अद्वैतभारती
सूत्रम् ३ஸூத்ரம் 3 / ३७37
योगप्रत्युक्त्यधिकरणम्யோக3ப்ரத்யுக்த்யதி4கரணம்

एतेन योगः प्रत्युक्तः ॥ ३ ॥ஏதேந யோக3꞉ ப்ரத்யுக்த꞉ ॥ 3 ॥

योगस्मृत्याऽस्ति सङ्कोचो न वा योगो हि वैदिकः ॥
तत्त्वज्ञानोपयुक्तश्च ततः सङ्कुच्यते तया ॥ ३ ॥
प्रमाऽपि योगे तात्पर्यादतात्पर्यान्न सा प्रमा ॥
अवैदिके प्रधानादावसङ्कोचस्तयाऽप्यतः ॥ ४ ॥
யோக3ஸ்ம்ருத்யா(அ)ஸ்தி ஸங்கோசோ ந வா யோகோ3 ஹி வைதி3க꞉ ॥
தத்த்வஜ்ஞாநோபயுக்தஶ்ச தத꞉ ஸங்குச்யதே தயா ॥ 3 ॥
ப்ரமா(அ)பி யோகே3 தாத்பர்யாத3தாத்பர்யாந்ந ஸா ப்ரமா ॥
அவைதி3கே ப்ரதா4நாதா3வஸங்கோசஸ்தயா(அ)ப்யத꞉ ॥ 4 ॥

தமிழ்யோகஸ்மிருதியினால் ஸங்கோசம் உண்டா, இல்லையா? யோகம் என்பது வேதத்தையொட்டினது, தத்வத்தை அறிவ தற்கு உபயோகமாயுள்ளது. ஆகையால் அதினால் ஸங்கோசம் உண்டு.

(யோகஸ்மிருதிக்கு) யோக விஷயத்தில் தாத்பர்ய மிருப்பதால் பிரமாணமாக இருந்த போதிலும் வேதவிருத் தமான பிரதானம் முதலிய விஷயத்தில் தாத்பர்யமில்லா ததினால், அது பிரமாணமாகாது. ஆகையால் அதினாலும் ஸங்கோசம் கிடையாது.
संस्कृतम्
தமிழ்
एतेन साङ्ख्यस्मृतिप्रत्याख्यानेन, योगस्मृतिरपि प्रत्याख्याता द्रष्टव्येत्यतिदिशति । तत्रापि श्रुतिविरोधेन प्रधानं स्वतन्त्रमेव कारणम् , महदादीनि च कार्याण्यलोकवेदप्रसिद्धानि कल्प्यन्ते । नन्वेवं सति समानन्यायत्वात्पूर्वेणैवैतद्गतम्; किमर्थं पुनरतिदिश्यते । अस्ति ह्यत्राभ्यधिकाशङ्का — सम्यग्दर्शनाभ्युपायो हि योगो वेदे विहितः —‘श्रोतव्यो मन्तव्यो निदिध्यासितव्यः’ (बृ. उ. २ । ४ । ५)इति;‘त्रिरुन्नतं स्थाप्य समं शरीरम्’ (श्वे. उ. २ । ८)इत्यादिना चासनादिकल्पनापुरःसरं बहुप्रपञ्चं योगविधानं श्वेताश्वतरोपनिषदि दृश्यते । लिङ्गानि च वैदिकानि योगविषयाणि सहस्रश उपलभ्यन्ते —‘तां योगमिति मन्यन्ते स्थिरामिन्द्रियधारणाम्’ (क. उ. २ । ३ । ११)इति,‘विद्यामेतां योगविधिं च कृत्स्नम्’ (क. उ. २ । ३ । १८)इति चैवमादीनि ।