सूत्रम् १९ஸூத்ரம் 19 / १९19
इतरक्षपणाधिकरणम्இதரக்ஷபணாதி4கரணம்
भोगेन त्वितरे क्षपयित्वा सम्पद्यते ॥ १९ ॥போ4கே3ந த்விதரே க்ஷபயித்வா ஸம்பத்3யதே ॥ 19 ॥
बहुजन्मप्रदारब्धयुक्तानां नास्त्युतास्ति मुक् ॥
विद्यालोपे कृतं कर्म फलदं तेन नास्ति मुक् ॥ २७ ॥
आरब्धं भोजयेदेव न तु विद्यां विलोपयेत् ॥
सुप्तबुद्धवदश्लेषतादवस्थ्यात्कुतो न मुक् ॥ २८ ॥
--वैयासिकन्यायमालाப3ஹுஜந்மப்ரதா3ரப்3த4யுக்தாநாம் நாஸ்த்யுதாஸ்தி முக் ॥
வித்3யாலோபே க்ருதம் கர்ம ப2லத3ம் தேந நாஸ்தி முக் ॥ 27 ॥
ஆரப்3த4ம் போ4ஜயேதே3வ ந து வித்3யாம் விலோபயேத் ॥
ஸுப்தபு3த்3த4வத3ஶ்லேஷதாத3வஸ்த்2யாத்குதோ ந முக் ॥ 28 ॥
--வையாஸிகந்யாயமாலா
தமிழ்பல ஜன்மாக்களைக் கொடுக்கும் பிராரப்த கர்மாவையு டையவர்களுக்கு முக்தி கிடையாதா? அல்லது உண்டா? வித்யை போய்விடுமானதினால், செய்யப்படும் கர்மா பலனைக் கொடுக்கும். ஆகையால் முக்தி கிடையாது.
பிராரப்த கர்மா போகத்தைத் தான் கொடுக்குமே தவிர வித்யையை அழித்து விடாது. தூங்கி விழித்துக் கொள்பவன் விஷயத்தில் போல ஒட்டாமல் இருப்பது முன் நிலையிலேயே இருக்குமானதினால் ஏன் முக்தி ஏற்படாது.
பிராரப்த கர்மா போகத்தைத் தான் கொடுக்குமே தவிர வித்யையை அழித்து விடாது. தூங்கி விழித்துக் கொள்பவன் விஷயத்தில் போல ஒட்டாமல் இருப்பது முன் நிலையிலேயே இருக்குமானதினால் ஏன் முக்தி ஏற்படாது.
संस्कृतम्
தமிழ்
अनारब्धकार्ययोः पुण्यपापयोर्विद्यासामर्थ्यात्क्षय उक्तः । इतरे तु आरब्धकार्ये पुण्यपापे उपभोगेन क्षपयित्वा ब्रह्म सम्पद्यते, ‘तस्य तावदेव चिरं यावन्न विमोक्ष्येऽथ सम्पत्स्ये’ (छा. उ. ६ । १४ । २) इति ‘ब्रह्मैव सन्ब्रह्माप्येति’ इति च एवमादिश्रुतिभ्यः । ननु सत्यपि सम्यग्दर्शने यथा प्राग्देहपाताद्भेददर्शनं द्विचन्द्रदर्शनन्यायेनानुवृत्तम् , एवं पश्चादप्यनुवर्तेत — न, निमित्ताभावात् । उपभोगशेषक्षपणं हि तत्रानुवृत्तिनिमित्तम् , न च तादृशमत्र किञ्चिदस्ति ।அநாரப்3த4கார்யயோ꞉ புண்யபாபயோர்வித்3யாஸாமர்த்2யாத்க்ஷய உக்த꞉ । இதரே து ஆரப்3த4கார்யே புண்யபாபே உபபோ4கே3ந க்ஷபயித்வா ப்3ரஹ்ம ஸம்பத்3யதே, ‘தஸ்ய தாவதே3வ சிரம் யாவந்ந விமோக்ஷ்யே(அ)த2 ஸம்பத்ஸ்யே’ (சா2. உ. 6 । 14 । 2) இதி ‘ப்3ரஹ்மைவ ஸந்ப்3ரஹ்மாப்யேதி’ இதி ச ஏவமாதி3ஶ்ருதிப்4ய꞉ । நநு ஸத்யபி ஸம்யக்3த3ர்ஶநே யதா2 ப்ராக்3தே3ஹபாதாத்3பே4த3த3ர்ஶநம் த்3விசந்த்3ரத3ர்ஶநந்யாயேநாநுவ்ருத்தம் , ஏவம் பஶ்சாத3ப்யநுவர்தேத — ந, நிமித்தாபா4வாத் । உபபோ4க3ஶேஷக்ஷபணம் ஹி தத்ராநுவ்ருத்திநிமித்தம் , ந ச தாத்3ருஶமத்ர கிஞ்சித3ஸ்தி ।
ननु अपरः कर्माशयोऽभिनवमुपभोगमारप्स्यते — न ; तस्य दग्धबीजत्वात् । मिथ्याज्ञानावष्टम्भं हि कर्मान्तरं देहपात उपभोगान्तरमारभते; तच्च मिथ्याज्ञानं सम्यग्ज्ञानेन दग्धम् — इत्यतः साध्वेतत् आरब्धकार्यक्षये विदुषः कैवल्यमवश्यं भवतीति ॥ १९ ॥நநு அபர꞉ கர்மாஶயோ(அ)பி4நவமுபபோ4க3மாரப்ஸ்யதே — ந ; தஸ்ய த3க்3த4பீ3ஜத்வாத் । மித்2யாஜ்ஞாநாவஷ்டம்ப4ம் ஹி கர்மாந்தரம் தே3ஹபாத உபபோ4கா3ந்தரமாரப4தே; தச்ச மித்2யாஜ்ஞாநம் ஸம்யக்3ஜ்ஞாநேந த3க்3த4ம் — இத்யத꞉ ஸாத்4வேதத் ஆரப்3த4கார்யக்ஷயே விது3ஷ꞉ கைவல்யமவஶ்யம் ப4வதீதி ॥ 19 ॥
(பிராரப்த கர்மாவினால் பல பிறவியை எடுக்கிற இந்திரன், யமன் முதலான அதிகாரி புருஷர்களுக்கு முக்தி உண்டா, இல்லையா என்று ஸந்தேஹம்.
