अद्वैतभारती
सूत्रम् १८ஸூத்ரம் 18 / १९19
विद्याज्ञानसाधनत्वाधिकरणम्வித்3யாஜ்ஞாநஸாத4நத்வாதி4கரணம்

यदेव विद्ययेति हि ॥ १८ ॥யதே3வ வித்3யயேதி ஹி ॥ 18 ॥

किमङ्गोपास्तिसंयुक्तमेव विद्योपयोग्युत ॥
केवलं वा, प्रशस्तत्वात्सोपास्त्येवोपयुज्यते ॥ २५ ॥
केवलं वीर्यवद्विद्यासंयुक्तं वीर्यवत्तरम् ॥
इति श्रुतेस्तारतम्यादुभयं ज्ञानसाधनम् ॥ २६ ॥
--वैयासिकन्यायमाला
கிமங்கோ3பாஸ்திஸம்யுக்தமேவ வித்3யோபயோக்3யுத ॥
கேவலம் வா, ப்ரஶஸ்தத்வாத்ஸோபாஸ்த்யேவோபயுஜ்யதே ॥ 25 ॥
கேவலம் வீர்யவத்3வித்3யாஸம்யுக்தம் வீர்யவத்தரம் ॥
இதி ஶ்ருதேஸ்தாரதம்யாது3ப4யம் ஜ்ஞாநஸாத4நம் ॥ 26 ॥
--வையாஸிகந்யாயமாலா

தமிழ்அங்கத்தின் உபாஸனையுடன் கூடினது தான் ஞானத் திற்கு உபயோகம் உள்ளதா? அல்லது வெறும் காமா வேயா? சிலாக்கியமாயிருப்பதால் உபாஸனையோடு கூடியது தான் உபயோகப்படும்.

வெறும் கர்மா வீர்யத்தை உடையது, உபாஸனையுடன் சேர்ந்தது மிகவும் வீர்யத்தையுடையது என்று சொல்லியிருப் பதால், இரண்டுமே தாரதம்யத்துடன் ஞான ஸாதனம் தான்.
संस्कृतम्
தமிழ்
समधिगतमेतदनन्तराधिकरणे — नित्यमग्निहोत्रादिकं कर्म मुमुक्षुणा मोक्षप्रयोजनोद्देशेन कृतमुपात्तदुरितक्षयहेतुत्वद्वारेण सत्त्वशुद्धिकारणतां प्रतिपद्यमानं मोक्षप्रयोजनब्रह्माधिगमनिमित्तत्वेन ब्रह्मविद्यया सह एककार्यं भवतीति । तत्र अग्निहोत्रादि कर्माङ्गव्यपाश्रयविद्यासंयुक्तं केवलं चास्ति —ஸமதி4க3தமேதத3நந்தராதி4கரணே — நித்யமக்3நிஹோத்ராதி3கம் கர்ம முமுக்ஷுணா மோக்ஷப்ரயோஜநோத்3தே3ஶேந க்ருதமுபாத்தது3ரிதக்ஷயஹேதுத்வத்3வாரேண ஸத்த்வஶுத்3தி4காரணதாம் ப்ரதிபத்3யமாநம் மோக்ஷப்ரயோஜநப்3ரஹ்மாதி4க3மநிமித்தத்வேந ப்3ரஹ்மவித்3யயா ஸஹ ஏககார்யம் ப4வதீதி । தத்ர அக்3நிஹோத்ராதி3 கர்மாங்க3வ்யபாஶ்ரயவித்3யாஸம்யுக்தம் கேவலம் சாஸ்தி —
