अद्वैतभारती
सूत्रम् ८ஸூத்ரம் 8 / ३७37
नविलक्षणत्वाधिकरणम्நவிலக்ஷணத்வாதி4கரணம்

अपीतौ तद्वत्प्रसङ्गादसमञ्जसम् ॥ ८ ॥அபீதௌ தத்3வத்ப்ரஸங்கா3த3ஸமஞ்ஜஸம் ॥ 8 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
अत्राह — यदि स्थौल्यसावयवत्त्वाचेतनत्वपरिच्छिन्नत्वाशुद्ध्यादिधर्मकं कार्यं ब्रह्मकारणकमभ्युपगम्येत, तदापीतौ प्रलये प्रतिसंसृज्यमानं कार्यं कारणाविभागमापद्यमानं कारणमात्मीयेन धर्मेण दूषयेदिति — अपीतौ कारणस्यापि ब्रह्मणः कार्यस्येवाशुद्ध्यादिरूपप्रसङ्गात् सर्वज्ञं ब्रह्म जगत्कारणमित्यसमञ्जसमिदमौपनिषदं दर्शनम् ।அத்ராஹ — யதி3 ஸ்தௌ2ல்யஸாவயவத்த்வாசேதநத்வபரிச்சி2ந்நத்வாஶுத்3த்4யாதி3த4ர்மகம் கார்யம் ப்3ரஹ்மகாரணகமப்4யுபக3ம்யேத, ததா3பீதௌ ப்ரலயே ப்ரதிஸம்ஸ்ருஜ்யமாநம் கார்யம் காரணாவிபா4க3மாபத்3யமாநம் காரணமாத்மீயேந த4ர்மேண தூ3ஷயேதி3தி — அபீதௌ காரணஸ்யாபி ப்3ரஹ்மண꞉ கார்யஸ்யேவாஶுத்3த்4யாதி3ரூபப்ரஸங்கா3த் ஸர்வஜ்ஞம் ப்3ரஹ்ம ஜக3த்காரணமித்யஸமஞ்ஜஸமித3மௌபநிஷத3ம் த3ர்ஶநம் ।
अपि च समस्तस्य विभागस्याविभागप्राप्तेः पुनरुत्पत्तौ नियमकारणाभावाद्भोक्तृभोग्यादिविभागेनोत्पत्तिर्न प्राप्नोतीत्यसमञ्जसम् । अपि च भोक्तॄणां परेण ब्रह्मणा अविभागं गतानां कर्मादिनिमित्तप्रलयेऽपि पुनरुत्पत्तावभ्युपगम्यमानायां मुक्तानामपि पुनरुत्पत्तिप्रसङ्गादसमञ्जसम् । अथेदं जगदपीतावपि विभक्तमेव परेण ब्रह्मणावतिष्ठेत, एवमप्यपीतिश्च न सम्भवति कारणाव्यतिरिक्तं च कार्यं न सम्भवतीत्यसमञ्जसमेवेति ॥ ८ ॥அபி ச ஸமஸ்தஸ்ய விபா4க3ஸ்யாவிபா4க3ப்ராப்தே꞉ புநருத்பத்தௌ நியமகாரணாபா4வாத்3போ4க்த்ருபோ4க்3யாதி3விபா4கே3நோத்பத்திர்ந ப்ராப்நோதீத்யஸமஞ்ஜஸம் । அபி ச போ4க்த்ரூணாம் பரேண ப்3ரஹ்மணா அவிபா4க3ம் க3தாநாம் கர்மாதி3நிமித்தப்ரலயே(அ)பி புநருத்பத்தாவப்4யுபக3ம்யமாநாயாம் முக்தாநாமபி புநருத்பத்திப்ரஸங்கா3த3ஸமஞ்ஜஸம் । அதே2த3ம் ஜக3த3பீதாவபி விப4க்தமேவ பரேண ப்3ரஹ்மணாவதிஷ்டே2த, ஏவமப்யபீதிஶ்ச ந ஸம்ப4வதி காரணாவ்யதிரிக்தம் ச கார்யம் ந ஸம்ப4வதீத்யஸமஞ்ஜஸமேவேதி ॥ 8 ॥
பூர்வபக்ஷம்: இங்கே சொல்கிறான். ஸ்தூல மாயிருப்பது, அவயவத்தோடிருப்பது, அசேதனமா யிருப்பது, அளவுக்கு உள்பட்டிருப்பது, அசுத்தி முதலியதை தர்மமாகவுடைய கார்யம், பிரஹ்மத்தைக் காரணமாகவுடையதென்று ஒப்புக்கொண்டால், அந்தக் கார்யம் அபீதியில் பிரளயத்தில் லயமடைந்து, காரணத்துடன் வேற்றுமையன்னியில் போகும்போது, (ஜலத்துடன் ஒன்றாகக் கலந்த லவணம் ஜலத்தையும் உப்பு ரஸமுள்ளதாக ஆக்குவதுபோல) தன்னுடைய தர்மத்தினால் காரணத்தைக் கெடுத்துவிடுமென்பதினால், பிரளயத்தில் காரணமாயுள்ள பிரஹ்மத்திற்கும் காரியத் தைப்போல அசுத்தி முதலிய தன்மை ஏற்படுமானதினால், ஸர்வக்ஞமான பிரம்மம் ஜகத்திற்குக் காரணமென்கிற உபநிஷத்தில் கண்ட இந்த அறிவு பொருத்தமற்றது.
மேலும் எல்லாப் பிரிவுகளும் பிரிவன்னியில் ஒன்றாக ஆகிவிடுவதால், மறுபடியும் உண்டாகும்போது, நியமத்திற்குக் காரணமில்லாததினால், போக்தா போக்யம் முதலான பிரிவுடன் உண்டாவது ஏற்படாதென்ற காரணத்தாலுமிது சரியல்ல.

தவிரவும், பரப்பிரஹ்மத்துடன் பிரிவற்ற நிலையை அடைந்த போக்தாக்களுக்கு கர்மம் முதலான நிமித்தங்கள் லயமடைந்த போதிலும், மறுபடியும் உண்டாவதுண்டு என்பதை ஒப்புக்கொண்டால் முக்தர்களுக்குக் கூட மறுபடியும் உத்பத்தி நேரிடுமானதினாலும் இது சரியல்ல.

அல்லது பிரளயத்தில் கூட இந்த ஜகத் பரபிரஹ்மத்துடன் பிரிந்ததாகவே இருக்கிறதென்றால், அப்போது லயமே ஏற்படாது. காரணத்துக்கு வேறுபடாதது கார்யம் என்பதும் ஸம்பவியாது என்பதாலும் ஸரியே யில்லை என்று.