अद्वैतभारती
सूत्रम् १६ஸூத்ரம் 16 / १९19
अग्निहोत्राद्यधिकरणम्அக்3நிஹோத்ராத்3யதி4கரணம்

अग्निहोत्रादि तु तत्कार्यायैव तद्दर्शनात् ॥ १६ ॥அக்3நிஹோத்ராதி3 து தத்கார்யாயைவ தத்3த3ர்ஶநாத் ॥ 16 ॥

नश्येन्नो वाऽग्निहोत्रादि नित्यं कर्म, विनश्यति ॥
यतोऽयं वस्तुमहिमा न क्वचित्प्रतिहन्यते ॥ २३ ॥
अनुषक्तफलांशस्य नाशेऽप्यन्यो न नश्यति ॥
विद्यायामुपयुक्तत्वाद्भाव्यश्लेषस्तु काम्यवत् ॥ २४ ॥
--वैयासिकन्यायमाला
நஶ்யேந்நோ வா(அ)க்3நிஹோத்ராதி3 நித்யம் கர்ம, விநஶ்யதி ॥
யதோ(அ)யம் வஸ்துமஹிமா ந க்வசித்ப்ரதிஹந்யதே ॥ 23 ॥
அநுஷக்தப2லாம்ஶஸ்ய நாஶே(அ)ப்யந்யோ ந நஶ்யதி ॥
வித்3யாயாமுபயுக்தத்வாத்3பா4வ்யஶ்லேஷஸ்து காம்யவத் ॥ 24 ॥
--வையாஸிகந்யாயமாலா

தமிழ்அக்னிஹோத்ரம் முதலான நித்ய கர்மா நசிக்குமா? அல்லது நசிக்காதா? வஸ்துவின் மஹிமை என்கிற இது எங்கேயும் தடைபடாது என்பதினால் நசிக்கும்.