‘य एवं विद्वान्यजति’ ‘य एवं विद्वाञ्जुहोति’ ‘य एवं विद्वाञ्शंसति’ ‘य एवं विद्वान्गायति’ ‘तस्मादेवंविदमेव ब्रह्माणं कुर्वीत नानेवंविदम्’ (छा. उ. ४ । १७ । १०) ‘तेनोभौ कुरुतो यश्चैतदेवं वेद यश्च न वेद’ (छा. उ. १ । १ । १०) इत्यादिवचनेभ्यो विद्यासंयुक्तमस्ति, केवलमप्यस्ति । तत्रेदं विचार्यते — किं विद्यासंयुक्तमेव अग्निहोत्रादिकं कर्म मुमुक्षोर्विद्याहेतुत्वेन तया सह एककार्यत्वं प्रतिपद्यते न केवलम्; उत विद्यासंयुक्तं केवलं च अविशेषेणेति । कुतः संशयः ? ‘तमेतमात्मानं यज्ञेन विविदिषन्ति’ इति यज्ञादीनामविशेषेण आत्मवेदनाङ्गत्वेन श्रवणात् , विद्यासंयुक्तस्य च अग्निहोत्रादेर्विशिष्टत्वावगमात् ।‘ய ஏவம் வித்3வாந்யஜதி’ ‘ய ஏவம் வித்3வாஞ்ஜுஹோதி’ ‘ய ஏவம் வித்3வாஞ்ஶம்ஸதி’ ‘ய ஏவம் வித்3வாந்கா3யதி’ ‘தஸ்மாதே3வம்வித3மேவ ப்3ரஹ்மாணம் குர்வீத நாநேவம்வித3ம்’ (சா2. உ. 4 । 17 । 10) ‘தேநோபௌ4 குருதோ யஶ்சைததே3வம் வேத3 யஶ்ச ந வேத3’ (சா2. உ. 1 । 1 । 10) இத்யாதி3வசநேப்4யோ வித்3யாஸம்யுக்தமஸ்தி, கேவலமப்யஸ்தி । தத்ரேத3ம் விசார்யதே — கிம் வித்3யாஸம்யுக்தமேவ அக்3நிஹோத்ராதி3கம் கர்ம முமுக்ஷோர்வித்3யாஹேதுத்வேந தயா ஸஹ ஏககார்யத்வம் ப்ரதிபத்3யதே ந கேவலம்; உத வித்3யாஸம்யுக்தம் கேவலம் ச அவிஶேஷேணேதி । குத꞉ ஸம்ஶய꞉ ? ‘தமேதமாத்மாநம் யஜ்ஞேந விவிதி3ஷந்தி’ இதி யஜ்ஞாதீ3நாமவிஶேஷேண ஆத்மவேத3நாங்க3த்வேந ஶ்ரவணாத் , வித்3யாஸம்யுக்தஸ்ய ச அக்3நிஹோத்ராதே3ர்விஶிஷ்டத்வாவக3மாத் ।
किं तावत्प्राप्तम् ? विद्यासंयुक्तमेव कर्म अग्निहोत्रादि आत्मविद्याशेषत्वं प्रतिपद्यते, न विद्याहीनम् , विद्योपेतस्य विशिष्टत्वावगमाद्विद्याविहीनात् — ‘यदहरेव जुहोति तदहः पुनर्मृत्युमपजयत्येवं विद्वान्’(बृ॰उ॰ १-५-२) इत्यादिश्रुतिभ्यः, ‘बुद्ध्या युक्तो यया पार्थ कर्मबन्धं प्रहास्यसि’ (भ. गी. २ । ३९) ‘दूरेण ह्यवरं कर्म बुद्धियोगाद्धनञ्जय’ (भ. गी. २ । ४९) इत्यादिस्मृतिभ्यश्च इत्येवं प्राप्ते प्रतिपाद्यते —கிம் தாவத்ப்ராப்தம் ? வித்3யாஸம்யுக்தமேவ கர்ம அக்3நிஹோத்ராதி3 ஆத்மவித்3யாஶேஷத்வம் ப்ரதிபத்3யதே, ந வித்3யாஹீநம் , வித்3யோபேதஸ்ய விஶிஷ்டத்வாவக3மாத்3வித்3யாவிஹீநாத் — ‘யத3ஹரேவ ஜுஹோதி தத3ஹ꞉ புநர்ம்ருத்யுமபஜயத்யேவம் வித்3வாந்’(ப்3ரு॰உ॰ 1-5-2) இத்யாதி3ஶ்ருதிப்4ய꞉, ‘பு3த்3த்4யா யுக்தோ யயா பார்த2 கர்மப3ந்த4ம் ப்ரஹாஸ்யஸி’ (ப4. கீ3. 2 । 39) ‘தூ3ரேண ஹ்யவரம் கர்ம பு3த்3தி4யோகா3த்3த4நஞ்ஜய’ (ப4. கீ3. 2 । 49) இத்யாதி3ஸ்ம்ருதிப்4யஶ்ச இத்யேவம் ப்ராப்தே ப்ரதிபாத்3யதே —