ஏதேந ஸாங்க்2யஸ்ம்ருதிப்ரத்யாக்2யாநேந, யோக3ஸ்ம்ருதிரபி ப்ரத்யாக்2யாதா த்3ரஷ்டவ்யேத்யதிதி3ஶதி । தத்ராபி ஶ்ருதிவிரோதே4ந ப்ரதா4நம் ஸ்வதந்த்ரமேவ காரணம் , மஹதா3தீ3நி ச கார்யாண்யலோகவேத3ப்ரஸித்3தா4நி கல்ப்யந்தே । நந்வேவம் ஸதி ஸமாநந்யாயத்வாத்பூர்வேணைவைதத்3க3தம்; கிமர்த2ம் புநரதிதி3ஶ்யதே । அஸ்தி ஹ்யத்ராப்4யதி4காஶங்கா — ஸம்யக்3த3ர்ஶநாப்4யுபாயோ ஹி யோகோ3 வேதே3 விஹித꞉ —‘ஶ்ரோதவ்யோ மந்தவ்யோ நிதி3த்4யாஸிதவ்ய꞉’ (ப்3ரு. உ. 2 । 4 । 5)இதி;‘த்ரிருந்நதம் ஸ்தா2ப்ய ஸமம் ஶரீரம்’ (ஶ்வே. உ. 2 । 8)இத்யாதி3நா சாஸநாதி3கல்பநாபுர꞉ஸரம் ப3ஹுப்ரபஞ்சம் யோக3விதா4நம் ஶ்வேதாஶ்வதரோபநிஷதி3 த்3ருஶ்யதே । லிங்கா3நி ச வைதி3காநி யோக3விஷயாணி ஸஹஸ்ரஶ உபலப்4யந்தே —‘தாம் யோக3மிதி மந்யந்தே ஸ்தி2ராமிந்த்3ரியதா4ரணாம்’ (க. உ. 2 । 3 । 11)இதி,‘வித்3யாமேதாம் யோக3விதி4ம் ச க்ருத்ஸ்நம்’ (க. உ. 2 । 3 । 18)இதி சைவமாதீ3நி ।
योगशास्त्रेऽपि — ‘अथ तत्त्वदर्शनोपायो योगः’ इति सम्यग्दर्शनाभ्युपायत्वेनैव योगोऽङ्गीक्रियते । अतः सम्प्रतिपन्नार्थैकदेशत्वादष्टकादिस्मृतिवद्योगस्मृतिरप्यनपवदनीया भविष्यतीति — इयमभ्यधिका शङ्कातिदेशेन निवर्त्यते, अर्थैकदेशसम्प्रतिपत्तावप्यर्थैकदेशविप्रतिपत्तेः पूर्वोक्ताया दर्शनात् ।யோக3ஶாஸ்த்ரே(அ)பி — ‘அத2 தத்த்வத3ர்ஶநோபாயோ யோக3꞉’ இதி ஸம்யக்3த3ர்ஶநாப்4யுபாயத்வேநைவ யோகோ3(அ)ங்கீ3க்ரியதே । அத꞉ ஸம்ப்ரதிபந்நார்தை2கதே3ஶத்வாத3ஷ்டகாதி3ஸ்ம்ருதிவத்3யோக3ஸ்ம்ருதிரப்யநபவத3நீயா ப4விஷ்யதீதி — இயமப்4யதி4கா ஶங்காதிதே3ஶேந நிவர்த்யதே, அர்தை2கதே3ஶஸம்ப்ரதிபத்தாவப்யர்தை2கதே3ஶவிப்ரதிபத்தே꞉ பூர்வோக்தாயா த3ர்ஶநாத் ।
सतीष्वप्यध्यात्मविषयासु बह्वीषु स्मृतिषु साङ्ख्ययोगस्मृत्योरेव निराकरणे यत्नः कृतः । साङ्ख्ययोगौ हि परमपुरुषार्थसाधनत्वेन लोके प्रख्यातौ, शिष्टैश्च परिगृहीतौ, लिङ्गेन च श्रौतेनोपबृंहितौ —‘तत्कारणं साङ्ख्ययोगाभिपन्नं ज्ञात्वा देवं मुच्यते सर्वपाशैः’ (श्वे. उ. ६ । १३)इति । निराकरणं तु — न साङ्ख्यज्ञानेन वेदनिरपेक्षेण योगमार्गेण वा निःश्रेयसमधिगम्यत इति । श्रुतिर्हि वैदिकादात्मैकत्वविज्ञानादन्यन्निःश्रेयससाधनं वारयति —‘तमेव विदित्वाति मृत्युमेति नान्यः पन्था विद्यतेऽयनाय’ (श्वे. उ. ३ । ८)इति । द्वैतिनो हि ते साङ्ख्या योगाश्च नात्मैकत्वदर्शिनः ।