अद्वैतभारती
सूत्रम् १४ஸூத்ரம் 14 / १९19
इतरासंश्लेषाधिकरणम्இதராஸம்ஶ்லேஷாதி4கரணம்

इतरस्याप्येवमसंश्लेषः पाते तु ॥ १४ ॥இதரஸ்யாப்யேவமஸம்ஶ்லேஷ꞉ பாதே து ॥ 14 ॥

पुण्येन लिप्यते नो वा, लिप्यतेऽस्य श्रुतत्वतः ॥
न हि श्रौतेन पुण्येन श्रौतं ज्ञानं विरुध्यते ॥ १९ ॥
अलेपो वस्तुसामर्थ्यात्समानः पुण्यपापयोः ॥
श्रुतं पुण्यं पापतया तरणं च समं श्रुतम् ॥ २० ॥
--वैयासिकन्यायमाला
புண்யேந லிப்யதே நோ வா, லிப்யதே(அ)ஸ்ய ஶ்ருதத்வத꞉ ॥
ந ஹி ஶ்ரௌதேந புண்யேந ஶ்ரௌதம் ஜ்ஞாநம் விருத்4யதே ॥ 19 ॥
அலேபோ வஸ்துஸாமர்த்2யாத்ஸமாந꞉ புண்யபாபயோ꞉ ॥
ஶ்ருதம் புண்யம் பாபதயா தரணம் ச ஸமம் ஶ்ருதம் ॥ 20 ॥
--வையாஸிகந்யாயமாலா

தமிழ்புண்ணியத் தினால் தீண்டப்படுகிறானா? அல்லது இல்லையா? இது (புண்ணியம்) வேதத்தில் கண்டிருப்பதினால் தீண்டப்படுகிறான். வேதத்தின் சொல்லிய புண்ணி யத்துடன் வேதத்தில் சொல்லிய ஞானம் விரோதப்படாதல்லவா?

