अद्वैतभारती
सूत्रम् १३ஸூத்ரம் 13 / १९19
तदधिगमाधिकरणम्தத3தி4க3மாதி4கரணம்

तदधिगम उत्तरपूर्वाघयोरश्लेषविनाशौ तद्व्यपदेशात् ॥ १३ ॥தத3தி4க3ம உத்தரபூர்வாக4யோரஶ்லேஷவிநாஶௌ தத்3வ்யபதே3ஶாத் ॥ 13 ॥

ज्ञानिनः पापलेपोऽस्ति नास्ति वाऽनुपभोगतः ॥
अनाश इति शास्त्रेषु घोषाल्लेपोऽस्य विद्यते ॥ १७ ॥
अकर्त्रात्मधिया वस्तुमहिम्नैव न लिप्यते ॥
अश्लेषानाशावप्युक्तावज्ञे घोषस्तु सार्थकः ॥ १८ ॥
--वैयासिकन्यायमाला
ஜ்ஞாநிந꞉ பாபலேபோ(அ)ஸ்தி நாஸ்தி வா(அ)நுபபோ4க3த꞉ ॥
அநாஶ இதி ஶாஸ்த்ரேஷு கோ4ஷால்லேபோ(அ)ஸ்ய வித்3யதே ॥ 17 ॥
அகர்த்ராத்மதி4யா வஸ்துமஹிம்நைவ ந லிப்யதே ॥
அஶ்லேஷாநாஶாவப்யுக்தாவஜ்ஞே கோ4ஷஸ்து ஸார்த2க꞉ ॥ 18 ॥
--வையாஸிகந்யாயமாலா

தமிழ்ஞானிக்கு பாபத்தின் லேபம் (ஒட்டுதல்) உண்டா? அல்லது கிடையாதா? ''அனுபவிக்காதுபோனால் நாசம் கிடையாது" என்று சாஸ்திரங்களில் கோஷிக்கப்பட்டிருப்ப தால், இவருக்கு லேபம் உண்டு.

செய்யும் தன்மை அற்றதே ஆத்மாவென்பதினால், வஸ்துவின் மஹிமையினாலேயே லேபம் கிடையாது. மேலும் (பின்னால் செய்யப்படுவதற்கு) ஒட்டுதலின்மையும் (முன் செய்யப்பட்டதற்கு) நாசமும் சொல்லப்பட்டுமிருக்கின்றன. (சாஸ்திரத்தில் கண்ட) கோஷமோ அக்ஞானியின் விஷயத்தில் அர்த்தமுள்ளது.
संस्कृतम्
தமிழ்
गतस्तृतीयशेषः । अथेदानीं ब्रह्मविद्याफलं प्रति चिन्ता प्रतायते । ब्रह्माधिगमे सति तद्विपरीतफलं दुरितं क्षीयते, न क्षीयते वेति संशयः ।க3தஸ்த்ருதீயஶேஷ꞉ । அதே2தா3நீம் ப்3ரஹ்மவித்3யாப2லம் ப்ரதி சிந்தா ப்ரதாயதே । ப்3ரஹ்மாதி4க3மே ஸதி தத்3விபரீதப2லம் து3ரிதம் க்ஷீயதே, ந க்ஷீயதே வேதி ஸம்ஶய꞉ ।
किं तावत्प्राप्तम् ? फलार्थत्वात्कर्मणः फलमदत्त्वा न सम्भाव्यते क्षयः । फलदायिनी हि अस्य शक्तिः श्रुत्या समधिगता । यदि तत् अन्तरेणैव फलोपभोगमपवृज्येत, श्रुतिः कदर्थिता स्यात् । स्मरन्ति च — ‘न हि कर्म क्षीयते’ (गौ. ध. सू. ३ । १ । ५) इति । नन्वेवं सति प्रायश्चित्तोपदेशोऽनर्थकः प्राप्नोति — नैष दोषः, प्रायश्चित्तानां नैमित्तिकत्वोपपत्तेः गृहदाहेष्ट्यादिवत् । अपि च प्रायश्चित्तानां दोषसंयोगेन विधानाद्भवेदपि दोषक्षपणार्थता । न त्वेवं ब्रह्मविद्यायां विधानमस्ति ।