यदेव विद्ययेति हि । सत्यमेतत् — विद्यासंयुक्तं कर्म अग्निहोत्रादिकं विद्याविहीनात्कर्मणोऽग्निहोत्राद्विशिष्टम् , विद्वानिव ब्राह्मणो विद्याविहीनाद्ब्राह्मणात्; तथापि नात्यन्तमनपेक्षं विद्याविहीनं कर्म अग्निहोत्रादिकम् । कस्मात् ? ‘तमेतमात्मानं यज्ञेन विविदिषन्ति’ इत्यविशेषेण अग्निहोत्रादेर्विद्याहेतुत्वेन श्रुतत्वात् ।யதே3வ வித்3யயேதி ஹி । ஸத்யமேதத் — வித்3யாஸம்யுக்தம் கர்ம அக்3நிஹோத்ராதி3கம் வித்3யாவிஹீநாத்கர்மணோ(அ)க்3நிஹோத்ராத்3விஶிஷ்டம் , வித்3வாநிவ ப்3ராஹ்மணோ வித்3யாவிஹீநாத்3ப்3ராஹ்மணாத்; ததா2பி நாத்யந்தமநபேக்ஷம் வித்3யாவிஹீநம் கர்ம அக்3நிஹோத்ராதி3கம் । கஸ்மாத் ? ‘தமேதமாத்மாநம் யஜ்ஞேந விவிதி3ஷந்தி’ இத்யவிஶேஷேண அக்3நிஹோத்ராதே3ர்வித்3யாஹேதுத்வேந ஶ்ருதத்வாத் ।
ननु विद्यासंयुक्तस्य अग्निहोत्रादेर्विद्याविहीनाद्विशिष्टत्वावगमात् विद्याविहीनमग्निहोत्रादि आत्मविद्याहेतुत्वेनानपेक्ष्यमेवेति युक्तम् — नैतदेवम्; विद्यासहायस्याग्निहोत्रादेर्विद्यानिमित्तेन सामर्थ्यातिशयेन योगात् आत्मज्ञानं प्रति कश्चित्कारणत्वातिशयो भविष्यति, न तथा विद्याविहीनस्य — इति युक्तं कल्पयितुम् । न तु ‘यज्ञेन विविदिषन्ति’ इत्यत्राविशेषेणात्मज्ञानाङ्गत्वेन श्रुतस्याग्निहोत्रादेरनङ्गत्वं शक्यमभ्युपगन्तुम् ।நநு வித்3யாஸம்யுக்தஸ்ய அக்3நிஹோத்ராதே3ர்வித்3யாவிஹீநாத்3விஶிஷ்டத்வாவக3மாத் வித்3யாவிஹீநமக்3நிஹோத்ராதி3 ஆத்மவித்3யாஹேதுத்வேநாநபேக்ஷ்யமேவேதி யுக்தம் — நைததே3வம்; வித்3யாஸஹாயஸ்யாக்3நிஹோத்ராதே3ர்வித்3யாநிமித்தேந ஸாமர்த்2யாதிஶயேந யோகா3த் ஆத்மஜ்ஞாநம் ப்ரதி கஶ்சித்காரணத்வாதிஶயோ ப4விஷ்யதி, ந ததா2 வித்3யாவிஹீநஸ்ய — இதி யுக்தம் கல்பயிதும் । ந து ‘யஜ்ஞேந விவிதி3ஷந்தி’ இத்யத்ராவிஶேஷேணாத்மஜ்ஞாநாங்க3த்வேந ஶ்ருதஸ்யாக்3நிஹோத்ராதே3ரநங்க3த்வம் ஶக்யமப்4யுபக3ந்தும் ।
