अद्वैतभारती
सूत्रम् १५ஸூத்ரம் 15 / १९19
अनारब्धाधिकरणम्அநாரப்3தா4தி4கரணம்

अनारब्धकार्ये एव तु पूर्वे तदवधेः ॥ १५ ॥அநாரப்3த4கார்யே ஏவ து பூர்வே தத3வதே4꞉ ॥ 15 ॥

आरब्धे नश्यतो नो वा सञ्चिते इव नश्यतः ॥
उभयत्राप्यकर्तृत्वतद्बोधौ सदृशौ खलु ॥ २१ ॥
आदेहपातसंसारश्रुतेरनुभवादपि ॥
इषुचक्रादिदृष्टान्तान्नैवाऽऽरब्धे विनश्यतः ॥ २२ ॥
--वैयासिकन्यायमाला
ஆரப்3தே4 நஶ்யதோ நோ வா ஸஞ்சிதே இவ நஶ்யத꞉ ॥
உப4யத்ராப்யகர்த்ருத்வதத்3போ3தௌ4 ஸத்3ருஶௌ க2லு ॥ 21 ॥
ஆதே3ஹபாதஸம்ஸாரஶ்ருதேரநுப4வாத3பி ॥
இஷுசக்ராதி3த்3ருஷ்டாந்தாந்நைவா(அ)(அ)ரப்3தே4 விநஶ்யத꞉ ॥ 22 ॥
--வையாஸிகந்யாயமாலா

தமிழ்பலனைக் கொடுக்க ஆரம்பித்துள்ள புண்ணிய பாபம் இரண்டும் நசிக்கின்றனவா? அல்லது இல்லையா? ஸஞ்சிதங் களைப் போலவே நசிக்கின்றன. (ஸஞ்சிதம், பிராரப்தம் ஆகிய) இரண்டிலுமே செய்யாத் தன்மை அதன் அறிவு என்ற இரண்டும் ஸமானமல்லவா?

