अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the sūtra; the sūtra follows.
संस्कृतम्
தமிழ்
अत्रोच्यते —அத்ரோச்யதே —
அவ்விஷயத்திற் சொல்லப்படுகிறது.
सूत्रम् ९ஸூத்ரம் 9 / ३७37
नविलक्षणत्वाधिकरणम्நவிலக்ஷணத்வாதி4கரணம்
न तु दृष्टान्तभावात् ॥ ९ ॥ந து த்3ருஷ்டாந்தபா4வாத் ॥ 9 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
नैवास्मदीये दर्शने किञ्चिदसामञ्जस्यमस्ति । यत्तावदभिहितम् — कारणमपिगच्छत्कार्यं कारणमात्मीयेन धर्मेण दूषयेदिति, तद्दूषणम् । कस्मात् ? दृष्टान्तभावात् — सन्ति हि दृष्टान्ताः, यथा कारणमपिगच्छत्कार्यं कारणमात्मीयेन धर्मेण न दूषयति । तद्यथा — शरावादयो मृत्प्रकृतिका विकारा विभागावस्थायामुच्चावचमध्यमप्रभेदाः सन्तः पुनः प्रकृतिमपिगच्छन्तो न तामात्मीयेन धर्मेण संसृजन्ति । रुचकादयश्च सुवर्णविकारा अपीतौ न सुवर्णमात्मीयेन धर्मेण संसृजन्ति । पृथिवीविकारश्चतुर्विधो भूतग्रामो न पृथिवीमपीतावात्मीयेन धर्मेण संसृजति । त्वत्पक्षस्य तु न कश्चिद्दृष्टान्तोऽस्ति ।நைவாஸ்மதீ3யே த3ர்ஶநே கிஞ்சித3ஸாமஞ்ஜஸ்யமஸ்தி । யத்தாவத3பி4ஹிதம் — காரணமபிக3ச்ச2த்கார்யம் காரணமாத்மீயேந த4ர்மேண தூ3ஷயேதி3தி, தத்3தூ3ஷணம் । கஸ்மாத் ? த்3ருஷ்டாந்தபா4வாத் — ஸந்தி ஹி த்3ருஷ்டாந்தா꞉, யதா2 காரணமபிக3ச்ச2த்கார்யம் காரணமாத்மீயேந த4ர்மேண ந தூ3ஷயதி । தத்3யதா2 — ஶராவாத3யோ ம்ருத்ப்ரக்ருதிகா விகாரா விபா4கா3வஸ்தா2யாமுச்சாவசமத்4யமப்ரபே4தா3꞉ ஸந்த꞉ புந꞉ ப்ரக்ருதிமபிக3ச்ச2ந்தோ ந தாமாத்மீயேந த4ர்மேண ஸம்ஸ்ருஜந்தி । ருசகாத3யஶ்ச ஸுவர்ணவிகாரா அபீதௌ ந ஸுவர்ணமாத்மீயேந த4ர்மேண ஸம்ஸ்ருஜந்தி । ப்ருதி2வீவிகாரஶ்சதுர்விதோ4 பூ4தக்3ராமோ ந ப்ருதி2வீமபீதாவாத்மீயேந த4ர்மேண ஸம்ஸ்ருஜதி । த்வத்பக்ஷஸ்ய து ந கஶ்சித்3த்3ருஷ்டாந்தோ(அ)ஸ்தி ।
