अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the sūtra; the sūtra follows.

संस्कृतम्
தமிழ்
— इत्याक्षिप्ते, प्रतिविधत्ते —— இத்யாக்ஷிப்தே, ப்ரதிவித4த்தே —
ஆக்ஷேபணைக்குப் பதில் சொல்கிறார் :-
सूत्रम् ६ஸூத்ரம் 6 / ३७37
नविलक्षणत्वाधिकरणम्நவிலக்ஷணத்வாதி4கரணம்

दृश्यते तु ॥ ६ ॥த்3ருஶ்யதே து ॥ 6 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
तुशब्दः पक्षं व्यावर्तयति । यदुक्तम् विलक्षणत्वान्नेदं जगद्ब्रह्मप्रकृतिकम् इति, नायमेकान्तः; दृश्यते हि लोके — चेतनत्वेन प्रसिद्धेभ्यः पुरुषादिभ्यो विलक्षणानां केशनखादीनामुत्पत्तिः, अचेतनत्वेन च प्रसिद्धेभ्यो गोमयादिभ्यो वृश्चिकादीनाम् । नन्वचेतनान्येव पुरुषादिशरीराण्यचेतनानां केशनखादीनां कारणानि, अचेतनान्येव च वृश्चिकादिशरीराण्यचेतनानां गोमयादीनां कार्याणीति । उच्यते — एवमपि किञ्चिदचेतनं चेतनस्यायतनभावमुपगच्छति किञ्चिन्नेत्यस्त्येव वैलक्षण्यम् ।துஶப்3த3꞉ பக்ஷம் வ்யாவர்தயதி । யது3க்தம் விலக்ஷணத்வாந்நேத3ம் ஜக3த்3ப்3ரஹ்மப்ரக்ருதிகம் இதி, நாயமேகாந்த꞉; த்3ருஶ்யதே ஹி லோகே — சேதநத்வேந ப்ரஸித்3தே4ப்4ய꞉ புருஷாதி3ப்4யோ விலக்ஷணாநாம் கேஶநகா2தீ3நாமுத்பத்தி꞉, அசேதநத்வேந ச ப்ரஸித்3தே4ப்4யோ கோ3மயாதி3ப்4யோ வ்ருஶ்சிகாதீ3நாம் । நந்வசேதநாந்யேவ புருஷாதி3ஶரீராண்யசேதநாநாம் கேஶநகா2தீ3நாம் காரணாநி, அசேதநாந்யேவ ச வ்ருஶ்சிகாதி3ஶரீராண்யசேதநாநாம் கோ3மயாதீ3நாம் கார்யாணீதி । உச்யதே — ஏவமபி கிஞ்சித3சேதநம் சேதநஸ்யாயதநபா4வமுபக3ச்ச2தி கிஞ்சிந்நேத்யஸ்த்யேவ வைலக்ஷண்யம் ।
महांश्चायं पारिणामिकः स्वभावविप्रकर्षः पुरुषादीनां केशनखादीनां च स्वरूपादिभेदात् , तथा गोमयादीनां वृश्चिकादीनां च । अत्यन्तसारूप्ये च प्रकृतिविकारभाव एव प्रलीयेत । अथोच्येत — अस्ति कश्चित्पार्थिवत्वादिस्वभावः पुरुषादीनां केशनखादिष्वनुवर्तमानो गोमयादीनां च वृश्चिकादिष्विति । ब्रह्मणोऽपि तर्हि सत्तालक्षणः स्वभाव आकाशादिष्वनुवर्तमानो दृश्यते ।