अद्वैतभारती
सूत्रम् १२ஸூத்ரம் 12 / १९19
आप्रायणाधिकरणम्ஆப்ராயணாதி4கரணம்

आप्रायणात्तत्रापि हि दृष्टम् ॥ १२ ॥ஆப்ராயணாத்தத்ராபி ஹி த்3ருஷ்டம் ॥ 12 ॥

उपास्तीनां यावदिच्छमावृत्तिः स्यादुताऽऽमृति ॥
उपास्त्यर्थाभिनिष्पत्तेर्यावदिच्छं न तूपरि ॥ १५ ॥
अन्त्यप्रत्ययतो जन्म भाव्यतस्तत्प्रसिद्धये ॥
आमृत्यावर्तनं न्याय्यं सदातद्भाववाक्यतः ॥ १६ ॥
--वैयासिकन्यायमाला
உபாஸ்தீநாம் யாவதி3ச்ச2மாவ்ருத்தி꞉ ஸ்யாது3தா(அ)(அ)ம்ருதி ॥
உபாஸ்த்யர்தா2பி4நிஷ்பத்தேர்யாவதி3ச்ச2ம் ந தூபரி ॥ 15 ॥
அந்த்யப்ரத்யயதோ ஜந்ம பா4வ்யதஸ்தத்ப்ரஸித்3த4யே ॥
ஆம்ருத்யாவர்தநம் ந்யாய்யம் ஸதா3தத்3பா4வவாக்யத꞉ ॥ 16 ॥
--வையாஸிகந்யாயமாலா

தமிழ்உபாஸனைகளுக்கு திரும்பத் திரும்பச் செய்தல் இஷ்டம் போலவா? அல்லது மரணம் வரையிலுமா? உபாஸனையின் (சப்தார்த்தம்) பிரயோஜனம் ஏற்பட்டு விடுவதால், இஷ்டம் போலத்தான். அதற்குப் பிறகு வேண்டியதில்லை.

