत्येवमेते दोषाः साधारणत्वान्नान्यतरस्मिन्पक्षे चोदयितव्या भवन्तीति अदोषतामेवैषां द्रढयति — अवश्याश्रयितव्यत्वात् ॥ १० ॥அத2 கேசித்3பே4தா3 அபீதாவவிபா4க3மாபத்3யந்தே கேசிந்நேதி சேத் — யே நாபத்3யந்தே, தேஷாம் ப்ரதா4நகார்யத்வம் ந ப்ராப்நோதி; இத்யேவமேதே தோ3ஷா꞉ ஸாதா4ரணத்வாந்நாந்யதரஸ்மிந்பக்ஷே சோத3யிதவ்யா ப4வந்தீதி அதோ3ஷதாமேவைஷாம் த்3ரட4யதி — அவஶ்யாஶ்ரயிதவ்யத்வாத் ॥ 10 ॥
எதிர்வாதம் செய்கிறவருக்கும் தன் பக்ஷத்திலும், இந்த தோஷங்கள் பொதுவாக ஏற்படுகிறவைகளாகவே இருக்கின்றன. எப்படியென்று சொல்கிறோம். விலக்ஷண மாய் இருப்பதால் இந்த ஜகத்து பிரஹ்மத்தை பிரகிருதி யாக உடையதில்லை என்று எது சொல்லப் பட்டதோ, அது பிரதானத்தை பிரகிருதியாக உடையதாய் இருந்தாலும் ஸமானமே, சப்தம் முதலியதில்லாத பிரதானத்திலிருந்து சப்தம் முதலியதுள்ள ஜகத்திற்கு உத்பத்தியை ஒப்புக் கொள்வதால், இதினாலேயே, விலக்ஷணமான கார்யத்தின் உத்பத்தியை ஒப்புக்கொள்வதால், உத்பத்திக்கு முன்னால் கார்யம் இல்லாதது என்று சொன்னதாகவே ஏற்படும் என்பதும் ஸமானம், அப்படியே, பிரளயத்தில் கார்யத்திற்கு காரணத்துடன் பிரிவன்னியிலிருப்பது ஒப்புக்கொள்ளப் படுவதால்; அதுபோலவே ஆகிவிடுமென்பதும் ஸமானம். அப்படியே விகாரங்கள், எல்லா வித்யாஸங்களும் போய் பிரளயத்தில் பிரிவின்றியுள்ள தன்மையை அடைந்து விட்டால், பிரளயத்திற்கு முன்பு இது இந்த புருஷனுடைய உபாதானம் இது இவனுடையது என்ற ஒவ்வொரு புருஷனுக்கும் நியதமாய் எந்த வித்தியாஸங்கள் இருந்தனவோ அவை அப்படியே மறுபடியும் உத்பத்தி யாகும் போதும் இருக்குமென்று நியமனம் செய்ய முடியாது. காரணம் இல்லாததினால்; காரணமில்லாமலே நியமனத்தை ஒப்புக்கொண்டாலோ, காரணமில்லை யென்பது ஸமான மாயிருப்பதால், முக்தர்களுக்குக்கூட மறுபடியும் பந்தம் ஏற்படலாம்.
அல்லது பிரளயத்தில் சில வித்யாஸங்கள் பிரிவில்லாத் தன்மையை யடைகின்றன, சில அடைவதில்லையென்றால், எவை அடையவில்லையோ அவைகளுக்குப் பிரதானத்தின் கார்யமாயிருக்குந் தன்மை கிடையாதென்றேற்படும்.

இவ்விதம் இந்த தோஷங்கள் ஸமானமா யிருப்பதால், ஒரு பக்ஷத்தில் மாத்திரம் கேட்கத்தக்கதாக ஆகாது என்பதால், இவை தோஷமில்லை என்பதையே உறுதிப்படுத்துகிறது அவசியமாக ஆச்ரயிக்க வேண்டியி ருப்பதால்