கிம் தாவத்ப்ராப்தம் ? ப2லார்த2த்வாத்கர்மண꞉ ப2லமத3த்த்வா ந ஸம்பா4வ்யதே க்ஷய꞉ । ப2லதா3யிநீ ஹி அஸ்ய ஶக்தி꞉ ஶ்ருத்யா ஸமதி4க3தா । யதி3 தத் அந்தரேணைவ ப2லோபபோ4க3மபவ்ருஜ்யேத, ஶ்ருதி꞉ கத3ர்தி2தா ஸ்யாத் । ஸ்மரந்தி ச — ‘ந ஹி கர்ம க்ஷீயதே’ (கௌ3. த4. ஸூ. 3 । 1 । 5) இதி । நந்வேவம் ஸதி ப்ராயஶ்சித்தோபதே3ஶோ(அ)நர்த2க꞉ ப்ராப்நோதி — நைஷ தோ3ஷ꞉, ப்ராயஶ்சித்தாநாம் நைமித்திகத்வோபபத்தே꞉ க்3ருஹதா3ஹேஷ்ட்யாதி3வத் । அபி ச ப்ராயஶ்சித்தாநாம் தோ3ஷஸம்யோகே3ந விதா4நாத்3ப4வேத3பி தோ3ஷக்ஷபணார்த2தா । ந த்வேவம் ப்3ரஹ்மவித்3யாயாம் விதா4நமஸ்தி ।
नन्वनभ्युपगम्यमाने ब्रह्मविदः कर्मक्षये तत्फलस्यावश्यभोक्तव्यत्वादनिर्मोक्षः स्यात् — नेत्युच्यते; देशकालनिमित्तापेक्षो मोक्षः कर्मफलवत् भविष्यति । तस्मान्न ब्रह्माधिगमे दुरितनिवृत्तिरित्येवं प्राप्ते ब्रूमः —நந்வநப்4யுபக3ம்யமாநே ப்3ரஹ்மவித3꞉ கர்மக்ஷயே தத்ப2லஸ்யாவஶ்யபோ4க்தவ்யத்வாத3நிர்மோக்ஷ꞉ ஸ்யாத் — நேத்யுச்யதே; தே3ஶகாலநிமித்தாபேக்ஷோ மோக்ஷ꞉ கர்மப2லவத் ப4விஷ்யதி । தஸ்மாந்ந ப்3ரஹ்மாதி4க3மே து3ரிதநிவ்ருத்திரித்யேவம் ப்ராப்தே ப்3ரூம꞉ —
तदधिगमे ब्रह्माधिगमे सति उत्तरपूर्वयोरघयोरश्लेषविनाशौ भवतः — उत्तरस्य अश्लेषः, पूर्वस्य विनाशः । कस्मात् ? तद्व्यपदेशात् । तथा हि ब्रह्मविद्याप्रक्रियायां सम्भाव्यमानसम्बन्धस्य आगामिनो दुरितस्यानभिसम्बन्धं विदुषो व्यपदिशति — ‘यथा पुष्करपलाश आपो न श्लिष्यन्त एवमेवंविदि पापं कर्म न श्लिष्यते’ (छा. उ. ४ । १४ । ३) इति । तथा विनाशमपि पूर्वोपचितस्य दुरितस्य व्यपदिशति — ‘तद्यथेषीकातूलमग्नौ प्रोतं प्रदूयेतैवꣳ हास्य सर्वे पाप्मानः प्रदूयन्ते’ (छा. उ. ५ । २४ । ३) इति । अयमपरः कर्मक्षयव्यपदेशो भवति — ‘भिद्यते हृदयग्रन्थिश्छिद्यन्ते सर्वसंशयाः । क्षीयन्ते चास्य कर्माणि तस्मिन्दृष्टे परावरे’ (मु. उ. २ । २ । ९) इति ।தத3தி4க3மே ப்3ரஹ்மாதி4க3மே ஸதி உத்தரபூர்வயோரக4யோரஶ்லேஷவிநாஶௌ ப4வத꞉ — உத்தரஸ்ய அஶ்லேஷ꞉, பூர்வஸ்ய விநாஶ꞉ । கஸ்மாத் ? தத்3வ்யபதே3ஶாத் । ததா2 ஹி ப்3ரஹ்மவித்3யாப்ரக்ரியாயாம் ஸம்பா4வ்யமாநஸம்ப3ந்த4ஸ்ய ஆகா3மிநோ து3ரிதஸ்யாநபி4ஸம்ப3ந்த4ம் விது3ஷோ வ்யபதி3ஶதி — ‘யதா2 புஷ்கரபலாஶ ஆபோ ந ஶ்லிஷ்யந்த ஏவமேவம்விதி3 பாபம் கர்ம ந ஶ்லிஷ்யதே’ (சா2. உ. 4 । 14 । 