மஹாம்ஶ்சாயம் பாரிணாமிக꞉ ஸ்வபா4வவிப்ரகர்ஷ꞉ புருஷாதீ3நாம் கேஶநகா2தீ3நாம் ச ஸ்வரூபாதி3பே4தா3த் , ததா2 கோ3மயாதீ3நாம் வ்ருஶ்சிகாதீ3நாம் ச । அத்யந்தஸாரூப்யே ச ப்ரக்ருதிவிகாரபா4வ ஏவ ப்ரலீயேத । அதோ2ச்யேத — அஸ்தி கஶ்சித்பார்தி2வத்வாதி3ஸ்வபா4வ꞉ புருஷாதீ3நாம் கேஶநகா2தி3ஷ்வநுவர்தமாநோ கோ3மயாதீ3நாம் ச வ்ருஶ்சிகாதி3ஷ்விதி । ப்3ரஹ்மணோ(அ)பி தர்ஹி ஸத்தாலக்ஷண꞉ ஸ்வபா4வ ஆகாஶாதி3ஷ்வநுவர்தமாநோ த்3ருஶ்யதே ।
विलक्षणत्वेन च कारणेन ब्रह्मप्रकृतिकत्वं जगतो दूषयता किमशेषस्य ब्रह्मस्वभावस्याननुवर्तनं विलक्षणत्वमभिप्रेयते, उत यस्य कस्यचित् , अथ चैतन्यस्येति वक्तव्यम् । प्रथमे विकल्पे समस्तप्रकृतिविकारभावोच्छेदप्रसङ्गः । न ह्यसत्यतिशये प्रकृतिविकार इति भवति । द्वितीये चासिद्धत्वम् । दृश्यते हि सत्तालक्षणो ब्रह्मस्वभाव आकाशादिष्वनुवर्तमान इत्युक्तम् ।விலக்ஷணத்வேந ச காரணேந ப்3ரஹ்மப்ரக்ருதிகத்வம் ஜக3தோ தூ3ஷயதா கிமஶேஷஸ்ய ப்3ரஹ்மஸ்வபா4வஸ்யாநநுவர்தநம் விலக்ஷணத்வமபி4ப்ரேயதே, உத யஸ்ய கஸ்யசித் , அத2 சைதந்யஸ்யேதி வக்தவ்யம் । ப்ரத2மே விகல்பே ஸமஸ்தப்ரக்ருதிவிகாரபா4வோச்சே2த3ப்ரஸங்க3꞉ । ந ஹ்யஸத்யதிஶயே ப்ரக்ருதிவிகார இதி ப4வதி । த்3விதீயே சாஸித்3த4த்வம் । த்3ருஶ்யதே ஹி ஸத்தாலக்ஷணோ ப்3ரஹ்மஸ்வபா4வ ஆகாஶாதி3ஷ்வநுவர்தமாந இத்யுக்தம் ।
तृतीये तु दृष्टान्ताभावः । किं हि यच्चैतन्येनानन्वितं तदब्रह्मप्रकृतिकं दृष्टमिति ब्रह्मकारणवादिनं प्रत्युदाह्रियेत, समस्तस्य वस्तुजातस्य ब्रह्मप्रकृतिकत्वाभ्युपगमात् । आगमविरोधस्तु प्रसिद्ध एव, चेतनं ब्रह्म जगतः कारणं प्रकृतिश्चेत्यागमतात्पर्यस्य प्रसाधितत्वात् । यत्तूक्तं परिनिष्पन्नत्वाद्ब्रह्मणि प्रमाणान्तराणि सम्भवेयुरिति, तदपि मनोरथमात्रम् । रूपाद्यभावाद्धि नायमर्थः प्रत्यक्षस्य गोचरः । लिङ्गाद्यभावाच्च नानुमानादीनाम् । आगममात्रसमधिगम्य एव त्वयमर्थो धर्मवत् ।