கடைசி எண்ணத்தின்படி மேல் வரும் பிறப்பு, ஆகையால் அது (கடைசி எண்ணம்) நன்கு ஸித்திப்பதற்காக, எப்பொழுதும் அதையே பாவிக்க வேண்டு மென்ற வாக்கியமிருப்பதால், மரணம் வரை திரும்பத் திரும்பச் செய்வது தான் நியாயம்.
संस्कृतम्
தமிழ்
आवृत्तिः सर्वोपासनेष्वादर्तव्येति स्थितमाद्येऽधिकरणे । तत्र यानि तावत् सम्यग्दर्शनार्थान्युपासनानि, तानि अवघातादिवत् कार्यपर्यवसानानीति ज्ञातमेव एषामावृत्तिपरिमाणम् । न हि सम्यग्दर्शने कार्ये निष्पन्ने यत्नान्तरं किञ्चिच्छासितुं शक्यम् , अनियोज्यब्रह्मात्मत्वप्रतिपत्तेः शास्त्रस्याविषयत्वात् । यानि पुनः अभ्युदयफलानि, तेष्वेषा चिन्ता — किं कियन्तंचित्कालं प्रत्ययमावर्त्य उपरमेत् , उत यावज्जीवमावर्तयेदिति । किं तावत्प्राप्तम् ? कियन्तंचित्कालं प्रत्ययमभ्यस्य उत्सृजेत् , आवृत्तिविशिष्टस्योपासनशब्दार्थस्य कृतत्वादित्येवं प्राप्ते,ஆவ்ருத்தி꞉ ஸர்வோபாஸநேஷ்வாத3ர்தவ்யேதி ஸ்தி2தமாத்3யே(அ)தி4கரணே । தத்ர யாநி தாவத் ஸம்யக்3த3ர்ஶநார்தா2ந்யுபாஸநாநி, தாநி அவகா4தாதி3வத் கார்யபர்யவஸாநாநீதி ஜ்ஞாதமேவ ஏஷாமாவ்ருத்திபரிமாணம் । ந ஹி ஸம்யக்3த3ர்ஶநே கார்யே நிஷ்பந்நே யத்நாந்தரம் கிஞ்சிச்சா2ஸிதும் ஶக்யம் , அநியோஜ்யப்3ரஹ்மாத்மத்வப்ரதிபத்தே꞉ ஶாஸ்த்ரஸ்யாவிஷயத்வாத் । யாநி புந꞉ அப்4யுத3யப2லாநி, தேஷ்வேஷா சிந்தா — கிம் கியந்தம்சித்காலம் ப்ரத்யயமாவர்த்ய உபரமேத் , உத யாவஜ்ஜீவமாவர்தயேதி3தி । கிம் தாவத்ப்ராப்தம் ? கியந்தம்சித்காலம் ப்ரத்யயமப்4யஸ்ய உத்ஸ்ருஜேத் , ஆவ்ருத்திவிஶிஷ்டஸ்யோபாஸநஶப்3தா3ர்த2ஸ்ய க்ருதத்வாதி3த்யேவம் ப்ராப்தே,
ब्रूमः — आ प्रायणादेव आवर्तयेत्प्रत्ययम् , अन्त्यप्रत्ययवशाददृष्टफलप्राप्तेः । कर्माण्यपि हि जन्मान्तरोपभोग्यं फलमारभमाणानि तदनुरूपं भावनाविज्ञानं प्रायणकाले आक्षिपन्ति — ‘सविज्ञानो भवति सविज्ञानमेवान्ववक्रामति’ ‘यच्चित्तस्तेनैष प्राणमायाति’ ‘प्राणस्तेजसा युक्तः सहात्मना यथासङ्कल्पितं लोकं नयति’ इति चैवमादिश्रुतिभ्यः । तृणजलूकानिदर्शनाच्च । प्रत्ययास्त्वेते स्वरूपानुवृत्तिं मुक्त्वा किमन्यत् प्रायणकालभावि भावनाविज्ञानमपेक्षेरन् । तस्मात् ये प्रतिपत्तव्यफलभावनात्मकाः प्रत्ययाः, तेषु आ प्रायणात् आवृत्तिः । तथा च श्रुतिः — ‘स यावत्क्रतुरयमस्माल्लोकात्प्रैति’ इति प्रायणकालेऽपि प्रत्ययानुवृत्तिं दर्शयति । स्मृतिरपि — ‘यं यं वापि स्मरन्भावं त्यजत्यन्ते कलेबरम् । तं तमेवैति कौन्तेय सदा तद्भावभावितः’ (भ. गी. ८ । ६) इति, ‘प्रयाणकाले मनसाचलेन’ (भ. गी. ८ । १०) इति च । ‘सोऽन्तवेलायामेतत्त्रयं प्रतिपद्येत’ इति च मरणवेलायामपि कर्तव्यशेषं श्रावयति ॥ १२ ॥ப்3ரூம꞉ — ஆ ப்ராயணாதே3வ ஆவர்தயேத்ப்ரத்யயம் , அந்த்யப்ரத்யயவஶாத3த்3ருஷ்டப2லப்ராப்தே꞉ । கர்மாண்யபி ஹி ஜந்மாந்தரோபபோ4க்3யம் ப2லமாரப4மாணாநி தத3நுரூபம் பா4வநாவிஜ்ஞாநம் ப்ராயணகாலே ஆக்ஷிபந்தி — ‘ஸவிஜ்ஞாநோ ப4வதி ஸவிஜ்ஞாநமேவாந்வவக்ராமதி’ ‘யச்சித்தஸ்தேநைஷ ப்ராணமாயாதி’ ‘ப்ராணஸ்தேஜஸா யுக்த꞉ ஸஹாத்மநா யதா2ஸங்கல்பிதம் லோகம் நயதி’ இதி சைவமாதி3ஶ்ருதிப்4ய꞉ । த்ருணஜலூகாநித3ர்ஶநாச்ச । ப்ரத்யயாஸ்த்வேதே ஸ்வரூபாநுவ்ருத்திம் முக்த்வா கிமந்யத் ப்ராயணகாலபா4வி பா4வநாவிஜ்ஞாநமபேக்ஷேரந் । தஸ்மாத் யே ப்ரதிபத்தவ்யப2லபா4வநாத்மகா꞉ ப்ரத்யயா꞉, தேஷு ஆ ப்ராயணாத் ஆவ்ருத்தி꞉ । ததா2 ச ஶ்ருதி꞉ — ‘ஸ யாவத்க்ரதுரயமஸ்மால்லோகாத்ப்ரைதி’ இதி ப்ராயணகாலே(அ)பி ப்ரத்யயாநுவ்ருத்திம் த3ர்ஶயதி । ஸ்ம்ருதிரபி — ‘யம் யம் வாபி ஸ்மரந்பா4வம் த்யஜத்யந்தே கலேப3ரம் । தம் தமேவைதி கௌந்தேய ஸதா3 தத்3பா4வபா4வித꞉’ (ப4. கீ3. 8 । 6) இதி, ‘ப்ரயாணகாலே மநஸாசலேந’ (ப4. கீ3. 8 । 10) இதி ச । ‘ஸோ(அ)ந்தவேலாயாமேதத்த்ரயம் ப்ரதிபத்3யேத’ இதி ச மரணவேலாயாமபி கர்தவ்யஶேஷம் ஶ்ராவயதி ॥ 12 ॥
(உபாஸனங்களை தனது இஷ்டப்படி சிலகாலம் ஆவிருத்தி செய்யவேண்டுமா, அல்லது மரணம்வரை ஆவிருத்தி செய்யவேண்டுமா என்று ஸந்தேஹம். வேறு விஷயத்தை நினைக்காமல் ஒரே விஷயத்தை தொடர்ந்து நினைப்பதுதான் உபாஸனம் என்று. இதை சிறிது காலம் செய்தாலேயே உபாஸனம் அனுஷ்டித்ததாக ஆகிவிடு கிறது. ஆதலால் மரணம் வரை ஆவிருத்தி செய்ய வேண்டியதில்லை என்று பூர்வபக்ஷம்.