अपीतिरेव हि न सम्भवेत् , यदि कारणे कार्यं स्वधर्मेणैवावतिष्ठेत । अनन्यत्वेऽपि कार्यकारणयोः, कार्यस्य कारणात्मत्वम् , न तु कारणस्य कार्यात्मत्वम् —‘आरम्भणशब्दादिभ्यः’ (ब्र. सू. २ । १ । १४)इति वक्ष्यामः । अत्यल्पं चेदमुच्यते — कार्यमपीतावात्मीयेन धर्मेण कारणं संसृजेदिति । स्थितावपि हि समानोऽयं प्रसङ्गः, कार्यकारणयोरनन्यत्वाभ्युपगमात् ।‘इदꣳ सर्वं यदयमात्मा’ (बृ. उ. २ । ४ । ६)‘आत्मैवेदं सर्वम्’ (छा. उ. ७ । २५ । २)‘ब्रह्मैवेदममृतं पुरस्तात्’ (मु. उ. २ । २ । १२)‘सर्वं खल्विदं ब्रह्म’ (छा. उ. ३ । १४ । १)इत्येवमाद्याभिर्हि श्रुतिभिरविशेषेण त्रिष्वपि कालेषु कार्यस्य कारणादनन्यत्वं श्राव्यते । तत्र यः परिहारः कार्यस्य तद्धर्माणां चाविद्याध्यारोपितत्वान्न तैः कारणं संसृज्यत इति, अपीतावपि स समानः ।அபீதிரேவ ஹி ந ஸம்ப4வேத் , யதி3 காரணே கார்யம் ஸ்வத4ர்மேணைவாவதிஷ்டே2த । அநந்யத்வே(அ)பி கார்யகாரணயோ꞉, கார்யஸ்ய காரணாத்மத்வம் , ந து காரணஸ்ய கார்யாத்மத்வம் —‘ஆரம்ப4ணஶப்3தா3தி3ப்4ய꞉’ (ப்3ர. ஸூ. 2 । 1 । 14)இதி வக்ஷ்யாம꞉ । அத்யல்பம் சேத3முச்யதே — கார்யமபீதாவாத்மீயேந த4ர்மேண காரணம் ஸம்ஸ்ருஜேதி3தி । ஸ்தி2தாவபி ஹி ஸமாநோ(அ)யம் ப்ரஸங்க3꞉, கார்யகாரணயோரநந்யத்வாப்4யுபக3மாத் ।‘இத3ꣳ ஸர்வம் யத3யமாத்மா’ (ப்3ரு. உ. 2 । 4 । 6)‘ஆத்மைவேத3ம் ஸர்வம்’ (சா2. உ. 7 । 25 । 2)‘ப்3ரஹ்மைவேத3மம்ருதம் புரஸ்தாத்’ (மு. உ. 2 । 2 । 12)‘ஸர்வம் க2ல்வித3ம் ப்3ரஹ்ம’ (சா2. உ. 3 । 14 । 1)இத்யேவமாத்3யாபி4ர்ஹி ஶ்ருதிபி4ரவிஶேஷேண த்ரிஷ்வபி காலேஷு கார்யஸ்ய காரணாத3நந்யத்வம் ஶ்ராவ்யதே । தத்ர ய꞉ பரிஹார꞉ கார்யஸ்ய தத்3த4ர்மாணாம் சாவித்3யாத்4யாரோபிதத்வாந்ந தை꞉ காரணம் ஸம்ஸ்ருஜ்யத இதி, அபீதாவபி ஸ ஸமாந꞉ ।
अस्ति चायमपरो दृष्टान्तः — यथा स्वयं प्रसारितया मायया मायावी त्रिष्वपि कालेषु न संस्पृश्यते, अवस्तुत्वात् , एवं परमात्मापि संसारमायया न संस्पृश्यत इति । यथा च स्वप्नदृगेकः स्वप्नदर्शनमायया न संस्पृश्यते, प्रबोधसम्प्रसादयोरनन्वागतत्वात् , एवमवस्थात्रयसाक्ष्येकोऽव्यभिचार्यवस्थात्रयेण