த்ருதீயே து த்3ருஷ்டாந்தாபா4வ꞉ । கிம் ஹி யச்சைதந்யேநாநந்விதம் தத3ப்3ரஹ்மப்ரக்ருதிகம் த்3ருஷ்டமிதி ப்3ரஹ்மகாரணவாதி3நம் ப்ரத்யுதா3ஹ்ரியேத, ஸமஸ்தஸ்ய வஸ்துஜாதஸ்ய ப்3ரஹ்மப்ரக்ருதிகத்வாப்4யுபக3மாத் । ஆக3மவிரோத4ஸ்து ப்ரஸித்3த4 ஏவ, சேதநம் ப்3ரஹ்ம ஜக3த꞉ காரணம் ப்ரக்ருதிஶ்சேத்யாக3மதாத்பர்யஸ்ய ப்ரஸாதி4தத்வாத் । யத்தூக்தம் பரிநிஷ்பந்நத்வாத்3ப்3ரஹ்மணி ப்ரமாணாந்தராணி ஸம்ப4வேயுரிதி, தத3பி மநோரத2மாத்ரம் । ரூபாத்3யபா4வாத்3தி4 நாயமர்த2꞉ ப்ரத்யக்ஷஸ்ய கோ3சர꞉ । லிங்கா3த்3யபா4வாச்ச நாநுமாநாதீ3நாம் । ஆக3மமாத்ரஸமதி4க3ம்ய ஏவ த்வயமர்தோ2 த4ர்மவத் ।
तथा च श्रुतिः —‘नैषा तर्केण मतिरापनेया प्रोक्तान्येनैव सुज्ञानाय प्रेष्ठ’ (क. उ. १ । २ । ९)इति । ‘को अद्धा वेद क इह प्रवोचत्’‘इयं विसृष्टिर्यत आबभूव’ (ऋ. सं. १० । १२९ । ७)इति चैते ऋचौ सिद्धानामपीश्वराणां दुर्बोधतां जगत्कारणस्य दर्शयतः । स्मृतिरपि भवति — ‘अचिन्त्याः खलु ये भावा न तांस्तर्केण योजयेत्’ इति,‘अव्यक्तोऽयमचिन्त्योऽयमविकार्योऽयमुच्यते’ (भ. गी. २ । २५)इति च,‘न मे विदुः सुरगणाः प्रभवं न महर्षयः । अहमादिर्हि देवानां महर्षीणां च सर्वशः’ (भ. गी. १० । २)इति चैवंजातीयका ।ததா2 ச ஶ்ருதி꞉ —‘நைஷா தர்கேண மதிராபநேயா ப்ரோக்தாந்யேநைவ ஸுஜ்ஞாநாய ப்ரேஷ்ட2’ (க. உ. 1 । 2 । 9)இதி । ‘கோ அத்3தா4 வேத3 க இஹ ப்ரவோசத்’‘இயம் விஸ்ருஷ்டிர்யத ஆப3பூ4வ’ (ரு. ஸம். 10 । 129 । 7)இதி சைதே ருசௌ ஸித்3தா4நாமபீஶ்வராணாம் து3ர்போ3த4தாம் ஜக3த்காரணஸ்ய த3ர்ஶயத꞉ । ஸ்ம்ருதிரபி ப4வதி — ‘அசிந்த்யா꞉ க2லு யே பா4வா ந தாம்ஸ்தர்கேண யோஜயேத்’ இதி,‘அவ்யக்தோ(அ)யமசிந்த்யோ(அ)யமவிகார்யோ(அ)யமுச்யதே’ (ப4. கீ3. 2 । 25)இதி ச,‘ந மே விது3꞉ ஸுரக3ணா꞉ ப்ரப4வம் ந மஹர்ஷய꞉ । அஹமாதி3ர்ஹி தே3வாநாம் மஹர்ஷீணாம் ச ஸர்வஶ꞉’ (ப4. கீ3. 10 । 2)இதி சைவம்ஜாதீயகா ।
