अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the sūtra; the sūtra follows.

संस्कृतम्
தமிழ்
ननु चेतनत्वमपि क्वचिदचेतनत्वाभिमतानां भूतेन्द्रियाणां श्रूयते — यथा ‘मृदब्रवीत्’‘आपोऽब्रुवन्’ (श. ब्रा. ६ । १ । ३ । २ । ४)इति‘तत्तेज ऐक्षत’ (छा. उ. ६ । २ । ३),‘ता आप ऐक्षन्त’ (छा. उ. ६ । २ । ४)इति चैवमाद्या भूतविषया चेतनत्वश्रुतिः । इन्द्रियविषयापि —‘ते हेमे प्राणा अहंश्रेयसे विवदमाना ब्रह्म जग्मुः’ (बृ. उ. ६ । १ । ७)इति,‘ते ह वाचमूचुस्त्वं न उद्गायेति’ (बृ. उ. १ । ३ । २)इत्येवमाद्येन्द्रियविषयेति । अत उत्तरं पठति —நநு சேதநத்வமபி க்வசித3சேதநத்வாபி4மதாநாம் பூ4தேந்த்3ரியாணாம் ஶ்ரூயதே — யதா2 ‘ம்ருத3ப்3ரவீத்’‘ஆபோ(அ)ப்3ருவந்’ (ஶ. ப்3ரா. 6 । 1 । 3 । 2 । 4)இதி‘தத்தேஜ ஐக்ஷத’ (சா2. உ. 6 । 2 । 3),‘தா ஆப ஐக்ஷந்த’ (சா2. உ. 6 । 2 । 4)இதி சைவமாத்3யா பூ4தவிஷயா சேதநத்வஶ்ருதி꞉ । இந்த்3ரியவிஷயாபி —‘தே ஹேமே ப்ராணா அஹம்ஶ்ரேயஸே விவத3மாநா ப்3ரஹ்ம ஜக்3மு꞉’ (ப்3ரு. உ. 6 । 1 । 7)இதி,‘தே ஹ வாசமூசுஸ்த்வம் ந உத்3கா3யேதி’ (ப்3ரு. உ. 1 । 3 । 2)இத்யேவமாத்3யேந்த்3ரியவிஷயேதி । அத உத்தரம் பட2தி —
அசேதனத் தன்மையுள்ளதென்று நினைக்கிற பூதங்களுக்கும் இந்திரியங்களுக்கும், சேதனத்தன்மையும் சிலவிடங்களில் சொல்லப்பட்டிருக்கிறதே? - 'மண் சொல்லிற்று’ - 'ஜலம் சொல்லிற்கு' (சதபதபிராஹ்ம 6-1- 3, 2-4) என்றும், 'அந்த தேஜஸ் ஆலோசித்தது’ ‘அந்த ஜலம் ஆலோசித்தது'. (சாந்தோ 6-2-3,4) என்பது முதலியது பூதவிஷயமாகச் சேதனத்தன்மையைச் சொல்லும் சுருதி இந்திரிய விஷயமாயும் ‘அந்த இந்தப் பிராணன்கள் (இந்திரியங்கள்) நான்தான் பெரியவ னென்று விவாதம் செய்துகொண்டு பிரஹ்மத்தினிடம் சென்றன’ (பிருஹத் 6-1-7) என்று 'அவை எங்களுக்காக நீ உத்கானம் செய் என்று வாக்கினிடம் சொல்லின’ (பிருஹத் 1-2-3) என்பது முதலியதும் இந்திரிய விஷயங்களே என்று.