ஸதீஷ்வப்யத்4யாத்மவிஷயாஸு ப3ஹ்வீஷு ஸ்ம்ருதிஷு ஸாங்க்2யயோக3ஸ்ம்ருத்யோரேவ நிராகரணே யத்ந꞉ க்ருத꞉ । ஸாங்க்2யயோகௌ3 ஹி பரமபுருஷார்த2ஸாத4நத்வேந லோகே ப்ரக்2யாதௌ, ஶிஷ்டைஶ்ச பரிக்3ருஹீதௌ, லிங்கே3ந ச ஶ்ரௌதேநோபப்3ரும்ஹிதௌ —‘தத்காரணம் ஸாங்க்2யயோகா3பி4பந்நம் ஜ்ஞாத்வா தே3வம் முச்யதே ஸர்வபாஶை꞉’ (ஶ்வே. உ. 6 । 13)இதி । நிராகரணம் து — ந ஸாங்க்2யஜ்ஞாநேந வேத3நிரபேக்ஷேண யோக3மார்கே3ண வா நி꞉ஶ்ரேயஸமதி4க3ம்யத இதி । ஶ்ருதிர்ஹி வைதி3காதா3த்மைகத்வவிஜ்ஞாநாத3ந்யந்நி꞉ஶ்ரேயஸஸாத4நம் வாரயதி —‘தமேவ விதி3த்வாதி ம்ருத்யுமேதி நாந்ய꞉ பந்தா2 வித்3யதே(அ)யநாய’ (ஶ்வே. உ. 3 । 8)இதி । த்3வைதிநோ ஹி தே ஸாங்க்2யா யோகா3ஶ்ச நாத்மைகத்வத3ர்ஶிந꞉ ।
यत्तु दर्शनमुक्तम् ‘तत्कारणं साङ्ख्ययोगाभिपन्नम्’ इति, वैदिकमेव तत्र ज्ञानं ध्यानं च साङ्ख्ययोगशब्दाभ्यामभिलप्येते प्रत्यासत्तेरित्यवगन्तव्यम् । येन त्वंशेन न विरुध्येते, तेनेष्टमेव साङ्ख्ययोगस्मृत्योः सावकाशत्वम्; तद्यथा —‘असङ्गो ह्ययं पुरुषः’ (बृ. उ. ४ । ३ । १६)इत्येवमादिश्रुतिप्रसिद्धमेव पुरुषस्य विशुद्धत्वं निर्गुणपुरुषनिरूपणेन साङ्ख्यैरभ्युपगम्यते । तथा यौगैरपि‘अथ परिव्राड्विवर्णवासा मुण्डोऽपरिग्रहः’ (जा. उ. ५)इत्येवमादि श्रुतिप्रसिद्धमेव निवृत्तिनिष्ठत्वं प्रव्रज्याद्युपदेशेनानुगम्यते ।யத்து த3ர்ஶநமுக்தம் ‘தத்காரணம் ஸாங்க்2யயோகா3பி4பந்நம்’ இதி, வைதி3கமேவ தத்ர ஜ்ஞாநம் த்4யாநம் ச ஸாங்க்2யயோக3ஶப்3தா3ப்4யாமபி4லப்யேதே ப்ரத்யாஸத்தேரித்யவக3ந்தவ்யம் । யேந த்வம்ஶேந ந விருத்4யேதே, தேநேஷ்டமேவ ஸாங்க்2யயோக3ஸ்ம்ருத்யோ꞉ ஸாவகாஶத்வம்; தத்3யதா2 —‘அஸங்கோ3 ஹ்யயம் புருஷ꞉’ (ப்3ரு. உ. 4 । 3 । 16)இத்யேவமாதி3ஶ்ருதிப்ரஸித்3த4மேவ புருஷஸ்ய விஶுத்3த4த்வம் நிர்கு3ணபுருஷநிரூபணேந ஸாங்க்2யைரப்4யுபக3ம்யதே । ததா2 யௌகை3ரபி‘அத2 பரிவ்ராட்3விவர்ணவாஸா முண்டோ3(அ)பரிக்3ரஹ꞉’ (ஜா. உ. 5)இத்யேவமாதி3 ஶ்ருதிப்ரஸித்3த4மேவ நிவ்ருத்திநிஷ்ட2த்வம் ப்ரவ்ரஜ்யாத்3யுபதே3ஶேநாநுக3ம்யதே ।