यदपि श्रवणव्यतिरेकेण मननं विदधच्छब्द एव तर्कमप्यादर्तव्यं दर्शयतीत्युक्तम् , नानेन मिषेण शुष्कतर्कस्यात्रात्मलाभः सम्भवति । श्रुत्यनुगृहीत एव ह्यत्र तर्कोऽनुभवाङ्गत्वेनाश्रीयते — स्वप्नान्तबुद्धान्तयोरुभयोरितरेतरव्यभिचारादात्मनोऽनन्वागतत्वम् , सम्प्रसादे च प्रपञ्चपरित्यागेन सदात्मना सम्पत्तेर्निष्प्रपञ्चसदात्मत्वम् , प्रपञ्चस्य ब्रह्मप्रभवत्वात्कार्यकारणानन्यत्वन्यायेन ब्रह्माव्यतिरेकः — इत्येवंजातीयकः;‘तर्काप्रतिष्ठानादि’ (ब्र. सू. २ । १ । ११)ति च केवलस्य तर्कस्य विप्रलम्भकत्वं दर्शयिष्यति ।யத3பி ஶ்ரவணவ்யதிரேகேண மநநம் வித3த4ச்ச2ப்3த3 ஏவ தர்கமப்யாத3ர்தவ்யம் த3ர்ஶயதீத்யுக்தம் , நாநேந மிஷேண ஶுஷ்கதர்கஸ்யாத்ராத்மலாப4꞉ ஸம்ப4வதி । ஶ்ருத்யநுக்3ருஹீத ஏவ ஹ்யத்ர தர்கோ(அ)நுப4வாங்க3த்வேநாஶ்ரீயதே — ஸ்வப்நாந்தபு3த்3தா4ந்தயோருப4யோரிதரேதரவ்யபி4சாராதா3த்மநோ(அ)நந்வாக3தத்வம் , ஸம்ப்ரஸாதே3 ச ப்ரபஞ்சபரித்யாகே3ந ஸதா3த்மநா ஸம்பத்தேர்நிஷ்ப்ரபஞ்சஸதா3த்மத்வம் , ப்ரபஞ்சஸ்ய ப்3ரஹ்மப்ரப4வத்வாத்கார்யகாரணாநந்யத்வந்யாயேந ப்3ரஹ்மாவ்யதிரேக꞉ — இத்யேவம்ஜாதீயக꞉;‘தர்காப்ரதிஷ்டா2நாதி3’ (ப்3ர. ஸூ. 2 । 1 । 11)தி ச கேவலஸ்ய தர்கஸ்ய விப்ரலம்ப4கத்வம் த3ர்ஶயிஷ்யதி ।
योऽपि चेतनकारणश्रवणबलेनैव समस्तस्य जगतश्चेतनतामुत्प्रेक्षेत, तस्यापि‘विज्ञानं चाविज्ञानं च’ (तै. उ. २ । ६ । १)इति चेतनाचेतनविभागश्रवणं विभावनाविभावनाभ्यां चैतन्यस्य शक्यत एव योजयितुम् । परस्यैव त्विदमपि विभागश्रवणं न युज्यते । कथम् ? परमकारणस्य ह्यत्र समस्तजगदात्मना समवस्थानं श्राव्यते — ‘विज्ञानं चाविज्ञानं चाभवत्’ इति । तत्र यथा चेतनस्याचेतनभावो नोपपद्यते विलक्षणत्वात् , एवमचेतनस्यापि चेतनभावो नोपपद्यते । प्रत्युक्तत्वात्तु विलक्षणत्वस्य यथा श्रुत्येव चेतनं कारणं ग्रहीतव्यं भवति ॥ ६ ॥யோ(அ)பி சேதநகாரணஶ்ரவணப3லேநைவ ஸமஸ்தஸ்ய ஜக3தஶ்சேதநதாமுத்ப்ரேக்ஷேத, தஸ்யாபி‘விஜ்ஞாநம் சாவிஜ்ஞாநம் ச’ (தை. உ. 2 । 6 । 1)இதி சேதநாசேதநவிபா4க3ஶ்ரவணம் விபா4வநாவிபா4வநாப்4யாம் சைதந்யஸ்ய ஶக்யத ஏவ யோஜயிதும் । பரஸ்யைவ த்வித3மபி விபா4க3ஶ்ரவணம் ந யுஜ்யதே । கத2ம் ? பரமகாரணஸ்ய ஹ்யத்ர ஸமஸ்தஜக3தா3த்மநா ஸமவஸ்தா2நம் ஶ்ராவ்யதே — ‘விஜ்ஞாநம் சாவிஜ்ஞாநம் சாப4வத்’ இதி । தத்ர யதா2 சேதநஸ்யாசேதநபா4வோ நோபபத்3யதே விலக்ஷணத்வாத் , ஏவமசேதநஸ்யாபி சேதநபா4வோ நோபபத்3யதே । ப்ரத்யுக்தத்வாத்து விலக்ஷணத்வஸ்ய யதா2 ஶ்ருத்யேவ சேதநம் காரணம் க்3ரஹீதவ்யம் ப4வதி ॥ 6 ॥