व्यभिचारिणा न संस्पृश्यते । मायामात्रं ह्येतत् , यत्परमात्मनोऽवस्थात्रयात्मनावभासनम् , रज्ज्वा इव सर्पादिभावेनेति । अत्रोक्तं वेदान्तार्थसम्प्रदायविद्भिराचार्यैः —‘अनादिमायया सुप्तो यदा जीवः प्रबुध्यते । अजमनिद्रमस्वप्नमद्वैतं बुध्यते तदा’ (मा. का. १ । १६)इति ।அஸ்தி சாயமபரோ த்3ருஷ்டாந்த꞉ — யதா2 ஸ்வயம் ப்ரஸாரிதயா மாயயா மாயாவீ த்ரிஷ்வபி காலேஷு ந ஸம்ஸ்ப்ருஶ்யதே, அவஸ்துத்வாத் , ஏவம் பரமாத்மாபி ஸம்ஸாரமாயயா ந ஸம்ஸ்ப்ருஶ்யத இதி । யதா2 ச ஸ்வப்நத்3ருகே3க꞉ ஸ்வப்நத3ர்ஶநமாயயா ந ஸம்ஸ்ப்ருஶ்யதே, ப்ரபோ3த4ஸம்ப்ரஸாத3யோரநந்வாக3தத்வாத் , ஏவமவஸ்தா2த்ரயஸாக்ஷ்யேகோ(அ)வ்யபி4சார்யவஸ்தா2த்ரயேண வ்யபி4சாரிணா ந ஸம்ஸ்ப்ருஶ்யதே । மாயாமாத்ரம் ஹ்யேதத் , யத்பரமாத்மநோ(அ)வஸ்தா2த்ரயாத்மநாவபா4ஸநம் , ரஜ்ஜ்வா இவ ஸர்பாதி3பா4வேநேதி । அத்ரோக்தம் வேதா3ந்தார்த2ஸம்ப்ரதா3யவித்3பி4ராசார்யை꞉ —‘அநாதி3மாயயா ஸுப்தோ யதா3 ஜீவ꞉ ப்ரபு3த்4யதே । அஜமநித்3ரமஸ்வப்நமத்3வைதம் பு3த்4யதே ததா3’ (மா. கா. 1 । 16)இதி ।
तत्र यदुक्तमपीतौ कारणस्यापि कार्यस्येव स्थौल्यादिदोषप्रसङ्ग इति, एतदयुक्तम् । यत्पुनरेतदुक्तम् — समस्तस्य विभागस्याविभागप्राप्तेः पुनर्विभागेनोत्पत्तौ नियमकारणं नोपपद्यत इति, अयमप्यदोषः, दृष्टान्तभावादेव — यथा हि सुषुप्तिसमाध्यादावपि सत्यां स्वाभाविक्यामविभागप्राप्तौ मिथ्याज्ञानस्यानपोदितत्वात्पूर्ववत्पुनः प्रबोधे विभागो भवति, एवमिहापि भविष्यति । श्रुतिश्चात्र भवति —‘इमाः सर्वाः प्रजाः सति सम्पद्य न विदुः सति सम्पद्यामह इति,’ (छा. उ. ६ । ९ । २)‘त इह व्याघ्रो वा सिꣳहो वा वृको वा वराहो वा कीटो वा पतङ्गो वा दꣳशो वा मशको वा यद्यद्भवन्ति तदा भवन्ति’ (छा. उ. ६ । ९ । ३)इति ।