सूत्रम् ४ஸூத்ரம் 4 / ३७37
नविलक्षणत्वाधिकरणम्நவிலக்ஷணத்வாதி4கரணம்
न विलक्षणत्वादस्य तथात्वं च शब्दात् ॥ ४ ॥ந விலக்ஷணத்வாத3ஸ்ய ததா2த்வம் ச ஶப்3தா3த் ॥ 4 ॥
वैलक्षण्याख्यतर्केण बाध्यतेऽथ न बाध्यते ॥
बाध्यते साम्यनियमात्कार्यकारणवस्तुनोः ॥ ५ ॥
मृद्धटादौ समत्वेऽपि दृष्टं वृश्चिककेशयोः ॥
स्वकारणेन वैषम्यं तर्काभासो न बाधकः ॥ ६ ॥வைலக்ஷண்யாக்2யதர்கேண பா3த்4யதே(அ)த2 ந பா3த்4யதே ॥
பா3த்4யதே ஸாம்யநியமாத்கார்யகாரணவஸ்துநோ꞉ ॥ 5 ॥
ம்ருத்3த4டாதௌ3 ஸமத்வே(அ)பி த்3ருஷ்டம் வ்ருஶ்சிககேஶயோ꞉ ॥
ஸ்வகாரணேந வைஷம்யம் தர்காபா4ஸோ ந பா3த4க꞉ ॥ 6 ॥
தமிழ்விருத்தமான லக்ஷணங்களோடு இருத்தல் என்ற யுக்தியினால், (பிரஹ்மம் ஜகத்காரணம் என்பது) பாதிக்கப் படுகிறதா, இல்லையா?'கார்ய வஸ்துவிற்கும் (உண்டாவ தற்கும்) காரணவஸ்துவிற்கும் ஸமானமாயிருக்கும் தன்மை வேண்டுமென்ற நியமம் இருப்பதால் பாதிக்கப்படுகிறது.
மண், குடம் முதலியதில் ஸமானமாயிருக்கும் தன்மையிருந்த போதிலும் தேள், ரோமம் இவைகளில் (அது) காணப்படவில்லை அங்கு தங்களுடைய காரணவஸ்துக்களிட மிருந்து வேறுபடும் தன்மை காணப்படுகிறது. எனவே யுக்தி போலுள்ளது பாதகமாகாது.
மண், குடம் முதலியதில் ஸமானமாயிருக்கும் தன்மையிருந்த போதிலும் தேள், ரோமம் இவைகளில் (அது) காணப்படவில்லை அங்கு தங்களுடைய காரணவஸ்துக்களிட மிருந்து வேறுபடும் தன்மை காணப்படுகிறது. எனவே யுக்தி போலுள்ளது பாதகமாகாது.
संस्कृतम्
தமிழ்
ब्रह्मास्य जगतो निमित्तकारणं प्रकृतिश्चेत्यस्य पक्षस्याक्षेपः स्मृतिनिमित्तः परिहृतः; तर्कनिमित्त इदानीमाक्षेपः परिह्रियते । कुतः पुनरस्मिन्नवधारिते आगमार्थे तर्कनिमित्तस्याक्षेपस्यावकाशः ? ननु धर्म इव ब्रह्मण्यप्यनपेक्ष आगमो भवितुमर्हति; — भवेदयमवष्टम्भो यदि प्रमाणान्तरानवगाह्य आगममात्रप्रमेयोऽयमर्थः स्यादनुष्ठेयरूप इव धर्मः । परिनिष्पन्नरूपं तु ब्रह्मावगम्यते । परिनिष्पन्ने च वस्तुनि प्रमाणान्तराणामस्त्यवकाशो यथा पृथिव्यादिषु ।ப்3ரஹ்மாஸ்ய ஜக3தோ நிமித்தகாரணம் ப்ரக்ருதிஶ்சேத்யஸ்ய பக்ஷஸ்யாக்ஷேப꞉ ஸ்ம்ருதிநிமித்த꞉ பரிஹ்ருத꞉; தர்கநிமித்த இதா3நீமாக்ஷேப꞉ பரிஹ்ரியதே । குத꞉ புநரஸ்மிந்நவதா4ரிதே ஆக3மார்தே2 தர்கநிமித்தஸ்யாக்ஷேபஸ்யாவகாஶ꞉ ? நநு த4ர்ம இவ ப்3ரஹ்மண்யப்யநபேக்ஷ ஆக3மோ ப4விதுமர்ஹதி; — ப4வேத3யமவஷ்டம்போ4 யதி3 ப்ரமாணாந்தராநவகா3ஹ்ய ஆக3மமாத்ரப்ரமேயோ(அ)யமர்த2꞉ ஸ்யாத3நுஷ்டே2யரூப இவ த4ர்ம꞉ । பரிநிஷ்பந்நரூபம் து ப்3ரஹ்மாவக3ம்யதே । பரிநிஷ்பந்நே ச வஸ்துநி ப்ரமாணாந்தராணாமஸ்த்யவகாஶோ யதா2 ப்ருதி2வ்யாதி3ஷு ।