கடைசி சமயத்தில் வரும் எண்ணத்தாலேயே மறு பிறவி ஏற்படுவதால் கடைசி காலத்தில் அந்த எண்ணம் ஏற்படுவதற்காக ஆரம்ப முதல் மரணம் வரை தொடர்ந்து ஆவிருத்தி செய்யவேண்டும். அப்படியே கீதையிலும் சொல்லியிருக்கிறார் என்று ஸித்தாந்தம்)

எல்லா உபாஸனைகளிலும் ஆவிருத்தி ஆதரிக்க வேண்டியதென்று முதல் அதிகரணத்தில் ஏற்பட்டது. அவைகளில் எவை தத்துவ ஞானத்தை பிரயோஜனமாக வுள்ள உபாஸனைகளோ, அவை தான்யத்தை குத்துவதுபோல, உத்தேசித்த பலன் ஏற்படுவதில் முடிவடைகின்றன என்பதினால் அவைகளுக்கு ஆவிருத்தி எவ்வளவு என்று அறியப்பட்டுவிட்டது. பலனாகிய தத்துவஞானம் ஏற்பட்ட பிறகு வேறு எந்த யத்தினத் தையும் கட்டளையிட முடியாது. ஏவ முடியாத பிரஹ்மமே ஆத்மாவென்ற அறிவு சாஸ்திரத்திற்கு விஷயமாயில்லாத காரணத்தினால். அப்யுதயத்தை மாத்திரம் பலனாயுள்ள எந்த உபாஸனைகள் உண்டோ, அவைகள் விஷயமாக கொஞ்ச காலம் பாவனையை ஆவிருத்தி செய்து நிறுத்து விடலாமா அல்லது ஜீவித்திருக்கும்வரை ஆவிருத்தி செய்ய வேண்டுமா என்று இந்த ஆலோசனை.

பூர்வபக்ஷம்: எது நியாயம்? கொஞ்ச காலம் பாவனையை அப்யஸித்துவிட்டு, விட்டுவிட வேண்டும், ஆவிருத்தியோடு கூடின உபாஸனா சப்தத்தின் அர்த்தம்அனுஷ்டித்துவிட்டபடியால்.
ஸித்தாந்தம்: இவ்விதம் வரும் போது சொல் கிறோம். மரணம் வரையிலுமே பாவனையை ஆவிருத்தி செய்ய வேண்டும், கடைசியிலுள்ள பாவனைக்கு அதீனமாக அதிருஷ்டமான பலன் கிடைப்பதினால். கர்மாக் கள்கூட அல்லவா மறுஜன்மத்தில் அனுபவிக்கவேண்டிய பலனை ஆரம்பிக்கிறதாயிருந்து கொண்டு, அதற்குத்த குந்த பாவனையான அறிவை மரண காலத்தில் கொண்டு வருகிறது? “அறிவுடனிருக்கிறான், அறிவுடனேயே போகிறான்”, “எந்த எண்ணத்துடனிருக்கிறானோ, அத்துடன் இவன் பிராணனை அடைகிறான்”, “பிராணன் தேஜஸுடன் சேர்ந்து ஆத்மாவுடன்கூட ஸங்கல்பப்படி யுள்ள உலகத்திற்கு அழைத்துச் செல்கிறது” என்பது முதலான வாக்கியங்களால்; புல்லிலுள்ள ஜலூகாபுழுவை திருஷ்டாந்தமாகச் சொல்லியிருப்பதினாலும். இந்த உபாஸனைகள் தங்கள் ஸ்வரூபத்தை தொடர்வதைவிட்டு, மரண காலத்திலுண்டாகும் வேறு எந்த பாவனையான ஞானத்தை அபேக்ஷிக்கும்? ஆகையால் அடைய வேண்டிய பலனை பாவிக்கிற தன்மையுள்ள பாவனைகள் எவையோ, அவைகளில் மரணம்வரை ஆவிருத்தி வேண்டியது. அப்படியே “அவன் எவ்வளவு பாவனையு டையவனாக இந்த உலகத்திலிருந்து போகிறானோ” என்றவேத வாக்கியமும் மரண காலத்திலும் பாவனையின் துடர்ச்சியைக் காட்டுகிறது; "எந்த எந்த விஷயத்தை ஸ்மரித்துக் கொண்டு கடைசியில் சரீரத்தை விடுகிறானோ,எப்பொழுதும் அந்த விஷயத்தையே பாவனை செய்தவனாக அதையே அடைகிறான், அர்ஜுனா” (கீதை.VIII-6) என்றும் "மரண காலத்தில் அசையாதமனஸுடன்” (கீதை.VIII-10) என்றும் ஸ்மிருதியும் இருக்கிறது. "அவன் கடைசி சமயத்தில் இந்த மூன்றையும் அறிய வேண்டும்" என்று மரண வேளையிலும்கூட செய்யவேண்டிய பாக்கியைச் சொல்கிறது.