‘ஆனால்’ என்ற சப்தம் (ஆக்ஷேஷபிக்கும்) பக்ஷத்தை மறுக்கிறது. விலக்ஷணமாயிருப்பதால் இந்த ஜகத்து, பிரஹ்மத்தைப் பிரகிருதியாயுடையதில்லை என்று எது சொல்லப்பட்டதோ, அது அப்படியேதான் என்பதில்லை. ஏனென்றால் உலகத்தில் சேதனர் என்று பிரஸித்தமாயுள்ள மனிதர் முதலானவர்களிடமிருந்து விலக்ஷணமாயுள்ள கேசம், நகம் முதலியவைகளின் உத்பத்தி என்ன, அசேதனமென்று பிரஸித்தமாயுள்ள கோமயம் முதலியவை களிலிருந்து தேள் முதலிய வைகளின் உத்பத்தி என்ன இவை காணப்படுகின்றன.

மனிதர் முதலானவர்களின் சரீரங்களாகிற அசேத னங்கள் தானே, அசேதனமாயுள்ள கேசம், நகம் முதலிய வைகளுக்கு காரணம்? தேள் முதலியதின் சரீரங்களாகிய அசேதனங்கள் தானே, அசேதனமாயுள்ள கோமயம் முதலி யவைகளில் கார்யம்? என்றால், சொல்லுகிறோம்: இவ்வித மிருந்தாலும் சில அசேதனம், சேதனனுக்கு இருப்பிடமா யிருக்குத் தன்மையை அடைகின்றது. சில அடைகிற தில்லை. என்ற வித்யாஸம் இருக்கவே இருக்கிறது.
மனிதர் முதலானவர்களுக்கும், கேசம், நகம் முதலியவைகளுக்கும் ஸ்வரூபம் முதலியவற்றில் பேதமிருப்பதால் பரிணாமத்தினால் ஏற்படும் இந்த ஸ்வபாவத்திலுள்ள வித்யாஸம் அதிகமாகவே இருக்கிறது. அப்படியே கோமயம் முதலானவைகளுக்கும் தேள் முதலியவைகளுக்கும் பூராவும் ஒரே ரூபத்துடனிருப் பதானால், பிரகிருதி விகாரம் என்ற தன்மையே போய் விடும்.

மனிதர் முதலானவர்களுடைய பார்த்திவமா யிருக்கும் தன்மை முதலான ஒரு ஸ்வபாவம், கேசம், நகம் முதலியவைகளிலும் கூடவே வருகிறது. கோமயம் முதலியதில் உள்ளதும், தேள் முதலியவைகளில் என்று சொன்னால், அப்பொழுது பிரஹ்மத்தினுடைய ஸத்தா (இருப்பு) என்ற லக்ஷணமுடைய ஸ்வபாவமும், ஆகாசம் முதலியவைகளில் கூடவே இருப்பதாகத் தெரிகிறது.
