अद्वैतभारती
सूत्रम् १७ஸூத்ரம் 17 / १९19
अग्निहोत्राद्यधिकरणम्அக்3நிஹோத்ராத்3யதி4கரணம்

अतोऽन्यापि ह्येकेषामुभयोः ॥ १७ ॥அதோ(அ)ந்யாபி ஹ்யேகேஷாமுப4யோ꞉ ॥ 17 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
अतोऽग्निहोत्रादेर्नित्यात्कर्मणः अन्यापि ह्यस्ति साधुकृत्या, या फलमभिसन्धाय क्रियते, तस्या एष विनियोग उक्तः एकेषां शाखिनाम् — ‘सुहृदः साधुकृत्यामुपयन्ति’ इति । तस्या एव च इदम् अघवदश्लेषविनाशनिरूपणम् — इतरस्याप्येवमसंश्लेष इति । एवंजातीयकस्य काम्यस्य कर्मणो विद्यां प्रत्यनुपकारकत्वे सम्प्रतिपत्तिः उभयोरपि जैमिनिबादरायणयोराचार्ययोः ॥ १७ ॥அதோ(அ)க்3நிஹோத்ராதே3ர்நித்யாத்கர்மண꞉ அந்யாபி ஹ்யஸ்தி ஸாது4க்ருத்யா, யா ப2லமபி4ஸந்தா4ய க்ரியதே, தஸ்யா ஏஷ விநியோக3 உக்த꞉ ஏகேஷாம் ஶாகி2நாம் — ‘ஸுஹ்ருத3꞉ ஸாது4க்ருத்யாமுபயந்தி’ இதி । தஸ்யா ஏவ ச இத3ம் அக4வத3ஶ்லேஷவிநாஶநிரூபணம் — இதரஸ்யாப்யேவமஸம்ஶ்லேஷ இதி । ஏவம்ஜாதீயகஸ்ய காம்யஸ்ய கர்மணோ வித்3யாம் ப்ரத்யநுபகாரகத்வே ஸம்ப்ரதிபத்தி꞉ உப4யோரபி ஜைமிநிபா3த3ராயணயோராசார்யயோ꞉ ॥ 17 ॥
“அதைவிட” அக்னிஹோத்ரம் முதலான நித்ய கர்மாவைவிட வேறாகவும் எது பலனை உத்தேசித்து செய்யப்படுகிறதோ அந்த நல்ல கர்மா இருக்கிறதேஅதற்கு வேத சாகைகளில் “நல்ல கார்யங்களை ஸுஹ்ருத்துக்கள் அடைகிறார்கள்” என்று இந்த விநியோகம் சொல்லப்பட்டிருக்கிறது. அதற்குத்தான் இந்த பாபம்போல் ஒட்டாமை நாசமென்று நிரூபணம், மற்ற தற்கும் இவ்விதமே ஒட்டாமை என்று, அது மாதிரியுள்ள கார்ய கர்மாவிற்கு ஞானவிஷயமாய் உபகாரம் செய்யும் தன்மையில்லை என்பதில் ஜைமினி பாதாராயணர் இரு ஆசார்யாக்களுக்கும் ஒற்றுமைதான்.