यथा च श्रुतीनां परस्परविरोधे सत्येकवशेनेतरा नीयन्ते, एवं प्रमाणान्तरविरोधेऽपि तद्वशेनैव श्रुतिर्नीयेत । दृष्टसाम्येन चादृष्टमर्थं समर्थयन्ती युक्तिरनुभवस्य सन्निकृष्यते, विप्रकृष्यते तु श्रुतिः ऐतिह्यमात्रेण स्वार्थाभिधानात् । अनुभवावसानं च ब्रह्मविज्ञानमविद्याया निवर्तकं मोक्षसाधनं च दृष्टफलतयेष्यते । श्रुतिरपि — ‘श्रोतव्यो मन्तव्यः’ इति श्रवणव्यतिरेकेण मननं विदधती तर्कमप्यत्रादर्तव्यं दर्शयति । अतस्तर्कनिमित्तः पुनराक्षेपः क्रियते ‘न विलक्षणत्वादस्य’ इति ॥யதா2 ச ஶ்ருதீநாம் பரஸ்பரவிரோதே4 ஸத்யேகவஶேநேதரா நீயந்தே, ஏவம் ப்ரமாணாந்தரவிரோதே4(அ)பி தத்3வஶேநைவ ஶ்ருதிர்நீயேத । த்3ருஷ்டஸாம்யேந சாத்3ருஷ்டமர்த2ம் ஸமர்த2யந்தீ யுக்திரநுப4வஸ்ய ஸந்நிக்ருஷ்யதே, விப்ரக்ருஷ்யதே து ஶ்ருதி꞉ ஐதிஹ்யமாத்ரேண ஸ்வார்தா2பி4தா4நாத் । அநுப4வாவஸாநம் ச ப்3ரஹ்மவிஜ்ஞாநமவித்3யாயா நிவர்தகம் மோக்ஷஸாத4நம் ச த்3ருஷ்டப2லதயேஷ்யதே । ஶ்ருதிரபி — ‘ஶ்ரோதவ்யோ மந்தவ்ய꞉’ இதி ஶ்ரவணவ்யதிரேகேண மநநம் வித3த4தீ தர்கமப்யத்ராத3ர்தவ்யம் த3ர்ஶயதி । அதஸ்தர்கநிமித்த꞉ புநராக்ஷேப꞉ க்ரியதே ‘ந விலக்ஷணத்வாத3ஸ்ய’ இதி ॥
यदुक्तम् चेतनं ब्रह्म जगतः कारणं प्रकृतिः इति, तन्नोपपद्यते । कस्मात् ? विलक्षणत्वादस्य विकारस्य प्रकृत्याः — इदं हि ब्रह्मकार्यत्वेनाभिप्रेयमाणं जगद्ब्रह्मविलक्षणमचेतनमशुद्धं च दृश्यते । ब्रह्म च जगद्विलक्षणं चेतनं शुद्धं च श्रूयते । न च विलक्षणत्वे प्रकृतिविकारभावो दृष्टः । न हि रुचकादयो विकारा मृत्प्रकृतिका भवन्ति, शरावादयो वा सुवर्णप्रकृतिकाः । मृदैव तु मृदन्विता विकाराः क्रियन्ते, सुवर्णेन च सुवर्णान्विताः । तथेदमपि जगदचेतनं सुखदुःखमोहान्वितं सत् अचेतनस्यैव सुखदुःखमोहात्मकस्य कारणस्य कार्यं भवितुमर्हति, न विलक्षणस्य ब्रह्मणः । ब्रह्मविलक्षणत्वं चास्य जगतोऽशुद्ध्यचेतनत्वदर्शनादवगन्तव्यम् । अशुद्धं हीदं जगत् , सुखदुःखमोहात्मकतया प्रीतिपरितापविषादादिहेतुत्वात्स्वर्गनरकाद्युच्चावचप्रपञ्चत्वाच्च । अचेतनं चेदं जगत् , चेतनं प्रति कार्यकरणभावेनोपकरणभावोपगमात् । न हि साम्ये सत्युपकार्योपकारकभावो भवति । न हि प्रदीपौ परस्परस्योपकुरुतः ।