அதற்குப் பதில் சொல்கிறார் :
सूत्रम् ५ஸூத்ரம் 5 / ३७37
नविलक्षणत्वाधिकरणम्நவிலக்ஷணத்வாதி4கரணம்

अभिमानिव्यपदेशस्तु विशेषानुगतिभ्याम् ॥ ५ ॥அபி4மாநிவ்யபதே3ஶஸ்து விஶேஷாநுக3திப்4யாம் ॥ 5 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
तुशब्द आशङ्कामपनुदति । न खलु ‘मृदब्रवीत्’ इत्येवंजातीयकया श्रुत्या भूतेन्द्रियाणां चेतनत्वमाशङ्कनीयम् , यतोऽभिमानिव्यपदेश एषः; मृदाद्यभिमानिन्यो वागाद्यभिमानिन्यश्च चेतना देवता वदनसंवदनादिषु चेतनोचितेषु व्यवहारेषु व्यपदिश्यन्ते, न भूतेन्द्रियमात्रम् । कस्मात् ? विशेषानुगतिभ्याम् —துஶப்3த3 ஆஶங்காமபநுத3தி । ந க2லு ‘ம்ருத3ப்3ரவீத்’ இத்யேவம்ஜாதீயகயா ஶ்ருத்யா பூ4தேந்த்3ரியாணாம் சேதநத்வமாஶங்கநீயம் , யதோ(அ)பி4மாநிவ்யபதே3ஶ ஏஷ꞉; ம்ருதா3த்3யபி4மாநிந்யோ வாகா3த்3யபி4மாநிந்யஶ்ச சேதநா தே3வதா வத3நஸம்வத3நாதி3ஷு சேதநோசிதேஷு வ்யவஹாரேஷு வ்யபதி3ஶ்யந்தே, ந பூ4தேந்த்3ரியமாத்ரம் । கஸ்மாத் ? விஶேஷாநுக3திப்4யாம் —
विशेषो हि भोक्तॄणां भूतेन्द्रियाणां च चेतनाचेतनप्रविभागलक्षणः प्रागभिहितः । सर्वचेतनतायां चासौ नोपपद्येत । अपि च कौषीतकिनः प्राणसंवादे करणमात्राशङ्काविनिवृत्तयेऽधिष्ठातृचेतनपरिग्रहाय देवताशब्देन विशिंषन्ति — ‘एता ह वै देवता अहंश्रेयसे विवदमानाः’ इति,‘ता वा एताः सर्वा देवताः प्राणे निःश्रेयसं विदित्वा’ (कौ. उ. २ । १२)इति च ।விஶேஷோ ஹி போ4க்த்ரூணாம் பூ4தேந்த்3ரியாணாம் ச சேதநாசேதநப்ரவிபா4க3லக்ஷண꞉ ப்ராக3பி4ஹித꞉ । ஸர்வசேதநதாயாம் சாஸௌ நோபபத்3யேத । அபி ச கௌஷீதகிந꞉ ப்ராணஸம்வாதே3 கரணமாத்ராஶங்காவிநிவ்ருத்தயே(அ)தி4ஷ்டா2த்ருசேதநபரிக்3ரஹாய தே3வதாஶப்3தே3ந விஶிம்ஷந்தி — ‘ஏதா ஹ வை தே3வதா அஹம்ஶ்ரேயஸே விவத3மாநா꞉’ இதி,‘தா வா ஏதா꞉ ஸர்வா தே3வதா꞉ ப்ராணே நி꞉ஶ்ரேயஸம் விதி3த்வா’ (கௌ. உ. 2 । 12)இதி ச ।
अनुगताश्च सर्वत्राभिमानिन्यश्चेतना देवता मन्त्रार्थवादेतिहासपुराणादिभ्योऽवगम्यन्ते —‘अग्निर्वाग्भूत्वा मुखं प्राविशत्’ (ऐ. आ. २ । ४ । २ । ४)इत्येवमादिका च श्रुतिः करणेष्वनुग्राहिकां देवतामनुगतां दर्शयति । प्राणसंवादवाक्यशेषे च —‘ते ह प्राणाः प्रजापतिं पितरमेत्योचुः’ (छा. उ. ५ । १ । ७)इति श्रेष्ठत्वनिर्धारणाय प्रजापतिगमनम् , तद्वचनाच्चैकैकोत्क्रमणेनान्वयव्यतिरेकाभ्यां प्राणश्रैष्ठ्यप्रतिपत्तिः, तस्मै बलिहरणम् इति चैवंजातीयकोऽस्मदादिष्विव व्यवहारोऽनुगम्यमानोऽभिमानिव्यपदेशं द्रढयति ।அநுக3தாஶ்ச ஸர்வத்ராபி4மாநிந்யஶ்சேதநா தே3வதா மந்த்ரார்த2வாதே3திஹாஸபுராணாதி3ப்4யோ(அ)வக3ம்யந்தே —‘அக்3நிர்வாக்3பூ4த்வா முக2ம் ப்ராவிஶத்’ (ஐ. ஆ. 2 । 4 । 2 । 4)இத்யேவமாதி3கா ச ஶ்ருதி꞉ கரணேஷ்வநுக்3ராஹிகாம் தே3வதாமநுக3தாம் த3ர்ஶயதி । ப்ராணஸம்வாத3வாக்யஶேஷே ச —‘தே ஹ ப்ராணா꞉ ப்ரஜாபதிம் பிதரமேத்யோசு꞉’ (சா2. உ. 5 । 1 । 7)இதி ஶ்ரேஷ்ட2த்வநிர்தா4ரணாய ப்ரஜாபதிக3மநம் , தத்3வசநாச்சைகைகோத்க்ரமணேநாந்வயவ்யதிரேகாப்4யாம் ப்ராணஶ்ரைஷ்ட்2யப்ரதிபத்தி꞉, தஸ்மை ப3லிஹரணம் இதி சைவம்ஜாதீயகோ(அ)ஸ்மதா3தி3ஷ்விவ வ்யவஹாரோ(அ)நுக3ம்யமாநோ(அ)பி4மாநிவ்யபதே3ஶம் த்3ரட4யதி ।
