सूत्रम् १ஸூத்ரம் 1 / २१21
वागधिकरणम्வாக3தி4கரணம்
वाङ्मनसि दर्शनाच्छब्दाच्च ॥ १ ॥வாங்மநஸி த3ர்ஶநாச்ச2ப்3தா3ச்ச ॥ 1 ॥
वागादीनां स्वरूपेण वृत्त्या वा मानसे लयः ॥
श्रुतिर्वाड्मनसीत्याह स्वरूपविलयस्ततः ॥ १ ॥
न लीयतेऽनुपादाने कार्यं वृत्तिस्तु लीयते ॥
वह्निवृत्तेर्जले शान्तेर्वाक्शब्दो वृत्तिलक्षकः ॥ २ ॥
--वैयासिकन्यायमालाவாகா3தீ3நாம் ஸ்வரூபேண வ்ருத்த்யா வா மாநஸே லய꞉ ॥
ஶ்ருதிர்வாட்3மநஸீத்யாஹ ஸ்வரூபவிலயஸ்தத꞉ ॥ 1 ॥
ந லீயதே(அ)நுபாதா3நே கார்யம் வ்ருத்திஸ்து லீயதே ॥
வஹ்நிவ்ருத்தேர்ஜலே ஶாந்தேர்வாக்ஶப்3தோ3 வ்ருத்திலக்ஷக꞉ ॥ 2 ॥
--வையாஸிகந்யாயமாலா
தமிழ்வாக் முதலியவைகளுக்கு மனஸில் லயம் என்பது ஸ்வரூபத்துடனேயா? அல்லது விருத்தியால் மாத்திரமா? சுருதி "வாக்கு மனஸில்" என்று சொல்கிறது. ஆகையால் ஸ்வரூ பத்திற்கே லயம்.
கார்யமானது தனக்கு உபாதான காரணமில்லாததினால் லயம் அடையாது. ஆனால் விருத்தி லயமடையும், நெருப்பின் விருத்தி ஜலத்தில் சமனமடைவதால் (சுருதியிலுள்ள) வாக் என்ற சப்தம் விருத்தியைத்தான் குறிக்கிறது.
கார்யமானது தனக்கு உபாதான காரணமில்லாததினால் லயம் அடையாது. ஆனால் விருத்தி லயமடையும், நெருப்பின் விருத்தி ஜலத்தில் சமனமடைவதால் (சுருதியிலுள்ள) வாக் என்ற சப்தம் விருத்தியைத்தான் குறிக்கிறது.
संस्कृतम्
தமிழ்
अथ अपरासु विद्यासु फलप्राप्तये देवयानं पन्थानमवतारयिष्यन् प्रथमं तावत् यथाशास्त्रमुत्क्रान्तिक्रममन्वाचष्टे । समाना हि विद्वदविदुषोरुत्क्रान्तिरिति वक्ष्यति —அத2 அபராஸு வித்3யாஸு ப2லப்ராப்தயே தே3வயாநம் பந்தா2நமவதாரயிஷ்யந் ப்ரத2மம் தாவத் யதா2ஶாஸ்த்ரமுத்க்ராந்திக்ரமமந்வாசஷ்டே । ஸமாநா ஹி வித்3வத3விது3ஷோருத்க்ராந்திரிதி வக்ஷ்யதி —
अस्ति प्रायणविषया श्रुतिः — ‘अस्य सोम्य पुरुषस्य प्रयतो वाङ्मनसि सम्पद्यते मनः प्राणे प्राणस्तेजसि तेजः परस्यां देवतायाम्’ (छा. उ. ६ । ८ । ६) इति । किमिह वाच एव वृत्तिमत्त्या मनसि सम्पत्तिरुच्यते, उत वाग्वृत्तेरिति विशयः । तत्र वागेव तावत् मनसि सम्पद्यत इति प्राप्तम् । तथा हि श्रुतिरनुगृहीता भवति । इतरथा लक्षणा स्यात् । श्रुतिलक्षणाविशये च श्रुतिर्न्याय्या, न लक्षणा । तस्मात् वाच एव अयं मनसि प्रलय इति ॥அஸ்தி ப்ராயணவிஷயா ஶ்ருதி꞉ — ‘அஸ்ய ஸோம்ய புருஷஸ்ய ப்ரயதோ வாங்மநஸி ஸம்பத்3யதே மந꞉ ப்ராணே ப்ராணஸ்தேஜஸி தேஜ꞉ பரஸ்யாம் தே3வதாயாம்’ (சா2. உ. 6 । 8 । 6) இதி । கிமிஹ வாச ஏவ வ்ருத்திமத்த்யா மநஸி ஸம்பத்திருச்யதே, உத வாக்3வ்ருத்தேரிதி விஶய꞉ । தத்ர வாகே3வ தாவத் மநஸி ஸம்பத்3யத இதி ப்ராப்தம் । ததா2 ஹி ஶ்ருதிரநுக்3ருஹீதா ப4வதி । இதரதா2 லக்ஷணா ஸ்யாத் । ஶ்ருதிலக்ஷணாவிஶயே ச ஶ்ருதிர்ந்யாய்யா, ந லக்ஷணா । தஸ்மாத் வாச ஏவ அயம் மநஸி ப்ரலய இதி ॥