யது3க்தம் சேதநம் ப்3ரஹ்ம ஜக3த꞉ காரணம் ப்ரக்ருதி꞉ இதி, தந்நோபபத்3யதே । கஸ்மாத் ? விலக்ஷணத்வாத3ஸ்ய விகாரஸ்ய ப்ரக்ருத்யா꞉ — இத3ம் ஹி ப்3ரஹ்மகார்யத்வேநாபி4ப்ரேயமாணம் ஜக3த்3ப்3ரஹ்மவிலக்ஷணமசேதநமஶுத்3த4ம் ச த்3ருஶ்யதே । ப்3ரஹ்ம ச ஜக3த்3விலக்ஷணம் சேதநம் ஶுத்3த4ம் ச ஶ்ரூயதே । ந ச விலக்ஷணத்வே ப்ரக்ருதிவிகாரபா4வோ த்3ருஷ்ட꞉ । ந ஹி ருசகாத3யோ விகாரா ம்ருத்ப்ரக்ருதிகா ப4வந்தி, ஶராவாத3யோ வா ஸுவர்ணப்ரக்ருதிகா꞉ । ம்ருதை3வ து ம்ருத3ந்விதா விகாரா꞉ க்ரியந்தே, ஸுவர்ணேந ச ஸுவர்ணாந்விதா꞉ । ததே2த3மபி ஜக3த3சேதநம் ஸுக2து3꞉க2மோஹாந்விதம் ஸத் அசேதநஸ்யைவ ஸுக2து3꞉க2மோஹாத்மகஸ்ய காரணஸ்ய கார்யம் ப4விதுமர்ஹதி, ந விலக்ஷணஸ்ய ப்3ரஹ்மண꞉ । ப்3ரஹ்மவிலக்ஷணத்வம் சாஸ்ய ஜக3தோ(அ)ஶுத்3த்4யசேதநத்வத3ர்ஶநாத3வக3ந்தவ்யம் । அஶுத்3த4ம் ஹீத3ம் ஜக3த் , ஸுக2து3꞉க2மோஹாத்மகதயா ப்ரீதிபரிதாபவிஷாதா3தி3ஹேதுத்வாத்ஸ்வர்க3நரகாத்3யுச்சாவசப்ரபஞ்சத்வாச்ச । அசேதநம் சேத3ம் ஜக3த் , சேதநம் ப்ரதி கார்யகரணபா4வேநோபகரணபா4வோபக3மாத் । ந ஹி ஸாம்யே ஸத்யுபகார்யோபகாரகபா4வோ ப4வதி । ந ஹி ப்ரதீ3பௌ பரஸ்பரஸ்யோபகுருத꞉ ।
ननु चेतनमपि कार्यकरणं स्वामिभृत्यन्यायेन भोक्तुरुपकरिष्यति । न, स्वामिभृत्ययोरप्यचेतनांशस्यैव चेतनं प्रत्युपकारकत्वात् । यो ह्येकस्य चेतनस्य परिग्रहो बुद्ध्यादिरचेतनभागः स एवान्यस्य चेतनस्योपकरोति, न तु स्वयमेव चेतनश्चेतनान्तरस्योपकरोत्यपकरोति वा । निरतिशया ह्यकर्तारश्चेतना इति साङ्ख्या मन्यन्ते । तस्मादचेतनं कार्यकरणम् । न च काष्ठलोष्टादीनां चेतनत्वे किञ्चित्प्रमाणमस्ति । प्रसिद्धश्चायं चेतनाचेतनविभागो लोके । तस्माद्ब्रह्मविलक्षणत्वान्नेदं जगत्तत्प्रकृतिकम् ।நநு சேதநமபி கார்யகரணம் ஸ்வாமிப்4ருத்யந்யாயேந போ4க்துருபகரிஷ்யதி । ந, ஸ்வாமிப்4ருத்யயோரப்யசேதநாம்ஶஸ்யைவ சேதநம் ப்ரத்யுபகாரகத்வாத் । யோ ஹ்யேகஸ்ய சேதநஸ்ய பரிக்3ரஹோ பு3த்3த்4யாதி3ரசேதநபா4க3꞉ ஸ ஏவாந்யஸ்ய சேதநஸ்யோபகரோதி, ந து ஸ்வயமேவ சேதநஶ்சேதநாந்தரஸ்யோபகரோத்யபகரோதி வா । நிரதிஶயா ஹ்யகர்தாரஶ்சேதநா இதி ஸாங்க்2யா மந்யந்தே । தஸ்மாத3சேதநம் கார்யகரணம் । ந ச காஷ்ட2லோஷ்டாதீ3நாம் சேதநத்வே கிஞ்சித்ப்ரமாணமஸ்தி । ப்ரஸித்3த4ஶ்சாயம் சேதநாசேதநவிபா4கோ3 லோகே । தஸ்மாத்3ப்3ரஹ்மவிலக்ஷணத்வாந்நேத3ம் ஜக3த்தத்ப்ரக்ருதிகம் ।