சரீரம் விழும் வரை ஸம்ஸாரமுண்டென்ற வேதம் சொல்வதாலும், அனுபவத்தினாலும், அம்பு, சக்கிரம் முதலான திருஷ்டாந்தத்தினாலும் ஆரம்பித்தது நசிக்கவே நசிக்காது.
संस्कृतम्
தமிழ்
पूर्वयोरधिकरणयोर्ज्ञाननिमित्तः सुकृतदुष्कृतयोर्विनाशोऽवधारितः । स किमविशेषेण आरब्धकार्ययोरनारब्धकार्ययोश्च भवति, उत विशेषेणानारब्धकार्ययोरेवेति विचार्यते । तत्र ‘उभे उ हैवैष एते तरति’ (बृ. उ. ४ । ४ । २२) इत्येवमादिश्रुतिष्वविशेषश्रवणादविशेषेणैव क्षय इत्येवं प्राप्ते,பூர்வயோரதி4கரணயோர்ஜ்ஞாநநிமித்த꞉ ஸுக்ருதது3ஷ்க்ருதயோர்விநாஶோ(அ)வதா4ரித꞉ । ஸ கிமவிஶேஷேண ஆரப்3த4கார்யயோரநாரப்3த4கார்யயோஶ்ச ப4வதி, உத விஶேஷேணாநாரப்3த4கார்யயோரேவேதி விசார்யதே । தத்ர ‘உபே4 உ ஹைவைஷ ஏதே தரதி’ (ப்3ரு. உ. 4 । 4 । 22) இத்யேவமாதி3ஶ்ருதிஷ்வவிஶேஷஶ்ரவணாத3விஶேஷேணைவ க்ஷய இத்யேவம் ப்ராப்தே,
प्रत्याह — अनारब्धकार्ये एव त्विति । अप्रवृत्तफले एव पूर्वे जन्मान्तरसञ्चिते, अस्मिन्नपि च जन्मनि प्राग्ज्ञानोत्पत्तेः सञ्चिते, सुकृतदुष्कृते ज्ञानाधिगमात् क्षीयेते; न तु आरब्धकार्ये सामिभुक्तफले, याभ्यामेतत् ब्रह्मज्ञानायतनं जन्म निर्मितम् । कुत एतत् ? ‘तस्य तावदेव चिरं यावन्न विमोक्ष्येऽथ सम्पत्स्ये’ (छा. उ. ६ । १४ । २) इति शरीरपातावधिकरणात्क्षेमप्राप्तेः । इतरथा हि ज्ञानादशेषकर्मक्षये सति स्थितिहेत्वभावात् ज्ञानप्राप्त्यनन्तरमेव क्षेममश्नुवीत । तत्र शरीरपातप्रतीक्षां न आचक्षीत ।ப்ரத்யாஹ — அநாரப்3த4கார்யே ஏவ த்விதி । அப்ரவ்ருத்தப2லே ஏவ பூர்வே ஜந்மாந்தரஸஞ்சிதே, அஸ்மிந்நபி ச ஜந்மநி ப்ராக்3ஜ்ஞாநோத்பத்தே꞉ ஸஞ்சிதே, ஸுக்ருதது3ஷ்க்ருதே ஜ்ஞாநாதி4க3மாத் க்ஷீயேதே; ந து ஆரப்3த4கார்யே ஸாமிபு4க்தப2லே, யாப்4யாமேதத் ப்3ரஹ்மஜ்ஞாநாயதநம் ஜந்ம நிர்மிதம் । குத ஏதத் ? ‘தஸ்ய தாவதே3வ சிரம் யாவந்ந விமோக்ஷ்யே(அ)த2 ஸம்பத்ஸ்யே’ (சா2. உ. 6 । 14 । 2) இதி ஶரீரபாதாவதி4கரணாத்க்ஷேமப்ராப்தே꞉ । இதரதா2 ஹி ஜ்ஞாநாத3ஶேஷகர்மக்ஷயே ஸதி ஸ்தி2திஹேத்வபா4வாத் ஜ்ஞாநப்ராப்த்யநந்தரமேவ க்ஷேமமஶ்நுவீத । தத்ர ஶரீரபாதப்ரதீக்ஷாம் ந ஆசக்ஷீத ।
ननु वस्तुबलेनैव अयमकर्त्रात्मावबोधः कर्माणि क्षपयन् कथं कानिचित्क्षपयेत् कानिचिच्चोपेक्षेत ? न हि समानेऽग्निबीजसम्पर्के केषाञ्चिद्बीजशक्तिः क्षीयते, केषाञ्चिन्न क्षीयते इति शक्यमङ्गीकर्तुमिति । उच्यते — न तावदनाश्रित्य आरब्धकार्यं कर्माशयं ज्ञानोत्पत्तिरुपपद्यते । आश्रिते च तस्मिन्कुलालचक्रवत्प्रवृत्तवेगस्य अन्तराले प्रतिबन्धासम्भवात् भवति वेगक्षयप्रतिपालनम् । अकर्त्रात्मबोधोऽपि हि मिथ्याज्ञानबाधनेन कर्माण्युच्छिनत्ति । बाधितमपि तु मिथ्याज्ञानं द्विचन्द्रज्ञानवत्संस्कारवशात्कंचित्कालमनुवर्तत एव ।நநு வஸ்துப3லேநைவ அயமகர்த்ராத்மாவபோ3த4꞉ கர்மாணி க்ஷபயந் கத2ம் காநிசித்க்ஷபயேத் காநிசிச்சோபேக்ஷேத ? ந ஹி ஸமாநே(அ)க்3நிபீ3ஜஸம்பர்கே கேஷாஞ்சித்3பீ3ஜஶக்தி꞉ க்ஷீயதே, கேஷாஞ்சிந்ந க்ஷீயதே இதி ஶக்யமங்கீ3கர்துமிதி । உச்யதே — ந தாவத3நாஶ்ரித்ய ஆரப்3த4கார்யம் கர்மாஶயம் ஜ்ஞாநோத்பத்திருபபத்3யதே । ஆஶ்ரிதே ச தஸ்மிந்குலாலசக்ரவத்ப்ரவ்ருத்தவேக3ஸ்ய அந்தராலே ப்ரதிப3ந்தா4ஸம்ப4வாத் ப4வதி வேக3க்ஷயப்ரதிபாலநம் । அகர்த்ராத்மபோ3தோ4(அ)பி ஹி மித்2யாஜ்ஞாநபா3த4நேந கர்மாண்யுச்சி2நத்தி । பா3தி4தமபி து மித்2யாஜ்ஞாநம் த்3விசந்த்3ரஜ்ஞாநவத்ஸம்ஸ்காரவஶாத்கம்சித்காலமநுவர்தத ஏவ ।
अपि च नैवात्र विवदितव्यम् — ब्रह्मविदा कञ्चित्कालं शरीरं ध्रियते न वा ध्रियत इति । कथं हि एकस्य स्वहृदयप्रत्ययं ब्रह्मवेदनं देहधारणं च अपरेण प्रतिक्षेप्तुं शक्येत ? श्रुतिस्मृतिषु च स्थितप्रज्ञलक्षणनिर्देशेन एतदेव निरुच्यते । तस्मादनारब्धकार्ययोरेव सुकृतदुष्कृतयोर्विद्यासामर्थ्यात्क्षय इति निर्णयः ॥ १५ ॥அபி ச நைவாத்ர விவதி3தவ்யம் — ப்3ரஹ்மவிதா3 கஞ்சித்காலம் ஶரீரம் த்4ரியதே ந வா த்4ரியத இதி । கத2ம் ஹி ஏகஸ்ய ஸ்வஹ்ருத3யப்ரத்யயம் ப்3ரஹ்மவேத3நம் தே3ஹதா4ரணம் ச அபரேண ப்ரதிக்ஷேப்தும் ஶக்யேத ? ஶ்ருதிஸ்ம்ருதிஷு ச ஸ்தி2தப்ரஜ்ஞலக்ஷணநிர்தே3ஶேந ஏததே3வ நிருச்யதே । தஸ்மாத3நாரப்3த4கார்யயோரேவ ஸுக்ருதது3ஷ்க்ருதயோர்வித்3யாஸாமர்த்2யாத்க்ஷய இதி நிர்ணய꞉ ॥ 15 ॥
(ஞானம் வருவதற்கு முன் செய்து சேர்க்கப்பட்ட கர்மாக்கள் இரண்டுவிதம். பலனைக்கொடுக்க ஆரம் பித்தது (பிராரப்தம்) பலனைக்கொடுக்க ஆரம்பிக்காதது இதில் பிராரப்தகர்மாவுக்கு ஞானத்தால் நாசமுண்டா, இல்லையா என்று ஸந்தேஹம். இரண்டுவித கர்மாக்கள் விஷயமாயும் ஆத்மாவுக்கு கர்த்தாவல்லாத தன்மையும் அவ்வித ஆத்மஞானமும் பொதுவானதால் பிராப்தத் திற்கும் நாசம் என்று பூர்வபக்ஷம்.