एतेन सर्वाणि तर्कस्मरणानि प्रतिवक्तव्यानि । तान्यपि तर्कोपपत्तिभ्यां तत्त्वज्ञानायोपकुर्वन्तीति चेत् , उपकुर्वन्तु नाम । तत्त्वज्ञानं तु वेदान्तवाक्येभ्य एव भवति —‘नावेदविन्मनुते तं बृहन्तम्’ (तै. ब्रा. ३ । १२ । ९ । ७)‘तं त्वौपनिषदं पुरुषं पृच्छामि’ (बृ. उ. ३ । ९ । २६)इत्येवमादिश्रुतिभ्यः ॥ ३ ॥ஏதேந ஸர்வாணி தர்கஸ்மரணாநி ப்ரதிவக்தவ்யாநி । தாந்யபி தர்கோபபத்திப்4யாம் தத்த்வஜ்ஞாநாயோபகுர்வந்தீதி சேத் , உபகுர்வந்து நாம । தத்த்வஜ்ஞாநம் து வேதா3ந்தவாக்யேப்4ய ஏவ ப4வதி —‘நாவேத3விந்மநுதே தம் ப்3ருஹந்தம்’ (தை. ப்3ரா. 3 । 12 । 9 । 7)‘தம் த்வௌபநிஷத3ம் புருஷம் ப்ருச்சா2மி’ (ப்3ரு. உ. 3 । 9 । 26)இத்யேவமாதி3ஶ்ருதிப்4ய꞉ ॥ 3 ॥
(முன் அதிகரணத்தில் ஸாங்க்யஸ்மிருதி அப்ரமாணமென்றும் அதனால் ஸமன்வயத்திற்கு விரோத மில்லை என்றும் அதைக்கொண்டு ச்ருத்யர்த்தத்தை மாற்றக்கூடாதென்றும் கூறப்பட்டது. ஆனாலும் யோகமானது தத்வஞானத்திற்கு ஸாதன மானதாலும் உபநிஷத்துக்களிலும், கீதையிலும் வேதாந்த கிரந்தங் களிலும் யோகத்தைப்பற்றி சிறப்பாகக் கூறியிருப்பதாலும் யோக ஸ்மிருதி பிரமாணம்தான் இதனுடன் ஸமன் வயத்திற்கு விரோதமேற்படுவதால் சுருதியின் அர்த்தத்தை மாற்ற வேண்டும் என்று பூர்வபக்ஷம்.

யோகஸ்மிருதியில் தத்வஞான ஸாதனமான அஷ்டாங்கயோகத்தைச் சொல்லும் பாகம் வேதார்த்தத்தை ஒட்டியிருப்பதால் பிரமாணம்தான். ஆனால் தத்வ விஷயத்தில் ஸாங்க்யஸ்மிருதியைப் போலவே வேதவிருத் தமாக பிரதான காரணவாதத்தையும் அப்ரஸித்தமான மஹதாதி கல்பனைகளையும் ஒப்புக்கொண்டிருப்பதால் அந்த அம்சத்தில் அப்ரமாணம்தான். அதன் விரோதம் தோஷமாகாது. இதைக்கொண்டு சுருதியின் அர்த்தத்தை ஸங்கோசம் செய்து மாற்றுவது யுக்தமில்லை என்று ஸித்தாந்தம்).