तथा हि श्रुतिः — ‘यदेव विद्यया करोति श्रद्धयोपनिषदा तदेव वीर्यवत्तरं भवति’ (छा. उ. १ । १ । १०) इति विद्यासंयुक्तस्य कर्मणोऽग्निहोत्रादेः वीर्यवत्तरत्वाभिधानेन स्वकार्यं प्रति कञ्चिदतिशयं ब्रुवाणा विद्याविहीनस्य तस्यैव तत्प्रयोजनं प्रति वीर्यवत्त्वं दर्शयति । कर्मणश्च वीर्यवत्त्वं तत् , यत्स्वप्रयोजनसाधनप्रसहत्वम् । तस्माद्विद्यासंयुक्तं नित्यमग्निहोत्रादि विद्याविहीनं च उभयमपि मुमुक्षुणा मोक्षप्रयोजनोद्देशेन इह जन्मनि जन्मान्तरे च प्राग्ज्ञानोत्पत्तेः कृतं यत् , तद्यथासामर्थ्यं ब्रह्माधिगमप्रतिबन्धकारणोपात्तदुरितक्षयहेतुत्वद्वारेण ब्रह्माधिगमकारणत्वं प्रतिपद्यमानं श्रवणमननश्रद्धातात्पर्याद्यन्तरङ्गकारणापेक्षं ब्रह्मविद्यया सह एककार्यं भवतीति स्थितम् ॥ १८ ॥ததா2 ஹி ஶ்ருதி꞉ — ‘யதே3வ வித்3யயா கரோதி ஶ்ரத்3த4யோபநிஷதா3 ததே3வ வீர்யவத்தரம் ப4வதி’ (சா2. உ. 1 । 1 । 10) இதி வித்3யாஸம்யுக்தஸ்ய கர்மணோ(அ)க்3நிஹோத்ராதே3꞉ வீர்யவத்தரத்வாபி4தா4நேந ஸ்வகார்யம் ப்ரதி கஞ்சித3திஶயம் ப்3ருவாணா வித்3யாவிஹீநஸ்ய தஸ்யைவ தத்ப்ரயோஜநம் ப்ரதி வீர்யவத்த்வம் த3ர்ஶயதி । கர்மணஶ்ச வீர்யவத்த்வம் தத் , யத்ஸ்வப்ரயோஜநஸாத4நப்ரஸஹத்வம் । தஸ்மாத்3வித்3யாஸம்யுக்தம் நித்யமக்3நிஹோத்ராதி3 வித்3யாவிஹீநம் ச உப4யமபி முமுக்ஷுணா மோக்ஷப்ரயோஜநோத்3தே3ஶேந இஹ ஜந்மநி ஜந்மாந்தரே ச ப்ராக்3ஜ்ஞாநோத்பத்தே꞉ க்ருதம் யத் , தத்3யதா2ஸாமர்த்2யம் ப்3ரஹ்மாதி4க3மப்ரதிப3ந்த4காரணோபாத்தது3ரிதக்ஷயஹேதுத்வத்3வாரேண ப்3ரஹ்மாதி4க3மகாரணத்வம் ப்ரதிபத்3யமாநம் ஶ்ரவணமநநஶ்ரத்3தா4தாத்பர்யாத்3யந்தரங்க3காரணாபேக்ஷம் ப்3ரஹ்மவித்3யயா ஸஹ ஏககார்யம் ப4வதீதி ஸ்தி2தம் ॥ 18 ॥
(நித்யகர்மா இருவிதம். கர்மாங்கங்களை ஆசிரயித்த உபாஸனத்துடன்கூடியது, உபாஸனமில்லாதது என்று. அதில் உபாஸனத்துடன் கூடியது சிறந்ததானதால் அதுதான் ஞானஸாதனம். உபாஸனமில்லாத நித்யகர்மா ஞானத்தை கொடுக்காது என்று பூர்வபக்ஷம்.

உபாஸனத்துடன் சேர்த்து செய்யும் கர்மாமிகுந்த வீர்யமுள்ளது என்று சுருதி கூறுவதால் உபாஸனமில்லாத நித்யகர்மாவுக்கும் வீர்யமுண்டு என்று தெரிகிறது. ஆகை யால் உபாஸனத்துடன் கூடியது, உபாஸனமில்லாதது இரண்டுமே வித்யா ஸாதனம்தான் என்று ஸித்தாந்தம்).