ச்ருதி, யுக்தி, அனுபவம் இவைகளால் பிராரப்தமான புண்ய பாபங்களுக்கு நாசமில்லையென்று தெரிகிறது. மத்தியில் ஞானமேற்பட்டாலும் பிறக்கும் பொழுது ஏற்பட்ட ஆயுள் முடியும்வரை தேஹம் இருக்கும். பிறகு முக்தி என்று சுருதி. தத்வஞானிகள் சரீரத்துடன் உலகில் இருப்பதை நாம் காண்கிறோம். இது அனுபவம், லக்ஷ்யத்தை நோக்கி அம்பைவிட்டால் வேகமுள்ளவரை போய்த்தான் விழும். நடுவில் விழாது. குயவனுடைய சக்ரமும் வேகமுள்ளவரை சுற்றிக்கொண்டு பிறகுதான் நிற்கும். இதுபோல் ஞானியின் சரீரத்தைக் கொடுத்த பிராரப்த கர்மா முழுவதும் பலனைக் கொடுத்தபிறகுதான் அழியும். அனுபவத்தால் தான் அதற்கு அழிவு பிராரப்தகர்மாவும் ஞானம் வந்தவுடன் அழிந்து விடுமானால் உடனே சரீரமும் விழுந்துவிடும். அப்பொழுது சரீரத்துடன் ஞானி இருக்கமாட்டார். சிஷ்யன் உபதேசம் பெறுவதற்கு ஞானியான குரு கிடைக்காது. குருபரம்பரை இல்லாமல் போய்விடும். ஆகையால் பலனைக்கொடுக்க ஆரம்பித்த புண்ய பாப கர்மாக்களுக்கு ஞானத்தால் நாசம் கிடையாது. அனுபவத்தால்தான் நாசமென்று ஸித்தாந்தம்).

முன் இரண்டு அதிகரணங்களில் ஞான நிமித்தமாக புண்ணிய பாபங்களுக்கு நாசம் தீர்மானிக்கப் பட்டது. அது பலனைக்கொடுக்க ஆரம்பித்தவை. பலனைக்கொடுக்க ஆரம்பிக்காதவை. ஆக இரண்டிற்கும் வித்தியாஸமன்னியிலா? அல்லது, வித்யாஸப்படுத்தி பலனைக்கொடுக்க ஆரம்பிக்காதவைகளுக்கு மாத்திரமா?என்று விசாரிக்கப்படுகிறது.