‘இதனால்' ஸாங்கிய ஸ்மிருதியை மறுப்பதினால், யோக ஸ்மிருதியுங்கூட மறுக்கப்பட்டுவிட்டதாக அறிய வேண்டுமென்று அதிதேசம் செய்கிறார். அங்கேயும் (யோகஸ்மிருதியிலும்) சுருதிக்கு விரோதமாக ஸ்வதந்த்ர மான பிரதானமே காரணம் என்றும், உலகத்திலும், வேதத்திலும் பிரஸித்தமில்லாத மஹத் முதலான கார்யங்களும் கல்பிக்கப்படுகின்றன.

அப்படியானால் நியாயம் ஸமானமாயிருக்கையில், முன் (அதிகரணத்தில்) சொன்னதினாலேயே இது சொல்லப்பட்டதாக ஆகிவிட்டதே, எதற்காக மறுபடியும் அதிதேசம் செய்யப்படுகிறது? எனில் இங்கே அதிகமா யுள்ள ஆசங்கை இருக்கிறது. ஸம்யக் தரிசனத்திற்கு உபாய மாக வேதத்திலேயே யோகம் விதிக்கப்பட்டிருக்கிறதல் லவா? ‘கேட்க வேண்டியது, மனனம் செய்யவேண்டியது, நிதித்யாஸனம் செய்ய வேண்டியது' (பிருஹத் 2-4-5) மூன்று (மார்பு, கழுத்து, தலை) உயர்ந்ததாக ஸமமாக சரீரத்தை வைத்துக்கொண்டு (சுவேதா 2-8) என்பது முதலானதினால் ஆஸனம் முதலியதை ஏற்படுத்திக் கொள்வதை முன்னிட்டு வெகுவிஸ்தாரமாக சுவேதா சுவதர உபநிஷத்தில் யோகத்தை விதித்திருப்பது காணப் படுகிறது. யோக விஷயமாக வேதத்தில் லிங்கங்கள் ஆயிரக்கணக்காக காணுகின்றன. 'ஸ்திரமாக இந்திரியங் களைக் கட்டுப்படுத்துவதான அதை யோகம் என்று கருதுகிறார்கள்' (காடக 2-6-11) 'இந்த வித்யையையும், யோக விஷயமான விதிபூராவையும்' (காடக 2-3-18) என்பது முதலானதும்.
யோக சாஸ்திரத்திலும், 'இனி தத்வத்தை அறிவதற்கு உபாயமான யோகம்' என்று ஸம்யக் தர்சனத் திற்கு உபாயமாகவே யோகம் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. ஆகையால், ஸம்மதமாயுள்ள விஷயத்திலேயே ஒரு அம்சமாயிருப்பதால், யோக ஸ்மிருதியுங்கூட, அஷ்டகை முதலியதை விதிக்கும் ஸ்மிருதிபோல, நிராகரிக்கத் தகாததாயிருக்கிறது. இவ்விதம் இந்த அதிகமாயுள்ள சங்கையும் அதிதேசத்தினால் நிவர்த்தி செய்யப்படுகிறது. விஷயத்தில் ஒரு அம்சம் ஸம்மதமாயிருந்தபோதிலும் கூட, விஷயத்தில் ஒரு அம்சத்தில் வித்யாஸம் முன் சொன்னபடி காணப்படுவதால்.