योऽपि कश्चिदाचक्षीत — श्रुत्वा जगतश्चेतनप्रकृतिकताम् , तद्बलेनैव समस्तं जगच्चेतनमवगमयिष्यामि, प्रकृतिरूपस्य विकारेऽन्वयदर्शनात्; अविभावनं तु चैतन्यस्य परिणामविशेषाद्भविष्यति । यथा स्पष्टचैतन्यानामप्यात्मनां स्वापमूर्छाद्यवस्थासु चैतन्यं न विभाव्यते, एवं काष्ठलोष्टादीनामपि चैतन्यं न विभावयिष्यते । एतस्मादेव च विभावितत्वाविभावितत्वकृताद्विशेषाद्रूपादिभावाभावाभ्यां च कार्यकरणानामात्मनां च चेतनत्वाविशेषेऽपि गुणप्रधानभावो न विरोत्स्यते । यथा च पार्थिवत्वाविशेषेऽपि मांससूपौदनादीनां प्रत्यात्मवर्तिनो विशेषात्परस्परोपकारित्वं भवति, एवमिहापि भविष्यति । प्रविभागप्रसिद्धिरप्यत एव न विरोत्स्यत इति — तेनापि कथञ्चिच्चेतनाचेतनत्वलक्षणं विलक्षणत्वं परिह्रियेत; शुद्ध्यशुद्धित्वलक्षणं तु विलक्षणत्वं नैव परिह्रियते । न चेतरदपि विलक्षणत्वं परिहर्तुं शक्यत इत्याह —யோ(அ)பி கஶ்சிதா3சக்ஷீத — ஶ்ருத்வா ஜக3தஶ்சேதநப்ரக்ருதிகதாம் , தத்3ப3லேநைவ ஸமஸ்தம் ஜக3ச்சேதநமவக3மயிஷ்யாமி, ப்ரக்ருதிரூபஸ்ய விகாரே(அ)ந்வயத3ர்ஶநாத்; அவிபா4வநம் து சைதந்யஸ்ய பரிணாமவிஶேஷாத்3ப4விஷ்யதி । யதா2 ஸ்பஷ்டசைதந்யாநாமப்யாத்மநாம் ஸ்வாபமூர்சா2த்3யவஸ்தா2ஸு சைதந்யம் ந விபா4வ்யதே, ஏவம் காஷ்ட2லோஷ்டாதீ3நாமபி சைதந்யம் ந விபா4வயிஷ்யதே । ஏதஸ்மாதே3வ ச விபா4விதத்வாவிபா4விதத்வக்ருதாத்3விஶேஷாத்3ரூபாதி3பா4வாபா4வாப்4யாம் ச கார்யகரணாநாமாத்மநாம் ச சேதநத்வாவிஶேஷே(அ)பி கு3ணப்ரதா4நபா4வோ ந விரோத்ஸ்யதே । யதா2 ச பார்தி2வத்வாவிஶேஷே(அ)பி மாம்ஸஸூபௌத3நாதீ3நாம் ப்ரத்யாத்மவர்திநோ விஶேஷாத்பரஸ்பரோபகாரித்வம் ப4வதி, ஏவமிஹாபி ப4விஷ்யதி । ப்ரவிபா4க3ப்ரஸித்3தி4ரப்யத ஏவ ந விரோத்ஸ்யத இதி — தேநாபி கத2ஞ்சிச்சேதநாசேதநத்வலக்ஷணம் விலக்ஷணத்வம் பரிஹ்ரியேத; ஶுத்3த்4யஶுத்3தி4த்வலக்ஷணம் து விலக்ஷணத்வம் நைவ பரிஹ்ரியதே । ந சேதரத3பி விலக்ஷணத்வம் பரிஹர்தும் ஶக்யத இத்யாஹ —
तथात्वं च शब्दादिति । अनवगम्यमानमेव हीदं लोके समस्तस्य वस्तुनश्चेतनत्वं चेतनप्रकृतिकत्वश्रवणाच्छब्दशरणतया केवलयोत्प्रेक्ष्यते । तच्च शब्देनैव विरुध्यते, यतः शब्दादपि तथात्वमवगम्यते । तथात्वमिति प्रकृतिविलक्षणत्वं कथयति । शब्द एव‘विज्ञानं चाविज्ञानं च’ (तै. उ. २ । ६ । १)इति कस्यचिद्विभागस्याचेतनतां श्रावयंश्चेतनाद्ब्रह्मणो विलक्षणमचेतनं जगच्छ्रावयति ॥ ४ ॥ததா2த்வம் ச ஶப்3தா3தி3தி । அநவக3ம்யமாநமேவ ஹீத3ம் லோகே ஸமஸ்தஸ்ய வஸ்துநஶ்சேதநத்வம் சேதநப்ரக்ருதிகத்வஶ்ரவணாச்ச2ப்3த3ஶரணதயா கேவலயோத்ப்ரேக்ஷ்யதே । தச்ச ஶப்3தே3நைவ விருத்4யதே, யத꞉ ஶப்3தா3த3பி ததா2த்வமவக3ம்யதே । ததா2த்வமிதி ப்ரக்ருதிவிலக்ஷணத்வம் கத2யதி । ஶப்3த3 ஏவ‘விஜ்ஞாநம் சாவிஜ்ஞாநம் ச’ (தை. உ. 2 । 6 । 1)இதி கஸ்யசித்3விபா4க3ஸ்யாசேதநதாம் ஶ்ராவயம்ஶ்சேதநாத்3ப்3ரஹ்மணோ விலக்ஷணமசேதநம் ஜக3ச்ச்2ராவயதி ॥ 4 ॥