3) இதி । ததா2 விநாஶமபி பூர்வோபசிதஸ்ய து3ரிதஸ்ய வ்யபதி3ஶதி — ‘தத்3யதே2ஷீகாதூலமக்3நௌ ப்ரோதம் ப்ரதூ3யேதைவꣳ ஹாஸ்ய ஸர்வே பாப்மாந꞉ ப்ரதூ3யந்தே’ (சா2. உ. 5 । 24 । 3) இதி । அயமபர꞉ கர்மக்ஷயவ்யபதே3ஶோ ப4வதி — ‘பி4த்3யதே ஹ்ருத3யக்3ரந்தி2ஶ்சி2த்3யந்தே ஸர்வஸம்ஶயா꞉ । க்ஷீயந்தே சாஸ்ய கர்மாணி தஸ்மிந்த்3ருஷ்டே பராவரே’ (மு. உ. 2 । 2 । 9) இதி ।
यदुक्तम् — अनुपभुक्तफलस्य कर्मणः क्षयकल्पनायां शास्त्रं कदर्थितं स्यादिति, नैष दोषः । न हि वयं कर्मणः फलदायिनीं शक्तिमवजानीमहे । विद्यत एव सा । सा तु विद्यादिना कारणान्तरेण प्रतिबध्यत इति वदामः । शक्तिसद्भावमात्रे च शास्त्रं व्याप्रियते, न प्रतिबन्धाप्रतिबन्धयोरपि । ‘न हि कर्म क्षीयते’ (गौ. ध. सू. ३ । १ । ५) इत्येतदपि स्मरणमौत्सर्गिकम् — न हि भोगादृते कर्म क्षीयते तदर्थत्वादिति । इष्यत एव तु प्रायश्चित्तादिना तस्य क्षयः — ‘सर्वं पाप्मानं तरति, तरति ब्रह्महत्याम् , योऽश्वमेधेन यजते, य उ चैनमेवं वेद’ इत्यादि श्रुतिस्मृतिभ्यः ।யது3க்தம் — அநுபபு4க்தப2லஸ்ய கர்மண꞉ க்ஷயகல்பநாயாம் ஶாஸ்த்ரம் கத3ர்தி2தம் ஸ்யாதி3தி, நைஷ தோ3ஷ꞉ । ந ஹி வயம் கர்மண꞉ ப2லதா3யிநீம் ஶக்திமவஜாநீமஹே । வித்3யத ஏவ ஸா । ஸா து வித்3யாதி3நா காரணாந்தரேண ப்ரதிப3த்4யத இதி வதா3ம꞉ । ஶக்திஸத்3பா4வமாத்ரே ச ஶாஸ்த்ரம் வ்யாப்ரியதே, ந ப்ரதிப3ந்தா4ப்ரதிப3ந்த4யோரபி । ‘ந ஹி கர்ம க்ஷீயதே’ (கௌ3. த4. ஸூ. 3 । 1 । 5) இத்யேதத3பி ஸ்மரணமௌத்ஸர்கி3கம் — ந ஹி போ4கா3த்3ருதே கர்ம க்ஷீயதே தத3ர்த2த்வாதி3தி । இஷ்யத ஏவ து ப்ராயஶ்சித்தாதி3நா தஸ்ய க்ஷய꞉ — ‘ஸர்வம் பாப்மாநம் தரதி, தரதி ப்3ரஹ்மஹத்யாம் , யோ(அ)ஶ்வமேதே4ந யஜதே, ய உ சைநமேவம் வேத3’ இத்யாதி3 ஶ்ருதிஸ்ம்ருதிப்4ய꞉ ।
यत्तूक्तम् — नैमित्तिकानि प्रायश्चित्तानि भविष्यन्तीति, तदसत् , दोषसंयोगेन चोद्यमानानामेषां दोषनिर्घातफलसम्भवे फलान्तरकल्पनानुपपत्तेः । यत्पुनरेतदुक्तम् — न प्रायश्चित्तवत् दोषक्षयोद्देशेन विद्याविधानमस्तीति, अत्र ब्रूमः — सगुणासु तावद्विद्यासु विद्यत एव विधानम् , तासु च वाक्यशेषे ऐश्वर्यप्राप्तिः पापनिवृत्तिश्च विद्यावत उच्यते, तयोश्चाविवक्षाकारणं नास्ति — इत्यतः पाप्मप्रहाणपूर्वकैश्वर्यप्राप्तिः तासां फलमिति निश्चीयते । निर्गुणायां तु विद्यायां यद्यपि विधानं नास्ति, तथापि अकर्त्रात्मत्वबोधात्कर्मप्रदाहसिद्धिः ।