एवं प्राप्ते, ब्रूमः — वाग्वृत्तिर्मनसि सम्पद्यत इति । कथं वाग्वृत्तिरिति व्याख्यायते, यावता ‘वाङ्मनसि’ इत्येव आचार्यः पठति ? सत्यमेतत्; पठिष्यति तु परस्तात् — ‘अविभागो वचनात्’ (ब्र. सू. ४ । २ । १६) इति । तस्मादत्र वृत्त्युपशममात्रं विवक्षितमिति गम्यते । तत्त्वप्रलयविवक्षायां तु सर्वत्रैव अविभागसाम्यात् किं परत्रैव विशिंष्यात् — ‘अविभागः’ इति । तस्मादत्र वृत्त्युपसंहारविवक्षा । वाग्वृत्तिः पूर्वमुपसंह्रियते मनोवृत्ताववस्थितायामित्यर्थः । कस्मात् ? दर्शनात् — दृश्यते हि वाग्वृत्तेः पूर्वोपसंहारो मनोवृत्तौ विद्यमानायाम् । न तु वाच एव वृत्तिमत्त्या मनस्युपसंहारः केनचिदपि द्रष्टुं शक्यते ।ஏவம் ப்ராப்தே, ப்3ரூம꞉ — வாக்3வ்ருத்திர்மநஸி ஸம்பத்3யத இதி । கத2ம் வாக்3வ்ருத்திரிதி வ்யாக்2யாயதே, யாவதா ‘வாங்மநஸி’ இத்யேவ ஆசார்ய꞉ பட2தி ? ஸத்யமேதத்; படி2ஷ்யதி து பரஸ்தாத் — ‘அவிபா4கோ3 வசநாத்’ (ப்3ர. ஸூ. 4 । 2 । 16) இதி । தஸ்மாத3த்ர வ்ருத்த்யுபஶமமாத்ரம் விவக்ஷிதமிதி க3ம்யதே । தத்த்வப்ரலயவிவக்ஷாயாம் து ஸர்வத்ரைவ அவிபா4க3ஸாம்யாத் கிம் பரத்ரைவ விஶிம்ஷ்யாத் — ‘அவிபா4க3꞉’ இதி । தஸ்மாத3த்ர வ்ருத்த்யுபஸம்ஹாரவிவக்ஷா । வாக்3வ்ருத்தி꞉ பூர்வமுபஸம்ஹ்ரியதே மநோவ்ருத்தாவவஸ்தி2தாயாமித்யர்த2꞉ । கஸ்மாத் ? த3ர்ஶநாத் — த்3ருஶ்யதே ஹி வாக்3வ்ருத்தே꞉ பூர்வோபஸம்ஹாரோ மநோவ்ருத்தௌ வித்3யமாநாயாம் । ந து வாச ஏவ வ்ருத்திமத்த்யா மநஸ்யுபஸம்ஹார꞉ கேநசித3பி த்3ரஷ்டும் ஶக்யதே ।
ननु श्रुतिसामर्थ्यात् वाच एवायं मनस्यप्ययो युक्त इत्युक्तम् — नेत्याह, अतत्प्रकृतित्वात् । यस्य हि यत उत्पत्तिः, तस्य तत्र प्रलयो न्याय्यः, मृदीव शरावस्य । न च मनसो वागुत्पद्यत इति किञ्चन प्रमाणमस्ति । वृत्त्युद्भवाभिभवौ तु अप्रकृतिसमाश्रयावपि दृश्येते । पार्थिवेभ्यो हि इन्धनेभ्यः तैजसस्याग्नेर्वृत्तिरुद्भवति, अप्सु च उपशाम्यति । कथं तर्हि अस्मिन्पक्षे शब्दः ‘वाङ्मनसि सम्पद्यते’ इति ? अत आह — शब्दाच्चेति । शब्दोऽप्यस्मिन्पक्षेऽवकल्पते, वृत्तिवृत्तिमतोरभेदोपचारादित्यर्थः ॥ १நநு ஶ்ருதிஸாமர்த்2யாத் வாச ஏவாயம் மநஸ்யப்யயோ யுக்த இத்யுக்தம் — நேத்யாஹ, அதத்ப்ரக்ருதித்வாத் । யஸ்ய ஹி யத உத்பத்தி꞉, தஸ்ய தத்ர ப்ரலயோ ந்யாய்ய꞉, ம்ருதீ3வ ஶராவஸ்ய । ந ச மநஸோ வாகு3த்பத்3யத இதி கிஞ்சந ப்ரமாணமஸ்தி । வ்ருத்த்யுத்3ப4வாபி4ப4வௌ து அப்ரக்ருதிஸமாஶ்ரயாவபி த்3ருஶ்யேதே । பார்தி2வேப்4யோ ஹி இந்த4நேப்4ய꞉ தைஜஸஸ்யாக்3நேர்வ்ருத்திருத்3ப4வதி, அப்ஸு ச உபஶாம்யதி । கத2ம் தர்ஹி அஸ்மிந்பக்ஷே ஶப்3த3꞉ ‘வாங்மநஸி ஸம்பத்3யதே’ இதி ? அத ஆஹ — ஶப்3தா3ச்சேதி । ஶப்3தோ3(அ)ப்யஸ்மிந்பக்ஷே(அ)வகல்பதே, வ்ருத்திவ்ருத்திமதோரபே4தோ3பசாராதி3த்யர்த2꞉ ॥ 1
(முதல் பாதத்தில் பரவித்யை அதாவது ப்ரஹ்ம ஞானத்தின் பலனான ஜீவன் முக்தியைப் பற்றி விசாரிக் கப்பட்டது. இந்த இரண்டாவது பாதத்தில் அபரவித்யை அதாவது ஸகுண பிரஹ்மோபாஸனம் இதனுடைய பலனான பிரஹ்மலோகத்தையடைவதற்கு இந்த சரீரத்தி லிருந்து கிளம்பி அர்சிராதி மார்க்கத்தில் செல்ல வேண்டியி ருப்பதால் சரீரத்திலிருந்து கிளம்புவதைப்பற்றி இங்கே விசாரிக்கப்படுகிறது.
ஜீவன் இந்த சரீரத்தை விட்டு வெளியே கிளம்பும் போது வாக் முதலான பத்து இந்திரியங்கள் மனதில் லயமடைகின்றன. இங்கே இந்திரியங்களின் ஸ்வரூபத் திற்கே லயமா அல்லது இந்திரியங்களின் விருத்திக்கு மட்டும்தானா என்று ஸந்தேஹம். 'வாக் மனதில்' என்ற சுருதியில் 'விருத்தி' என்ற பதமில்லாததால் இந்திரியங் களின் ஸ்வரூபத்திற்கே லயம் என்று பூர்வபக்ஷம்.
குடம் மண்ணில் லயமடைவதைக் கொண்டு காரியம் தன் காரணத்தில் லயமடையுமே தவிர மற்றதில் லயமடையாது என்பதைத் தீர்மானிக்கிறோம். வாக் முதலான இந்திரியங்களுக்கு மனம் உபாதான காரணமல் லவாதலால் இந்திரியங்களின் ஸ்வரூபத்திற்கு மனதில் லயமல்ல. நெருப்புக்கு ஜலம் உபாதான காரணமல்ல. ஆனாலும் நெருப்புத்தணலை ஜலத்தில் போட்டால் அணைந்து விடுகிறது. அதாவது எரித்தல், ஒளி என்னும் நெருப்பின் விருத்தி மறைந்து விடுகிறது. இதுபோலவே இந்திரியங்களின் விருத்திக்கு மனதில் லயம் விருத்திக்கும் விருத்தியுடன் கூடியதற்கும் வேற்றுமையில்லையாதலால் சுருதியில் ‘வாக்’ என்ற சொல்லுக்கு வாக் விருத்தி என்று பொருள். இது போலவே மற்ற இந்திரியங்களுக்கும் என்று ஸித்தாந்தம்).
பிறகு அபர பிரஹ்ம விஷயமான வித்யைகளில் பலனை அடையவேண்டியதற்காக தேவயானம் என்ற மார்க்கத்தைப் பற்றி ஆரம்பிக்கிறவராய் முதலில் சாஸ்திரத் தில் சொல்லியபடி (சரீரத்திலிருந்து) மேலே கிளம்பும் முறையைச் சொல்கிறார். வித்வான் வித்வானல்லாதவன் இருவருக்குமே வெளிக்கிளம்புவது ஒரே மாதிரிதான் என்று சொல்லப்போகிறார்.