வஸ்துவின் யோக்கியதையினால் லேபம் இன்று என்பதால் புண்ணியம், பாபம் இரண்டிற்குமே ஸமான மா யுள்ளது தான். புண்ணியம் கூட பாபமென்றே சொல்லப்படு கிறது. தாண்டுவது இரண்டிற்கும் ஸமமாகவே சொல்லப் பட்டு இருக்கிறது.
संस्कृतम्
தமிழ்
पूर्वस्मिन्नधिकरणे बन्धहेतोरघस्य स्वाभाविकस्य अश्लेषविनाशौ ज्ञाननिमित्तौ शास्त्रव्यपदेशान्निरूपितौ । धर्मस्य पुनः शास्त्रीयत्वात् शास्त्रीयेण ज्ञानेन अविरोध इत्याशङ्क्य तन्निराकरणाय पूर्वाधिकरणन्यायातिदेशः क्रियते — इतरस्यापि पुण्यस्य कर्मणः एवम् अघवत् असंश्लेषो विनाशश्च ज्ञानवतो भवतः ; कुतः ? तस्यापि स्वफलहेतुत्वेन ज्ञानफलप्रतिबन्धित्वप्रसङ्गात् , ‘उभे उ हैवैष एते तरति’ (बृ. उ. ४ । ४ । २२) इत्यादिश्रुतिषु च दुष्कृतवत्सुकृतस्यापि प्रणाशव्यपदेशात् , अकर्त्रात्मत्वबोधनिमित्तस्य च कर्मक्षयस्य सुकृतदुष्कृतयोस्तुल्यत्वात् , ‘क्षीयन्ते चास्य कर्माणि’ (मु. उ. २ । २ । ९) इति च अविशेषश्रुतेः ।பூர்வஸ்மிந்நதி4கரணே ப3ந்த4ஹேதோரக4ஸ்ய ஸ்வாபா4விகஸ்ய அஶ்லேஷவிநாஶௌ ஜ்ஞாநநிமித்தௌ ஶாஸ்த்ரவ்யபதே3ஶாந்நிரூபிதௌ । த4ர்மஸ்ய புந꞉ ஶாஸ்த்ரீயத்வாத் ஶாஸ்த்ரீயேண ஜ்ஞாநேந அவிரோத4 இத்யாஶங்க்ய தந்நிராகரணாய பூர்வாதி4கரணந்யாயாதிதே3ஶ꞉ க்ரியதே — இதரஸ்யாபி புண்யஸ்ய கர்மண꞉ ஏவம் அக4வத் அஸம்ஶ்லேஷோ விநாஶஶ்ச ஜ்ஞாநவதோ ப4வத꞉ ; குத꞉ ? தஸ்யாபி ஸ்வப2லஹேதுத்வேந ஜ்ஞாநப2லப்ரதிப3ந்தி4த்வப்ரஸங்கா3த் , ‘உபே4 உ ஹைவைஷ ஏதே தரதி’ (ப்3ரு. உ. 4 । 4 । 22) இத்யாதி3ஶ்ருதிஷு ச து3ஷ்க்ருதவத்ஸுக்ருதஸ்யாபி ப்ரணாஶவ்யபதே3ஶாத் , அகர்த்ராத்மத்வபோ3த4நிமித்தஸ்ய ச கர்மக்ஷயஸ்ய ஸுக்ருதது3ஷ்க்ருதயோஸ்துல்யத்வாத் , ‘க்ஷீயந்தே சாஸ்ய கர்மாணி’ (மு. உ. 2 । 2 । 9) இதி ச அவிஶேஷஶ்ருதே꞉ ।
यत्रापि केवल एव पाप्मशब्दः पठ्यते, तत्रापि तेनैव पुण्यमप्याकलितमिति द्रष्टव्यम् , ज्ञानापेक्षया निकृष्टफलत्वात् । अस्ति च श्रुतौ पुण्येऽपि पाप्मशब्दः — ‘नैनं सेतुमहोरात्रे तरतः’ (छा. उ. ८ । ४ । १) इत्यत्र सह दुष्कृतेन सुकृतमप्यनुक्रम्य, ‘सर्वे पाप्मानोऽतो निवर्तन्ते’ इत्यविशेषेणैव प्रकृते पुण्ये पाप्मशब्दप्रयोगात् । ‘पाते तु’ इति तुशब्दोऽवधारणार्थः । एवं धर्माधर्मयोर्बन्धहेत्वोः विद्यासामर्थ्यादश्लेषविनाशसिद्धेः अवश्यंभाविनी विदुषः शरीरपाते मुक्तिरित्यवधारयति ॥ १४ ॥யத்ராபி கேவல ஏவ பாப்மஶப்3த3꞉ பட்2யதே, தத்ராபி தேநைவ புண்யமப்யாகலிதமிதி த்3ரஷ்டவ்யம் , ஜ்ஞாநாபேக்ஷயா நிக்ருஷ்டப2லத்வாத் । அஸ்தி ச ஶ்ருதௌ புண்யே(அ)பி பாப்மஶப்3த3꞉ — ‘நைநம் ஸேதுமஹோராத்ரே தரத꞉’ (சா2. உ. 8 । 4 । 1) இத்யத்ர ஸஹ து3ஷ்க்ருதேந ஸுக்ருதமப்யநுக்ரம்ய, ‘ஸர்வே பாப்மாநோ(அ)தோ நிவர்தந்தே’ இத்யவிஶேஷேணைவ ப்ரக்ருதே புண்யே பாப்மஶப்3த3ப்ரயோகா3த் । ‘பாதே து’ இதி துஶப்3தோ3(அ)வதா4ரணார்த2꞉ । ஏவம் த4ர்மாத4ர்மயோர்ப3ந்த4ஹேத்வோ꞉ வித்3யாஸாமர்த்2யாத3ஶ்லேஷவிநாஶஸித்3தே4꞉ அவஶ்யம்பா4விநீ விது3ஷ꞉ ஶரீரபாதே முக்திரித்யவதா4ரயதி ॥ 14 ॥
(ஞானிக்கு புண்ய ஸம்பந்தமுண்டா, இல்லையா என்று ஸம்சயம் ஞானத்தைப்போல் புண்யத்தையும் வேதம் சொல்லியிருப்பதால் ஞானத்துடன் புண்யத்திற்கு விரோதமில்லாததால் புண்யம் அழியாது. அது ஞானியிடம் ஒட்டிக்கொண்டிருக்கும் அனுபவத்தால்தான் போகும் என்று பூர்வபக்ஷம்.