பூர்வபக்ஷம்: அதில் “இவன் இந்த இரண்டையுமே கடந்துவிடுகிறான்” (பிருஹத்.IV-4-22) என்பது முதலான வாக்கியங்களில் வித்தியாஸப்படுத்தாமலே சொல்லியிருப் பதால், வித்தியாஸமன்னியிலேயே க்ஷயம் என்று.
ஸித்தாந்தம்: இவ்விதமேற்படும்போது பதில் சொல்கிறார். பலனைக்கொடுக்க ஆரம்பிக்காதவைகள் மாத்திரம்தான் என்று, பலனைக்கொடுக்க ஆரம்பிக்காத முன்னுள்ளவை. வேறு ஜன்மாக்களில் சேகரிக்கப்பட்ட வைகளும், இந்த ஜன்மத்திலும்கூட ஞானமேற்படுவதற்கு முன்னால் செய்யப்பட்டு சேர்ந்திருப்பவைகளுமான புண்ய பாபங்கள் ஞானமேற்பட்டதும், நசித்துவிடுகின்றன. ஆனால் பலன் கொடுக்க வாரம்பித்து பாதி அனுபவிக்கப் பட்டிருக்கிறவைகள் எவைகளால் இந்த பிரஹ்மஞானத் திற்கு இடம் கொடுத்த ஜன்மம் ஏற்பட்டிருக்கிறதோ, அவை அல்ல. (அவை நாசமடைவதில்லை). ஏன் இவ்விதம்? “அவருக்கு அதுவரைதான் தாமதம். எதுவரை விடுதலையடையவில்லையோ, பிறகு (பிரஹ்மத்துடன்) ஒன்றாய் விடுவாரோ" (சாந்.VI-14-2) என்று சரீரம் விழுவதை க்ஷேமமடைவதற்கு எல்லையாக சொல்லி யிருப்பதால், அப்படிக் கன்னியில் ஞானத்தினால் எல்லா கர்மாக்களும் நாசமடைந்துவிடுமேயானால், இருப்பதற்குக் காரணமில்லாததினால், ஞானம் ஏற்பட்டவுடனேயே க்ஷேமத்தையடைந்து விடுவார், அங்கு சரீரம் விழுவதை எதிர்பார்ப்பதை சொல்லியிராது.
இந்த கர்த்தாவல்லாத ஆத்மாவை அறிவது, அதற்கேற்பட்ட வஸ்து பலத்தினாலேயே கர்மாக்களை போக்கடிப்பது சிலதை போக்கடிக்கும், சிலதை விட்டு விடும் என்று எப்படியாகும். அக்னிக்கும் விதைகளுக்கும் சேர்க்கை ஒரே விதமாயிருக்கையில் சிலதிற்கு விதையின் சக்தி நசிக்கிறது. சிலதிற்கு நசிக்கவில்லை என்று ஒப்புக்vகொள்ள முடியாதல்லவா? என்றால் சொல்கிறோம். பலனைக் கொடுக்க ஆரம்பித்த கர்மாவை ஆசிரயிக்காமல் ஞானம் உண்டாகுமென்பது பொருத்தமில்லை. அவ்விதம் ஆசிரயிக்கப்பட்டிருப்பதில் குயவனுடைய சக்கிரம் போல ஆரம்பித்திருக்கும் வேகத்துடனிருப்பதற்கு மத்தியில் தடையில்லாததினால் வேகம் முடியட்டுமென்று பொருத்திருக்க வேண்டியதே.

கர்த்தாவல்லாத ஆத்மவிஷயமான அறிவும் மித்யை யான அக்ஞானத்தை பாதித்து கர்மாக்களைப் போக்கடிக் கிறது, அந்த மித்யாஞானமோ பாதிக்கப்பட்டாலும்கூட,இரண்டு சந்திரன் என்ற ஞானத்தைப்போல, ஸம்ஸ்கார வசத்தினால், கொஞ்சகாலம் துடர்ந்தேயிருக்கும்.
தவிரவும், பிரஹ்மஞானியினால் சரீரம் கொஞ்ச காலம் தரிக்கப்படுகிறதா, தரிக்கப்படவில்லையா? என்று இந்த விஷயத்தில் விவாதம் செய்யக்கூடாது. ஒருவருக்கு தன்னுடைய ஹ்ருதயத்தில் அறிகிற பிரஹ்மஞானமும் சரீர தாரணமும் மற்றவரால் ஆசேஷிபிக்கமுடியாது. சுருதிக ளிலும், ஸ்மிருதிகளிலும் ஸ்தித பிரக்ஞனுடைய லக்ஷணத்தைக் குறிப்பிட்டிருப்பதால் இதுவே நிர்வசனம் செய்யப்படுகிறது.

ஆகையால் பலன்கொடுக்க ஆரம்பிக்காத புண்ணிய பாபங்களுக்குத்தான் ஞானத்தின் ஸாமர்த்தியத் தினால் க்ஷயம் என்பது முடிவான தீர்மானம்.