அக்னிஹோத்ரம் முதலான நித்ய கர்மா மோக்ஷத்தில் இச்சையுள்ளவனால் மோக்ஷமாகிற பிரயோஜனத்தையே உத்தேசித்து செய்யப்பட்டு, ஏற்பட்டுள்ள பாபங்களின் க்ஷயத்திற்கு காரணமாயிருப்பதின் மூலமாய் சித்த சுத்திக்கு காரணமாயிருக்கும் தன்மையை அடைந்து, மோக்ஷத்தை பிரயோஜனமாயுடைய பிரஹ்ம ஞானத்திற்கு நிமித்த மென்ற முறையில் பிரஹ்ம ஞானத்துடன் சேர்ந்து ஒரே கார்யமுள்ளதாக ஆகிறது என்ற இது முந்தின அதிக ரணத்தில் இது அறியப்பட்டது. அதில் அக்னி ஹோத்ரம் முதலியவை கர்மாவின் அங்கங்களை யாசிரயித்து உபாஸனைகளுடன் சேர்ந்துமிருக்கிறது, தனித்தும் இருக்கிறது.
“எவன் இவ்விதம் அறிந்து யஜிக்கிறானோ” “எவன் இவ்விதம் அறிந்து ஹோமம் செய்கிறானோ”, "எவன் இவ்விதம் அறிந்து ஸ்தோத்ரம் செய்கிறானோ”, “எவன் இவ்விதம் அறிந்து கானம் செய்கிறானோ”, ஆகையால் இவ்விதமறிந்தவனையே பிரஹ்மாவாக வரிக்க வேண்டும். இவ்விதம் அறியாதவனைக்கூடாது. (சாந்.IV-17-10) “அந்த ஓம் என்ற உத்கீதாக்ஷரத்தால் எவன் இதை இவ்விதம் அறிந்திருக்கிறானோ, எவன் அறியவில்லையோ, இருவரும் செய்கிறார்கள்" (சாந்.1-1-10) இது முதலான வசனங்களிலிருந்து வித்யையுடன் சேர்ந்திருக்கிறது, தனித்துமிருக்கிறது. அங்கு இது விசாரிக்கப்படுகிறது. வித்யையுடன் சேர்ந்ததாகத்தான் அக்னி ஹோத்ரம் முதலிய கர்மா முழுக்ஷுவிற்கு ஞானத்திற்கு ஸாதனமாக அத்துடன் சேர்ந்து ஒரே காரியமுள்ளதாக ஏற்படுகிறது, தனித்தது இல்லை என்றா, அல்லது வித்யாஸமில்லாமல் வித்யையுடன் சேர்ந்ததும் தனித்ததுமா என்று. எதினால் ஸம்சயம்? "அந்த இந்த ஆத்மாவை யக்ஞத்தினால் அறிய விரும்புகிறார்கள்” என்று யக்ஞம் முதலியவைகளுக்கு வித்யாஸமன்னியில் ஆத்ம ஞானத்திற்கு அங்கமாக சொல்லப்பட்டிருக்கிறபடியால், வித்யையுடன் சேர்ந்த அக்னி ஹோத்ரம் முதலியது மேலானது என்று தெரிகிறபடியால்.
பூர்வபக்ஷம்: எது நியாயம்? வித்யையோடு சேர்ந்த அக்னிஹோத்ரம் முதலிய கர்மாதான் ஆத்ம ஞானத்திற்கு உபயோகப்படும் தன்மையை அடையும், வித்யையற்றது அடையாது, வித்யையுடன் சேர்ந்ததற்கு வித்யையற்றதை விட மேலாயிருக்கும் தன்மை தெரிகிறபடியால், “எந்த நாளிலேயே ஹோமம் செய்கிறானோ அந்த நாளிலேயே இவ்விதம் அறிந்தவன் மிருத்யுவை ஜயித்து விடுகிறான்” என்பது முதலான சுருதிகளால் "ஹே அர்ஜுனா, எந்த புத்தியுடன் சேர்ந்து கர்மமாகிற பந்தத்தை விட்டு விடுவாயோ” (கீதை.II-39) “புத்தி யோகத்தை விட கர்மா வெகுதூரம் கீழ்ப்பட்டதல்லவா" (கீதை.II-49) என்பது முதலான ஸ்மிருதிகளிலிருந்தும் என்று.