விலக்ஷணமாயிருக்கிறதென்ற காரணத்தினால் ஜகத்திற்கு பிரஹ்மத்தைப் பிரகிருதியாய் உடையதென்ற தன்மையை தூஷிக்கிறவனால், விலக்ஷணத்தன்மை என்பது பிரஹ்மத்தின் ஸ்வபாவம் பாக்கியன்னியில் பூராவும் கூட வரவில்லையென்று அபிப்பிராயப்படுகி றதா? அல்லது ஏதேனுமொரு ஸ்வபாவமா? அல்லது சைதன்யமா? என்று சொல்லவேண்டும் முதல் விகல்பத்தில் (பக்ஷத்தில்) எல்லாவித பிரகிருதி விகாரமென்பதே போய்விடும்படி ஏற்படும் வித்யாஸ மில்லையானால் பிரகிருதிவிகார மென்பதே இராது.

இரண்டாவது பக்ஷத்தில், ஸித்திக்காமலிருத்தல்; ஏனென்றால், ஸத்தை (இருப்பு) என்ற லக்ஷணமாகிய பிரஹ்மத்தின் ஸ்வபாவம் ஆகாசம் முதலியவைகளிலும் கூடவே வருகிறதென்று சொல்லப்பட்டது.
மூன்றாவது பக்ஷத்திலோ, திருஷ்டாந்தம் கிடையாது; ஏனென்றால் எது சைதன்யத்துடன் ஸம்பந்தப்படாமலிருக்கிறதோ, அது பிரஹ்மத்தைத் த்விர வேறொன்றைப் பிரகிருதியாயுடையதாகக் காணப்பட்ட தென்று, பிரஹ்மவாதிக்கு எதை உதாஹரிக்க முடியும்? எல்லா வஸ்து ஸமூகமே பிரஹ்மத்தை பிரகிருதியா யுடையதென்று ஒப்புக்கொள்வதினால் ஆகம விரோதமோ பிரஸித்தமே; சேதனமாயுள்ள பிரஹ்மம் ஜகத்திற்கு நிமித்த காரணம். பிரகிருதியும் என்ற ஆகமத்தின் தாத்பர்யம் எடுத்துக்காட்டப்பட்டு விட்டபடியால்.

ஏற்கனவேயிருக்கிற வஸ்துவானதனால், பிரஹ்ம விஷயத்தில் மற்ற பிரமாணங்களும் ஸம்பவிக்குமென்று எது சொல்லப்பட்டதோ அதுவும் வெறும் மனக்கோட்டை தான். ஏனென்றால் ரூபம் முதலியது இல்லாததினால் இந்த வஸ்து பிரத்யக்ஷத்திற்கு விஷயமாகாது. லிங்கம் முதலானது இல்லாததினால் அனுமானம் முதலானதிற்கும் விஷயமாகாது. இவ்விஷயம் தர்மம்போல, ஆகமத்தினால் மாத்திரம் அறியக்கூடியது.
அப்படியே ‘இந்த அறிவு தர்க்கத்தினால் அடையத்தக்கதல்ல. (போக்கடிக்கத்தக்கதில்லை); வேறொருவரால் சொல்லப்பட்டால்தான் நன்கு அறிய முடியும், நண்பனே' (காடக 1-2-9) என்று சுருதி. 'இந்த ஸ்ருஷ்டியானது எங்கிருந்து வந்ததோ, அதை யார் அறிவார்? யார் இங்கு எடுத்துச் சொல்வார்' (ரிக்ஸம்ஹிதை 1-30-6) என்ற இந்த இரண்டு ரிக்குகளும் ஸித்தர்களான ஈசுவரர்களுக்கும்கூட, ஜகத்காரணம் ஸுலபமாய் அறியப் பட முடியா தென்பதைக் காட்டுகின்றன. ஸ்மிருதியும், எந்த விஷயங்கள் ஊஹிக்க முடியாதவைகளோ, அவைகளை தர்க்கத்துடன் சேர்க்கக்கூடாது’ என்று இருக்கிறது. 'இது அவ்யக்தம். இது சிந்திக்க முடியாதது, இது விகாரமற்றது என்று சொல்லப்படுகிறது' (கீதை 2-25) என்றும், 'தேவர்களின் கூட்டங்களும் என்னுடைய உத்பத்தியை 'அறிவதில்லை, மஹரிஷிகளும் அறிவ தில்லை. ஏனென்றால், தேவர்களுக்கும் மஹரிஷிகளுக்கும் எல்லாவிதத்திலும் நானே ஆதி' (கீதை '10-2) என்பது போல உள்ளதுவாம்.