பலனில் அதுவாக வருகிற அம்சத்திற்கு நாசமிருந் தாலும் கூட மற்றொரு அம்சம் நசிப்பதில்லை. வித்யையில் உபயோகப்பட்டுவிட்ட படியால் பின்னால் ஏற்படுவதற்கோ காம்யம் போல ஒட்டாத்தன்மை தான்.
संस्कृतम्
தமிழ்
पुण्यस्याप्यश्लेषविनाशयोरघन्यायोऽतिदिष्टः । सोऽतिदेशः सर्वपुण्यविषय इत्याशङ्क्य प्रतिवक्ति — अग्निहोत्रादि त्विति । तुशब्द आशङ्कामपनुदति । यन्नित्यं कर्म वैदिकमग्निहोत्रादि, तत् तत्कार्यायैव भवति; ज्ञानस्य यत्कार्यं तदेव अस्यापि कार्यमित्यर्थः । कुतः ? ‘तमेतं वेदानुवचनेन ब्राह्मणा विविदिषन्ति यज्ञेन दानेन’ (बृ. उ. ४ । ४ । २२) इत्यादिदर्शनात् ।புண்யஸ்யாப்யஶ்லேஷவிநாஶயோரக4ந்யாயோ(அ)திதி3ஷ்ட꞉ । ஸோ(அ)திதே3ஶ꞉ ஸர்வபுண்யவிஷய இத்யாஶங்க்ய ப்ரதிவக்தி — அக்3நிஹோத்ராதி3 த்விதி । துஶப்3த3 ஆஶங்காமபநுத3தி । யந்நித்யம் கர்ம வைதி3கமக்3நிஹோத்ராதி3, தத் தத்கார்யாயைவ ப4வதி; ஜ்ஞாநஸ்ய யத்கார்யம் ததே3வ அஸ்யாபி கார்யமித்யர்த2꞉ । குத꞉ ? ‘தமேதம் வேதா3நுவசநேந ப்3ராஹ்மணா விவிதி3ஷந்தி யஜ்ஞேந தா3நேந’ (ப்3ரு. உ. 4 । 4 । 22) இத்யாதி3த3ர்ஶநாத் ।
ननु ज्ञानकर्मणोर्विलक्षणकार्यत्वात्कार्यैकत्वानुपपत्तिः — नैष दोषः, ज्वरमरणकार्ययोरपि दधिविषयोः गुडमन्त्रसंयुक्तयोस्तृप्तिपुष्टिकार्यदर्शनात् , तद्वत् कर्मणोऽपि ज्ञानसंयुक्तस्य मोक्षकार्योपपत्तेः । ननु अनारभ्यो मोक्षः, कथमस्य कर्मकार्यत्वमुच्यते ? नैष दोषः, आरादुपकारकत्वात्कर्मणः । ज्ञानस्यैव हि प्रापकं सत् कर्म प्रणाड्या मोक्षकारणमित्युपचर्यते ।நநு ஜ்ஞாநகர்மணோர்விலக்ஷணகார்யத்வாத்கார்யைகத்வாநுபபத்தி꞉ — நைஷ தோ3ஷ꞉, ஜ்வரமரணகார்யயோரபி த3தி4விஷயோ꞉ கு3ட3மந்த்ரஸம்யுக்தயோஸ்த்ருப்திபுஷ்டிகார்யத3ர்ஶநாத் , தத்3வத் கர்மணோ(அ)பி ஜ்ஞாநஸம்யுக்தஸ்ய மோக்ஷகார்யோபபத்தே꞉ । நநு அநாரப்4யோ மோக்ஷ꞉, கத2மஸ்ய கர்மகார்யத்வமுச்யதே ? நைஷ தோ3ஷ꞉, ஆராது3பகாரகத்வாத்கர்மண꞉ । ஜ்ஞாநஸ்யைவ ஹி ப்ராபகம் ஸத் கர்ம ப்ரணாட்3யா மோக்ஷகாரணமித்யுபசர்யதே ।
अत एव च अतिक्रान्तविषयमेतत्कार्यैकत्वाभिधानम् । न हि ब्रह्मविद आगाम्यग्निहोत्रादि सम्भवति, अनियोज्यब्रह्मात्मत्वप्रतिपत्तेः शास्त्रस्याविषयत्वात् । सगुणासु तु विद्यासु कर्तृत्वानतिवृत्तेः सम्भवति आगाम्यपि अग्निहोत्रादि । तस्यापि निरभिसन्धिनः कार्यान्तराभावाद्विद्यासङ्गत्युपपत्तिः ॥ १६ ॥அத ஏவ ச அதிக்ராந்தவிஷயமேதத்கார்யைகத்வாபி4தா4நம் । ந ஹி ப்3ரஹ்மவித3 ஆகா3ம்யக்3நிஹோத்ராதி3 ஸம்ப4வதி, அநியோஜ்யப்3ரஹ்மாத்மத்வப்ரதிபத்தே꞉ ஶாஸ்த்ரஸ்யாவிஷயத்வாத் । ஸகு3ணாஸு து வித்3யாஸு கர்த்ருத்வாநதிவ்ருத்தே꞉ ஸம்ப4வதி ஆகா3ம்யபி அக்3நிஹோத்ராதி3 । தஸ்யாபி நிரபி4ஸந்தி4ந꞉ கார்யாந்தராபா4வாத்3வித்3யாஸங்க3த்யுபபத்தி꞉ ॥ 16 ॥
किंविषयं पुनरिदम् अश्लेषविनाशवचनम् , किंविषयं वा अदो विनियोगवचनम् एकेषां शाखिनाम् — ‘तस्य पुत्रा दायमुपयन्ति सुहृदः साधुकृत्यां द्विषन्तः पापकृत्याम्’ इति ? अत उत्तरं पठति —கிம்விஷயம் புநரித3ம் அஶ்லேஷவிநாஶவசநம் , கிம்விஷயம் வா அதோ3 விநியோக3வசநம் ஏகேஷாம் ஶாகி2நாம் — ‘தஸ்ய புத்ரா தா3யமுபயந்தி ஸுஹ்ருத3꞉ ஸாது4க்ருத்யாம் த்3விஷந்த꞉ பாபக்ருத்யாம்’ இதி ? அத உத்தரம் பட2தி —
(அக்னிஹோத்ரம் முதலான நித்யகர்மா ஞானத்தால் அழியுமா, அழியாதா என்று ஸந்தேஹம். அகர்த்தாவான ஆத்ம ஸ்வரூப ஞானத்தின் சக்திக்கும் எங்கும் தடையில்லாததால் அதன் பலத்தால் ஞானத்திற்கு முன் இப்பிறவியிலும், முற்பிறவிகளிலும் செய்யப்பட்ட நித்யகர்மாவும் அழிந்து போகுமென்று பூர்வபக்ஷம்.