(முன் அதிகரணங்களில் பிரஹ்மம் உபாதான காரணமும், நிமித்த காரணமும் என்ற உபநிஷத் ஸித்தாந்தத்திற்கு ஸாங்க்யயோகஸ்மிருதி விரோதத்தைக் கொண்டு ஸ்மிருதி நிமித்தமான ஆக்ஷேஷபத்தைக் கூறி ஸமாதானம் கூறப்பட்டது. இந்த அதிகரணத்தில் யுக்தியைக் கொண்டு ஆக்ஷேபம் கூறி ஸமாதானம் கூறப்படுகிறது. காரியமும் காரணமும் ஸமானமா யிருப்பதை உலகில் காண்கிறோம். மண்ணும், குடமும், தங்கமும், நகைகளும் ஸமானமாக இருக்கின்றன. இங்கு பிரஹ்மம் சேதனமாயும், சுத்தமாயுமுள்ளது பிரபஞ்சமோ ஜடமாயும், அசுத்தமாயுமுள்ளது. இவ்விதம் விலக்ஷண மாயிருப்பதால் பிரபஞ்சத்திற்கு பிரஹ்மம் காரணமாக முடியாது என்று ஆக்ஷேபம்.
முழுவதும் ஸமமாயிருந்தால் கார்யகாரண பாவமே இருக்காது. ஆகையால் வைலக்ஷண்யமும் இருக்கும். மேலும் அசேதனமான சாணத்திலிருந்து சேதனமான தேளும்,சேதனமான ஜீவசரீரத்திலிருந்து அசேதனமான ரோமங்களும் உண்டாவதைக் காண்பதால் விலக்ஷணமா யிருந்தாலும் கார்யகாரணபாவ மேற்படலாம். ஆகையால் விலக்ஷணமாயிருந்தாலும் பிரபஞ்சத்திற்கு பிரஹ்மம் காரணமாயிருப்பதற்கு விரோதமொன்றுமில்லை. யுக்தி நிலைக்காததால் அதைக்கொண்டு பிரபல பிரமாணமான சுருதியின் ஸித்தாந்தத்தை மாற்ற முடியாது).
பிரஹ்மம் இந்த ஜகத்திற்கு நிமித்த காரணமும், பிரகிருதியும் (உபாதான காரணமும்) என்ற இந்த பக்ஷத்திற்கு, ஸ்மிருதி நிமித்தமாயுள்ள ஆக்ஷேபம் பரிகரிக்கப்பட்டது. இப்பொழுது தர்க்க நிமித்தமாயுள்ள ஆக்ஷேபம் பரிகரிக்கப்படுகிறது.
இந்த வேதத்தின் அர்த்தம் தீர்மானமாயி ருக்கையில் தர்க்க நிமித்தமான ஆக்ஷேபத்திற்கிடமேது? தர்ம விஷயத்தில் போலவே, பிரஹ்ம விஷயத்திலும் வேதம் வேறு எதையும் அபேக்ஷிக்காமலிருக்க வேண்டியதுதானே நியாயம்? என்றால், அனுஷ்டிக்க வேண்டியதான தர்மத்தைப்போல இந்த விஷயமும், (ப்ரஹ்மமும்) வேறு பிரமாணத்திற்கு விஷயமாகாததாய் வேதத்தினால் மாத்திரம் அறியவேண்டியதாய் இருந்ததேயானால் இந்த திருஷ்டாந்தம் சொல்லலாம். பிரஹ்மமோ சித்தமான ஸ்வரூபத்துடன் கூடினதாகத் தெரிகிறது. ஸித்தமான வஸ்து விஷயத்தில் மற்ற பிரமாணங்களுக்கும் இடமுண்டு, பிருதிவி முதலியவைகளில் போல.