யத்தூக்தம் — நைமித்திகாநி ப்ராயஶ்சித்தாநி ப4விஷ்யந்தீதி, தத3ஸத் , தோ3ஷஸம்யோகே3ந சோத்3யமாநாநாமேஷாம் தோ3ஷநிர்கா4தப2லஸம்ப4வே ப2லாந்தரகல்பநாநுபபத்தே꞉ । யத்புநரேதது3க்தம் — ந ப்ராயஶ்சித்தவத் தோ3ஷக்ஷயோத்3தே3ஶேந வித்3யாவிதா4நமஸ்தீதி, அத்ர ப்3ரூம꞉ — ஸகு3ணாஸு தாவத்3வித்3யாஸு வித்3யத ஏவ விதா4நம் , தாஸு ச வாக்யஶேஷே ஐஶ்வர்யப்ராப்தி꞉ பாபநிவ்ருத்திஶ்ச வித்3யாவத உச்யதே, தயோஶ்சாவிவக்ஷாகாரணம் நாஸ்தி — இத்யத꞉ பாப்மப்ரஹாணபூர்வகைஶ்வர்யப்ராப்தி꞉ தாஸாம் ப2லமிதி நிஶ்சீயதே । நிர்கு3ணாயாம் து வித்3யாயாம் யத்3யபி விதா4நம் நாஸ்தி, ததா2பி அகர்த்ராத்மத்வபோ3தா4த்கர்மப்ரதா3ஹஸித்3தி4꞉ ।
अश्लेष इति च आगामिषु कर्मसु कर्तृत्वमेव न प्रतिपद्यते ब्रह्मविदिति दर्शयति । अतिक्रान्तेषु तु यद्यपि मिथ्याज्ञानात्कर्तृत्वं प्रतिपेद इव, तथापि विद्यासामर्थ्यान्मिथ्याज्ञाननिवृत्तेः तान्यपि प्रविलीयन्त इत्याह — विनाश इति । पूर्वसिद्धकर्तृत्वभोक्तृत्वविपरीतं हि त्रिष्वपि कालेष्वकर्तृत्वाभोक्तृत्वस्वरूपं ब्रह्माहमस्मि, नेतः पूर्वमपि कर्ता भोक्ता वा अहमासम् , नेदानीम् , नापि भविष्यत्काले — इति ब्रह्मविदवगच्छति । एवमेव च मोक्ष उपपद्यते । अन्यथा हि अनादिकालप्रवृत्तानां कर्मणां क्षयाभावे मोक्षाभावः स्यात् ।அஶ்லேஷ இதி ச ஆகா3மிஷு கர்மஸு கர்த்ருத்வமேவ ந ப்ரதிபத்3யதே ப்3ரஹ்மவிதி3தி த3ர்ஶயதி । அதிக்ராந்தேஷு து யத்3யபி மித்2யாஜ்ஞாநாத்கர்த்ருத்வம் ப்ரதிபேத3 இவ, ததா2பி வித்3யாஸாமர்த்2யாந்மித்2யாஜ்ஞாநநிவ்ருத்தே꞉ தாந்யபி ப்ரவிலீயந்த இத்யாஹ — விநாஶ இதி । பூர்வஸித்3த4கர்த்ருத்வபோ4க்த்ருத்வவிபரீதம் ஹி த்ரிஷ்வபி காலேஷ்வகர்த்ருத்வாபோ4க்த்ருத்வஸ்வரூபம் ப்3ரஹ்மாஹமஸ்மி, நேத꞉ பூர்வமபி கர்தா போ4க்தா வா அஹமாஸம் , நேதா3நீம் , நாபி ப4விஷ்யத்காலே — இதி ப்3ரஹ்மவித3வக3ச்ச2தி । ஏவமேவ ச மோக்ஷ உபபத்3யதே । அந்யதா2 ஹி அநாதி3காலப்ரவ்ருத்தாநாம் கர்மணாம் க்ஷயாபா4வே மோக்ஷாபா4வ꞉ ஸ்யாத் ।