நித்யகர்மா ஸ்வர்காதி பலனை கொடுப்பது சித்தசுத்தியை கொடுப்பது என்று இரண்டுவிதம். ஸ்வர்கத்தை கொடுப்பது என்ற அம்சம் போனாலும் சித்த சுத்தியைக் கொடுக்கும் அம்சம் அதை கொடுத்து ஞானத்தில் உபயோகமாகிவிட்டதால் அதற்கு நாசமில்லை. சாப்பிட்டு தீர்ந்துபோன நெல்லை நாசமடைந்ததாக யாரும் எண்ணுவதில்லை. ஞானத்திற்குப் பிறகு செய்யும் நித்யகர்மா இவனிடம் ஒட்டுவதில்லை என்று ஸித்தாந்தம்).

புண்ணியத்திற்கும்கூட ஒட்டாமை நாசம் உண்டென்பதில் பாபத்திற்குள்ள நியாயத்தை இழுத்துச் சொல்லப்பட்டது. அவ்விதம் சொன்னது எல்லாவித புண்ணியத்தையும் விஷயமாயுள்ளது என்று சங்கித்து பதில் சொல்கிறார். "அக்னி ஹோத்ரம் முதலியதோ” என்று, “து” என்ற சப்தம் சங்கையை போக்கடிக்கிறது.அக்னிஹோத்ரம் முதலிய எந்த நித்யமான வைதிககர்மா வுண்டோ, அது "அதன் கார்யத்திற்காகவே" ஏற்படுகிறது. ஞானத்திற்கு எது கார்யமோ அதுவே இதற்கும் கார்யம் என்று அர்த்தம் எப்படி? அந்த இவரை பிராஹ்மணர்கள் வேதத்தைத் திரும்பச்சொல்வதினாலும், யக்ஞத்தினாலும் தானத்தினாலும் அறிய விரும்புகிறார்கள். (பிருஹத்.IV-4-22) என்பது முதலியது காணப்படுவதால்,
ஞானமும் கர்மாவும் வேறுபட்ட கார்யங்களை யுடைய தன்மையுள்ளவைகளாதலால், ஒரே காரியத்தை உடையதாக இருப்பது பொருந்தாதேயென்றால், இது தோஷமாகாது. ஜ்வரத்தையும் மரணத்தையும் காரியமா யுடைய தயிரும், விஷமும் (முறையே) வெல்லம் மந்திரம் இவைகளுடன் சேர்க்கப்பட்டு, திருப்தி புஷ்டி என்ற கார்யம் காணப்படுவதால், அதைப்போல ஞானத்துடன் இசைந்த கர்மாவிற்கும், மோக்ஷமென்ற கார்யம் பொருத்தமாகக்கூடியதால்,

மோக்ஷம் உண்டாக்கப்படுவதில்லையே, அதற்கு எப்படி கர்மாவின் கார்யமாயிருக்கும் தன்மை சொல்லப் படுகிறது? இது தோஷமில்லை. கர்மா தூரவிருந்து உபகாரம் செய்வதால். ஞானத்தையே அடைவிக்கிற நல்ல கர்மா அதன் வழியாக (ஞானத்தின் மூலமாக) மோக்ஷத் திற்குக் காரணம் என்று உபசாரமாகச் சொல்லப் படுகிறது?
இதினாலேயே இந்த ஒரே கார்யத்தன்மையென்று சொன்னது முன் செய்யப்பட்ட கர்மாவையே விஷயீகரிக் கும். பிரஹ்ம ஞானிக்கு பின்னால் அக்னிஹோத்ரம் முதலியது ஸம்பவிக்காதல்லவா? ஏவமுடியாத பிரஹ்மமே ஆத்மாவென்ற ஞானமிருப்பதால், சாஸ்திரத்திற்கு விஷயமாகமாட்டான் என்ற காரணத்தினால்,

ஸகுண பிரஹ்ம விஷயமான உபாஸனைகளிலோ, கர்த்தாவென்ற தன்மை விலகாமலிருப்பதால், பின்னாலும் கூட அக்னிஹோத்ரம் முதலியது ஸம்பவிக்கும். அவனுக்கும்கூட எவ்வித பற்றதலுமில்லாததினால் வேறு பலன் இல்லாததினால் ஆத்மஞானத்துடன் சேரக்கூடியது நியாயமே.
இந்த ஒட்டாமை, விநாசம் என்று சொல்லியிருப்பது எதைப்பற்றியது, அவனுடைய பிள்ளைகள் சொத்தை அடைகிறார்கள். நண்பர்கள் நல்ல கர்மாவை அடைகி றார்கள். விரோதிகள் பாப காரியத்தை என்று சில சாகிகளு டைய அந்த (கர்மாக்களின்) விநியோக வார்த்தை எதைப் பற்றியது என்றால் அதற்கு பதில் சொல்கிறார்:-