புறப்படும் விஷயமாக "இந்த சரீரத்தைவிட்டு வெளியே போகிற புருஷனுடைய வாக்கு மனஸில் சேருகிறது, மனஸ் பிராணனில், பிராணன் தேஜஸில், தேஜஸ் மேலான தேவதையில்" (சாந்.VI-8-6) என்று சுருதி இருக்கிறது. இங்கு விருத்தியுடன் கூடின வாக்குக்கே மனஸில் சேர்க்கை சொல்லப்படுகிறதா? அல்லது வாக்கின் விருத்திக்குத்தானா? என்று ஸம்சயம்.
பூர்வபக்ஷம்: இங்கு வாக்குதான் மனஸில் ஒடுங்குகிறது என்பது நியாயம். அப்படியானால்தானல் லவா வேதம் சரியானபடியாகும். வேறுவிதமானால், லக்ஷணையாகும். சுருதிப்படியா, லக்ஷணைப்படியா என்று ஸந்தேஹம் வந்தால் சுருதிதான் நியாயமாகும். லக்ஷணையல்ல. ஆகையால் வாக்குக்குத்தான் மனஸில் இந்த லயம் என்று.

ஸித்தாந்தம்: இவ்விதம் வரும்போது சொல்கிறோம். வாக்கின் விருத்தி மனஸில் ஒடுங்குகிறது என்று. ஆசார்யர் (ஸூத்திரத்தில்) வாக்கு மனஸில் என்றே சொல்லியி ருக்கையில் வாக்கின் விருத்தி என்று எப்படி வியாக்யானம் செய்யப்படுகிறது? இது வாஸ்தவம் ஆனால் மேலால் "பிரிவன்னியில் வசனத்தினால்" (IV;2-16) என்று சொல்லப் போகிறார். ஆகையால் இங்கே விருத்தியின் ஒடுங்குதல் மாத்திரம்தான் சொல்ல உத்தேசமென்று தெரிகிறது. தத்வங்களுடைய பிரளயத்தை சொல்ல உத்தேசிக்கும் போது எல்லாவிடத்திலும் பிரிவன்னியிலிருப்பது பொது வாயிருக்கையில், மேலே மாத்திரம் பிரிவில்லையென்று ஏன் விசேஷித்துச் சொன்னார்? ஆகையால் இங்கே விருத்தியின் ஒடுங்குதலை சொல்வது தான் உத்தேசம்.
மனோவிருத்தியிருக்கையில் வாக்விருத்தி முன்ன தாக ஒடுங்குகிறது என்று அர்த்தம். ஏன்? “பார்க்கப்படுகிற படியால்" மனோவிருத்தியிருக்கும்போதே வாக்விருத்திக்கு முதலில் ஒடுங்குதல் பிரஸித்தமாய் பார்க்கப்படுகிறது. விருத்தியுடன்கூடிய வாக்குக்கோ மனஸில் ஒடுங்குதலை யாராலும் பார்க்க முடியாது.

சுருதியின் ஸாமர்த்தியத்தினால் வாக்குக்கேதான் மனஸில் இந்த ஒடுங்குதல் நியாயமென்று சொன்னோமே யென்றால் அது சரியல்லவென்கிறார். அதன் காரணத் தன்மையில்லாததினால் எதற்கு எதிலிருந்து உத்பத்தியோ அதற்கு அதில் லயம் நியாயம் மண்ணில் சருவத்திற்குப் போல; மனஸிலிருந்து வாக்கு உண்டானது என்பதற்கு எவ்வித பிரமாணமும் கிடையாது. விருத்தியினுடைய உத்பத்தியும் நாசமுமோ தனக்குக் காரணமில்லாததையும் ஆசிரயித்திருப்பது காணப்படுகிறது. பிருதிவியிலிருந்து ஏற்பட்ட கட்டைகளிலிருந்து தைஜஸமான அக்னியின் விருத்தி ஏற்படுகிறது, ஜலத்தில் அணைகிறது.
அப்படியானால் இந்த பக்ஷத்தில் வாக்கு மனஸில் ஒடுங்குகிறது என்ற சப்தம் எப்படி ஏற்பட்டது? என்றால் அதனால் “சப்தத்தினாலும்” என்கிறார். இந்த பக்ஷத்தில் விருத்திக்கும் விருத்தியுடையதிற்கும் பேதமில்லை யென்று வைத்து சப்தமும் நியாயம்தான் என்று அர்த்தம்.