न च देशकालनिमित्तापेक्षो मोक्षः कर्मफलवत् भवितुमर्हति; अनित्यत्वप्रसङ्गात् , परोक्षत्वानुपपत्तेश्च ज्ञानफलस्य । तस्मात् ब्रह्माधिगमे दुरितक्षय इति स्थितम् ॥ १३ ॥ந ச தே3ஶகாலநிமித்தாபேக்ஷோ மோக்ஷ꞉ கர்மப2லவத் ப4விதுமர்ஹதி; அநித்யத்வப்ரஸங்கா3த் , பரோக்ஷத்வாநுபபத்தேஶ்ச ஜ்ஞாநப2லஸ்ய । தஸ்மாத் ப்3ரஹ்மாதி4க3மே து3ரிதக்ஷய இதி ஸ்தி2தம் ॥ 13 ॥
(இது வரை எட்டு அதிகரணங்களில் முன் அத்யாய விஷயமான சில முக்ய ஸாதனங்களைப்பற்றி விசாரிக்கப் பட்டது. இனி பலனைப்பற்றி விசாரம் ஆரம்பிக்கப் படுகிறது. ஞானிக்கு பாபத்தின் ஸம்பந்தம் உண்டா, இல்லையா என்று ஸந்தேஹம். துக்கானுபவத்தைக் கொடுக்காமல் பாபமழியாது என்று சாஸ்திரம் கூறுவதால் ஞானிக்கும் பாபஸம்பந்தமுண்டு என்று பூர்வபக்ஷம்.

ஞானசக்தியால் ஆத்மஞானம் வருவதற்கு முன்னால் செய்துள்ள பாபங்கள் அழிந்துவிடுகின்றன. பின்னால் செய்யும் பாபங்கள் இவனிடம் ஓட்டுவதில்லை.அகர்த்தாவான பிரஹ்மஸ்வரூபத்தை தனது ஆத்மாவாக அறிந்த ஞானி கர்த்தாவில்லாததால் பாபஸம்பந்தமில்லை. அனுபவமில்லாமல் பாபம் அழியாது என்பது அக்ஞா னியைப்பற்றியது என்று ஸித்தாந்தம்).

மூன்றாவது அத்யாய ஸம்பந்தமாக மீதமிருந்த விசாரம் ஆகிவிட்டது. பிறகு இப்பொழுது பிரஹ்ம வித்யை யின் பலன் விஷயமாக சிந்தனை செய்யப்படுகிறது. பிரஹ்மத்தின் ஞானம் ஏற்பட்டுவிட்டால் அதற்கெதிரிடை யான பலனையுடைய பாபம் நசித்துவிடுகிறதா, நசிக்க வில்லையா? என்று ஸம்சயம்.
பூர்வபக்ஷம்: எது நியாயம்? கர்மா பலனைக் கொடுப்பதற்காக ஏற்பட்டிருப்பதால், பலனைக் கொடுக் காமல் கர்மாவுக்கு நாசம் ஏற்படாது. இதற்கு பலனைக் கொடுக்கும் சக்தியுண்டென்பது வேதத்தினால் அறியப் பட்டது. பலனை அனுபவிக்காமலே அந்த பாபம் நாசமாகு மென்றால் வேதம் பொய்யான அர்த்தமுள்ள தென்று ஆகிவிடும். "கர்மா நாசமடையாதல்லவா?” என்று ஸ்மிருதியுமிருக்கிறது.

இப்படியானால் பிராயச்சித்தத்தை உபதேசிப்பது அர்த்தமற்றது என்று ஆகிவிடுமேயென்றால், இது தோஷமாகாது. பிராயச்சித்தங்கள், வீடு எரிந்துவிட்டால் இஷ்டி செய்வது முதலியதைப்போல, நிமித்தத்தை யுத்தேசித்து ஏற்படுபவைவென்பது பொருந்துவதால். மேலும், தோஷங்களை ஒட்டி பிராயச்சித்தங்கள் விதிக்கப் பட்டிருக்கிறபடியால், அவைகளுக்கு தோஷத்தைப் போக்கடிக்கும் பிரயோஜனமுள்ள தன்மையிருக்கும். அவ்விதம் (எந்த தோஷத்தையும் போக்கடிப்பதற்காக) பிரஹ்ம வித்யா விஷயமாக விதியில்லை.