ஸித்தாந்தம்: இவ்விதம் ஏற்படும்போது சொல்லப் படுகிறது. எது அறிவுடனேயே என்று அல்லவா? என்று இது வாஸ்தவம். வித்யையுடன் சேர்ந்த அக்னிஹோத்ரம் முதலிய கர்மா வித்யையுடன் சேராத அக்னிஹோத்ரம் முதலிய கர்மாவைவிட மேலானதுதான், வித்வானாயிருக் கும் பிராஹ்மணன் வித்யையில்லாத பிராஹ்மணனைவிட மேலானவன்போல. அப்படியிருந்தாலும்கூட வித்யையில் லாத அக்னி ஹோத்ரம் முதலிய கர்மா பூராவும் தள்ளத்தக்க தில்லை. ஏன்? "அந்த இந்த ஆத்மாவை யக்ஞத்தினால் அறிய விரும்புகிறார்கள்" என்று விசேஷமன்னியிலேயே அக்னிஹோத்ரம் முதலியவைக்கு ஞான காரணத்தன்மை யுடையதாக சொல்லப் பட்டிருக்கிறபடியால்.
வித்யையுடன் கூடின அக்னி ஹோத்ரம் முதலியதிற்கு வித்யையற்றதைவிட மேலான தன்மை தெரிகிறபடியால், வித்யையற்ற அக்னி ஹோத்ரம் முதலியது ஆத்ம ஞானத்திற்கு காரணமாக அபேக்ஷிக்க வேண்டியதில்லையென்பதே யுக்தம் என்றோமே என்றால் இது அப்படியல்ல. வித்யையை ஸஹாயமாயுடைய அக்னி ஹோத்ரத்திற்கு வித்யை என்ற நிமித்தத்தால் ஏற்படும் விசேஷமான ஸாமர்த்தியத்துடன் சேருவதினால் ஆத்ம ஞானத்தை உத்தேசித்து காரணமாயிருக்கும் தன்மையில் ஏதோ விசேஷம் ஏற்படுகிறது, வித்யையற்றதில் அப்படி யல்ல என்று கல்பிப்பது தான் நியாயம். "யக்ஞத்தினால் அறியவிரும்புகிறார்கள்" என்றிங்கே விசேஷமில்லாமல் ஆத்ம ஞானத்தில் அங்கமாக சொல்லியிருக்கிற அக்னி ஹோத்ரம் முதலியதிற்கு அங்கத்தன்மையே கிடையா தென்று ஒப்புக்கொள்ள முடியாது.
அப்படியே சுருதி “எதையே வித்யையுடன் சிரத்தையுடன் ரஹஸ்ய ஞானத்துடன் செய்கிறானோ அதுவே மிகவும் வீர்யமுள்ளதாக ஆகும்" (சாந்.I-1-10) என்று வித்யையுடன் சேர்ந்த அக்னி ஹோத்ரம் முதலான கர்மாவிற்கு “மிகவும் வீர்யமுள்ள தன்மையை சொல்வ தினால் அதன் பலனைக் குறித்து ஏதோ விசேஷம் சொல்லும் வாக்கியம் வித்யையற்ற அதற்கே அதன் பலன் விஷயமாய் வீர்யத்துடனிருக்கும் தன்மையை காட்டுகிறது. கர்மாவிற்கு வீர்யத்துடனிருக்கும் தன்மையென்பது அதன் பலனை ஸாதித்துக் கொடுப்பதிலுள்ள ஸாமர்த்தியம் எதுவோ அது. ஆகையால் வித்யையுடன் சேர்ந்த நித்யமான அக்னிஹோத்ரம் முதலியது, வித்யையற்றது இரண்டுமே முழுக்ஷுவினால் மோக்ஷமாகிற பிரயோஜ னத்தின் உத்தேசத்துடன் இந்த ஜன்மாவிலும் வேறு ஜன்மாவிலும், ஞானமேற்படுவதற்கு முன்னால் செய்யப் பட்டது. ஏதோ அது அததற்குள்ள ஸாமர்த்தியத்திற்கு தக்க படி, பிரஹ்மஞானத்திற்கு தடைசெய்ய காரணமாயுள்ள சேர்ந்திருக்கும் பாபங்களை க்ஷயம் செய்வதற்கு காரணமா யிருப்பது மூலமாய் பிரஹ்மஞானத்திற்கு காரணமாயி ருக்கும் தன்மையை அடைந்து, சிரவணம் மனனம் சிரத்தை, அதிலேயே நோக்கம் முதலிய அந்தரங்க காரணங்களை அபேக்ஷித்துக்கொண்டு, பிரஹ்மஞானத் துடன் கூட ஒரே பலனுள்ளதாக ஏற்படுகிறது என்று நிலைக்கிறது.