தத்ர யது3க்தமபீதௌ காரணஸ்யாபி கார்யஸ்யேவ ஸ்தௌ2ல்யாதி3தோ3ஷப்ரஸங்க3 இதி, ஏதத3யுக்தம் । யத்புநரேதது3க்தம் — ஸமஸ்தஸ்ய விபா4க3ஸ்யாவிபா4க3ப்ராப்தே꞉ புநர்விபா4கே3நோத்பத்தௌ நியமகாரணம் நோபபத்3யத இதி, அயமப்யதோ3ஷ꞉, த்3ருஷ்டாந்தபா4வாதே3வ — யதா2 ஹி ஸுஷுப்திஸமாத்4யாதா3வபி ஸத்யாம் ஸ்வாபா4விக்யாமவிபா4க3ப்ராப்தௌ மித்2யாஜ்ஞாநஸ்யாநபோதி3தத்வாத்பூர்வவத்புந꞉ ப்ரபோ3தே4 விபா4கோ3 ப4வதி, ஏவமிஹாபி ப4விஷ்யதி । ஶ்ருதிஶ்சாத்ர ப4வதி —‘இமா꞉ ஸர்வா꞉ ப்ரஜா꞉ ஸதி ஸம்பத்3ய ந விது3꞉ ஸதி ஸம்பத்3யாமஹ இதி,’ (சா2. உ. 6 । 9 । 2)‘த இஹ வ்யாக்4ரோ வா ஸிꣳஹோ வா வ்ருகோ வா வராஹோ வா கீடோ வா பதங்கோ3 வா த3ꣳஶோ வா மஶகோ வா யத்3யத்3ப4வந்தி ததா3 ப4வந்தி’ (சா2. உ. 6 । 9 । 3)இதி ।
यथा ह्यविभागेऽपि परमात्मनि मिथ्याज्ञानप्रतिबद्धो विभागव्यवहारः स्वप्नवदव्याहतः स्थितौ दृश्यते, एवमपीतावपि मिथ्याज्ञानप्रतिबद्धैव विभागशक्तिरनुमास्यते । एतेन मुक्तानां पुनरुत्पत्तिप्रसङ्गः प्रत्युक्तः, सम्यग्ज्ञानेन मिथ्याज्ञानस्यापोदितत्वात् । यः पुनरयमन्तेऽपरो विकल्प उत्प्रेक्षितः — अथेदं जगदपीतावपि विभक्तमेव परेण ब्रह्मणावतिष्ठेतेति, सोऽप्यनभ्युपगमादेव प्रतिषिद्धः । तस्मात्समञ्जसमिदमौपनिषदं दर्शनम् ॥ ९ ॥யதா2 ஹ்யவிபா4கே3(அ)பி பரமாத்மநி மித்2யாஜ்ஞாநப்ரதிப3த்3தோ4 விபா4க3வ்யவஹார꞉ ஸ்வப்நவத3வ்யாஹத꞉ ஸ்தி2தௌ த்3ருஶ்யதே, ஏவமபீதாவபி மித்2யாஜ்ஞாநப்ரதிப3த்3தை4வ விபா4க3ஶக்திரநுமாஸ்யதே । ஏதேந முக்தாநாம் புநருத்பத்திப்ரஸங்க3꞉ ப்ரத்யுக்த꞉, ஸம்யக்3ஜ்ஞாநேந மித்2யாஜ்ஞாநஸ்யாபோதி3தத்வாத் । ய꞉ புநரயமந்தே(அ)பரோ விகல்ப உத்ப்ரேக்ஷித꞉ — அதே2த3ம் ஜக3த3பீதாவபி விப4க்தமேவ பரேண ப்3ரஹ்மணாவதிஷ்டே2தேதி, ஸோ(அ)ப்யநப்4யுபக3மாதே3வ ப்ரதிஷித்3த4꞉ । தஸ்மாத்ஸமஞ்ஜஸமித3மௌபநிஷத3ம் த3ர்ஶநம் ॥ 9 ॥
ஸித்தாந்தம்: எங்கள் தரிசனத்தில் பொருத்த மில்லாதது எதுவுமே கிடையாது. காரணத்தில் லயிக்கும் கார்யம் தன்னுடைய தர்மத்தைக் கொண்டு காரணத்தைக் கெடுத்துவிடுமென்று எது சொல்லப்பட்டதோ அது தோஷமாகாது. ஏன்? திருஷ்டாந்தம் இருப்பதால்; காரணத்தில் லயிக்கும் கார்யம் தன்னுடைய தர்மத்தைக் கொண்டு காரணத்தைக் கெடுக்கிறதில்லை