பிரஹ்மத்தை அறிந்தவனுக்கு கர்மாவின் நாசம் ஒப்புக்கொள்ளாத விஷயத்தில், அதன் பலனை அவசியம் அனுபவிக்கவேண்டியிருப்பதால், மோக்ஷமே இல்லாமல் போய்விடுமேயென்றால், அப்படியல்ல என்கிறோம். கர்ம பலனைப் போலவே மோக்ஷமும் தேசம் காலம் நிமித்தம் இவைகளை எதிர்பார்த்து ஏற்படும். ஆகையால் பிரஹ்மம் அறியப்பட்டால் பாபம் நிவிருத்தியாகிவிடுமென்பதில்லை.
ஸித்தாந்தம்: இப்படி வரும் போதுசொல்கிறோம். 'அதை அறிந்தால்" பிரஹ்மத்தை அறிந்தால் பின்னாலும் முன்னாலுமுள்ள பாபங்களுக்கு ஓட்டாமையும் நாசமும் ஏற்படுகின்றன. பின்னுள்ளதற்கு ஓட்டாமை முன் உள்ள தற்கு நாசம். ஏன்? “அவ்விதம் சொல்லப்பட்டிருப்பதால்” அப்படியல்லவா, பிரஹ்மவித்யையைச் சொல்லும் போது, ஸம்பந்தமேற்படக்கூடியதான பின்னால்வரும் பாபத்திற்கு ஸம்பந்தமில்லாதத்தன்மை ஞானிக்கு சொல்லப்பட்டி ருக்கிறது, “எப்படி தாமரையிலையில் ஜலம் ஒட்டுவதில் லையோ, அப்படியே இவ்விதம் அறிந்தவனிடம் பாபமான கர்மா ஒட்டுவதில்லை" (சாந்.IV-14-3) என்று. அப்படியே முன்சேர்ந்துள்ள பாபத்திற்கு நாசத்தையும் சொல்கிறது, “இஷீகையிலுள்ள பஞ்சு எப்படி அக்னியில் விழுந்து நாசமடைந்துவிடுமோ, அப்படியே இவனுடைய எல்லா பாபங்களும் நாசமடைந்து விடுகின்றன" (சாந்.V-24-3) என்று. கர்ம க்ஷயத்தைக் குறிப்பிடுகிற மற்றொரு இந்த வாக்கியமும் இருக்கிறது, “ஹ்ருதயத்திலுள்ள முடிச்சு அறு பட்டு விடுகிறது, எல்லா ஸம்சயங்களும் வெட்டப்பட்டு விடுகின்றன, இவனுடைய கர்மாக்கள் நசித்துவிடுகின்றன. அந்த மிகவும் மேலானதை அறிந்தவுடன்” (முண்டக.II-2*4) என்று.
பலனை அனுபவிக்காத கர்மாவிற்கு நாசத்தை கல்பனைசெய்தால் சாஸ்திரம் வீணாகப்போய்விடு மென்று எது சொல்லப்பட்டதோ, அது தோஷமாகாது கர்மாவிற்கு பலனைக் கொடுக்கும் சக்தியை நாங்கள் மறுக்கவில்லையே, அந்த சக்தி இருக்கவே இருக்கிறது. ஆனால் ஞானம் முதலான வேறு காரணங்களினால் அது தடைபடுகிறது என்று சொல்கிறோம். சக்தி உள்ளது என்பதைச் சொல்வதில்தான் சாஸ்திரம் பிரவர்த்திக்கிறதே தவிர தடை, தடை இல்லாமை என்பதைச் சொல்வ தில்லை. கர்மா நசிப்பதில்லையென்று சொல்லும் இந்த ஸ்மிருதியும்கூட பொதுவானதல்லவா? அனுபவிக்காமல் கர்மா க்ஷயிக்காது. அதையே பிரயோஜனமாயுடையதால் என்று அதற்கு பிராயச்சித்தம் முதலானதினால் க்ஷயம் உண்டென்று ஒப்புக் கொள்ளப்படுகிறது தானே, “எல்லா பாபத்தையும் கடந்து விடுகிறான் எவன் அசுவமேதத் தினால் யாகம் செய்கிறானோ", "எவன் இதை இவ்விதம் அறிகிறானோ, அவன் பிரஹ்மஹத்யா பாபத்தை கடந்து விடுகிறான்” என்பது முதலான சுருதி ஸ்மிருதி வாக்கியங்களால்
நிமித்தத்தை ஒட்டி பிராயச்சித்தங்கள் ஏற்பட்டிருக் கின்றனவென்று சொன்னது சரியல்ல. தோஷங்களை யொட்டி சொல்லப்பட்டிருக்கும் இவைகளுக்கு தோஷங்களை போக்கடிக்கும் பலன் ஸம்பவிக்கும் போது வேறு பலனை கல்பிப்பது யுக்தமாகாது.

