सूत्रम् ७ஸூத்ரம் 7 / ३७37
नविलक्षणत्वाधिकरणम्நவிலக்ஷணத்வாதி4கரணம்
असदिति चेन्न प्रतिषेधमात्रत्वात् ॥ ७ ॥அஸதி3தி சேந்ந ப்ரதிஷேத4மாத்ரத்வாத் ॥ 7 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
यदि चेतनं शुद्धं शब्दादिहीनं च ब्रह्म तद्विपरीतस्याचेतनस्याशुद्धस्य शब्दादिमतश्च कार्यस्य कारणमिष्येत, असत्तर्हि कार्यं प्रागुत्पत्तेरिति प्रसज्येत । अनिष्टं चैतत्सत्कार्यवादिनस्तवेति चेत् — नैष दोषः, प्रतिषेधमात्रत्वात् । प्रतिषेधमात्रं हीदम् । नास्य प्रतिषेधस्य प्रतिषेध्यमस्ति । न ह्ययं प्रतिषेधः प्रागुत्पत्तेः सत्त्वं कार्यस्य प्रतिषेद्धुं शक्नोति । कथम् ? यथैव हीदानीमपीदं कार्यं कारणात्मना सत् , एवं प्रागुत्पत्तेरपीति गम्यते । न हीदानीमपीदं कार्यं कारणात्मानमन्तरेण स्वतन्त्रमेवास्ति —‘सर्वं तं परादाद्योऽन्यत्रात्मनः सर्वं वेद’ (बृ. उ. २ । ४ । ६)इत्यादिश्रवणात् । कारणात्मना तु सत्त्वं कार्यस्य प्रागुत्पत्तेरविशिष्टम् ।யதி3 சேதநம் ஶுத்3த4ம் ஶப்3தா3தி3ஹீநம் ச ப்3ரஹ்ம தத்3விபரீதஸ்யாசேதநஸ்யாஶுத்3த4ஸ்ய ஶப்3தா3தி3மதஶ்ச கார்யஸ்ய காரணமிஷ்யேத, அஸத்தர்ஹி கார்யம் ப்ராகு3த்பத்தேரிதி ப்ரஸஜ்யேத । அநிஷ்டம் சைதத்ஸத்கார்யவாதி3நஸ்தவேதி சேத் — நைஷ தோ3ஷ꞉, ப்ரதிஷேத4மாத்ரத்வாத் । ப்ரதிஷேத4மாத்ரம் ஹீத3ம் । நாஸ்ய ப்ரதிஷேத4ஸ்ய ப்ரதிஷேத்4யமஸ்தி । ந ஹ்யயம் ப்ரதிஷேத4꞉ ப்ராகு3த்பத்தே꞉ ஸத்த்வம் கார்யஸ்ய ப்ரதிஷேத்3து4ம் ஶக்நோதி । கத2ம் ? யதை2வ ஹீதா3நீமபீத3ம் கார்யம் காரணாத்மநா ஸத் , ஏவம் ப்ராகு3த்பத்தேரபீதி க3ம்யதே । ந ஹீதா3நீமபீத3ம் கார்யம் காரணாத்மாநமந்தரேண ஸ்வதந்த்ரமேவாஸ்தி —‘ஸர்வம் தம் பராதா3த்3யோ(அ)ந்யத்ராத்மந꞉ ஸர்வம் வேத3’ (ப்3ரு. உ. 2 । 4 । 6)இத்யாதி3ஶ்ரவணாத் । காரணாத்மநா து ஸத்த்வம் கார்யஸ்ய ப்ராகு3த்பத்தேரவிஶிஷ்டம் ।
ननु शब्दादिहीनं ब्रह्म जगतः कारणम् । बाढम् — न तु शब्दादिमत्कार्यं कारणात्मना हीनं प्रागुत्पत्तेरिदानीं वा अस्ति । तेन न शक्यते वक्तुं प्रागुत्पत्तेरसत्कार्यमिति । विस्तरेण चैतत्कार्यकारणानन्यत्ववादे वक्ष्यामः ॥ ७ ॥நநு ஶப்3தா3தி3ஹீநம் ப்3ரஹ்ம ஜக3த꞉ காரணம் । பா3ட4ம் — ந து ஶப்3தா3தி3மத்கார்யம் காரணாத்மநா ஹீநம் ப்ராகு3த்பத்தேரிதா3நீம் வா அஸ்தி । தேந ந ஶக்யதே வக்தும் ப்ராகு3த்பத்தேரஸத்கார்யமிதி । விஸ்தரேண சைதத்கார்யகாரணாநந்யத்வவாதே3 வக்ஷ்யாம꞉ ॥ 7 ॥
'சேதனமாய் சுத்தமாய் சப்தம் முதலியதற்ற தாயுள்ள பிரஹ்மம் அதற்கு விபரீதமாய், அசேதனமாய், அசுத்தமாய் சப்தம் முதலியதுடன் கூடின காரியத்திற்குக் காரணம் என்று எண்ணப்பட்டதேயானால், அப்பொழுது உத்பத் திக்கு முன்னால் கார்யம் இல்லாததென்று ஏற்படும். இதுவோ கார்யம் ஸத் என்று சொல்கிற உமக்கு இஷ்டமில் லாததே?' என்றால், இது தோஷமில்லை. 'வெறும் பிரதிஷேதமானதினால்' இது வெறும் பிரதிஷேதம்; இந்த ப்ரதிஷேதத்திற்கு ப்ரதிஷேதிக்கப்படுவது இல்லை. ஏனென்றால், இந்த ப்ரதிஷேதம் உத்பத்திக்கு முன்னாலுள்ள கார்யத்தின் இருப்பை ப்ரதிஷேதிக்க முடியாது. எப்படி? இப்பொழுதும்கூட இந்தக் கார்யம் எப்படி காரணரூபமாக ஸத்தோ அப்படியே உத்பத்திக்கு முன்னாலும் என்று தெரிகிறது. இப்பொழுதும்கூட இந்தக் கார்யமானது காரண ஸ்வரூபத்தை விட்டு ஸ்வதந்தர மாகவே இருப்பதில்லையே? 'எவன் ஆத்மாவிற்கு வேறாக எல்லாவற்றையுமறிகிறானோ, அவனை எல்லாம் தள்ளி விடும்' (பிருஹத் 2-4-6) என்பது முதலியனவாகச் சொல்லப்பட்டிருக்கிறபடியால், உத்பத்திக்கு முன்பும் காரண ரூபமாக கார்யத்திற்குள்ள இருக்கும் தன்மை ஸமானம்தான்.
சப்தம் முதலியதற்ற பிரஹ்மமல்லவா ஜகத்திற்குக் காரணம்? வாஸ்தவம், ஆனால் சப்தம் முதலியதுடன் கூடின கார்யம் காரண ஸ்வரூபத்தைவிட்டு, உத்பத்திக்கு முன்னாலேயோ, இப்பொழுதோ இருப்பது கிடையாது. அதனால் உத்பத்திக்கு முன்னால், கார்யம் அஸத் இல்லாதது என்று சொல்லமுடியாது. இவ்விஷயத்தைக் கார்யமும், காரணமும் வேறன்றென்று சொல்லுகிற இடத்தில் (6-வதான ஆரம்பணாதிகரணத்தில்) விஸ்தாரமாக சொல்லப்போகிறோம்.