அத்யாத்ம விஷயமான பல ஸ்மிருதிகளிலிருந்த போதிலும், ஸாங்கிய ஸ்மிருதி, யோக ஸ்மிருதி இவ்விரண்டை மாத்திரம் நிராகரணம் செய்வதில் யத்தனம் செய்யப்பட்டிருக்கிறது. ஏனென்றால், ஸாங்கியமும் யோகமும் உத்தமமான புருஷார்த்தத்திற்கு ஸாதனமென்று உலகத்தில் பிரஸித்தியடைந் திருக்கின்றன. சிஷ்டர்களால் அங்கீகரிக்கப்பட்டி மிருக்கின்றன. சுருதியிலுள்ள லிங்கத்தினாலும் பலப்படுத்தப்பட்டிருக்கின்றன. 'அந்த காமங்களுக்குக் காரணமாயுள்ள ஸாங்கிய யோகங்களால் அறியப்படும் தேவரையறிந்து, எல்லாக் கட்டுக் களிலிருந்தும் விடுபடுகிறான்' (சுவேதா 6-13) என்று நிராகரணமோ வேதத்தை அபேக்ஷிக்காமலுள்ள ஸாங்கிய ஞானத்தினாலோ, யோக மார்க்கத்தினாலோ நிச்ரேயஸம் (மோக்ஷம்) அடையப்படுவதில்லை என்று. சுருதியோ, ‘அவரை அறிவதினால்தான் மிருத்யுவைக் கடக்கிறான். மோக்ஷத்திற்கு வேறு வழி கிடையாது' (சுவேதா 3-8) என்று வேதத்தில் சொல்லிய ஆத்மா ஒன்றாயிருப்பதை அறிவதைத் தவிர, நிச்ரேயஸ் ஸாதனமாக வேறு எதையும் மறுக்கிறது. ஸாங்கியர்களும், யோகிகளும் த்வைதிகள் (இரண்டாவதை ஒப்புக்கொள்கிறவர்கள்), ஆத்மா ஒன்றுதானென்ற அறிவுள்ளவர்களில்லை.
‘அவைகளுக்குக் காரணம் ஸாங்கிய யோகத்தினால் அறியப்படும்' என்று எது காண்பதாகச் சொல்லப்பட்டதோ, அங்கே 'ஸாங்கிய சப்தத்தினாலும், யோக சப்தத்தினாலும் வேதத்தில் சொல்லியுள்ள ஞானமும், தியானமும் தான் சொல்லப்பட்டிருக்கிறதென்று அறிய வேண்டும். ஸமீபத்தில் இருப்பதால். ஆனால் எந்த அம்சத்தில் விரோதப்படவில்லையோ, அந்த அம்சத்தில் ஸாங்கிய யோக ஸ்மிருதிகளுக்கு இடமுள்ளதாய் இருப்பது இஷ்டமேதான். அதெப்படியென்றால், 'இந்தப் புருஷன் பற்றற்றவனே' (பிருஹத் 4-3-16) என்பது முதலிய சுருதி களில் பிரஸித்தமாயுள்ள புருஷனுடைய சுத்தத்தன்மை புருஷன் குணமற்றவனென்று நிரூபணம் செய்வது மூலமாய் ஸாங்கியர்களால் ஒப்புக்கொள்ளப்படுகிறது. அப்படியே யோகர்களாலும், 'இனி பரிவ்ராஜகன் விவர் ணமான வஸ்திரம் உடையவன், முண்டன், பரிக்ரஹமில் லாதவன்' (ஜாபால. 5) என்பது முதலிய சுருதிப்பிரஸித் தமான நிவர்த்தி மார்க்கத்தில் நிலைத்திருப்பது ஸந்யாஸம் முதலியவை உபதேசிப்பதால், அனுஸரிக்கப்படுகிறது.
இதனால் எல்லா தர்க்கஸ்மிருதிகளும் பதில் சொல்லப்பட வேண்டியது. அவைகளும் தர்க்கத் தினாலும் நியாயத்தினாலும் தத்வஞானத்திற்கு உபகாரஞ் செய்கின் றனவென்றால், உபகாரம் செய்யட்டும். ஆனால் தத்வஞானம் மாத்திரம் உபநிஷத் வாக்கியங்க ளிலிருந்துதான் ஏற்படும். 'வேதத்தையறி யாதவன் அந்தப் பெரியதை நினைக்க முடியாது' (தைத்திரீய. பிராஹ்ம 3-12-9-7) 'உபநிஷத்தில் சொல்லிய அந்தப் புருஷனையே கேட்கிறேன்' (பிருஹத் 3-9-26) என்பது முதலான சுருதிகளால். (3)