सूत्रम् ११ஸூத்ரம் 11 / १९19
एकाग्रताधिकरणम्ஏகாக்3ரதாதி4கரணம்
यत्रैकाग्रता तत्राविशेषात् ॥ ११ ॥யத்ரைகாக்3ரதா தத்ராவிஶேஷாத் ॥ 11 ॥
दिग्देशकालनियमो विद्यते वा न विद्यते ॥
विद्यते वैदिकत्वेन कर्मस्वेतस्य दर्शनात् ॥ १३ ॥
ऐकाग्र्यस्याविशेषेण दिगादिर्न नियम्यते ॥
मनोनुकूल इत्युक्तेदृष्टार्थं देशभाषणम् ॥ १४ ॥
--वैयासिकन्यायमालाதி3க்3தே3ஶகாலநியமோ வித்3யதே வா ந வித்3யதே ॥
வித்3யதே வைதி3கத்வேந கர்மஸ்வேதஸ்ய த3ர்ஶநாத் ॥ 13 ॥
ஐகாக்3ர்யஸ்யாவிஶேஷேண தி3கா3தி3ர்ந நியம்யதே ॥
மநோநுகூல இத்யுக்தேத்3ருஷ்டார்த2ம் தே3ஶபா4ஷணம் ॥ 14 ॥
--வையாஸிகந்யாயமாலா
தமிழ்திக், தேசம், காலம் இவைகளில் நியமம் உண்டா? அல்லது கிடையாதா? இது (நியமம்) கர்மாக்களில் காணப் படுவதால் (உபாஸனையும்) வேதத்தில் விதிக்கப் பட்டிருக்கும் தன்மையுள்ளதால் (நியமம்) உண்டு.
மனஸ் ஒருமுனைப்படுவதில் வித்யாஸமில்லாததினால், திக் முதலியது நியமிக்கப்படவில்லை. "மனஸிற்கு அனுகூல மான என்று சொல்லி இருப்பதால் இடத்தைப் பற்றி சொன்னது புலப்படக் கூடிய பிரயோஜனத்தை யுத்தேசித்து சொல்லப்பட்டது.

संस्कृतम्
தமிழ்
दिग्देशकालेषु संशयः — किमस्ति कश्चिन्नियमः, नास्ति वेति । प्रायेण वैदिकेष्वारम्भेषु दिगादिनियमदर्शनात् , स्यादिहापि कश्चिन्नियम इति यस्य मतिः, तं प्रत्याह — दिग्देशकालेषु अर्थलक्षण एव नियमः । यत्रैव अस्य दिशि देशे काले वा मनसः सौकर्येणैकाग्रता भवति, तत्रैवोपासीत, प्राचीदिक्पूर्वाह्णप्राचीनप्रवणादिवत् विशेषाश्रवणात् , एकाग्रताया इष्टायाः सर्वत्राविशेषात् । ननु विशेषमपि केचिदामनन्ति — ‘समे शुचौ शर्करावह्निवालुकाविवर्जिते शब्दजलाश्रयादिभिः । मनोनुकूले न तु चक्षुपीडने गुहानिवाताश्रयणे प्रयोजयेत्’ (श्वे. उ. २ । १०) इति यथेति — उच्यते । सत्यमस्ति एवंजातीयको नियमः । सति त्वेतस्मिन् , तद्गतेषु विशेषेष्वनियम इति सुहृद्भूत्वा आचार्य आचष्टे । ‘मनोनुकूले’ इति चैषा श्रुतिः यत्रैकाग्रता तत्रैव — इत्येतदेव दर्शयति ॥ ११ ॥தி3க்3தே3ஶகாலேஷு ஸம்ஶய꞉ — கிமஸ்தி கஶ்சிந்நியம꞉, நாஸ்தி வேதி । ப்ராயேண வைதி3கேஷ்வாரம்பே4ஷு தி3கா3தி3நியமத3ர்ஶநாத் , ஸ்யாதி3ஹாபி கஶ்சிந்நியம இதி யஸ்ய மதி꞉, தம் ப்ரத்யாஹ — தி3க்3தே3ஶகாலேஷு அர்த2லக்ஷண ஏவ நியம꞉ । யத்ரைவ அஸ்ய தி3ஶி தே3ஶே காலே வா மநஸ꞉ ஸௌகர்யேணைகாக்3ரதா ப4வதி, தத்ரைவோபாஸீத, ப்ராசீதி3க்பூர்வாஹ்ணப்ராசீநப்ரவணாதி3வத் விஶேஷாஶ்ரவணாத் , ஏகாக்3ரதாயா இஷ்டாயா꞉ ஸர்வத்ராவிஶேஷாத் । நநு விஶேஷமபி கேசிதா3மநந்தி — ‘ஸமே ஶுசௌ ஶர்கராவஹ்நிவாலுகாவிவர்ஜிதே ஶப்3த3ஜலாஶ்ரயாதி3பி4꞉ । மநோநுகூலே ந து சக்ஷுபீட3நே கு3ஹாநிவாதாஶ்ரயணே ப்ரயோஜயேத்’ (ஶ்வே. உ. 2 । 