பிராயச்சித்தம்போல, தோஷத்தின் நாசத்தை உத்தேசித்து ஞானம் விதிக்கப்படவில்லையென்று எந்த இது சொல்லப்பட்டதோ, அதில் சொல்கிறோம். ஸகுண மான உபாஸனங்களில் விதி இருக்கவே இருக்கிறது. அவைகளில் பின்னுள்ள வாக்கியங்களில் அந்த ஞான முள்ளவனுக்கு ஐஸ்வர்யப்பிராப்தியும், பாப நிவிருத்தியும் சொல்லியிருக்கிறது. அவைகளை சொல்ல உத்தேச மில்லையென்று சொல்லக்காரணமில்லை யென்பதினால், பாபத்தை போக்கடிப்பதை முன்னிட்டு ஐசுவர்ய பிராப்தி அவைகளுக்கு பலன் என்று தீர்மானமாகிறது. நிர்குணமான வித்யையிலோ விதியில்லையானாலும் கூட, அப்படியும் ஆத்மா கர்த்தாவில்லையென்று ஏற்படும் ஞானத்தினால், கர்மங்கள் நன்கு நசித்துவிடுமென்பது ஸித்திக்கிறது.
“ஒட்டாமை” என்பது பின்னால் ஏற்படும் கர்மாக்களில் கர்த்தாவென்ற தன்மையையே பிரஹ்ம ஞானி அடைவதில்லையென்பதைக் காட்டுகிறது. முன் செய்திருந்த கர்மாக்களில் பொய்யான அக்ஞானத்தினால் கர்த்தாவென்ற தன்மையை அடைந்தவன் போலிருந் தாலும்கூட, வித்யையின் ஸாமர்த்தியத்தினால் அந்த பொய்யான அக்ஞானம் நிவிருத்தியாகி விடுகிறபடியால், அந்த கர்மாக்களும் நன்கு லயத்தையடைந்து விடுகின்றன என்று சொல்கிறார். “நாசம்” என்று, முன்னால் இருந்த கர்த்தாத்தன்மை, போக்தாத்தன்மை இவைகளுக்கு நேர்மாறாக மூன்று காலத்திலும்கூட கர்த்தாத்தன்மை, போக்தாத்தன்மையற்ற ஸ்வரூபத்தையுடைய பிரஹ்மமாக நான் இருக்கிறேன், இதற்கு முன்னாலும்கூட நான் கர்த்தாவாகவோ, போக்தாவாகவோ இருந்திருப்பது கிடையாது. இப்பொழுதும் இல்லை, வரும் காலத்திலும் இல்லை. என்றல்லவா பிரஹ்ம ஞானி உணர்கிறான்? இவ்விதமாயிருந்தால்தான் மோக்ஷமென்பது பொருத்த மாகும். வேறு விதமானால், அனாதிகாலமாய் ஏற்பட்டு வந்திருக்கும் கர்மாக்களுக்கு நாசமில்லையானால்,மோக்ஷமேயில்லையென்றல்லவா ஏற்பட்டுவிடும்?
கர்ம பலனைப்போல, மோக்ஷமும் தேசம், காலம் நிமித்தம் இவைகளை அபேக்ஷிக்குமென்பது நியாய மில்லை, (அப்படியானால் மோக்ஷமும்) நித்தியமில்லாத தென்று ஏற்பட்டுவிடும். ஞானத்தினுடைய பலன் பரோக்ஷத் தன்மையுடையது என்பதும் பொருத்தமாகாது.

ஆகையால் பிரஹ்மத்தை அறிந்தால் பாபத்திற்கு க்ஷயம் ஏற்படும் என்பது நிலைத்தது.