பிராரப்த கர்மாவினால் பல பிறவிகளை எடுக்கும் போது மரணத்திற்குப்பின் ஞானம் மறைந்து போகுமா னதால் அப்பிறவிகளில் செய்த கர்மாக்களும் பலனைக் கொடுக்க ஆரம்பித்தால் மேலும் மேலும் பிறவி தொடர்ந்து வந்துகொண்டேயிருக்குமானதால் அவர்களுக்கு முக்தி கிடையாது என்று பூர்வபக்ஷம்.
பிராரப்த கர்மா ஸுகதுக்கங்களைக் கொடுக்குமே தவிர ஞானத்தையழிக்காது. இரவில் தூங்கும் பொழுது அறிவு இல்லாவிட்டாலும் விழித்துக்கொண்டபின் அவனு டைய அறிவு மறையாமல் இருப்பதுபோல் மரண மேற்பட் டாலும் தத்வஞானம் மறையாது. ஞானம் இருக்கும் பொழுது எத்தனை கர்மாக்களைச் செய்தாலும் நான் கர்தாவல்ல என்ற எண்ணமிருப்பதால் அவைகள் இவனிடம் ஒட்டுவதில்லை. ஆகையால் பிராரப்த கர்மா வினால் பல பிறவிகளை எடுத்தபோதிலும் அந்த கர்மா தீர்ந்ததும் முக்தி உண்டு என்று ஸித்தாந்தம்).
பலன் கொடுக்க ஆரம்பிக்காத புண்ணிய பாபங்களுக்கு ஆத்மஞானத்தின் ஸாமர்த்தியத்தினால் நாசம் சொல்லப்பட்டது. “மற்றவைகளை” பலன்கொடுக்க ஆரம்பித்திருக்கும் புண்ணிய பாபங்களை அனுபவித்து நாசம் செய்து பிரஹ்மமாக ஆகிறான். “அவனுக்கு அவ்வளவுதான் தாமதம், எதுவரை விடுபடவில்லையோ, பிறகு அடைந்துவிடுகிறான்" (சாந்.VI-14-2) என்றும், "பிரஹ்மமாகவே இருந்து கொண்டு பிரஹ்மத்தை அடைகிறான்” என்றும் இதுபோலுள்ள வாக்கியங்களாலும்.
தத்வஞானம் ஏற்பட்டும்கூட, சரீரம் விழுவதற்கு முன்னால், இரண்டு சந்திரன் தெரியும் நியாயப்படி, பேதப்பார்வை துடர்ந்தேயிருப்பது எப்படியோ, அவ்விதம் பின்னாலும்கூட துடர்ந்து வருமே என்றால், இல்லை. நிமித்தமில்லாததினால்; அங்கு துடர்ந்து வருவதற்கு நிமித்தம் பாக்கியுள்ள அனுபவம் தீர்ந்து போகாமலிருப்பது இங்கு அவ்விதம் யாதொன்றும் கிடையாது.

வேறு கர்மா புதிதான அனுபவத்தை ஆரம்பிக்க லாமேயென்றால், சரியல்ல, அதற்கு எரிந்துபோன விதையின் தன்மை ஏற்பட்டுவிட்டதால், மித்யையான அக்ஞானத் தின் பலத்தினாலல்லவா வேறு கர்மா, சரீரம் விழுந்தவுடன் புதிதாக அனுபவத்தை ஆரம்பிக்கிறது? அந்த மித்யையான அக்ஞானமோ தத்வஞானத்தினால் எரிக்கப்பட்டுவிட்டது; என்ற காரணத்தினால் இப்பொழு துள்ள பலன்கொடுக்க ஆரம்பித்துள்ள கர்மா நசித்ததும் ஞானிக்கு கைவல்யம் அவசியம் ஏற்படுகிறதென்ற இது சரியே.
நான்காவது அத்யாயத்தில்
முதலாவது பாதம் முற்றும்.
நான்காவது அத்யாயத்தில்
முதலாவது பாதம் முற்றும்.