முழுவதும் ஸமமாயிருந்தால் கார்யகாரண பாவமே இருக்காது. ஆகையால் வைலக்ஷண்யமும் இருக்கும். மேலும் அசேதனமான சாணத்திலிருந்து சேதனமான தேளும்,சேதனமான ஜீவசரீரத்திலிருந்து அசேதனமான ரோமங்களும் உண்டாவதைக் காண்பதால் விலக்ஷணமா யிருந்தாலும் கார்யகாரணபாவ மேற்படலாம். ஆகையால் விலக்ஷணமாயிருந்தாலும் பிரபஞ்சத்திற்கு பிரஹ்மம் காரணமாயிருப்பதற்கு விரோதமொன்றுமில்லை. யுக்தி நிலைக்காததால் அதைக்கொண்டு பிரபல பிரமாணமான சுருதியின் ஸித்தாந்தத்தை மாற்ற முடியாது).
பிரஹ்மம் இந்த ஜகத்திற்கு நிமித்த காரணமும், பிரகிருதியும் (உபாதான காரணமும்) என்ற இந்த பக்ஷத்திற்கு, ஸ்மிருதி நிமித்தமாயுள்ள ஆக்ஷேபம் பரிகரிக்கப்பட்டது. இப்பொழுது தர்க்க நிமித்தமாயுள்ள ஆக்ஷேபம் பரிகரிக்கப்படுகிறது.
இந்த வேதத்தின் அர்த்தம் தீர்மானமாயி ருக்கையில் தர்க்க நிமித்தமான ஆக்ஷேபத்திற்கிடமேது? தர்ம விஷயத்தில் போலவே, பிரஹ்ம விஷயத்திலும் வேதம் வேறு எதையும் அபேக்ஷிக்காமலிருக்க வேண்டியதுதானே நியாயம்? என்றால், அனுஷ்டிக்க வேண்டியதான தர்மத்தைப்போல இந்த விஷயமும், (ப்ரஹ்மமும்) வேறு பிரமாணத்திற்கு விஷயமாகாததாய் வேதத்தினால் மாத்திரம் அறியவேண்டியதாய் இருந்ததேயானால் இந்த திருஷ்டாந்தம் சொல்லலாம். பிரஹ்மமோ சித்தமான ஸ்வரூபத்துடன் கூடினதாகத் தெரிகிறது. ஸித்தமான வஸ்து விஷயத்தில் மற்ற பிரமாணங்களுக்கும் இடமுண்டு, பிருதிவி முதலியவைகளில் போல.
எப்படி சுருதிகளுக்குள் ஒன்றுக்கொன்று விரோத மிருந்ததேயானால், ஒன்றின் பலத்தினால் மற்றவை அதை அனுஸரித்துக் கொண்டு போகப்படுகின்றனவோ, அப்படியே வேறு பிரமாணத்திற்கு விரோதமாயிருந்தால், அதன் பலத்தினாலேயே சுருதியும் அனுஸரித்துக்கொண்டு போகவேண்டியதே. பார்க்கப்படுவதற்கு ஸமானமாயிருப்ப தைக் கொண்டு, பார்க்கப்படாத விஷயத்தைக் காட்டிக் கொடுக்கும் யுக்தி அனுபவத்திற்கு மிகவும் நெருங்கி யுள்ளது. சுருதியோ ஐதிஹ்யமாத்திரத்தினால் (பரோக்ஷ மாக) தன் விஷயத்தைச் சொல்வதனால் தூரத்திலிருக் கிறது. அவித்யையை நிவர்த்தி செய்வதாயும், மோக்ஷத் திற்கு ஸாதனமாயுள்ள பிரஹ்மஞானம் அனுபவத்தில் முடிவது, பார்க்கப்படும் பலன் உள்ளதாக ஒப்புக்கொள்ளப் படுகிறது. சுருதியும் 'கேட்க வேண்டும், மனனஞ் செய்ய வேண்டும்' என்று கேட்பதற்கு வேறாக மனனத்தை விதிப்பது, இவ்விஷயத்தில் தர்க்கமும் ஆதரிக்கப்பட வேண்டிய தென்பதைக் காட்டுகிறது. ஆகையால், தர்க்க ரீதியான ஆக்ஷேஷபணை மறுபடியும் செய்யப்படுகிறது. 'இதற்கு விலக்ஷணமாயிருப்பதால் இல்லை' என்று.