சிரவணத்திற்கு வேறாக மனனத்தை விதிக்கும் சுருதி வாக்யமே தர்க்கமும் ஆதரிக்கத் தகுந்ததென்பதை காட்டுகிறதென்று எது சொல்லப்பட்டதோ இந்த வியாஜத்தினால் இங்கே வெறும் (சுருதியுடன் ஒத்துவராத) தர்க்கத்திற்கு இடங்கிடைத்துவிடாது. சுருதியினால் அனுக்ரஹிக்கப்பட்ட தர்க்கந்தான் இங்கே அனுபவத்திற்கு அங்கமாக ஆச்ரயிக்கப்படுகிறது. ஸ்வப்னம் ஜாகரம் இரண்டிற்குமே, ஒன்று இருக்கும்போது மற்றொன்று இராததினால், ஆத்மாவிற்கு அந்த அவஸ்தைகளுடன் தொடர்பு கிடையாது. ஸுஷுப்தியில் பிரபஞ்சத்தை விட்டுவிட்டு ஸத்வஸ்துவான ஆத்மாவாக இருப்பதால் பிரபஞ்சமன்னியில் ஸத்தான ஆத்மாவா யிருக்கும் தன்மை, பிரபஞ்சம் பிரஹ்மத்திலிருந்து உண்டா வதால் கார்யம் காரணத்தைவிட வேறில்லையென்ற நியாயத்தினால் பிரஹ்மத்திற்கு வேறில்லை, என்பது போலுள்ளது. வெறும் தர்க்கத்திற்குள்ள ஏமாற்றும் தன்மையை 'தர்க்கத்திற்கு நிலையில்லாததினால்' (ஸூத்ரம் 2-1-11) என்று ஸூத்ரக்காரர் காட்டப்போகிறார்.
சேதனத்தைக் காரணமாய்ச் சொல்வதின் பலத்தினாலேயே பூரா ஜகத்திற்கும் சேதனத் தன்மையை எவன் உத்ப்ரேக்ஷிக்கிறானோ, அவனுக்கும் ‘அறிவுள்ளதும் அறிவில்லாததும்' என்று சேதனம், அசேதனம் என்று பிரித்துச் சொல்லியிருப்பது சைதன்யம் தெரிகிறது, தெரிய வில்லை என்ற காரணத்தினால்' ஸரிப்படுத்தமுடியும். இந்தப் பிரிவு சொல்லியிருப்பது மற்றவனுக்குத்தான் பொருத்தமாகாது. எப்படி? பரமகார ணமாய் உள்ளதற் கல்லவா இங்கே பூரா ஜகத்ஸ்வரூபமா யிருக்கும் நிலை. 'அறிவுள்ளதும், அறிவற்றதாகவும் ஆயிற்று’ என்று சொல்லப்படுகிறது. அங்கே விலக்ஷண மாயிருப்பதால், சேதனனுக்கு அசேதனமாக ஆவது எப்படிப் பொருந் தாதோ, அப்படியே அசேதனத்திற்கும் சேதனமாவது பொருந்தாது.

விலக்ஷணத் தன்மை விஷயமாய் பதில் சொல்லிவிட்டபடியால், சுருதியில் கண்டபடிக்கே சேதனம் காரணமென்று அறியவேண்டியதாகிறது.