என்பதற்கு திருஷ்டாந்தங்கள் இருக்கின்றன அல்லவா? அது எவ்விதமென்றால், மண்ணைக் காரணமாயுடைய சராவம் முதலான . விகாரங்கள் பிரிவுபட்டிருக்கும் நிலையில், மேல்-கீழ்-மத்தி என்ற வேற்றுமையுடன் இருப்பவைகள், மறுபடியும் காரணத்தில் லயமடைபவைகள், தங்களுடைய தர்மத்தைக் காரணமான மண்ணில் சேர்ப்பது கிடையாது. தங்கத்தின் விகாரமாயுள்ள நகை முதலியவைகளும் லயமாகும்போது தங்களுடைய தர்மத்தை தங்கத்தில் சேர்ப்பது கிடையாது. பிருதிவியின் விகாரமான ஜராயுஜம், அண்டஜம், ஸ்வேதஜம், உத்பிஜ்ஜம் என்னும் நான்குவித பிராணிக் கூட்டமும் லயிக்கும்போது, தன்னுடைய தர்மத்தை பிருதிவியில் சேர்ப்பது கிடையாது. உன் பக்ஷத்திற்குத்தான் எவ்வித திருஷ்டாந்தமும் கிடையாது.
காரியமானது தன் தர்மத்துடனேயே காரணத்திலி ருக்குமேயானால், லயமே ஏற்படாதல்லவா? காரியமும் காரணமும் வேறில்லை என்றிருந்தபோதிலும், காரியத்திற் குத்தான் காரண ஸ்வபாவத்துடனிருக்குந் தன்மையுண்டு, காரணத்திற்கு காரிய ஸ்வபாவத்துடனிருக்குந் தன்மை கிடையாது என்று, 'ஆரம்பண சப்தம் முதலியவைகளால்' (ஸூத்ரம் 2-1-14) என்று சொல்லப்போகிறோம்.
கார்யமானது லயகாலத்தில் தன்னுடைய தர்மத்தை காரணத்தில் சேர்த்துவிடுமென்று சொல்லப் படுவது இது வெகு சிறிய விஷயம். ஸ்திதி காலத்திலுங் கூட இவ்விதம் ஏற்படும் என்பது ஸமானமே; காரியமும் காரணமும் வேறில்லை என்று ஒப்புக்கொள்வதினால், ‘எது இது எல்லாமோ அது இந்த ஆத்மா’ (பிருஹத் 2-4-6) 'இது எல்லாம் ஆத்மாவே' (சாந் 6-25-2), 'இந்த மரணமற்ற பிரஹ்மந்தான் முன்னால்' (முண்டக.2-2-11), 'இது எல்லாம் பிரஹ்மமல்லவா' (சாந் 3-14-1) என்பது முதலான சுருதிகளால் வித்யாஸமன்னியில் மூன்று காலங் களிலுமே, கார்யத்திற்கு காரணத்திலிருந்து வேறுபடாத தன்மை சொல்லப்படுகிறது. அங்கே கார்யமும் அதன் தர்மங்களும் அவித்தையினால் ஆரோபிக்கப்பட்டிருக்கிற படியால், அவைகளுடன் காரணம் கலக்கிறதில்லை என்ற பரிஹாரமெதுவோ, அது லயகாலத்திலும் ஸமானம்.