பூர்வபக்ஷம்: சேதனமான பிரஹ்மம் ஜகத்திற்குக் காரணம் பிருகிரதியென்று எது சொல்லப்பட்டதோ, அது பொருந்தாது? ஏன்?. ‘இதற்கு’ விகாரத்திற்கு பிரகிருதி யைக்காட்டிலும் 'விலக்ஷணமாயிருக்கும் தன்மை இருப்பதால்' பிரஹ்மத்தின் கார்யமாக அபிப்பிராயப்படுகிற இந்த ஜகத்து பிரஹ்மத்திற்கு விலக்ஷணமாக அசேதன மாக, அசுத்தமாக காண்கிறது. பிரஹ்மமும் ஜகத்திற்கு விலக்ஷணமாக, சேதனமாக சுத்தமாக சொல்லப்படுகிறது. விலக்ஷணமாயிருக்கும் போது, பிரகிருதி விகாரமென்ற தன்மை காணப்படுவதில்லை. நகை முதலான விகாரங்கள், மண்ணைப் பிரகிருதியாகக் கொண்டிருப்ப தில்லை. சராவம் முதலானவைகளும் தங்கத்தை பிரகிருதியாகக் கொண்டிருப்பதில்லை, அல்லவா? மண்ணினால்தான் மண்ணுடன் கூடின விகாரங்கள் செய்யப்படுகின்றன. தங்கத்தால் தங்கத்துடன் கூடிய விகாரங்கள் செய்யப்படுகின்றன. அவ்விதமே அசேதன மான சுகம், துக்கம், மோஹம் இவைகளுடன்கூடின இந்த ஜகத்தும் அசேதனமாய் சுக, துக்க, மோஹ ஸ்வரூபமா யுள்ள காரணத்தினுடையவே காரியமாயிருப்பது நியாயம். விலக்ஷணமான பிரஹ்மத்தின் (கார்யம்) அல்ல. இந்த ஜகத்திற்கு பிரஹ்ம விலக்ஷணத்தன்மை அசுத்தியையும், அசேதனத்தன்மையையும், பார்ப்பதினால் . அறியப்படு கிறது. சுக, துக்க, மோஹ ஸ்வரூபமாயி ருப்பதால் பிரீதி, பரிதாபம், விஷாதம் முதலியதிற்குக் காரணமாயிருக்கிற படியாலும், ஸ்வர்க்கம், நரகம் முதலிய ஏற்றத்தாழ்வுகளால் விஸ்தாரமாய் இருக்கிறபடியாலும், ஜகத்து அசுத்தம் என்பது பிரஸித்தம். சேதனன் விஷயமாய் இந்த ஜகத்து, காரியமாகவும், காரணமாகவும் இருந்துகொண்டு உபகாரஞ் செய்யுந்தன்மையுடையதால், அசேதனமும்கூட ஸமான மாயிருந்தால், உபகாரம் செய்வது, உபகாரம் செய்யப்படு வது என்ற தன்மை இராதல்லவா? இரண்டு தீபங்கள் ஒன்றுக்கொன்று உபகாரம் செய்துக்கொள்வதில்லை அல்லவா?
காரியகாரணமாயுள்ள சேதனன்கூட, எஜமானன் வேலைக்காரன் என்ற நியாயப்படி போக்தாவுக்கு (அனுபவிக்கும் ஆத்மாவுக்கு) உபகாரம் செய்யலாமே என்றால் அப்படியல்ல. எஜமானன், வேலைக்காரன் விஷயத்திலும் அசேதனமான அம்சத்திற்குத்தான், சேதனனையுத்தேசித்து உபகாரம் செய்யுந் தன்மையுள்ளது. ஏனென்றால், ஒரு சேதனனைச் சேர்ந்த வஸ்துவான புத்தி முதலான அசேதனமாயுள்ள பாகம் எதுவோ, அதுதான் மற்றொரு சேதனனுக்கு உபகாரஞ் செய்கிறது. தானாகவே ஒரு சேதனன் மற்றொரு சேதனனுக்கு உபகாரம் செய்வதும் கிடையாது. அபகாரம் செய்வதும் கிடையாது. சேதனர்கள் எவ்வித அதிசயமும் (கூட்டல், குறைத்தல்) இல்லாதவர்கள். கர்த்தாக்கள் (செய்கிறவர்கள்) இல்லை யென்றுதான் ஸாங்கியர்கள் எண்ணுகிறார்கள். ஆகையால் காரிய காரணமென்று அசேதனம்.