அகர்தாவான ஆத்மாவின் ஞான பலத்தால் பாபத்தைப்போலவே புண்யமும் அழிந்துவிடுகிறது. பிறவியைக் கொடுப்பதால் புண்யமும் பாபம் போன்றதே என்று சுருதி கூறுகிறது. பந்தத்திற்கு காரணமான புண்யம், பாபம் இரண்டும் அழிந்து போகிறபடியால் சரீரம் விழுந்ததும் ஞானிக்கு கட்டாயம் கைவல்யமுக்திதான் என்று ஸித்தாந்தம்).

முன் அதிகரணத்தில் பந்தத்திற்கு காரணமான ஸ்வபாவமாகவுள்ள பாபத்திற்கு பிரஹ்மஞானமாகிற நிமித்தத்தால் ஒட்டாமையும், நாசமும் சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருப்பதால் நிரூபிக்கப்பட்டது. தர்மமோ சாஸ்திரத்தினாலேயே விதிக்கப்பட்டிருப்பதால், சாஸ்திரப் படி ஏற்படும் ஞானத்துடன் விரோதப்படாதே என்று சங்கித்து, அந்த சங்கையை போக்கடிப்பதற்காக முன் அதிகரணத்தில் கண்டநியாயத்தையே இங்கேயும் இழுத்துச் சொல்லப்படுகிறது. “மற்றதற்கும்” கூட, புண்ணிய கர்மாவிற்கும், “இவ்விதம், பாபத்தைப்போலவே, ஒட்டாமை, நாசம் ஞானமுள்ளவனுக்கு ஏற்படும். எப்படி? அதற்கும் தன் பலனைக்கொடுக்கும் தன்மையிருப்பதி னால், ஞானத்தின் பலனுக்கு தடையாயிருக்கும் தன்மையிருக்குமாதலால். "இவன் இந்த இரண்டையுமே தாண்டிவிடுகிறான்" (பிருஹத்.IV-4-22) என்பது முதலான வேத வாக்கியங்களில் பாபத்தை போலவே புண்ணியத் திற்கும்கூட நாசம் சொல்லப்பட்டிருக்கிறபடியால் ஆத்மா கர்த்தாவல்லவென்ற அறிவை நிமித்தமாயுள்ள கர்மக்ஷயம், புண்யம், பாபம் இரண்டிற்கும் ஸமானமாயிருப்பதினால், “இவனுடைய கர்மாக்கள் க்ஷயித்துவிடுகின்றன” (முண்டக.II-2-8) என்று வித்தியாஸமன்னியில் பொதுவாக சுருதியிருப்பதினால்.
எங்கு தனித்து பாபமென்ற சப்தம் மாத்திரம் காண்கிறதோ, அங்கேயும்கூட அந்த சப்தத்தினாலேயே புண்ணியமும்கூட சொல்லப்பட்டதாக தெரிந்துகொள்ள வேண்டும். ஞானத்தின் பலனை அபேக்ஷித்து இதுவும் கீழான பலனாயிருப்பதால், மேலும் வேதத்திலேயே புண்ணியத்திலும்கூட பாபமென்ற சப்தம் காண்கிறது. “இந்த அணையை பகல், இரவு தாண்டுவதில்லை” (சாந்.VIII-4-1) என்றவிடத்தில் பாபத்துடன் புண்ணியத்தையும்கூட ஆரம்பித்து எல்லா பாபங்களும் இவனிடமிருந்து விலகுகின்றன என்று வித்யாஸப் படுத்தாமலே பிரகிருதமான புண்ணியத்திலும் பாபம் என்ற சப்தம் பிரயோகம் செய்திருப்பதால்,

“விழுந்தாலோ” என்பதில் “து” என்ற சப்தம் தீர்மானமென்ற அர்த்தமுடையது. இவ்விதமாக பந்தத் திற்குக் காரணமாகிய தர்மம், அதர்மம் இரண்டிற்குமே, ஞானத்தின் ஸாமர்த்தியத்தினால், ஒட்டாமை, நாசம் ஸித்திப்பதினால் ஞானிக்கு சரீரம் விழுந்தவுடன் மோக்ஷம் அவசியம் ஏற்படுமென்பதை உறுதிப்படுத்துகிறது.