10) இதி யதே2தி — உச்யதே । ஸத்யமஸ்தி ஏவம்ஜாதீயகோ நியம꞉ । ஸதி த்வேதஸ்மிந் , தத்3க3தேஷு விஶேஷேஷ்வநியம இதி ஸுஹ்ருத்3பூ4த்வா ஆசார்ய ஆசஷ்டே । ‘மநோநுகூலே’ இதி சைஷா ஶ்ருதி꞉ யத்ரைகாக்3ரதா தத்ரைவ — இத்யேததே3வ த3ர்ஶயதி ॥ 11 ॥
(தியானத்திற்கு திசை, இடம், காலம் இவைகளில் நியமமுண்டா, இல்லையா என்று ஸந்தேஹம். வைதிகமான கர்மாக்களில் போலவே. வைதிகமான உபாஸனங்களிலும் இந்த நியமமுண்டு என்று பூர்வபக்ஷம்.
மனதின் ஒருமைப்பாடுதான் தியானத்திற்கு முக்ய ஸாதனம். திசை முதலியவைகளின் நியமத்தால் ஒருமைப்பாட்டில் எந்த விசேஷமும் ஏற்படப்போவ தில்லை. அதனால் இந்த நியமும் கிடையாது. சுருதியிலும் ‘மனோநுகூலே’ என்று சொல்லியிருப்பதால் மனதின் ஒருமைப்பாட்டிற்காகத்தான் தேச விசேஷம் சொல்லப் பட்டிருக்கிறது. எந்த இடத்தில் சிரமமில்லாமல் மன ஒருமைப்பாடு ஏற்படுமோ, அங்கே தியானம் செய்யலாம். நியமம் கிடையாது என்பது ஸித்தாந்தம்).
திசை, இடம், வேளை இவைகளில் ஏதேனும் நியமம் உண்டா அல்லது இல்லையா? என்று ஸந்தேஹம். ஸாதாரணமாக வேதத்தில் குறிப்பிட்டிருக்கும் கர்மாக் களில் திசை முதலியவைகளில் நியமம் காணப்படுவதால், இங்கேயும்கூட ஏதேனும் நியமம் இருக்குமென்று எவனுக்கு எண்ணமோ, அவனை உத்தேசித்துச் சொல்கிறார். திசை, இடம், வேளை இவை விஷயங்களில் பிரயோஜனத்தை நிமித்தமாகக் கொண்டுதான் நியமம். இவனுக்கு எந்த திக்கில், எந்த இடத்தில், எந்த வேளையில் மனஸ் ஸௌகர்யமாக ஒரு முனைப்படுகிறதோ. அதிலேயே உபாஸிக்கவேண்டும்; கிழக்கு திக்கு, முற்பகல், கீழ்பக்கம் தணிந்திருக்க வேண்டும். முதலானவைபோலவிசேஷம் சொல்லப்படாததினால், விரும்பப்படும் ஒருமுனைப்படுதலுக்கு எங்கேயும் வித்தியாஸமில்லாத தினால், சிலர் ஸமமாய், சுத்தமாய் கூழாங்கல் நெருப்பு சரள் இல்லாததும் சப்தம் ஜலாசிரயம் முதலியதில்லாததுமான மனஸுக்கு அனுகூலமான, கண்ணுக்கு கெடுதலில்லாத, குஹை, காற்றில்லாதவிடத்தில் பிரயோகம் செய்யவும் (சுவேதா.II-10) என்பதுபோல் விசேஷத்தையும் சொல்கின் றனரே என்றால், சொல்லப்படுகிறது. இந்த மாதிரி நியமம் சொல்லப்படுவது வாஸ்தவம். அப்படி நியமம் இருந்த போதிலும் அதில் கண்ட விசேஷங்களில் நியமமில்லை யென்று ஸுஹ்ருத்தாகவிருந்து கொண்டு ஆசார்யார் சொல்கிறார். இந்த வேத வாக்கியமும் ‘மனஸுக்கு அனுகூலமான' என்று “எங்கு மனஸ் ஒருமைப்படுமோ,அங்கேதான்” என்ற இதையே காட்டுகிறது.