மேலும், கட்டை மண்கட்டி முதலானவைகளுக்கு சேதனத்தன்மை உண்டென்ற விஷயத்தில் எவ்விதப் பிரமாணமும் கிடையாது. உலகத்திலும் இந்த சேதனம், அசேதனம் என்ற பிரிவு பிரஸித்தமாயிருக்கிறது. ஆகையினாலே, பிரஹ்மத்திற்கு விலக்ஷணமாயிருப்பதால், ஜகத் அதை ப்ரகிருதியாயுடையதல்ல.
மேலும், கட்டை மண்கட்டி முதலானவைகளுக்கு சேதனத்தன்மை உண்டென்ற விஷயத்தில் எவ்விதப் பிரமாணமும் கிடையாது. உலகத்திலும் இந்த சேதனம், அசேதனம் என்ற பிரிவு பிரஸித்தமாயிருக்கிறது. ஆகையினாலே, பிரஹ்மத்திற்கு விலக்ஷணமாயிருப்பதால், ஜகத் அதை ப்ரகிருதியாயுடையதல்ல.
ஜகத்திற்கு சேதனனைப் பிரகிருதியாய்க்கொள் ளுந்தன்மை என்பதைக் கேட்டுவிட்டு ஒருவன் சொல்ல லாம். 'அந்தப் பலத்தினாலேயே ஜகத்முழுவதையும் சேதனமென்றறிகிறேன், பிரகிருதியின் ஸ்வபாவம் விகாரத்திலும் தொடர்ந்துவருதைப்பார்ப்பதால், தெரியா மலிருப்பதோ சைதன்யத்தின் பரிணாமத்திலுள்ள வித்யா ஸத்தினாலேற்படலாம். ஸ்பஷ்டமாக சேதனனாயிருக்கிற ஆத்மாவுக்கே தூக்கம், மூர்ச்சை முதலிய அவஸ்தைகளில் சைதன்யமெப்படித் தெரிய வில்லையோ இவ்விதமே கட்டை, மண்கட்டி முதலியவை களுக்கும் சைதன்யம் தெரியாதிருக்கலாம். இதனாலேயே தெரிகிறது, தெரிய வில்லை என்பதினால் ஏற்படும் வித்தியாஸத்தினாலும் ரூபம் முதலியது இருக்கிறது இல்லையென்பதினாலும் கார்யகாரணங்களுக்கும் ஆத்மாக்களுக்கும் சேதனத் தன்மையில் வித்யாஸ மில்லையானாலும் குணம் பிரதானமென்றிருப்பது விரோத மில்லை. மாம்ஸம், பருப்பு, அன்னம் முதலியவைக ளுக்குள் பார்த்திவத் தன்மையில் விசேஷமில்லையானாலும்கூட அததற்குள்ள விசேஷத் தால் ஒன்றுக் கொன்று உபகாரஞ்செய்யும் தன்மை எப்படி இருக்கிறதோ அவ்விதம் இங்கேயும் இருக்கும். பிரிவுள்ள தாயுள்ள பிரசித்தியும் இதினாலேயே விரோதப்படாது. என்று அதனாலும் எப்படியாவது சேதனம் அசேதனம் என்ற விலக்ஷணத்தையுடைய விலக்ஷணத்தன்மை பரிகரிக் கப்படலாம். ஆனால் சுத்தி அசுத்தித்தன்மை யென்ற லக்ஷணமுடைய விலக்ஷணத்தன்மை பரிஹரிக் கப்பட்ட தாகவே ஆகாது வேறு விதமான விலக்ஷணத் தன்மையையும் பரிஹரிக்க முடியாதென்று சொல்கிறார்.
அவ்விதமாகவும் சப்தமிருப்பதால் என்று உலகத்தில் எல்லா வஸ்துக்களுக்கும் இருப்பதாக அறியப் படாமலேயிருக்குஞ் சேதனத்தன்மை, சேதனத்தைப் பிரகி ருதியாயுள்ளதென்று சொல்லியிருப்ப திலிருந்து, வெறும் சப்தத்தை சரணமாக வைத்துக்கொண்டு உத்பிரேக்ஷிக் கலாம். ஆனால் அது சப்தத்தினாலே மறுக்கப்படுகிறது. ஏனென்றால், சப்தத்திலிருந்தே 'அவ்விதமாக இருப்பது" அறியப்படுகிறது. 'அவ்விதமாக இருப்பது' என்பது பிரகிருதிக்கு விலக்ஷணமாயிருக்குத் தன்மையைச் சொல்கிறது. சப்தமே ‘விக்ஞானத்தையும் விக்ஞான மற்றதையும்' (தைத்திரீய 2-6) என்று ஒரு பிரிவுக்கு அசேதனத் தன்மையைச் சொல்லி சேதனமான பிரஹ்மத்திலிருந்து, விலக்ஷணமான அசேதனமாயுள்ள ஜகத்தைச் சொல்கிறது.