கார்யமானது லயகாலத்தில் தன்னுடைய தர்மத்தை காரணத்தில் சேர்த்துவிடுமென்று சொல்லப் படுவது இது வெகு சிறிய விஷயம். ஸ்திதி காலத்திலுங் கூட இவ்விதம் ஏற்படும் என்பது ஸமானமே; காரியமும் காரணமும் வேறில்லை என்று ஒப்புக்கொள்வதினால், ‘எது இது எல்லாமோ அது இந்த ஆத்மா’ (பிருஹத் 2-4-6) 'இது எல்லாம் ஆத்மாவே' (சாந் 6-25-2), 'இந்த மரணமற்ற பிரஹ்மந்தான் முன்னால்' (முண்டக.2-2-11), 'இது எல்லாம் பிரஹ்மமல்லவா' (சாந் 3-14-1) என்பது முதலான சுருதிகளால் வித்யாஸமன்னியில் மூன்று காலங் களிலுமே, கார்யத்திற்கு காரணத்திலிருந்து வேறுபடாத தன்மை சொல்லப்படுகிறது. அங்கே கார்யமும் அதன் தர்மங்களும் அவித்தையினால் ஆரோபிக்கப்பட்டிருக்கிற படியால், அவைகளுடன் காரணம் கலக்கிறதில்லை என்ற பரிஹாரமெதுவோ, அது லயகாலத்திலும் ஸமானம்.
இந்த வேறு திருஷ்டாந்தமும் இருக்கிறது. எப்படியென்றால் தன்னால் விரிக்கப்பட்ட மாயையினால், மாயாவியானவன் மூன்று காலங்களிலும் தீண்டப்படுவ தில்லை வாஸ்தவமில்லாததினால்; அப்படியே பரமாத்மாவும் ஸம்ஸார மாயையினால் தீண்டப்படுவ தில்லை என்று. விழிப்பிலும் நல்ல தூக்கத்திலும் கூட வராததினால் ஸ்வப்னத்தைப் பார்க்கிற ஒருவன் ஸ்வப்னத்தில் காணும் மாயையினால் தீண்டப்படுவ தில்லை என்பதுபோலவும், இவ்விதமே மூன்று அவஸ்தைகளுக்கும் சாக்ஷியாயிருக்கும் ஒருவர் (ஆத்மா) தான் மாறுதலடையாமல், மாறுதலடைகிற மூன்று அவஸ்தைகளால் தீண்டப்படுவதில்லை. இந்த மூன்று அவஸ்தா ஸ்வரூபத்துடன் ஆத்மா தோன்றுவது, கயிறானது, ஸர்ப்பம் முதலிய ரூபத்துடன் தோன்றுவது போல ; மாயாமாத்ரம் தானே.
இவ்விஷயத்தில் வேதாந்தத்தின் தாத்பரிய விஷயமான ஸம்பிரதாயத்தை அறிந்த ஆசார்யர்களால், ‘ஆதியில்லாத மாயையினால் தூங்குகிற ஜீவன், எப்பொழுது விழித்துக்கொள்கிறானோ, அப்பொழுது, பிறப்பற்றதாய், தூக்கமற்றதாய், ஸ்வப்னமற்றதாய் இரண்டாவதற்றதாய் உள்ளதை அறிகிறான்'. (கௌடபாதகாரிகை 1-16) என சொல்லப்படுகிறது.
இவ்விஷயத்தில் வேதாந்தத்தின் தாத்பரிய விஷயமான ஸம்பிரதாயத்தை அறிந்த ஆசார்யர்களால், ‘ஆதியில்லாத மாயையினால் தூங்குகிற ஜீவன், எப்பொழுது விழித்துக்கொள்கிறானோ, அப்பொழுது, பிறப்பற்றதாய், தூக்கமற்றதாய், ஸ்வப்னமற்றதாய் இரண்டாவதற்றதாய் உள்ளதை அறிகிறான்'. (கௌடபாதகாரிகை 1-16) என சொல்லப்படுகிறது.