‘तत्तेज ऐक्षत’ इत्यपि परस्या एव देवताया अधिष्ठात्र्याः स्वविकारेष्वनुगताया इयमीक्षा व्यपदिश्यत इति द्रष्टव्यम् । तस्माद्विलक्षणमेवेदं ब्रह्मणो जगत्; विलक्षणत्वाच्च न ब्रह्मप्रकृतिकम् ॥ ५ ॥‘தத்தேஜ ஐக்ஷத’ இத்யபி பரஸ்யா ஏவ தே3வதாயா அதி4ஷ்டா2த்ர்யா꞉ ஸ்வவிகாரேஷ்வநுக3தாயா இயமீக்ஷா வ்யபதி3ஶ்யத இதி த்3ரஷ்டவ்யம் । தஸ்மாத்3விலக்ஷணமேவேத3ம் ப்3ரஹ்மணோ ஜக3த்; விலக்ஷணத்வாச்ச ந ப்3ரஹ்மப்ரக்ருதிகம் ॥ 5 ॥
தான் என்பது ஆசங்கையை விலக்குகிறது 'மண் சொல்லிற்று’ என்பது போலுள்ள சுருதியினால், பூதங்களுக்கும், இந்திரியங்களுக்கும் சேதனத்தன்மை உண்டென்று நினைக்கக்கூடாது. ஏனென்றால், இது அபிமானியைக் குறிப்பிடுவது. மண் முதலானவைகளின் அபிமானிகளும், வாக்கு முதலானவைகளின் அபிமானி களுமான சேதனர்களாயிருக்கும் தேவதைகள் சேதனனுக்கு உசிதமான பேசுவது, விவாதம் செய்வது முதலான வியவஹாரங்களில் குறிப்பிடப்படுகிறார்கள். வெறும் பூதங்களும் இந்திரியங்களுமல்ல. ஏன்? 'வித்தியாஸமிருப் பதினாலும் கூடவேயிருப்பதினாலும்'
போக்தாக்களுக்கும், பூதேந்திரியங்களுக்கும் சேதனம், அசேதனம் என்ற பிரிவை லக்ஷணமாயுடைய வித்யாஸமோ, முன்னமேயே சொல்லப்பட்டிருக்கிறது. எல்லாமே சேதனமாய் இருந்தால் இது (இந்தப்பிரிவு) பொருத்தமாகாது. மேலும், கௌஷீதகிகள், பிராண ஸம்வாதத்தில் வெறும் இந்திரியங்களென்ற சங்கையை நிவிருத்திசெய்து அதிஷ்டாதாவான சேதனனை எடுத்துக்கொள்ளவேண்டுமென்பதற்காக, தேவதை என்ற சப்தத்தினாலேயே குறிப்பிடுகிறார்கள். 'இந்த தேவதைகள் நான் பெரியவனென்று விவாதம் செய்துகொண்டு' என்றும், ‘அந்த இந்த எல்லா தேவதைகளும், பிராணனிடத்தில் மேன்மையை அறிந்து கொண்டு' (கௌஷீதகி2-14) என்றும்.
எல்லா இடங்களிலும் அபிமானிகளாகிய சேதனர்களான தேவதைகள் கூடவே இருக்கிறார் களென்பது மந்த்ரம், அர்த்தவாதம், இதிஹாஸம், புராணம் முதலியவைகளிலிருந்து அறியப்படுகிறது. ‘அக்னி வாக்காக ஆகி வாயில் பிரவேசித்தார்' (ஐதரேய 2-4) என்பது முதலான சுருதி இந்திரியங்களில் அனுக்ரஹிக்கும் தேவதையைக் கூடவே இருப்பதாகக் காட்டுகிறது.

பிராண ஸம்வாதத்தின் வாக்யசே ஷத்திலும், ‘அந்தப் பிராணன்கள் பிதாவான பிரஜாபதியிடம் சென்று சொல்லின' (சாந் 5-1-7) என்று சிரேஷ்டத்தன்மையை தீர்மானிப்பதற்காக பிரஜாபதியிடம் செல்லுதல், அவருடைய சொற்படி ஒவ்வொன்றாய் வெளிக்கிளம்பி. அன்வயத்தாலும் வியதிரேகத்தாலும், பிராணனுடைய மேன்மையை அறிதல், அதற்கு (பிராணனுக்கு) பலிகொடுப்பது, இதுபோன்ற வியவஹாரம் நம்மிடத்தில் போலவே தொடர்ந்து வருவது அபிமானியைக் குறிப்பிடுகிறதென்பதை பலப்படுத்துகிறது.
'அந்த தேஜஸ் ஆலோசித்தது' என்ற விடத்திலும் தன் விகாரங்களில் கூடவே இருந்து வருகிற அதிஷ்டா தாவான மேலான தேவதைக்குத்தான் இந்த ஆலோசனை சொல்லப்படுகிறதென்று அறிய வேண்டும்.

ஆகையால் இந்த ஜகத்து பிரஹ்மத்திலிருந்து விலக்ஷணம்தான். விலக்ஷணமாயிருப்பதால் ஜகத் பிரஹ்மத்தைப் பிரகிருதியாய் உடையதில்லை.