பிரளயத்தில் கார்யத்திற்குப்போல, காரணத்திற்கும் ஸ்தூலத்தன்மை முதலான தோஷங்கள் ஏற்படும் என்ற எது சொல்லப்பட்டதோ, அது யுக்தமில்லை. மறுபடியும் எல்லாப் பிரிவிற்கும் பிரிவற்ற தன்மை ஏற்படுவதால், மறுபடியும் பிரிந்து உத்பத்தியாவதை நியமனம் செய்யக் கூடிய காரணமிராதென்று எது சொல்லப்பட்டதோ, அதுவும் தோஷமில்லை 'திருஷ்டாந்தம் இருப்பதாலேயே' ஸுஷுப்தி, ஸமாதி முதலிய நிலையிலுங்கூட, ஸ்வபாவமாகவே பிரிவற்றுப் போனாலும் மித்யையான அக்ஞானம் போக்கடிக்கப்படாததினால் மறுபடியும் விழித்துக் கொள்ளும்போது, முன்போலவே பிரிவு எப்படி இருக்கிறதோ அப்படியே இங்கேயும் இருக்கும் இவ்விஷயத்தில் சுருதியுமிருக்கிறது. 'இந்த எல்லா பிரஜைகளும் ஸத்வஸ்துவில் சேர்ந்துகொண்டு, ஸத்தில் சேர்ந்திருக்கோமென்று அறிகிறதில்லை. அவைகள் இங்கே (தூக்கத்திற்குமுன் விழிப்பில்) புலியோ, ஸிம்ஹமோ, ஓநாயோ, காட்டுப்பன்றியோ, புழுவோ, பக்ஷியோ,கடிக்கும் பிராணியோ, கொசுவோ எப்படி எப்படி இருக்கிறார்களோ அப்படியே அப்பொழுது (தூங்கி எழுந்த பின்னும்) இருக்கிறார்கள். (சாந்.6-9-2,3) என்று.
எப்படி பரமாத்மாவினிடத்தில் பிரிவின்றி இருந்த போதிலும், மித்யா அஞ்ஞானத்தினால் ஏற்பட்ட பிரிவு என்ற வியவஹாரம் ஸ்வப்னத்தில் உள்ளதுபோல, ஸ்திதி காலத்தில் தடைபடமாலிருந்து வருகிறதோ, அப்படியே பிரளயத்திலும் மித்யையான அஞ்ஞானத்தினால் ஏற்பட்டதாகவேயுள்ள பிரிக்கும் சக்தி உண்டென்று அனுமானிக்கப்படுகிறது.
அதனால் முக்தர்களுக்கும் மறுபடி உத்பத்தி ஏற்படுமே என்பது, பதில் சொல்லப்பட்டுவிட்டது; ஸம்யக்ஞானத்தினால் மித்யாஞானம் போக்கடிக்கபட்டு விட்டபடியால் ‘அல்லது இந்த ஜகத் பிரளயத்திலுங்கூட, பரப்பிரஹ்மத்துடன் பிரிந்ததாகவே இருக்கலாம்' என்று கடைசியில் வேறு விகல்பம் எது உத்பிரேக்ஷிக் கப்பட்டதோ, அதுவும் ஒப்புக்கொள்ளப்படாததினாலேயே, மறுக்கப்பட்டுவிட்டது.
ஆகையால் உபநிஷத்தில் கண்ட இந்த தர்சனம் யுக்தமே.
அதனால் முக்தர்களுக்கும் மறுபடி உத்பத்தி ஏற்படுமே என்பது, பதில் சொல்லப்பட்டுவிட்டது; ஸம்யக்ஞானத்தினால் மித்யாஞானம் போக்கடிக்கபட்டு விட்டபடியால் ‘அல்லது இந்த ஜகத் பிரளயத்திலுங்கூட, பரப்பிரஹ்மத்துடன் பிரிந்ததாகவே இருக்கலாம்' என்று கடைசியில் வேறு விகல்பம் எது உத்பிரேக்ஷிக் கப்பட்டதோ, அதுவும் ஒப்புக்கொள்ளப்படாததினாலேயே, மறுக்கப்பட்டுவிட்டது.
ஆகையால் உபநிஷத்தில் கண்ட இந்த தர்சனம் யுக்தமே.